Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அமேசன் மழைக்காடுகளில் தீயை கட்டுப்படுத்தாவிட்டால் முதலீடுகள் முடக்கப்படும்- முதலீட்டாளர்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை! பிரேசிலின் அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தாவிட்டால், 2 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெறப்போவதாக சர்வதேச முதலீட்டாளர்கள் எச்சரித்துள்ளனர். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை அதிகரிக்க, அமேசன் காடுகள் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில், இந்த ஓகஸ்ற் மாத தொடக்கத்தில் இருந்து 10 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பே (Inpe) நிறுவனத்தின் தரவுகளின்படி இந்தத் தகவல் வெளிய…

  2. Woolly Mammoth: 70 ஆயிரம் கி.மீ நடந்த பனி யானைகளின் ராட்சத தந்தங்களின் ஆச்சர்ய வரலாறு பால் ரின்கன் பிபிசி செய்திகள் - அறிவியல் ஆசிரியர் 14 ஆகஸ்ட் 2021, 01:29 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JAMES HAVENS படக்குறிப்பு, ராட்சத தந்தங்களைக் கொண்ட வூலி மமூத் எனும் உயிரினம் வூலி மமூத் (Woolly Mammoth) என்கிற இன்றைய யானைகளுடன் தொடர்புடைய விலங்கினம், அதன் வாழ்நாளில் எவ்வளவு தூரம் பயணித்தது என்பதை அறிய, அவுயிரினத்தின் மிகப் பெரிய தந்தத்திற்குள் இருக்கும் வேதியியலை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்துள்ளனர். பனி யுகத்தில் வா…

  3. 150 கி.மீ நீளம்; போர்த்துக்கலில் சுனாமி அலைகள் போல் தோன்றிய மேகங்கள்! போர்த்துக்கல் தற்போது மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை பாதித்த வெப்ப அலையை எதிர்கொள்கிறது. ஐபீரிய தீபகற்பத்தின் சில பகுதிகளிலும், கிரீஸ் மற்றும் பிரான்சிலும் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. அதேநேரம், போர்த்துக்கலின் வெப்பம் பல்வேறு அசாதாரண வானிலை நிகழ்வுகளை உருவாக்கியது. அவற்றில் திடீர் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவை அடங்கும். இதுபோன்ற ஒரு சம்பவம் போர்த்துக்கலின் கடற்கரைக்குச் செல்வோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜூன் 29 அன்று கடலுக்கு மேல் எழுந்த மிகப்பெரிய சுனாமி அலைகள் போல் தோன்றிய ரோல் மேகங்களால் அவர்கள் திகைத்துப் போனார்கள். வெவ்வேறு வெப்பநிலைகளின் காற்று நிறைகள்…

  4. சுற்றுச்சூழல் ,பருவநிலை மாற்றம் குறித்து ஐநா,சபை நடத்திய மிக நீளமான பேச்சுவார்த்தைகள் எந்த வித உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தன. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் நீண்ட நேரம் நீடித்த பேச்சுகளால் சலிப்படைந்து கார்பன் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. அடுத்த ஆண்டு கிளாஸ்கோவில் ஐநா.சபையின் பருவநிலை தொடர்பான மாநாடு நடைபெறும்.அதற்குள் அனைத்து நாடுகளும் கார்பன் அமிலத்தை குறைப்பதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐநா.சபை கேட்டுக் கொண்டுள்ளது. https://www.polimernews.com/dnews/93002/ஐநா.சபையின்-பருவநிலைகுறித்தபேச்சுவார்த்தையில்எந்தவித-உடன்பாடும்எட்டப்படாமல்-நிற…

    • 0 replies
    • 267 views
  5. உலக சுற்றுச்சூழல் தினம்: மரம் நடுவது எப்படி - தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள் ஹெலன் ப்ரிக்ஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 31 ஜனவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மரம் நடுவதற்கான 10 விதிமுறைகளை அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள …

