தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
சசிகலா சொத்துக்கள் வாங்கியது எப்படி? வருமான வரித் துறை தகவல்! மின்னம்பலம் சசிகலா சொத்துக்கள் வாங்கியது எப்படி என்ற தகவலை வருமான வரித் துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணையும் மேற்கொண்டனர். இதனிடையே சசிகலா தாக்கல் செய்த வருமான வரி விவரங்களை வருமான வரி அதிகாரிகள் மறுமதிப்பீடு செய்தனர். வருமான வரி மதிப்பீடு தொடர்பாக சாட்சிகளான தனது உறவினர் கிருஷ்ணபிரியா, வழக்கறிஞர் செந்தில் மற்றும் சில தொழிலதி…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்? “நான் உங்களுக்கு இணக்கமானவராகத் தான் நடந்துகொள்வேன்” என்பதைத் தனது கட்சியினருக்கு உணர்த்த சசிகலா திறமையாகக் காய் நகர்த்துகிறார் என வியந்துபோகிறார்கள் அ.தி.மு.க-வின் நிர்வாகிகள். சென்னையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அவரின் அணுகுமுறையும் அதைத்தான் காட்டியது. ‘ஜெயலலிதாவின் இடத்தைத் தன்னால் நிரப்ப முடியாது. ஆனால், தனக்கென ஒரு தனித்துவம் இருப்பதை அ.தி.மு.க-வினருக்கு உணர்த்திவிட வேண்டும்’ என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது முதல், அதற்கான திட்டங்களை சசிகலா கச்சிதமாகச் செய்து வருகிறார். அதன் முதல்படியாக ‘மாவட்ட நிர்வாகிகளோடு சந்திப்பு’ என அறிவித்து, கட்சியினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி…
-
- 0 replies
- 989 views
-
-
சசிகலா தமிழக முதல்வர் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதிர்ச்சி முடிவு! #SurveyResults அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, சமுக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அவர் முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சசிகலாவை, மக்கள் முதல்வராக ஏற்றுக் கொள்கிறார்களா என நேற்று சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் பலரும் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். 'தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருப்பதை... 'என்ற கேள்விக்கு, 97.13 சதவிகிதம் பேர் 'ஏற்றுக்கொள்ளவில்லை' என தெரிவித்து வாக்களித்துள்ளனர். வெறும் 2.03 சதவிகிதம் பேர் ம…
-
- 0 replies
- 501 views
-
-
சசிகலா தரப்பு அனுமதி பெற்று கோடநாடு பங்களாவில் அதிகாரிகள் சோதனை: அதிநவீன சென்ஸார் கதவுகள் அகற்றம்? கோப்புப் படம்: ரோஹன் பிரேம்குமார் கோடநாடு பங்களாவில் அமைக்கப்பட்டிருந்த அதிநவீன சென்ஸார் கதவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் நடந்த கொள்ளை குறித்து 4 மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இந்த பங்களாவில் கோவை சரக டிஐஜி தீபக் எம் தமோர் மற்றும் நீலகிரி எஸ்பி முரளிரம்பா தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா தரப்பினரிடம் அனுமதி பெற்ற பின் இந்த சோதனை நடைபெற்றத…
-
- 0 replies
- 252 views
-
-
சசிகலா திறக்கும் முதல் சிலை இது! அ.தி.மு.க.வினரை திருப்திப்படுத்த புது திட்டம் #VikatanExclusivePicture ஜெயலலிதா திறப்பதாக இருந்த எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையை வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா திறந்து வைக்க உள்ளார். இந்த சிலை திறப்பால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மற்றும் அதிருப்தி அ.தி.மு.க.வினரின் ஆதரவு சசிகலாவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகி விட்டார் சசிகலா. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிகை நிறு…
-
- 0 replies
- 425 views
-
-
சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருகிறோம் – டிடிவி தினகரன் சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருவதாக அ.ம.மு.க பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஸ்லீப்பர் செல் என்பவர்கள் எங்கள் நலன் விரும்பிகள் ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்புபவர்கள். அவர்கள் வரும் நேரத்தில் வருவார்கள். நாங்கள் நிச்சயம் அ.தி.மு.க என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம். தமிழ்நாட்டு மக்கள் அதற்கான வாய்ப்பை எங்களுக்கு தருவார்கள். அ.ம.மு.க வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. சசிகலா உறவின…
-
- 1 reply
- 376 views
-
-
சசிகலா நடராஜனுக்கு எதிராக பி.எச்.பாண்டியன் தலைமையில் நாளை அதிருப்தி குழு உதயம்? சசிகலா நடராஜனுக்கு எதிராக அதிமுகவில் அதிருப்தி குழு உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படும் சசிகலா நடராஜனுக்கு எதிராக மூத்த நிர்வாகி பி.எச்.பாண்டியன் தலைமையில் அதிருப்தி குழு உதயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது உயிர் தோழியாக கருதப்படும் சசிகலா நடராஜன் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதுவரை ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்த சசிகலா நடராஜன் இதன்மூலம் …
