சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
பிரபாகரன் அவர்கள் தன் கையால் சமைத்துக் கொடுத்த கோழிக்கறி விருந்து. பிரபாகரன் அவர்கள் தன் கையால் சமைத்துக் கொடுத்த கோழிக்கறி விருந்து. அவரின் திருமணம், அவரோடு ஒரே அறையில் வாழ்ந்த அனுபவங்கள், அவர் பெயர் எழுதிய தோட்டா, மகன் பாலச்சந்திரனின் மரணம் போன்ற விடயங்களை பகிர்ந்து கொள்கிறார் ஆய்வறிஞர் மு. நித்தியானந்தம் அவர்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
பாஜகவின் ஆரிய சித்தாந்தம் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது!! https://www.facebook.com/viswamsiva/videos/516913572594047
-
- 0 replies
- 509 views
-
-
குளம் என பெயர் முடிவடையும் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் தவறவிட்ட குளப்பெயர்கள் கொண்ட ஊர்களை கூறுங்களேன். 1 அனந்தர்புளியங்குளம் 2 அரசடிகுளம் 3 அம்மிவைத்த குளம் 4 அலைக்கல்லு போட்டகுளம் 5 ஆசிகுளம் 6 ஆண்டியாபுளியங்குளம் 7 ஆறுமுகத்தான்புதுக்குளம் 8 இளமருதங்குளம் 9 இலுப்பைக்குளம் 10 இரணைஇலுப்பைகுளம் 11 இறம்பைகுளம் 12 இராமமன் கற்குளம் 13 ஈச்சங்குளம் 14 ஈறற்பெரியகுளம் 15 உக்குளாங்குளம் 16 எல்லப்பர்மருதங்குளம் 17 ஒயார்சின்னக்குளம் 18 கங்கன்குளம் 19 கள்ளிக்குளம் 20 கற்குளம் 21 கற்காரங்குளம் 22 கட்டையர் குளம் 23 கருங்காலிக்குளம் 24 கல்வீரான்குளம் 25 கல்நாட்டியகுளம் 26 கல்லாண்…
-
- 0 replies
- 2.3k views
-
-
சமூக, அரசியற் செயற்பாட்டாளர் மீராபாரதி தற்போது இலங்கையில் மிதிவண்டிப் பயணமொன்றினை ஆரம்பித்துள்ளார். பருத்தித்துறையிலிருந்து பொத்துவில் வரையிலான பயணமிது. பயணம் வெற்றிகரமாக அமைந்திட வாழ்த்துகிறோம். இது பற்றிப் பதிவுகள் இணைய இதழில் வெளியான ஊர்க்குருவியின் குறிப்பு. மீராபாரதியின் மிதிவண்டிப் பயணம் சமூக அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி தற்போது இலங்கையில் தனது மிதிவண்டிப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். பருத்தித்துறையில் ஆரம்பித்து பொத்துவில் வரையிலான் பயணமிது. இதன் நோக்கத்தை அவரது மிதிவண்டிப்பயணத்துக்கான முகநூல் இவ்விதம் கூறுகிறது: "கதைப்பதனூடாக கற்போம் . கற்பதனூடாக …
-
- 0 replies
- 343 views
-
-
எண்ணித் துணிக கருமம் ! #P2P ======================== கடந்த மூன்றாம் திகதி போலீசார், இலங்கையின் நீதித்துறையின் தள்ளுமுள்ளுடன் ஆரம்பித்த “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P பேரணி இன்று இறுதிநாளாக யாழ்ப்பாணத்தில் நிறைவுபெறவுள்ளது. இது ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் இதற்கான ஆதரவு பெருகியதுடன், வடக்குக் கிழக்கின் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி மலையகத் தலைவர்களும் கலந்து கொண்டதையும் ஆதரவு வழங்கியதையும் காண முடிகிறது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ் மொழிபேசும் அனைத்து சிறுபான்மை மக்களும் இணைந்து பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. இந்தப் போராட்டம் சிங்கள மக்கள் மற்றும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல நாடுகளின் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி ம…
-
- 0 replies
- 827 views
-
-
வெள்ள அரிப்பால் வெளிவந்த 233 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமம்! இயற்கை நினைத்தால் எதை வேண்டுமானாலும் உருவாக்கும்; எதை வேண்டுமானாலும் அழிக்கும். சமீபத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் வயநாடு மண்ணிற்குள் புதையுண்ட சம்பவம் இதற்கு ஓர் சமீபத்திய சாட்சி. இது ஒருபுறம் இருக்க... பிரேசிலில் பெய்த கனமழையால் 233 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த டயனோசரின் புதை படிவம் ஒன்று வெளியே தென்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்... பிரேசில் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழையால், 5,00,000-க்கும் அதிகமான மக்கள் வீடு வாசலை விட்டு இடம் பெயர்ந்தனர். அந்த நாடே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில், ரியோ கிராண்டே டோ சுலில் (Rio Grande do Sul) என்ற இட…