  6. 450 குவாட்ரில்லியன் கிமீ நீளம் கொண்ட பூஞ்சை வலையமைப்புகள் - காலநிலை மாற்றத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு? ஹெலென் ப்ரிக்ஸ் சுற்றுச்சூழல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூஞ்சை பூஞ்சைகள் நிலத்துக்கு அடியில் தாவரங்களின் வேர்களுடன் வலையமைப்பை உருவாக்குகிறது. அவ்வமைப்பு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வதற்கும், பூமியை வெப்பமாக்கும் கார்பன் டை ஆக்ஸைடை மண்ணில் அடைத்து வைப்பதற்கும் உதவுகிறது. பூஞ்சைகளின் இந்த மாபெரும் வலையமைப்பு குறித்தும், அவ்வமைப்பு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் அதன் பங்கு…

  7. அமேசன் காடுகள் 50 ஆண்டுகளில் பாலைவனமாகிவிடக்கூடும் என எச்சரிக்கை! உலகின் ஆக அதிகமான விலங்கினங்களையும் செடி வகைகளையும் கொண்ட இடங்களில் ஒன்றான அமேசன் காடுகள், உலக வெப்பமயமாதலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுவருகிறது. இதன்காரணமாக அமேசன் காடுகள் சுமார் 50 ஆண்டுகளில் மொத்தமாக அழிந்துவிடக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகின் அதிக விலங்கினங்களையும் செடி வகைகளையும் கொண்ட மற்றுமொரு இடமான கரீபியன் பவளப் பாறைகளும் 15 ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக அழிந்துவிடக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக வெப்பநிலை மேலும் 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் பவளப்பாறைகளில் பெரும்பாலானவை அழிந்துவிடும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமேசன் வனப்பகுதி,…

  8. நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்ப அளவு அதிகரித்திருக்கும் – ஐ.நா எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுடன் நிறைவடையும் இந்த நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.நாவின் வானியல் பிரிவான உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கைத்தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட உலகின் வெப்பநிலை இந்த ஆண்டில் இதுவரை 1.1 பாகை செல்ஸியஸ் அதிகரித்துள்ளது. இதன்மூலம், இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக புவி வெப்பம் கொண்ட 3 ஆண்டுகளில் ஒன்றாக 2019 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. பெற்றோலியப் பொருள்களை எரியூட்டுதல், கட்டமைப்பு…

  9. சதீஸ் ராமசாமி Living Things தி ஸ்பாட்டட் ராயல் Share கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் 'தி ஸ்பாட்டட் ராயல்' என்ற வண்ணத்துப்பூச்சியை 1800களின் இறுதியில் ஆய்வாளர்கள் நீலகிரியில் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. யுனெஸ்கோவால் நாட்டின் பல்லுயிர் வளம் நிறைந்த முதல்‌ உயிரச்சூழல் மண்டலமாக நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் அறிவிக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள பல உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக இந்த நீலகிரி காடுகளே விளங்கி வருகின்றன. இந்தக…

  10. காலநிலை மாற்றம்: மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறையில் மீன்களின் ஓசை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TIM LAMONT படக்குறிப்பு, ஆராய்ச்சியாளர்கள் ஒலிப்பதிவு கருவியை பவளப்பாறைகளில் பொருத்தி வைத்தார்கள் இந்தோனீசியாவில் மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஒட்டுக்கேட்டனர். அந்த ஒலிப்பதிவுகளில், "கூக்குரல், கரகரப்பொலி, உறுமல்" போன்ற ஓசைகளைக் கேட்டதாகவும் பவளப்பாறைகள் மீண்டு வருவதன் அடையாளமாக இது இருப்பதாகவும் கூறுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், அங்கு புதிய பவளப்பாறைகள் மீண்டும் விதைக்கப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் தரைத்தளத்தில் பதிவு செய்யக்கூடிய ஒ…

