பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் பலவிதங்களால் இல்லது போயின 1. தமிழ் பௌத்தர்கள இருந்ததற்கான வரலாறு சிங்களவர் தமது என உரிமை கோரி அபகரித்துகொண்டனர் 2. இந்து/சைவ சமயம் சார் ஆதாரங்களான புராதன ஆலயங்கள் போர்த்துகேயர், ஒல்லாந்தரால அழிக்கப்பட்டு அம்மூலப்பொருட்கள் கோட்டைகள் கட்ட பயன் பட்டன. அதற்கு இன்றும் உள்ள ஆதாரமாக திருகோணமலை கோட்டைசுவரில் உள்ள முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை எனும் கற்வெட்டு. 3. போர் சூழலால் அழிக்கப்பட்டவை. 4. நாமெ அழித்தவை, அழித்துகொண்டிருப்பவை இதில நாமே அழித்தவை /அழித்துகொண்டிருப்பவை தான் வருத்ததிற்குரியதும் எமது இழி நிலையுமாகும். எம்மிடம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்கள் தற்போது இல்லதுவிட்டாலும் சில நூற்வருடங்க…
-
- 10 replies
- 2.5k views
-
-
சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு சிலம்பு நா. செல்வராசு கொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு. கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை. ''பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு'' (கலி.89) எனவும் ''நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்'' (பரி.11) எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே, கொற்றவைச் சிறுவன் (திருமுருகு.250) என முருகன் சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ''விறல் கெழு சூலி'' (குறு. 218) எனவும் ''உருகெழு மரபின் அயிரை'' (பதி. 79,90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக் குறிப்பிடுவதாகக் கூறுவர் (வித்தியானந்தன், 1954). நெடுநல் வாடையில் ப…
-
- 10 replies
- 7.9k views
-
-
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பற்றிய கதையை சுருக்கமாக இங்கு போடலாம் என நினைக்குறன். மணிமெகலை என்னும் காப்பியத்தை எழுதியவர் கூலவாணிகன் சாத்தனார் ஆவார். மணிமேகலை சோழ வளநாட்டின் புகழ்பூத்த பெரும் பதியான காவரிபூம்பட்டினத்தின் பழம் பெயர் "சம்பாபதி" என்பதாம். இந்தப் பெயர் தாங்கிய ஒரு பெண் தெய்வம், காவரிப்பூம்பட்டினத்தைக் காவல் காத்து, பகையரசர்களிடமிருந்து மட்டுமில்லாது இயற்கையில் எழுகின்ற நோய் நொடிகளிலிருந்தும் இந்தப் பதியிலுள்ள மக்களைக் காத்து வந்ததால் இதற்குச் 'சம்பாபதி' என்னும் பெயர் ஆயிற்று. ...... :arrow: தொடரும் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
-
- 99 replies
- 18k views
-
-
மிகப் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும், இலங்கையிலும், பேச்சு வழக்கிலிருந்த பழந்திராவிடம் என்ற ஒருமொழியிலிருந்து பிரிந்து பல மொழிகளாக இன்று நிலவி வரும் மொழிகளையே திராவிட மொழிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் இன்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. (சிவசாமி வி 1973) என்பதை அறிய முடிகின்றது. இவற்றுள் வட இந்தியத் திராவிட மொழி யாகப் பலுஸ்தானத்திலுள்ள பிராஹால் மொழி விளங்குகின்றது. மத்திய இந்தியாவில், திராவிட மொழிகளாக, பர்ஜி, கட்பி, குய் குவி கொண்ட பென்கோ, கோய, டோர்ரி, கொண்டிருக்க மல்டா ஆகியவை விளங்குகின்றன. தென்னகத் திராவிட மொழிகளை இலக்கிய வளமுள்ள திராவிடமொழிகள், இலக்கிய வளமற்ற திராவிட மொழிகள் எனப் பிரிக்கலாம். தமிழ், …