-
- 0 replies
- 452 views
-
-
ரெய்லர்... தைத்த, சட்டை. ஒருவா், ரெய்லர் கிட்ட சட்டை தைக்கத் துணி எடுத்துகிட்டுப் போனார். ரெய்லர் துணியை அளந்து பாத்துட்டு,துணி பத்தாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டார். அவரும் வேறு ஒரு ரெய்லர் கிட்ட இதே துணியை எடுத்துகிட்டு போனார். ரெய்லர் அளந்து பாத்துட்டு, இவருக்கும் அளவு எடுத்து கிட்டு 5 நாள் கழிச்சு வரச் சொன்னார். 5 நாள் கழிச்சு இவுரு போனார். சட்டை ரெடி.போட்டுப் பாத்தாரு. சரியா இருந்தது. அப்ப ரெய்லரோட மகன் சின்னப் பையன் அங்கு வந்தான், அவனும் இவர் குடுத்த அதே துணியில் சட்டை போட்டிருந்தான். இவரு ஒண்ணும் பேசலை. நேரா விருவிருன்னு பழைய ரெய்லர் கிட்ட வந்தாரு. யோவ், நீ தைக்க.மாட்டேன் , துணி பத்தாதுன்னு சொன்னே இதப்பாருய்யா நான் சட்டை போட்டிருக்கேன்…
-
- 0 replies
- 493 views
-
-
Published By: Digital Desk 3 05 Oct, 2025 | 12:06 PM “வாழ்க்கையே முடிந்தது என எண்ணினேன்…” – விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களின் உணர்வுபூர்வ பகிர்வுகள்! (சரண்யா பிரதாப்) இலங்கையின் சுகாதார மற்றும் சமூகத் தளத்தில் ஒரு மைல்கல்லாக, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய நிலையமான “அயத்தி” (Ayati), பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது. சமஸ்கிருதத்தில் “நம்பிக்கை” எனப் பொருள்படும் இந்த நிலையம், சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையம் 2016 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக நிறுவப்பட்டு, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. களனி பல்கலைக…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
வரலாறு தெரியாது விளாசுகிறார் அமைச்சர் விதுரர் தெற்கிலங்கையில் சைவக் கோயில்கள் இருக்கின்றன. எனவே வடக்குக் கிழக்கு இலங்கையில் புத்த விகாரைகளை அமைத்தால் என்ன? அறிவை அடகு வைத்த பின்பு வினவுகிறார் மாண்புமிகு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கர். புத்தர் இலங்கைக்கு வந்த நாளில் முருகனுக்குத் தைப்பூச விழா. இலங்கை மக்கள் அனைவரும் கூடி எடுத்த விழா. மாணிக்கக் கங்கையில் விழா. இலங்கையின் ஆதிகுடிகள் சைவர்களே புத்தரை வரவேற்றார்கள். தைப்பூச நாளில் வரவேற்றார்கள். கதிர்காமத்தில் இருந்து காங்கேயன்துறை வரை நீண்ட, சிலாவத்தில் இருந்து மட்டக்களப்பு வரை அகன்ற, 66,000 சதுர கிலோ…
-
- 0 replies
- 428 views
-
-
59 நிமிடங்களுக்கு முன்னர் இவ்வளவு வயதாகியும் காதலனோ, காதலியோ கிடைக்காமல் தனியாக இருக்கிறோமே என எப்போதாவது வருந்தியது உண்டா? உங்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் இளைஞர்கள் தங்கள் காதலியை அடைவதற்காகப் போராடத்தான் வேண்டியுள்ளது. இரான், மெக்சிகோ, பெரு, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா என உலகின் பலதரப்பட்ட நாடுகளிலும் தம்பதிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. சீனாவில் 2014ஆம் ஆண்டில் 13 மில்லியன் திருமணங்கள் நடைபெற்ற நிலையில், 2024இல் சுமார் 6 மில்லியன் திருமணங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. ஃபின்லாந்து நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு தரவுகளின்படி, தற்போது இணைந்து வாழும் தம்பதிகள்கூட, எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தை உருவாக்குதைக் காட…
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
ரங்கராஜ் பாண்டே பெரியார் குறித்த தகவல்கள்.... https://www.facebook.com/share/r/1AvyN6QYas/
-
- 0 replies
- 350 views
-
-
· ஜெயகாந்த் போரியல் • #கரும்புலிகளின் செயற்பாட்டை எவ்வாறு போரியல்ரீதியில் புரிந்துகொள்வது? …
-
- 0 replies
- 443 views
-
-
தமிழர்களும் தமிழும் இல்லாமல் தவிக்கும் மாரியம்மன்,தண்டாயுதபாணி கோயில், ஹோசிமின் சிட்டி, வியட்நாம்.
