தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
கோவை: இலங்கைப் பயணியின் வயிற்றிலிருந்து 20 தங்கத் துண்டுகள் பறிமுதல்! கோவை விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர், 20 தங்கத் துண்டுகளை வயிற்றில் வைத்து கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, விமான நிலையத்திலிருந்து கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு நேரடியாக விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்புவிலிருந்து, கோவை விமானநிலையம் வந்தவர்களில், இலங்கையைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவரின் நடவடிக்கையில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்று மருத்துவச் சோதனை செய்த…
-
- 0 replies
- 487 views
-
-
விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை..! ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு விளக்கம் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை என்று ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவு விளக்கமளித்துள்ளது. விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் விஷால். இவரது தயாரிப்பில் அண்மையில் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இன்று வடபழனியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை செய்ததாக செய்திகள் வெளிவந்தது. திரைப்பட கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியானது. http://www.vikatan.com/news…
-
- 1 reply
- 591 views
-
-
இரட்டை இலை சின்னம் வழக்கில் இழுபறி நீடிப்பு: மறு விசாரணை 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக அ.தி.மு.க.வின் இரு அணிகளிடம் தலைமை தேர்தல் கமிஷன் நடத்திவரும் விசாரணை வரும் 30-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வ…
-
- 0 replies
- 443 views
-
-
மெர்சலை விடுங்கள்... இந்தப் புள்ளிவிவரங்களுக்கு அரசிடம் பதில் இருக்கிறதா? தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில், அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி மாபெரும் வெற்றியைத் தனதாக்கியிருக்கும் படம் 'மெர்சல்'. படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்' ரிலீஸ் முதலே பரபரப்பு பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. 'ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம்' என்ற விவாதத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கியதென்றால், அதன் பின் வெளிவந்த டீஸரிலோ, ''ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்'' என்ற அழுத்தமான வசனமோ அரசியல் அரங்கில் கடும் அனலைக் கிளப்பியது. விலங்குகள் நல அமைப்பிடம் அனுமதி வாங்காதது, படத் தலைப்பு பிரச்னை என ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடைகளை உடைத்தெறிந்துதான் திரையரங்குகளில் வெளியானது 'மெர்ச…
-
- 3 replies
- 938 views
-
-
வீரப்பன் வேட்டை: அரசியல் குட்டையை கிளற விரும்பவில்லை என்கிறார் கே.விஜய்குமார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு கடந்த அக்டோபர் 18-ஆம் தேதியுடன் பதிமூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் வீரப்பனுக்குப் பின்புலமாக இருந்த அரசியல்வாதிகள் பற்றிய கதைகள் பயன் தராது என்பதால் அந்த அரசியல் குட்டையை தமது புத்தகத்தில் கிளற விரும்பவில்லை…
-
- 1 reply
- 1.9k views
-
-
சசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன்? - முன்னாள் ஆளுநர் விளக்கம் சட்டப்பேரவை தலைவராக எம்எல்ஏக்களால் சசிகலா தேர்வு செய்யப்பட்டு கடிதம் கொடுத்தபோதும், சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக இருந்ததால், முதல்வர் பதவியேற்க அவரை அழைக்கவில்லை என்று முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன் நூலில் விளக்கியுள்ளார். தமிழக பொறுப்பு ஆளுநராக சி.எச்.வித்யாசாகர் ராவ் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல், ஓராண்டு பணியாற்றினார். ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்த பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையை சமயோஜிதமாக கையாண்டார். அவர் இதுதொடர்பாக எழுதிய புத்தகத்தை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில், தமிழகத்தி…
-
- 1 reply
- 490 views
-
-