  11. பட மூலாதாரம்,KANYIRNINPA JUKURRPA MARTU RANGERS கட்டுரை தகவல் எழுதியவர், டிஃபனி டர்ன்புல் பதவி, பிபிசி செய்திகள், சிட்னி 11 ஏப்ரல் 2024 உலகிலேயே மிக அரிதான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு சிறிய அகழெலி (mole) ஆஸ்திரேலியாவின் மக்கள் புழக்கமில்லாத பாலைவனப் பகுதியில் காணப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நார்தர்ன் மார்சுபியல் மோல் (northern marsupial mole) என்றும், ‘ககராடுல்’ என்றும் அழைக்கப்படும் இந்தச் சிறிய விலங்கு ஆஸ்திரேலியாவில் செல்வதற்கே கடினமான, தொலைதூரப் பகுதியில் வசிக்கிறது. இந்த விலங்கு மனிதர்களின் கையளவே இருக்கிறது. இதற்கு கண்களே கிடையாது. இதன் உடல் முழுதும் தங்கநிற ரோமம் …

  12. கடல் குதிரையின் ரகசிய வாழ்க்கையை ஆய்வு செய்யும் தந்தை, மகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHLOE BROWN பதினான்கு வயதான க்ளோ பிரவுன், அவரது அப்பா கிறிஸ் இருவருக்கும் ஓர் அசாதாரணமான பொழுதுபோக்கு உண்டு. அவர்கள் பிரிட்டனின் டோர்செட் கடற்கரையில் கடல் குதிரைகளின் ரகசிய வாழ்க்கையைப் பதிவு செய்கிறார்கள். கடல்குதிரை அறக்கட்டளையின் தன்னார்வ முக்குளிப்போராக இருக்கும் இருவரும் குளிர்காலத்தில் வேமவுத் விரிகுடாவில் மீன்களைக் கண்காணித்து அவற்றின் நடத்தையைப் பதிவு செய்ய முயன்றனர். "கடல் குதிரைகள் ஆண்டு முழுவதும் ஒரே பிரதேசத்தில் தங்குகின்றனவா என்பதை உறுதிசெய்ய ஆண்டு முழுவதும் முக்குளிக்க நான் முடி…

  13. பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,இந்த விலங்கு வழக்கமான சாம்பல் நிற ஓநாய்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி மராத்தி 21 ஜூன் 2024 சித்தேஷ் பிரம்மங்கர் புனே அருகே உள்ள மக்ரானா என்னும் நகருக்கு சென்ற போது, கொஞ்சம் வித்தியாசமான ஒரு மிருகத்தைப் பார்த்தார். “நாங்கள் அப்பகுதியில் நடந்து சென்றபோது அந்த மிருகத்தை பார்க்க நேர்ந்தது. அது ஓநாய் போல தோற்றமளித்தது, ஆனால் அது ஓநாயா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அது ஓநாய்களின் வழக்கமான சாம்பல் நிறத்தில் இல்லை. ஆனால் ஒருவித மஞ்சள் நிறத்தில் இருந்தது. இந்த சம்பவம் 2014 இல் இருந்து வந்தது." அ…

  14. புலம்பெயர் மண்ணில் துப்பரவு பணி செய்து தாயகத்தில் பசுமை வளர்ப்பவர் தரன் ஸ்ரீ (ஸ்தாபகர், தலைவர், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்) யுடன் ஒரு உரையாடல். —- கருணாகரன் —- “பசுமையாக்கம்” என்ற எண்ணத்தோடு பசுமைச் செயற்பாடுகளில் மிகத் தீவிரமாக – ஆனால் முறையாகத் திட்டமிட்டுச் செயற்பட்டு வரும் தரன் ஸ்ரீயுடன் இந்த உரையாடலைச் செய்துள்ளோம். தாயக விடுதலைப் போராட்டத்தில் மாணவப் பருவத்தில் இணைந்து செயற்பட்ட தரன் ஸ்ரீயின் இயற்பெயர், கணபதி ஸ்ரீதரன். போராட்ட வாழ்வின்போதுதான் அவருக்கு மரங்களின் மீதும் பசுமை மீதும் ஈர்ப்பும் அறிமுகமும் ஏற்பட்டது. அதை இந்த நேர்காணலில் பதிவு செய்கிறார். சமூக அக்கறையும் இயற்கை மீதான நேசிப்பும் உள்ள பலருடைய பரிச்சயக் களமும் அனுபவ…

