வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
அமெரிக்காவின் முன்னணி ரீடைல் நிறுவனமான வால்மார்ட், கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்குச் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் வால்மார்ட் நிறுவனப் பங்குகள் 11 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. வால்மார்ட் நிறுவன பங்களில் 50 சதவீதம் இந்நிறுவனத்தை உருவாக்கிய குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.இந்நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் ஆஸ்தான உரிமையாளர்களான வால்டன் குடும்பத்தின் அலைஸ், ஜிம், ராப், லூகாஸ் மற்றும் கிரிஸ்டி ஆகியோரின் சொத்து மதிப்பு ஓரே நாளில் 11.6 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த 4 பேரின் மொத்த சொத்து மதிப்பு 163.2 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது இந்தி…
-
- 0 replies
- 489 views
-
-
காகித ஆலையின் கண்ணீர்க் கதை! கிழக்கு மக்களின் தீராத ஏக்கம்! மூவாயிரம் குடும்பங்களை வாழ வைத்த வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மீள இயங்க வைக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வி! ஆலையின் இயந்திரங்கள் ஜேர்மனியின் உறுதியான தயாரிப்புகள். அவை மிக நீண்ட கால உத்தரவாதம் கொண்டவை. அவற்றை புனரமைத்து மீண்டும் ஆலை இயங்கத் தொடங்கினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி மூவின மக்களையும் வாழ வைத்த பெருமையைக் கொண்ட வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை தற்போது சீரழிந்து போன நிலையில் உள்ளதால்…
-
- 0 replies
- 2k views
-
-
உலகின் 132 நாடுகளில் வாழ்க்கைச் செலவை ஒப்பிட்டு வாழ்கைச்செலவு அதிகமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ;CEOWORLD' எனப்படும் உலகின் முன்னணி வணிக இதழ் ஒன்று இதனை தரப்படுத்தியுள்ளது. உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, இணையச்செலவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ் வாழ்க்கைச்செலவு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவ் பட்டியலின்படி உலகின் வாழ்க்கைச்செலவு அதிகமான நாடாக சுவிற்சர்லாந்து தெரிவாகியுள்ளது. நோர்வே இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இவற்றின் வாழ்க்கைச் செலவு சுட்டெண் முறையே 122.04, 101.04, 100.48 ஆக கணிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஏழு இடங்களை ஜப்பான், டென்மார்க், பஹாமாஸ், லக்சம்பேர்க், இஸ்ரேல், சிங்…
-
- 0 replies
- 285 views
-
-
வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன் சிறு வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 2 இலட்சம் ரூபாவுக்கு 4 வீத சலுகை வட்டியின் கீழ் வர்த்தகர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது.சனச, கிராமிய வங்கி, கூட்டுறவு வங்கி ஊடாக கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் வீழ்ச்சியடைந்துள்ள சிறு வர்த்தகங்களை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக …
-
- 0 replies
- 325 views
-
-
வீ வேர்க் We Work - புதிய வியாபார கட்டமைப்பும், வளர்ச்சியும், சரிவும் அமெரிக்காவில் புதிய சிந்தனைகளுக்கும் அவை சார்ந்த வியாபார வடிவமைப்புக்களுக்கும் பலமான நிதி உதவிகள் உண்டு. அவ்வாறாக ஆண்டு தோரும் வரவும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் ஒரு சிலவே பெரும் வெற்றிகளை சந்திக்கும். கோடை 2019இல் கிட்ட்டத்தட்ட 47 அமெரிக்க பில்லியன்கள் மதிக்கப்பட்ட நிறுவனம் வீ வேர்க். ஆரம்பிக்கப்பட்ட புதிய நிறுவனங்களில் அதிகூடிய பெறுமதியை கொண்ட நிறுவனங்கலில் ஒன்றாக அன்று இருந்தது. வியாபார வடிமைப்பு: 2010இல் அமெரிக்காவில் ஒரு இஸ்ரேலியரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் வியாபார நோக்கத்திற்காக இடங்களை வாடகைக்கு விடுவதாகும். அண்ணளவாக நாலு மில்லியன்கள் சதுர மீ…