மிஸ்டர் கழுகு: “தேர்தலுக்குத் தயாராகுங்கள்!” - முடுக்கிவிடப்படும் தி.மு.க. சிறகுகளை விரித்து நம்முன் குதித்த கழுகார், தனது செல்போனில் இருந்த படங்களை வரிசையாகக் காட்டினார். முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்து பார்வையிட்டப் படங்கள் அவை. ‘‘ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு ‘முரசொலி’ அலுவலகத்துக்கு கருணாநிதி வந்ததால், தி.மு.க-வினர் உற்சாகமாக உள்ளார்களே’’ என்றோம். ‘‘ஆமாம்! தீபாவளிக்கு மறுநாள் தி.மு.க தொண்டர்களின் வீடுகளில் திடீரென பட்டாசுகள் வெடிக்க, கருணாநிதியின் வருகை காரணமாகிவிட்டது. ‘முரசொலி’ நாளிதழின் பவளவிழாவிற்காக, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ‘முரசொலி’ அலுவலகத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் ‘இந்து’ என்.ர…
-
- 0 replies
- 1.3k views
-
-
திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வருகை திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி பத்திரிகை அலுவலகத்தை வியாழக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார். சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், தற்போது முதன்முறையாக வெளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். முரசொலி பவள விழாவை முன்னிட்டு அங்கு அமைக்கப்பட்ட அரங்கை பார்வையிட்டார். அங்கு அவரது மெழுகு உருவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த முரசொலி அலுவலகத்தை தனது முதல் குழந்தை என்று அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சென…
-
- 4 replies
- 1.3k views
-
-
நாகப்பட்டினத்தில் அரசு போக்குவரத்து பணிமனையின் மேற்கூரை இடிந்துவிழுந்து 8 தொழிலாளர்கள் பலி நாகப்பட்டினம் பொறையாறில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் போக்குவரத்து தொழிலாளர்கள் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில், "நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்துப் பணிமனை உள்ளது. இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. இன்று அதிகாலை இந்தக் கட்டிடத்தின் மேற்கூரை திடீரெனச் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கார…
-
- 0 replies
- 445 views
-
-
வரலாறு இல்லாதவர்கள் உண்மையான வரலாற்றை பார்த்தால் அஞ்சுவார்கள் ?பா.ஜ.க - ஆர் எஸ்.எஸ் - க்கு அதனால் தான் அச்சம்? - ஆரூர் ஷாநவாஸ்
-
- 0 replies
- 583 views
-
-
எடப்பாடி Vs பன்னீர்... தர்மயுத்தம் 2.0 ஆகஸ்ட் 21-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இணைந்த கைகளாக பழனிசாமியும் பன்னீரும் காட்சி கொடுத்தனர். அக்டோபர் 14-ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு மேடையில் உட்கார்ந்திருந்தனர். ‘இணைந்து செயல்படுவோம் என்று சொன்னவர்களிடையே இடைவெளி அப்பட்டமாகத் தெரிகிறது’ என்று செய்திகள் கசிய... என்ன நடக்கிறது என்று அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். இணைப்புக்கு முன் எழுந்த நெருக்கடி! ‘அணிகள் இணையவேண்டும்’ என பன்னீருக்கு டெல்லி மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்தாலும், அதைத் தாண்டி அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியும் ஒரு காரணம் என்கிறார்கள். தர்மயுத்தம் ஆரம்பித்தபி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பணமதிப்பு நீக்கத்தை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துகிறேன்: கமல்ஹாசன் சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன். தற்போது யோசனையே கபடமானது என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. பணமதிப்பு நீக்கத்தை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பணமதிப்பு நீக்கம் தவறென்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் பத்திரிகை ஆனந்த விகடனில் எழுதிவரும் பத்தியில் கமல்ஹாசன் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த…
-
- 0 replies
- 511 views
-
-
வீரப்பன்: 20 நிமிடங்களில் முடிந்த 20 வருட தேடுதல் வேட்டை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2004 அக்டோபர் 18ஆம் தேதியன்று தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார் சந்தனக்கடத்தல் வீரப்பன். வீரப்பன் பிரபலமாவதற்கு முன்பு தமிழ்நாட்டில் வனத்துறை ரோந்து குழுவின் தலைவராக இருந்தார் கோபாலகிருஷ்ணன். வலுவான தோள்களையும், திடமான புஜங்களையும் கொண்ட அவரை 'ராம்போ' என்று அவருடைய நண்ப…
-
- 0 replies
- 4.7k views
-
-
டெங்குவில் இருந்து தப்புவது எப்படி? சில நாட்களாக டெங்கு காய்ச்சல் விரைவாக பரவி பல உயிர்கள் பிரிந்தன. டெங்கு எப்படி வருகிறது ? எப்படி டெங்குவில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் ? மேலும் பல கேள்விகளும், விடைகளும்.