  15. மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி! மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனித இனப்பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ‘கவுண்ட் டவுன்’ என்ற தலைப்பிலான அவரது புத்தகத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்படி, சூழல் மாசுபடுதல் மற்றும் பிளாஸ்டிக்குகளை உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படும் பித்தலேட்டுகள் எனப்படும் இரசாயனங்கள், மனித ஆண்குறி சுருங்குதல், பிறப்புறுப்புகள் சிதைந்து போதல் மற்றும் மனித குழந்தைகள் தவறான பிறப்புறுப்புகளுடன் பிறக்கக் காரண…

  16. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 31 ஆகஸ்ட் 2025, 04:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அசாம் மாநிலத்தில், கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மூன்று விநோத சம்பங்கள் நடந்தன. அந்த மூன்றிலுமே, கொல்லப்பட்ட, இறந்த பாம்புகள் பல மணிநேரம் கழித்தும்கூட மனிதர்களைக் கடித்துள்ளன. இறந்து போன நாகப் பாம்பு, கட்டு விரியன் ஆகியவை மூவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியது எப்படி? முதல் சம்பவம்: தலை வெட்டப்பட்ட பிறகும் கடித்த நாகப் பாம்பு அசாமின் சிவசாகர் பகுதியில் தனது வீட்டிலுள்ள கோழிக்குஞ்சை பாம்பு சாப்பிடுவதைக் கண்ட 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அதன் தலையை வெட்டினார். பிறகு, வெட்டப்பட்ட பாம்பின் உடலை அப்புறப்படுத்த முயன்றபோது, இறந்த பாம…

  17. ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ போராட்டத்தை ஆரம்பித்த சுவீடன் மாணவிக்கு விருது காலநிலை மாற்றத்திற்கு எதிரான ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ போராட்டத்தை ஆரம்பித்த சுவீடன் மாணவிக்கு ஜேர்மன் தொலைக்காட்சி விருது வழங்கியுள்ளது. சுவீடன் மாணவியான கிரேட்டா துன்பேர்க்கின் (Greta Thunberg) பொது நலனை பாராட்டும் வகையில் இந்த ‘கோல்டன் கமரா’ விருது வழங்கப்பட்டுள்ளது. விருதினை பெற்றுக் கொண்ட பின்னர் அங்கு உரையாற்றிய அவர், தத்தமது துறைகளை பயன்படுத்தி காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த பிரபலங்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆரம்பத்தில் ஜேர்மன் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த இவ்…

  18. பருவநிலை மாற்றம்: கார்பன் உறிஞ்சவேண்டிய காடுகளை கார்பன் உமிழ்கிறவையாக மாற்றிய மனிதர்கள், அதிர வைக்கும் ஆய்வு விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREAS BRINK புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் போரில் துணையாக இருக்க கூடியவை காடுகளே. அவையே பெரிய அளவில் கார்பனை உறிஞ்சி சுற்றுச்சூழலை காக்க உதவி செய்ய முடியும். ஆனால், காடுகள் கார்பனை உறிஞ்சுவதற்குப் பதிலாக கார்பனை உமிழ்பவையாக மாறியுள்ளன என்பதும், அதற்கு மனித நடவடிக்கைகளும், பருவநிலை மாற்றமும் காரணமாகியுள்ளன என்பதும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.…

  19. பருவநிலை மாற்றம்: உலகத்துக்கு ஆர்க்டிக் ஊதும் அபாய சங்கு 14 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ: கோப்புப்படம் ஆர்க்டிக் துருவப்பகுதியில் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணிகளை அடித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் 20 அன்று சைபீரிய நகரமான வெர்கோயன்ஸ்கில் பதிவான இந்த வெப்பநிலையை, உலக வானிலை மையம் செவ்வாய்க்கிழமை சரிபார்த்துள்ளது. இந்த வெப்பநிலை, ஜூன் மாதத்தில் அப்பகுதியில் பதிவாகக்கூடிய தினசரி அதிகபட்ச சர…