-
- 0 replies
- 338 views
-
-
வீடு, நில உடைமைகளில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த காலப்பகுதியா ? கொழும்பு மத்தியில் வீடு, நில உடைமைகளை கொள்வனவு செய்வது என்பது பெரும்பாலான இலங்கையர்களுக்கு சில காலமாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக அமைந்துள்ளது. ஆனாலும், என்றாவது ஒருநாள் அவ்வாறான முதலீட்டை மேற்கொள்ளும் எதிர்பார்ப்பை கொண்டிருப்பவர்களுக்கு தற்போது சிறந்த காலமாக அமைந்துள்ளது. இலங்கையில் வட்டி வீதங்கள் மிகவும் குறைந்த மட்டங்களில் காணப்படுகின்றன. நிலையான வருமானமீட்டக்கூடிய தெரிவுகள் பெருமளவு குறைந்துள்ளன. வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதால் அதிகளவு தங்கியிருக்கக்கூடிய மற்றும் பாதுகாப்பான நிலையான வைப்புகள் என்பதும் கவர்ச்சியற்றுள்ளன. எனவே உங்கள் பணம் தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டுமாயின் அல்…
-
- 0 replies
- 743 views
-
-
வெப்பம் கூடிய நாடுகளில், வீடுகளை மற்றும் வேலைத்தளங்களை குறித்த வெப்பநிலைக்குள் வைத்திருக்க பலவழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொருளாதார சூழல் சார்ந்த பிரச்சனைகளை தருகின்றன. வேறு எந்த வழிகளால் வெப்பத்தை குறைக்கலாம் என உள்ள வழிகளில் சிலவற்றை பார்க்கலாம். #1: கட்டத்தின் மேற்கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதால் ஊடுருவும் வெப்பம் எவ்வளவு குறையும்? ஒரு கட்டடத்தின் கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட்ட அடிப்பதால், சூரிய ஒளியை பிரதிபலிக்க செய்து, அந்த கட்டடத்திற்குள் ஊடுருவும் வெப்பத்தை குறைப்பதாக நீண்டகாலமாக அறியப்படுகிறது. இவ்வாறு செய்வதால் தீமைகள் ஏதாவது உண்டா? கோடைகால வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடிய நகரங்கள் உண்டு. "குளிர்ச்சி…
-
- 0 replies
- 519 views
-
-
வெறிகொண்டு உயரும் பிட்காயின் மதிப்பு... முதலீடு செய்யலாமா? #Bitcoin ம.காசி விஸ்வநாதன் Bitcoin உலக அளவில் பிட்காயின்கள் அதிகப் புழக்கத்தில் இருப்பது சீனாவில்தான். அடுத்த இடத்தில் இருப்பது இந்தியாவில். ஆனால், பிட்காயின்கள் குறித்து இன்னும் இங்குத் தெளிவான வரைமுறைகள் வகுக்கப்படவில்லை. கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டுமே கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம். முதல்முறையாக இரண்டு நாட்களுக்கு முன் 23,000 டாலர் மதிப்பை எட்டியது ஒரு பிட்காயினின் மதிப்பு. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய். இந்த ஆண்டு மட்டும் சுமார் 220% உயர்ந்திருக்கிறது. திடீரென பிட்காயின் மதிப்பு இந்த வருடம் உயரக் …
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
எனக்குத் தெரிந்த ஜேர்மன்காரர் ஒருவர் இலங்கைக்கு போக இருக்கின்றார். அங்கு போனால்... எங்கு பணத்தை மாற்றினால் அதிக பணம் கிடைக்கும் என்று கேட்கிறார். நான்... வங்கியில் மாற்றுவது குறைய பணம் என்றாலும், பாதுகாப்பானது என்றும்... வெளியே மாற்றினால்... வெளிநாட்டவர் என்பதால், ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்றும் சொன்னேன். இதனை விட வேறு ஏதாவது வழிமுறைகள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் கூறுங்களேன்.