-
- 15 replies
- 6.4k views
-
-
தமிழீழ போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத வரலாற்று பதிவு ஒன்று ஒளிப்பதிவில் இணைத்துள்ளேன், ஒவ்வொரு தமிழனும் நிச்சியம் பார்க்கவேண்டிய பதிவு. பார்த்துவிட்டு உங்கள் உணர்வுகளை இங்கு எழுதுங்கள் உறவுகளே! ஒளிப்பதிவின் இணைப்பை இங்கே அழுத்தி பெறவும்
-
- 26 replies
- 4.7k views
-
-
வணக்கம் , தலைப்பு தொடங்குவதே தூயாவுக்கு வேலை என நினைத்தாலும் பரவாயில்லை. நான் இதை எழுதிதான் ஆகவேண்டும். உங்களில் பலருக்கு எமது போராட்டம் பற்றி தெரிந்து இருக்கிறது. என்னை போல பபாக்களுக்கு அவ்வளவாக தெரியாது. தற்போது நடப்பது மட்டுமே எமக்கு தெரியும். நாம் கடந்து வந்த பாதை.... இவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை எங்களுக்கும் கூறலாமே. நான் இங்கு பல செய்திகள் வாசிக்கும் போது, சொல விடயங்கள் புரிவதில்லை. காரணம் வரலாறு தெரியாதமையே. வாரம் ஒரு நிகழ்வோ, நினைவுகளோ...உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதலாமே. உதாரணத்திற்கு, கிட்டு மாமா பற்றி எழுதலாம். அல்லது ஒரு சமர் பற்றி எழுதலாம். தற்போது நடப்பவற்றை தான் எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. முன்னர் நடந்தவை தெரியவி…
-
- 11 replies
- 2.3k views
-
-
உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்... பட உதவி: விக்டர் ஆனையிறவிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்த செய்திக்கள செயல்வீரன் சிவராம் மாமனிதர் சிவராம் தமிழ்நாதத்துடன் நெருக்கமான உறவுகளை பேணியவர். அந்த உயரிய பண்புள்ள துணிச்சலான ஊடகவியலாளனின் ஆக்கங்களை தமிழ்நாதம் தாங்கி வந்தபோதெல்லாம் வாசகர்களாகிய நீங்கள் தரும் கருத்துக்களை நாங்கள் கிரமமாக அவருக்கு அனுப்பிவைத்தோம். அவற்றை மிகவும் ஆவல்கொண்டு வாசிக்கும் மாமனிதர் சிவராம் அவர்கள் அது குறித்த கருத்தாடல்களை எம்முடன் மேற்கொண்டுள்ளார். தான் ஒரு சிறந்த ஊடகவியலாளன் என்கின்ற மமதை இல்லாமல் வாசகர்களின் கருத்துக்களை உள்வாங்கும் அவரது பாங்கு அவர் மீதான மதிப்பை எம்முள் ஒருபடி உயர்த்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உர…
-
- 15 replies
- 3.6k views
-
-
தமிழின் தற்போதைய வரிவடிவம்(script) மற்ற எந்த இந்திய மொழிகளையும் விட எளிமையானது. அதிகம் நேர்க்கோடுகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாத கூட்டெழுத்துக்கள் கொண்ட எழுத்து முறை ஒரு மொழியை எளிமையாக்குகிறது. இந்தக் கூறுகளை ரோமன் வரிவடிவங்களில் காணலாம். ஒரு மொழியின் எதிர்காலம் வெறும் காகிதத்தில் எழுதப்படுவது, அச்சிடப்படுவது என்பதிலிருந்து, வாழ்க்கைக்காக பன்மொழியும் கற்கவேண்டிய மாணவர்களும் எழுத, வாசிக்க எளிதாக இருத்தல் என்ற நிகழ்கால, இயந்திரத்தால் வாசித்துணரப்படுதல் என்ற எதிர்கால, (தூரத்திலில்லை, மிக சமீபத்தில்தான் உள்ளது) தேவைகளுக்கு ஈடு கொடுப்பதில் உள்ளது. வரிவடிவத்தின் எளிமை இத்தகைய வளர்ச்சிக்கு ஒரு மொழியைத் தயாராக்குகிறது. ஓஹோ, இன்னொரு பெரியாரெழுத்து சமாசாரம் பேச வந்துவிட்ட…
-
- 8 replies
- 2.6k views
-
-
-