-
- 0 replies
- 284 views
-
-
மிஸ்டர் கழுகு: மிரள வைத்த மெர்சல் திங்கள்கிழமை காலை... தூறலில் நனைந்தபடி கழுகார் அலுவலகத்தில் பிரவேசித்தார். ‘‘இரட்டை இலை ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்போடு டெல்லி தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள் காத்திருக்கிறார்கள். ‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்ற படபடப்போடு விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்’’ என்றார். ‘‘விஜய் படத்துக்கு என்ன பிரச்னை?’’ ‘‘கேளிக்கை வரியை எதிர்த்து, ‘புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது’ எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததும் ‘மெர்சல்’ படத்துக்குப் பிரச்னை தொடங்கிவிட்டது. கேளிக்கை வரியைக் குறைத்தும், டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதும் இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்தது. ஆனால், விலங்குகள் நல வார…
-
- 0 replies
- 3.6k views
-
-
46-வது ஆண்டில் அ.தி.மு.கவில் ஜனநாயகத்தின் நிலை என்ன?! எம்.ஜி.ஆர் என்ற தனிநபர் தன் மக்கள் செல்வாக்கினால் உருவாக்கிய கட்சியின் 46 -வது ஆண்டு தொடக்க தினம் இன்று...! தமிழக அரசியல் வரலாற்றில், எம்.ஜி.ஆர் என்ற பெயரும் அ.தி.மு.க என்ற கட்சியும் தவிர்க்கமுடியாதவை. தமிழகத்தில், அண்ணா தலைமையில் உருவான திராவிட இயக்கத்தின் ஆட்சியை அவருக்குப்பின் வலுவாகத் தொடரச்செய்த பெருமை அ.தி.மு.க-வுக்கு உண்டு. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கைக்கொண்ட திராவிட உத்திகளிலிருந்து சற்று விலகிப் பயணிப்பதாக அ.தி.மு.க மீது கடந்த காலக் குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. ஆனால், தேசியக் கட்சிகளின் வேர் தமிழக மண்ணில் ஆழ ஊடுருவ முடியாதபடி அரண் அமைத்ததில், அ.தி.ம…
-
- 1 reply
- 896 views
-
-
தமிழக ஆட்சியாளர்களின் டெல்லி பயணங்கள்... அலுத்துக்கொள்ளும் மோடி! தமிழக ஆட்சியாளர்களின் அடுத்தடுத்த, டெல்லி பயணத்தால் பிரதமர் மோடி சலிப்படைந்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ''மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைக் கொண்டுவரவே நாங்கள் பாடுபடுகிறோம். அதற்காகவே இந்த டெல்லி பயணங்கள்'' என்கின்றனர், தமிழக அமைச்சர்கள். ''நிலைமை இப்படி இருக்க, பிரதமர் ஏன் சலித்துக்கொள்கிறார்'' என்று பி.ஜே.பி வட்டாரங்களில் விசாரித்தோம். "ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் இறந்த பின்னர், தமிழ்நாட்டில் ஒரு வெறுமை நிலவியது. நாட்டை ஆளும் பி.ஜே.பி-க்கு அனைத்து மாநில நலனிலும் அக்கறை இருக்கிறது. அந்த அடிப்பட…
-
- 0 replies
- 400 views
-
-
-
ஆஸ்திக்கு விவேக்... கட்சிக்கு தினகரன்..! சசிகலாவின் 5 கட்டளைகள் #VikatanExclusive “சொத்துகளை மீட்டெடுப்பதும், மீட்டெடுத்தவற்றைப் பத்திரமாகப் பாதுகாப்பதும், இளவரசியின் மகன் விவேக்கின் கடமை! கட்சியைக் கைப்பற்றுவதும், கையில் இருக்கும் கட்சியைக் காப்பாற்றுவதும், இரண்டையும் இணைத்து வலுவாக வளர்தெடுப்பதும் தினகரனின் கடமை! தினகரனுக்கும் விவேக்குக்கும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மன்னார்குடி குடும்பத்திலுள்ள மற்ற ரத்த உறவுகளின் கடமை!” இந்த மூன்று கட்டளைகளைப் பிறப்பித்து, அதை மன்னார்குடி குடும்பத்துக்குச் சாசனமாக்கிச் சென்றுள்ளார் சசிகலா! சசிகலாவின் சாசனத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர இப்போதைக்கு அந்தக…
-
- 0 replies
- 918 views
-
-
கருணாநிதி தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் ? தமிழ் என்றாலே உயிர் நாம் கருணாநிதிக்கு, அவர் தொடாத தமிழ் பக்கமே கிடையாது. வழக்கையில் பிரச்னை இல்லை என்றால் நமக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்று சொன்னவர். பொதுக்கூட்டம், மேடைப்பேச்சு, மக்களை சந்திப்பது, அண்ணா அறிவாலயம் செல்வது என ரெக்கைக்கட்டி பறந்தவர் இப்போது வீட்டில் அமைதியாய் இருக்கிறார். உடல்நிலை குறைவால் யாரிடமும் அவ்வளவு பேசுவதில்லை, சிலரை பார்த்தால் சிரிக்கிறார், சிலரை பார்த்தால் அழுகிறார் கலைஞர்.