-
-
- 23 replies
- 1.7k views
- 1 follower
-
-
வெளிநாட்டு வேலை பெருமையா? கொடுமையா? இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர்கள் சம்பாதிப்பு என்ற பெயரில் வெளிநாட்டிற்குச் சென்று தனக்குத் தானே தீங்கை விளைவித்துக் கொள்கின்றனர். அவ்வாறு அயல் நாட்டிற்குச் சென்று தன் வாழ்க்கையைத் வருடந்தோறும் கரைத்து கொண்டிருக்கும் இளைய சமூகத்தைப் பற்றிய கட்டுரையே இதுவாகும். பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய தனியார் நிறுவனமோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. எனவே இளைஞர்கள் கட்டாயமாக வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போ…
-
- 30 replies
- 5.3k views
-
-
வேகமாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம், மெதுவாக சரியத் தொடங்குகிறதா? - ஓர் ஆய்வு Getty Images ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது சௌதிக் பிஸ்வாஸ் இந்திய நிருபர் இந்தியாவின் சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகள் மோசமான அளவில் சரிவை சந்தித்துள்ளன. ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது. கடந்த ஏழு காலாண்டுகளின் மதிப்பிலேயே இதுதான் குறைவான மதிப்பாகும். மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கணித்த 7 சதவீதத்தை விட மிகக் குறைவு. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்ப…
-
- 0 replies
- 443 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காரணமாக உடனடியாக வேலை இழப்புகள் இருக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர், மரியா சக்காரோ பதவி, பிபிசி உலக சேவை 8 ஏப்ரல் 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிவிதிப்புகளால் உலக நாடுகள் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் சரிவைச் சந்திக்கின்றன. இது தங்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பலர் யோசிக்கிறார்கள். திங்களன்று, ஷாங்காயில் இருந்து டோக்கியோ மற்றும் சிட்னியில் இருந்து ஹாங்காங் வரை ஆசிய பங்குகள் பல தசாப்தங்களில் கண்டிராத அளவில் சரிந்தன. ஐரோப்பிய சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன, வங்கிகள், நிதி பாண்டுகள் மிகப்பெரிய சரிவைக் கண்டன. அதே நேரத்தில் அமெரிக்க சந்தைகள் 2020-ல் …
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் முன்னனி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சீனாவில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட ஆலையின் முதல் பிரிவில் சோதனை முறையிலான உற்பத்தியை தொடங்கியுள்ளது. ஷாங்காய் நகரில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் டெஸ்லா வாகன உற்பத்தி ஆலை 3 பிரிவுகளாக கட்டப்பட்டு வருகிறது. மிக பிரமாண்டமாக கட்டப்படும் ஆலையின் முழு பணிகளும் 2021ம் ஆண்டு இறுதியில் நிறைவடையும் என கூறப்படுகிறது. இதில் முதல் பிரிவில் திட்டமிட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக சோதனை முறையில் வாகன உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. வாகன உதிரி பாகங்கள், பெயிண்ட உள்ளிட்ட அனைத்தும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள 3 பிரிவுகளிலும் பணிகள் முடிந்து, வாகன தயாரிப்பு முழுவீச்சில் தொடங்கும்பட்சத்த…
-
- 0 replies
- 266 views
-
-
ஆபரணம் விற்பது என்பது சாதாரணத் தொழில்முறை என்றால், ஆபரணம் விற்பதில் இருக்கும் பிரச்னையைத் தீர்ப்பதே திவ்யா தேர்ந்தெடுத்த ஸ்டார்ட்அப் தொழில்முறை. சர் வில்லியம் கோல்டிங் இப்படி குறிப் பிட்டிருக்கிறார்... 'பெண்கள் தங்களை ஆணுக்கு நிகரானவர்கள் என்று தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் ஆண்களை விட மேலானவர்கள்!' உண்மைதான்... இன்று பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமலேயே, சமூகத்தோடு போராடி எட்டிக்கொண்டிருக்கிற உச்சங்கள் அதை நிரூபிக்கும்படியே இருக்கின்றன. அப்படி உலக அளவில் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கும் இன்னொரு துறை ஸ்டார்ட்அப்! ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் என்பவர் யார்? ஸ்டார்ட்அப் தொழில்முனைவ…
-
- 0 replies
- 810 views
-
-