  20. அந்தாட்டிக்காவில் வெப்பநிலை சடுதியாக அதிகரிப்பு: பலகோடி மக்களுக்கான எச்சரிக்கை! அந்தாட்டிக்காவில் வெப்பநிலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் பலகோடி மக்களுக்கான எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது. இதன் வடக்குப் பகுதி முனையில், வெப்ப நிலை 18 புள்ளி 3 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளதாக அந்தாட்டிக்காவின் எல்பெரன்சாவில் அமைந்துள்ள ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது. முன்னர் 17 புள்ளி 5 டிகிரி செல்சியஸ்தான் குறைந்தபட்ச வெப்ப நிலையாக இருந்தது. பனி உருகுவதன் காரணமாக தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது. வெப்ப நிலை உயர்வதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். …

  21. சர்வதேச புவி தினம் இன்றாகும்! சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச புவி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக பூமி தினத்தின் தொனிப்பொருள் “பூவி மற்றும் பிளாஸ்டிக்” என்பதாகும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஏப்ரல் 22, 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் புவி தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று, புவி தினத்தில் சுற்றுச்சூழலையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க 193 நாடுகளைச் சேர்ந்த சுமா…

  22. பருவநிலை மாற்றம்: பறவைகளிடம் மணமுறிவு? அண்டரண்டப் பறவைகளின் காதல் உலகத்தில் புதிய சிக்கல் மணீஷ் பாண்டே நியூஸ்பீட் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FRANCESCO VENTURA படக்குறிப்பு, வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் இணை பிரிவது அதிகரிப்பதாக, 15,500 இனப்பெருக்க இணைகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. காதலர்களோ, இணையர்களோ பிரிகிறார்கள் என்றால் ஒருவர் மீது மற்றவருக்கு இருந்த ஈர்ப்பு குறைந்துவிட்டது என்பதோ, ஒருவர் மற்றவருக்கு உரிய நேரம் ஒதுக்கவில்லை என்பதோ காரணமாக இருக்கக்கூடும். ஆனால், பருவநிலை மாற்றத்தால், இணைகள் பிரிவது நடக்க…

  23. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் இலங்கையின் ஒரேயொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையமான லக்விஜய என்று அழைக்கப்படும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம். இது 2006 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் தலா 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று ஜெனரேட்டர்கள் உள்ளன. இந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் சீனாவிடம் இருந்து $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டு இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 300 மெகாவாட் மின்சாரம் வழங்கும் முதல் கட்டம், மார்ச் 22, 2011 அன்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ரா…

  24. வடக்கு மாகாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தண்ணீர் (குடிநீர்) பேராபத்து பற்றிய எழுநாவின் விழிப்புணர்வு விவரணப்படம்! இது தண்ணீர் பற்றிய உலகளாவிய அரசியல் மற்றும் உலகமயமாதலின் விளைவுகள் பற்றிப்பேசும் அதேவேளை, வடக்கு மாகாணத்தின் நீர் மூலங்கள், நீர் ஆதாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக சுண்ணக்கற்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் பற்றியே இந்த விவரணப்படம் அதிகம் கரிசனை கொள்கிறது. அருகி வரும் நிலத்தடி நீர் வளம், நன்னீரின் அத்தியாவசியம், நிலத்தடி நீரைப் பெருக்க என்ன செய்ய வேண்டும், நீர் மூலங்கள் எப்படியான நடத்தைகள் மூலம் எவ்வாறெல்லாம் மாசடைகின்றன, தற்போதுவரை எத்தகைய பாதிப்புகள் மற்றும் மாசுகளை நீர் சந்தித்துள்ளது, இதை ஊ…

  25. 50 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியக்கூடும் என எச்சரிக்கை! எதிர்வரும் 50 வருடங்களில் உலகில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு அழியக்கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு இது தொடர்பான அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. உலகெங்கிலும் 19 பருவ நிலைகள் உள்ள இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, குறித்த இடங்களில் பருவ நிலைகளில் ஏற்படும் மாறுபாடு குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இன்னும் 50 வருடங்களில் உலகில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் மூன்றில் ஒரு பங்கு அழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.