Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெட்டகம்

  1. தமிழ்நாடு தேர்தல் - முழுமையான வெற்றி விபரங்கள் Tamil Nadu Assembly Elections Results 2011 Party Wins Total ADMK+ 203 203 DMK+ 31 31 OTHERS 0- 0 Total= 234 Constituency Name Winner Winning Party Alandur S. RAMACHANDRAN DMDK Alangudi KRISHNAN.KUPA AIDMK Alangulam P. G. RAJENDRAN AIDMK Ambasamudram E SUBAYA AIDMK Ambattur VEDHACHALAM. S AIDMK Ambur ASLAM BASHA.A Manithaneya Makkal Katchi Anaikattu KALAIARASU.M. Pattali Makkal Katchi Andipatti THANGATAMILSELVAN AIDMK Anna Nagar GOKULA INDIRA S AIDMK Anthiyur RAMANITHARAN.S.S AIDMK Arakkonam S.RAVI AIDMK Arani BABU MURUGAVEL.R.M DMDK Aranthangi RAJA NAYAGAM M AIDMK…

  2. தி.மு.க வின் கடைசி நேர, பண விநியோகம்.. வெற்றி தருமா..? திருமங்கலம் தேர்தல் ஃபார்முலாவை பயன்படுத்தி இடைத்தேர்தல் போலவே சட்டமன்ற தேர்தலைலும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம்..என்று தி.மு.க ஆசை ஆசையாக இருந்தது..ஆனால் தேர்தல் கமிசன் இப்படி டங்குவாரை அத்துவிடும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை...சகாயம் கலெக்டர் மதுரையில் அஞ்சா நெஞ்சரை துரத்தி துரத்தி வளைத்து வளைத்து..நெருக்கடி கொடுத்து உச்சா போக வைத்தார்....நிம்மதியா ஒண்ணுக்கு கூட போக முடியலை...கேமிராவோட வந்துடுறானுக..என்னும் கலங்கடிக்கும் கட்சிகாரர்களே கலங்கி போனார்கள்....ஆனாலும் கடைசி நேரத்தில் தி.மு.க போட்ட வெறியாட்டம் இருக்கிறதே அது உச்சக்கட்டம்.... ஆமாம்..வடிவேலு ஒரு பக்கம் அழுது கொண்டு எல்லாம் வாக்கு சேகரிக்க,குஷ்ப…

  3. ஆளுங்கட்சியிடம் சிக்கி, தி.மு.க. படும்பாடு போதாதென்று, தே.மு.தி.க.வும் தன் பங்குக்கு சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு பணம் வந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கிளப்பி பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது தே.மு.தி.க. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் போது, தே.மு.தி.க.வின் சட்டமன்ற கொறடாவும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.சி.சந்திரகுமார்தான் இந்தப் பிரச்னையைக் கிளப்பினார். கூடவே, ‘அண்ணா அறிவாலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூங்கா இடத்தையும் அரசு மீட்க வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைக்க, ஆடிப்போயிருக்கிறது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமாரைச் சந்தித்தோம். ‘‘‘கடந்த தி.மு.க. ஆட்சியில் ‘தமிழ் மையம்’ என்றொரு அமைப்ப…

    • 0 replies
    • 1.7k views
  4. ளுவயசவ நேற வுழிiஉ யுனன சுநிடல றுயவஉh வுழிiஉ திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக சூ1 புலவர் யுனஎயnஉநன ஆநஅடிநச புசழரி:கருத்துக்கள உறவுகள் Pழளவள:1இ704 துழiநென:09-ழுஉவழடிநச 08 புநனெநச:ஆயடந றுயசn ளுவயவரள Pழளவநன வுழனயலஇ 10:11 யுஆ திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு திங்கள்கிழமைஇ ஏப்ரல் 11இ 2011இ 11:41ஜஐளுவுஸ யு யு யு குசநந நேறளடநவவநச ளுபைn ரி யுனள டில புழழபடந ஊயடிடந யுளளநஅடிடநைள றறற.உயடிடநடலnஒ.உழ.ரம ருமு ஐளுழு9001 ஆயரெகயஉவரசநச ழக ஙரயடவைல உரளவழஅ உயடிடந யளளநஅடிடநைள ரூ டழழ…