ஸ்ரீ லங்கா @ 100 புதிய விண்ணப்பச் சுற்று ஆரம்பிப்பு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா முகவர் அமைப்பினால் (USAID) ஆதரவளிக்கப்படும் தனியார் துறை தலைமையிலான வணிக மேம்பாட்டு தளமாகிய ஸ்ரீ லங்கா@100 ஆனது, வருமான வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கும், உள்ளக செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், புதிய சந்தைகளை அணுகுவதற்கும் வணிக ஆலோசனைச் சேவைகளை எதிர்பார்க்கும் நடுத்தர சந்தை நிறுவனங்களுக்கான தனது மூன்றாவது சுற்று விண்ணப்பங்களை அறிவித்தது. 50 மில்லியன் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட வருடாந்த வருமானத்துடன் இலங்கையில் ஒரு கம்பனிகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து நடுத்தர - சந்தை நிறுவனங்களும் தெரிவுக்கு தகுதியுடையவையாகும். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதார…
-
- 0 replies
- 271 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை நஷ்டத்தில் இயங்குகின்றது. நிதி அமைச்சின் ஊடாக அரசாங்கமே இதனை தாங்கி வருகின்றது. தனியார் துறைக்கு கொடுக்க முடிந்தால் பிரச்சினை இல்லை. அரசாங்கம் பராமரிக்க வேண்டும் என்றால் நஷ்டத்தை தக்கி…
-
- 3 replies
- 557 views
-
-
தனது ஊழியர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து, தென் கொரியாவில் உள்ள தொழிற்சாலையை பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மூடிவிட்டது. தென் கொரியாவில் கொரானாவின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் டேகு நகருக்கு அருகில் உள்ள உல்சானில் ஹுண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 14 லட்சம் கார்களை ஹுண்டாய் தயாரிக்கிறது. மொத்தம் 34 ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து ஹுண்டாயின் பங்குகள் 5 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 22 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/102090/ஹுண்டாய்-ஆலை-மூடல்..!
-
- 0 replies
- 266 views
-
-
ஹுண்டாய் நிறுவனமும், உபேரும் இணைந்து பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. நாசாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கீழிருந்து நேராக மேலே உயரும் வகையிலான மின்கார்களை இதற்காக ஹுண்டாய் நிறுவனம் வடிவமைக்கும். 1000 அடி முதல் 2000 அடி உயரத்தில் மணிக்கு 290 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தில் இது பறக்கும். ஒரு முறை மின்னூட்டம் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் பறக்க வல்லது. 4 பேர் அமரும் வகையில் இருக்கை வசதியும், பயணப் பெட்டிகளை வைக்கும் வசதியும் இருக்கும். முழுதும் மின்சக்தியால் இந்த வாகனம் இயக்கப்படும். முதலில் ஓட்டுநர் உதவியுடனும் பின்னர் தானாக பறக்கும் வகையிலும் இவற்றை உருவாக்க ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. பறக்கும் டாக்சிக்கான சேவை மற்றும் செயல்முறைகளை …
-
- 0 replies
- 254 views
-
-
ஹொண்டா தொழிற்சாலை மூடப்படுவதற்கு பிரெக்ஸிற் காரணமில்லை: தெரேசா மே ஹொண்டா தொழிற்சாலை 2021 ஆம் ஆண்டில் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகவும் அனால் அதற்கு பிரெக்ஸிற் காரணமில்லையெனவும் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹொண்டா நிறுவனம் ஐரோப்பாவில் அமைந்துள்ள தனது ஒரே கார் தயாரிப்பு தொழிற்சாலையான ஸ்விண்டன் ஆலையை மூடவுள்ளதாக நேற்றையதினம் அறிவித்தது. ஹொண்டா நிறுவனம் தொழிற்சாலையை மூடுவதற்கு பிரெக்ஸிற்றே காரணமென பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் ஹொண்டா நிறுவனம் இக்கருத்துக்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் ஹொண்டா நிறுவனம் மூடப்படுவதற்கு பிரெக்ஸிற் காரணமில்லை எனவும் உலகளாவிய கார் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே க…
-
- 0 replies
- 373 views
-
-
Monday, February 3, 2020 - 3:19pm ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் சிஐடி பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் எயார்பஸ் நிறுவனம் இடையேயான பரிவர்த்தனையில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் குறித்த இருவரையும் சந்தேகநபர்களாக பெயரிட்டு, பிடியாணை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். அதனைத் தொடர்ந…
-
- 1 reply
- 848 views
-