-
- 0 replies
- 387 views
-
-
சசிகலா நடராஜன் அதிரடி பேச்சு அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி 'குடும்ப ஆட்சி நடத்துவோம்' என, சசிகலா நடராஜன் பேசியது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு, எதிராக வரிந்து கட்ட தயாராகி வருகின்றனர். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க.,வை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஜெயலலிதா உடல், மக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தபோது, அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் சுற்றி நின்றனர். இது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரி…
-
- 0 replies
- 473 views
-
-
சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகிவிட்டதா? இந்தியாவின் மிக துணிச்சலான மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகலா நடராஜன். அவருக்கு வயது 60. ஜெ., மறைவுக்கு பிறகு அடுத்தது என்ன என்பது குறித்து : ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால் பிடிக்க முடியாது - ஞாநி சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகுமா? தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சசிகலா, கள்ளர் என்னும் பலம் பொருந்திய பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தமிழக அரசின் …
-
- 8 replies
- 1.7k views
-
-
சசிகலா நேரில் சொல்லட்டும்... பாய்ந்தார் பன்னீர் சென்னை: தன்னிச்சையாகவும்; வேகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர்கள் சிலர் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, முதல்வராவதற்காக, முதல்வர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம், விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது, சசிகலா மீது பன்னீர்செல்வத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து, அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகி இருக்கும் பன்னீர்செல்வம், தன்னிச்சையாகவும்; வேகமாகவும் செயல்படுகிறார். அவரை, நிம்மதியாக ஆட்சி செய்ய விடாமல், அ.தி.மு…
-
- 4 replies
- 841 views
-
-
சசிகலா பக்கம் சாயும் ஓ.பி.எஸ்... எதிர்கொள்ளத் தயாராகும் இ.பி.எஸ் - அ.தி.மு.க-வில் நடப்பது என்ன? த.கதிரவன் சசிகலா - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சசிகலா விடுதலை, அ.தி.மு.க-வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில், ஓ.பி.எஸ்., அண்மைக்காலமாக சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் திருப்பத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் சசிகலா விடுதலைக்கும் இன்னும் உறுதியான தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த இரண்டு செய்திகளை முன்வைத்து தமிழக அரசியல் களம் தடதடத்துக்கொண்டே இருக்கிறது. வருகிற ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாக…
-
- 0 replies
- 763 views
-
-
சசிகலா படத்தை கிழிப்பவர்களை பிடித்தால் 10 ஆயிரம் பரிசு - நெல்லை கலாட்டா ! நெல்லை : அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் கிழித்தும், சேதப்படுத்தப்பட்டும் வரும் நிலையில், 'இவ்வாறு ஃபிளக்ஸ் பேனர்களை சேதப்படுத்துபவர்களை கண்டுபிடித்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்கள் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர். தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சசிகலா. இதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு நிலவுகிறது. பல இடங்களில் சசிகல…
-
- 3 replies
- 945 views
-
-
சசிகலா படம் மீது சாணம் வீச்சு சுத்தம் செய்த போலீசார் மயிலாடுதுறை:மயிலாடுதுறையில், அ.தி.மு.க.,வினர் வைத்த டிஜிட்டல் பேனரில், பொதுச் செயலர் சசிகலா உருவப்படம் மீது பூசப்பட்ட சாணத்தை, போலீசார் சுத்தப்படுத்தியது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறையில் பல இடங்களில், ஜெயலலிதா, சசிகலா படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், சசிகலா படத்தின் மீது சாணம் வீசப்பட்டது. அதை, அ.தி.மு.க., நிர்வாகிகளே கண்டுகொள்ளாத நிலையில், போலீசார் உடனடியாக ஆட்களை அழைத்து வந்து, பேனரிலிருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். போலீசாரின் இச்செயல், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ச…
-
- 0 replies
- 667 views
-
-
சசிகலா பதவியேற்ப்பு விழாவிற்க்கு மறுப்பு : ஆளுநர் வித்யாசகர் ராவ் !! உங்க விளையாட்டுக்கு நா வரல !