  5. துரோகம் செய்ததால் கருணாநிதி தண்டிக்கப்பட்டார்: சீமான் செவ்வாய், 17 மே 2011( 19:00 IST )தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்தித்த படுதோல்வி, அவர் தமிழினத்திற்கு செய்த துரோகத்திற்கு கிடைத்த தண்டனை என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, வேலூரில் நாளை நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டமும், அதற்கு முன்பு, ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை வரவேற்று பேரணியும் நடைபெறவுள்ளது. பேரணி, பொதுக்கூட்டத்தின் நோக்கும் பற்றி இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் விளக்கிய சீமான், “தமிழ் ஈழப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கரையில் தமிழின ஒழிப்பு கோரச் சம்பவங்க…

    • 0 replies
    • 3k views
  6. தேர்தல் - 2011 - இறுதி அலசல், யாருக்கு வெற்றி... இந்தத் தேர்தல் நிச்சயமாக நமக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை தந்திருக்கிறது. காலம் காலமாக காது கிழிய வைக்கும் பிரசாரங்களும், சுவர்களை சுண்ணாம்பால் நாறடிக்கும் விளம்பரங்களும் பார்த்த நமக்கு இந்த தேர்தல் நாம் ஒரு நேர்மையான தேர்தல் ஆணையத்தை கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. இணையத்தில், களத்தில் தமிழ் உணர்வாளர்கள் காங்கிரஸ் எதிர்ப்பை மிகத்தீவிரமாக கையாண்டபோது காங்கிரசாரே அதனை எதிர்க்காத நிலையில் சில தி.மு.க உடன்பிறப்புகள் மட்டமாக நடந்துகொண்டனர். தலைவர்தான் சோனியாவின் காலில் விழுந்து கிடக்கிறார் என்றால் தொண்டர்களுமா? என வருத்தமாக இருக்கிறது. அண்ணாவால் துவங்கப்பட்ட இந்த இயக்கம் உணர்ச்சி மிக்க தொண்டர்களால…

  7. பா.மா.க வேட்பாளர் விரட்டியடிப்பு http://www.youtube.com/watch?v=7oT5NTINRaA&feature=related

    • 0 replies
    • 1.6k views
  8. பாமக மூன்று தொகுதிகளில் வெற்றி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் செஞ்சி, ஜெயங்கொண்டம், அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=53901 டிஸ்கி: (pmk vs dmdk )ரெண்டும் ஒன்றுக்கு ஒன்று வாங்கல் இல்லை.. இந்த ரெண்டு பேரில் யார் ஜெயித்தாலும் கவலை இல்லை...பன்னி பயலுக சாதி ஓட்டை குத்தி விட்டானுவ...

  9. ஒருமாத கால புதிருக்கு விடை கிடைத்துவிட்டது. அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட, தி.மு.க.வுக்கு கிடைத்த தோல்வி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கருணாநிதி நாட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்ததைவிட வீட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்த நேரம்தான் அதிகம். ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கியதுமே, தி.மு.க. மீதான இமேஜ் சரியத் தொடங்கியது. இலவசங்களாலும், பணத்தாலும் மக்களின் மனதை மாற்றி விடலாம் என தி.மு.க. நினைத்தது. அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறார்கள் மக்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அத…

    • 1 reply
    • 2.9k views
  10. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இயக்குனர் சீமான் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரத்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினார். அப்போது அவர், ‘’தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் நிற்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி யுத்த களத்தில் நிற்கிறது. காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற உறுதியுடன் தமிழக மக்கள் முன் நம்பிக்கையுடன் நிற்கிறோம். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை போன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காமல் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். காங்கிரசுக்கு துணைபோன ஆட்சி மாற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு செய்த வஞ்சகத்திற்கு தம…