-முடிந்தால் எல்லோரும் கீழுள்ள முகவரிக்கு எமது உறவுகளுக்கு நடந்துகொண்டிருக்கும் அனியாயத்தையும் ஆதங்கத்தை தெரியப்படுத்தவும். ---------------------------------------------------------------------- Media Report - Humanitarian Disaster in NE Sri Lanka [ Editor-TamilOosai ][ 28.12.2004] Dear Sir/Madam RE: Humanitarian Disaster in Sri Lanka As you are all already aware there are more than 13000 people have been killed in Sri Lanka as of 27th December (20:43 GMT) alone and this figure is expected to rise. While the international media reports the numbers it focuses on the plight of Tourists and the dead in the South alone. However the largest …
-
- 7 replies
- 2k views
-
-
" விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? " மேற்சொன்ன பாரதி பாடல் அடிகளுடன் கவிஞர் அம்பி எழுதிய ' உலகளாவிய தமிழர் என்ற சிந்தனைக்குரிய நூல் ஆரம்பிக்கிறது. ஈழத் தமிழர் வரலாற்றையும் கடந்த இரு தசாப்த காலங்களாக அவர்கள் உலகளாவிய ஈழத் தமிழர்களாகப் புதுக்கோலம் கொண்டதற்கான காரணங்களையும் கவிஞர் முதலில் ஆராய்கிறார். தொடர்ந்து அவர்களின் புலப் பெயர்வு,மாற்றம், புதிய சூழல், புதிய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவற்றை அவர்கள் சமாளிக்கும் எத்தனிப்புகள் , புதிய வாழ்வு ,மாறிவரும் புறக்கோலங்கள் முதலிய விடயங்களைச் சமூகவியற் கண்ணோட்டங்களுடனும் உளவியற் பாங்குடனும் அணுகுகிறார்; ஆராய்கிறார். உலகளாவிய ரீதியில் தமிழர் மேற்கொள்ளும் சமய, கலாச்சார முயற்சிகள் …
-
- 58 replies
- 11.3k views
-
-
«ý¨Éò ¾Á¢ú ¾Á¢ú ¿¡ðÎò §¾º¢Â þ¾ú (Annai Tamil: Tamil Nadu National Magazine) ±ýÚ ÁÄÕ§Á¡ ¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ? ¾ï¨º ¿Äí¸¢ûÇ¢ Àì¸õ-1 1. Óýۨà ¾Á¢ú ¿¡ðÊý ÅÃÄ¡Ú Á¢¸ ¦¿ÊÂÐ. ¬É¡ø ²Èò¾¡Æ ¸¼ó¾ 2000 ¬ñθǢý ÅÃÄ¡§È ¿ÁìÌì ¸¢¨¼òÐûÇÐ. þó¾ 2000 ¬ñθǢø ¾Á¢ú ¿¡ðÊý ¦À¡ü¸¡Äí¸û þ¢ÃñÎ ±ÉÀ÷ ÅÃÄ¡üÈ¡º¢Ã¢Â÷. Ӿġõ ¦À¡ü ¸¡Äõ ²Èò¾¡Æ 2000 ¬ñθÙìÌ ÓýÉ¡ø ²üÀð¼Ð. þÃñ¼¡õ ¦À¡ü¸¡Äõ ²Èò¾¡Æ 1000 ¬ñθÙìÌ Óó¨¾ÂÐ. ¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ ±ô§À¡Ð? þýÚ ¾Á¢ú¿¡Î þó¾¢Â¡ ±ýÈ ´Õ "¦ºÂü¨¸ ¿¡ðʧÄ" §º÷ì¸ôÀðÎ þó¾¢ì¸¡ÃÛìÌ «Ê¨ÁôÀðÎì ¸¢¼ì¸¢ÈÐ. þÐ ¾Á¢ú¿¡ðÊý §ÀâÕû ¸¡Äõ ±ÉÄ¡õ. "þó¾ þÃ× ¸¡Äõ ±ô§À¡Ð ÓÊÔõ? ¾Á¢ú¿¡ðÊý ¿¢¨Ä ±ýÚ Å¢ÊÔõ?" ±ýÚ ²í¸¢ ¿¢ü¸¢ýÈ¡÷ ¦Áöò¾Á¢ú ¦¿ïº¢É¡÷. þì¸ðΨ…
-
- 4 replies
- 1.4k views
-
-
தனித் தமிழா, கலப்புத் தமிழா? தமிழில் வடமொழி சொற்களைக் கலந்து எழுதுவது முறையா? உங்கள் கருத்து என்ன?
-
- 20 replies
- 4.4k views
-
-
திராவிட மொழிகள் தென் இந்தியா முழவதும் 19 கோடி அளவிலான மக்களாற்; திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. தற்போதைய கணிப்பின்படி இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகள் 23. அதற்கு மேலும் படடியலில் அடங்காத சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணமாக, நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி ப10கோள ரீதியாக தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கைபப10ர் ஹைதரபாத் மாவட்ட ங்களில் எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது. பிரதான மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய…
-
- 4 replies
- 3.3k views
-