-
- 1 reply
- 1.5k views
-
-
'தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட, விஷால் யார்?' என, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர், அபிராமி ராமநாதன் கேள்வி எழுப்பி உள்ளார். 'விஷாலின் உத்தரவுகளை செயல்படுத்தப் போவதில்லை' எனக் கூறியுள்ள அவர், 'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தியேட்டர்களில், 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படும்' என்றும் தெரிவித்து உள்ளார். இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் - நடிகர் சங்க மோதல், உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பொறுப்புக்கு, நடிகர் விஷால் வந்த பின், திரைத் துறை சார்ந்த பிரச்னைகளில், தன்னிச்சையாக முடிவு எடுப்பதை, வழக்கமாக கொண்டுள்ளார். 'பெப்சி' தொழிலாளர்கள் பிரச்னை, தயாரிப்பாளர் சங்க பிரச்னை மற்றும் தியேட்டர் கட்…
-
- 1 reply
- 1.7k views
-
-
கமலின் அரசியல் எதிர்காலம் ஆர். அபிலாஷ் சமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாளர். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். வெளியே நல்ல மழை. நானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர்.…
-
- 0 replies
- 767 views
-
-
மிஸ்டர் கழுகு: “ஒதுங்கி டெல்லி வந்துவிடுகிறேன்!” - மோடியிடம் பதவி கேட்ட ஓ.பி.எஸ் ‘விமான நிலையத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறேன்’ என கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெஸேஜ். சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார். ‘‘டெல்லிக்கும் பெங்களூருக்கும் அலைந்ததில் ஒரே களைப்பாக இருக்கிறது’’ என்றபடி அமர்ந்தார். ‘‘எதற்கும் டெங்கு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ளும். ரணம்... மரணம் என மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு அலட்சியம் காட்டுகிறது’’ என்றோம். ‘‘தமிழகத்தை டெங்கு ஜுரம் வாட்டிக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வேறொரு ஜுரம் வாட்டுகிறது.’’ ‘‘ஓ.பி.எஸ் மனவருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்களே... டெல்லி பயணம் அதற்குத்தானா?’’ ‘‘ஆமாம். …
-
- 0 replies
- 1.7k views
-
-
கீழடியில் மூன்றாம் ஆண்டு அகழாய்வு பணி முடிவடைந்ததால் தனியார் நிலத்தில் தோண்டப்பட்ட அகழாய்வு குழிகள் மூடப்பட்டன. இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் தமிழர்களின் தொன்மை, சங்க கால மக்களின் நகர நாகரிகம், வைகை நதி நாகரிகம் குறித்து கடந்த 2015-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நந்தா கிஷோர் ஸ்வைன், உதவி தொல்லியலாளர் ராஜேஷ், வீரராகவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் 102 அகழாய்வுக் குழிகளில் இருந்து 5,300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 2 பொருட்களை மட்டும் …
-
- 2 replies
- 1k views
-
-
லாக்கானது ஏடிஎம் கார்டு... பிச்சையெடுத்த ரஷ்ய வாலிபர்... உதவிக்கரம் நீட்டியது போலீஸ்! காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை எடுத்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் பெர்ன்கோவ். இவர் கோயில்களை காண்பதற்காக செப்டம்பர் 8-ம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக ரயில் மூலம் நேற்று இரவு 8.15 மணிக்கு காஞ்சிபுரம் வந்தார். கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது கையில் வைத்திருந்த டெபிட் கார்ட் மூலம் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றார். ஏடிஎம் பாஸ்வேர்ட…
-
- 11 replies
- 1.2k views
-