  11. Started by புலவர்,

    ரிசல்ட் அன்பார்ந்த வாசகப் பெருமக்களே... தமிழகச் சட்டசபைத் தேர்தல் களத்தில்இ 234 தொகுதிகளிலும் வெற்றியின் முகட்டைத் தொடப்போவது யார் என்றும் தோல்வியைத் தழுவத் தயாராக இருப்பவர் யார் என்ற நிலவரங்களைக் காட்டும் மெகா ரிசல்ட் ஸ்பெஷல் உங்கள் கைகளில் தவழ்கிறது! தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுவையின் 30 தொகுதிகளில் வெற்றி பெறப்​போகும் வெற்றி வேட்பாளரை அறியஇ ஜூ.வி-யின் பிரமாண்டமான நிருபர் குழுஇ தேர்தல் களத்தின் மூலை முடுக்கு எல்லாம் புகுந்து புறப்பட்டது. மூன்று முக்கியமான நெருக்கடிகளை நமது குழு எதிர்கொண்டது! அதில் முதலாவது... இதுவரை இருந்த 234 தொகுதிகள் மறு சீரமைப்புக்குப் பிறகு பல விதங்களில் மாறி உள்ளது. 234 என்ற எண்ணிக்கை மா…

  12. ரூ. 5.11 கோடி என்னுடையதுதான், இன்னும் ரூ. 20 கோடி இருக்கு-ஆனா கணக்கு கிடையாது: டிராவல்ஸ் அதிபர் ஆம்னி பஸ்ஸில் பிடிபட்ட ரூ. .5.11 கோடி மட்டுமல்ல, இன்னும் என்னிடம் ரூ. 20 கோடி பணம் உள்ளது. ஆனால் எதற்குமே கணக்கு கிடையாது என்று திருச்சி டிராவல்ஸ் அதிபர் அதிரடியாக கூறியுள்ளார். திருச்சியில் நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ் ஒன்றின் மேற்கூரையில் 5 பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் பணத்தை திருச்சி மேற்கு சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரி டாக்டர் சங்கீதா அதிரடியாக பறிமுதல் செய்தார். இந்தப் பணம் அமைச்சர் கே.என். நேரு அனுப்பிய பணம் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதை நேரு மறுத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் பணத்தை பலத்த…

    • 0 replies
    • 1.9k views
  13. வடிவேலு சார்: அது வேறவாயி இது நாறவாயி http://www.youtube.com/watch?v=dOQPjTvMcu4

    • 5 replies
    • 4.4k views
  14. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 4-2-2012 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று (7-2-2012) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிணை கோரி மனு செய்யப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் பிணையளிக்கப்பட்டது. பிணையாணையைப் பெற்றுக்கொண்டு புழல் சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக, வன்னிஅரசை வேறொரு வழக்கில் கைது செய்ய காவல்துறை தயாரானது. ஆனால் அதற்குள் சிறை அதிகாரிகளிடம் பிணை ஆணை வழங்கப்பட்டதன்பேரில் வன்னிஅரசு விடுவிக்கப்பட்டார். மாநில நிர்வாகிகள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், பார்வேந்தன், மாலதி, கடலூர் மாவட்ட நிர்வாகி தாமரைச்ச…

  15. வேலூர் தொகுதியில் #defeatcongress வேட்பாளர் ஞானசேகரன் Defeat congress என்ற வலைபூவை நடத்திவரும் திரு. சிவக்குமார் அவர்கள் வேலூரில் தனது பரப்புரை அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். நேற்று வேலைகளை முடித்த பிறகு மாலையில் வேலூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் சதீஷ் என்பவருக்குத் தொலைபேசினேன் 'வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் இருக்கிறோம். மண்டி தெரு என்ற இடத்தில்' என்றார். பழைய பேருந்து நிலையம் நிறுத்தத்தில் இறங்கி வெளியில் வந்து கடைத்தெருவிற்குள் நடந்தேன். பிரதான வீதியிலேயே சத்தம் கேட்டது. ஒரு டாடா ஏஸ் வண்டியில் ஒலி அமைப்பு வைத்து, பக்கவாட்டில் தட்டிகளைக் கட்டி பேசிக் கொண்டிருந்தார்கள். சதீஷ் பிரதான பேச்சா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.