-
- 0 replies
- 625 views
-
-
Tholar Balan •பஞ்சாப் பல்வந் சிங் ற்கு ஒரு நியாயம் தமிழக பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம். இதுதான் இந்திய அரசின் நியாயமா? பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த் சிங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பல்வந்த் சிங். இவர் மீது தடா சட்டம் போடப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது பல்வந் சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் அதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறினார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பல்வந்த் சிங் கருணை மனு போடவில்லை. இருந்தும் அன்றைய முதலமைச்சர் பாதல் மனுவிற்கு அமைய அவரது தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. கொல்லப்பட்ட முதலமைச்சர் பியாந்த் சிங் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இப்போது முதலமைச்சராக இருப்பவரும் கா…
-
- 0 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
"ஆ உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..." என்றுதான் எங்கள் ஊடகவியலாளர்கள் பேட்டிகளை ஆரம்பிப்பார்கள் என்று கொஞ்ச நாளைக்கு முன்னம் ஒரு பதிவு போட்டிருந்தேன். இந்தப் பெண் ஊடகவியலாளர் கொஞ்சம் வித்தியாசமாக ஆரம்பிக்கிறார், "சரி உங்களில் இருந்து ஆரம்பிப்போம்..." என்று. அந்த ஊடகவியலாளரிடம் அகப்பட்ட நம்ம ஆள், Jeyaranjinee Gnanadas "தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி" இல் இருந்து ஆரம்பிக்கிறா. "கலை வளம் நிறைந்த பாடசாலை என்னுடைய பாடசாலை...." என்றபடி.... இந்தப் பேட்டியில் எனக்குப் பிடித்த ஒரே விசயம்: "போர்க்காலச் சூழல்தான் என்னை வளர்த்தது..." என்னும் ஜெயரஞ்சினியின் சாட்சியம். 30 வருட ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தது, தோல்வியில் முடிந்தது என்று சிலர் அரை வே…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ள யூடியூபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகவும் பிரபலமான யூட்யூபரான மிஸ்டர்.பீஸ்ட் எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றிருப்பதாக கூறி உலகை ஆச்சரிய பட வைத்துள்ளார். முன்னதாக எக்ஸ் நிறுவனம் தங்களது விளம்பர வருமானத்தில் இருந்து சிறிய பகுதியையே பகிர்ந்து கொள்வதால் அந்த தளத்தில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் எந்த பலனும் இல்லை என்று கூறியிருந்தார் அவர். ஆனால், கடந்த வாரம் எக்ஸ் குறித்த தனது கருத்தை மாற்றி கொண்டார். காரணம் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பழைய வீடியோ ஒன்று இது வரை 16 கோட…
-
- 0 replies
- 494 views
- 1 follower
-
-
Siva Sankar · #பும்ராவும், அவருடைய நெம்புகோல் மற்றும் சவுக்கு யுக்தியும்.. ஜஸ்ப்ரித் சிங் பும்ராவின் பந்து வீச்சு குறித்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் இயான் மெளரிஸ் என்பவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இவர் பந்தை எறிகிறார் என்று கூறவில்லை எனினும் இவரது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பேசியிருக்கிறார். இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த …
-
- 0 replies
- 377 views
-
-
-
தற்கொலைகளைத் தடுக்க முடியாதா ? 🤔">Let’s Talk Mental Health with Dr.Sivathas In this powerful and thought-provoking video, Prof. Selvam Kannathasan sits down with a respected clinical psychologist Dr.S.Sivathas to discuss the growing issue of suicide among young people and the critical importance of mental health awareness in today’s world. Drawing from real-life experiences and professional insight, they explore the emotional struggles faced by youth and how society can respond with empathy, understanding, and support. Dr.Sivathas emphasizes the need to recognize mental health as a vital part of overall well-being—especially during the formative years of life. The conv…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
பிரகலாதன் இரணியன் நடிப்பு, முடிவு எதிர்பாராதது.
-
- 0 replies
- 531 views
- 1 follower
-
-
தயவுசெய்து என் முகநூல் பக்கம் சென்று விவாதங்களையும் வாசிக்கவும்.
-
- 0 replies
- 1k views
-
-
Rajavarman Sivakumar Kadukkamunai Kadukka இலங்கையின் வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்… பலரும் அறியாத நம்ப முடியாத ஆலயத்தின் கதை…!! அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பி…
-
- 0 replies
- 1k views
-
-
4.7 Mano Ganesan - மனோ <ரஞ்சன் ராமநாயக்க>இந்த நொடியில் என் மனதில்…(22/01/20) …
-
- 0 replies
- 672 views
-
-
ஒரு தமிழ்ப்பிள்ளையாய் பாஜகவைக் கேள்விகேட்பேன் : சீறும் செந்தில்வேல்
-
- 0 replies
- 771 views
-