-
- 0 replies
- 343 views
-
-
சசிகலா பரோல் மனு நிராகரிப்பு! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் கோரிக்கை மனுவை கர்நாடகச் சிறைத்துறை நிராகரித்தது. கணவர் நடராஜனின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனக்கு 15 நாள்கள் பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கர்நாடகச் சிறைத்துறைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு சிறைத்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் இருப்பதாகவும், அதுதொடர்பாக அக்டோபர் 5-ம் தேதியன்று கர்நாடகச் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், சசிகலாவின் பரோல் மனு கோரிக்கையைச் சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளன. கணவர் உடல்நிலையைக் காரணம் காட்டி பரோல் கோரியுள்…
-
- 0 replies
- 400 views
-
-
சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற இளம்பெண் கடத்தல்? அதிமுக சேர்மன் மீது சகோதரி புகார் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், புகாரை வாபஸ் பெற்ற பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மீது பரபரப்புப் புகார்களைத் தெரிவித்து அரசியல் அரங்கில் சூட்டைக் கிளப்பியவர், சசிகலா புஷ்பா. அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவை உறுப்பினரான இவர், ஜெயலலிதாவின் மரணத்தில் சதி இருக்கிறது எனத் தெரிவித்ததுடன், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சர்ச்சையை உருவாக்கினார். அத்துடன், அ.தி.மு.க.வின் பொதுச…
-
- 0 replies
- 348 views
-
-
சசிகலா புஷ்பா.. தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க... பேஸ்புக், கூகுளுக்கு டெல்லி கோர்ட் உத்தரவு. சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என பேஸ்புக் மற்றும் கூகுளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சசிகலா புஷ்பா குறித்த அவதூறு புகைப்படங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியாகின. இது முற்றிலும் மார்பிங் செய்யப்பட்டது என சசிகலா புஷ்பா மறுத்தார். எனினும் அவர் அதிமுகவில் நீக்கப்பட்டு அதிமுக மூத்த தலைவராக தாக்கப்பட்டு கொலை மிரட்டல்கள் எழுந்ததாகவும் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார். மேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு அவரது வீட்டில் பணிபுரிந்த வேலையாட்களை அவரது குடும்பத்தினர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் …
-
- 0 replies
- 456 views
-
-
சசிகலா புஷ்பாவுக்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏன்? சசிகலா புஷ்பா. | கோப்புப் படம். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு விசாரணையில் ஆஜராக வந்த அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு, அதிகபட்ச பாதுகாப்பு அளித்தது தொடர்பான பின்னணி வெளியாகியுள்ளது. அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராகினர். இவருக்கு எதிராக போராட்டம் நடத்த அதிமுகவினர் தயாராக இருந்தனர். சசிகலா புஷ்பாவுக்கு எதிராக ஏதாவது நடைபெற்றால் தமிழக அரசுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்று கூறி நீதிமன்றத்தின் அவப்பெயருக்…
-
- 0 replies
- 569 views
-
-
சசிகலா புஷ்பாவை இன்று கைது செய்ய போலீஸ் தீவிரம் தனது ஆதரவாளர்களுடன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக வந்த சசிகலா புஷ்பா | கோப்புப் படம்: எஸ்.ஜேம்ஸ் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது இவர்களது வீட்டில் பணி புரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற போலி வக்காலத்து நமுனா தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகவும், இதற்காக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிசியல்) கோ.புதூர் போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதன்பேரில் போலீஸார…
-
- 1 reply
- 1.1k views
-
-
சசிகலா பொதுக்குழுவுக்கு வந்தால்... அதிருப்தி கோஷ்டியின் ஆபரேஷன் பிளாக்! வரும் 29-ம் தேதி சசிகலா பொதுக்குழுவுக்கு வந்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கறுப்புச் சட்டை, கறுப்புக் கொடியை காட்டப் போவதாக உளவுத்துறை, கார்டனுக்கு ரகசிய ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நேரத்தில் உளவுத்துறை கார்டனுக்கு ரகசிய ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் கார்டன் வட்டாரத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா …
-
- 0 replies
- 437 views
-
-
சசிகலா மறுசீராய்வு மனுமீது இன்று விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்டோர் தாக்கல்செய்த மறுசீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்தது. ஆனால், விசாரணை நடத்தும் நீதிபதிகள் குழுவில், ரோஹிண்டன் நாரிமன் இடம்பெறுவதற்கு சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினத்துக்கா…
-
- 1 reply
- 404 views
-
-
சசிகலா மீது பாயும் கிரிமினல் வழக்கு!? - டெல்லி சிக்னலின் அடுத்தகட்டம் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தாலும், தமிழக அரசியல் களம் சசிகலாவை மையப்படுத்தியே நகர்கிறது. 'ஆட்சி அதிகாரத்தைப் பின்வாசல் வழியாக இயக்குகிறார் தினகரன்' என்ற குற்றச்சாட்டுகளும் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. 'பொதுச் செயலாளராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டதற்கு தினகரன் அளித்த பதிலை, தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. தன்னுடைய விளக்கமாக சசிகலா எதை முன்வைத்தாலும், கிரிமினல் வழக்கு பாய்வதற்கு வாய்ப்புள்ளது' என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். சென்னை, வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. பொதுக…
-
- 0 replies
- 455 views
-
-
சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு உளவு சொல்லும் எம்.எல்.ஏ.க்கள்! - அதிர்ச்சியில் மன்னார்குடி தரப்பு #OpsVsSasikala #VikatanExclusive சசிகலா முகாமில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவலை சொல்லும் உளவாளி எம்.எல்.ஏ.க்கள் குறித்த தகவல், மன்னார்குடி குடும்பத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் காரணமாக சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்கி உள்ளனர். கடந்த மூன்று தினங்களாக அங்குள்ள எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார். கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு த…
-
- 0 replies
- 332 views
-
-
சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு தூது அனுப்பிய எம்.எல்.ஏ-க்கள்! #VikatanExclusive #OPSVsSasikala சசிகலா முகாமிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் 13 ஆக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொட்டும் உறைப்பனியிலும் தமிழக அரசியலின் பரபரப்பு கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்துக்கு நேற்று வருகைத் தந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் சந்தித்தார். அடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சந்தித்தார். இதன்பிறகு குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சகம…
-
- 0 replies
- 267 views
-