தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
'இனி சசிகலா முதல்வர் என்று சொல்ல வேண்டாம்!' -கார்டன் உத்தரவும் ஸ்டாலின் அறிக்கையும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் குறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது கார்டன். 'தீபாவின் அரசியல் பிரவேசமும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நீடிப்பதையும் மன்னார்குடி உறவுகள் ரசிக்கவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அன்றாட அரசுப் பணிகளைக் கவனிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். புத்தாண்டுக்கு பிரதமருக்கு வாழ்த்துச் சொல்வதில் ஆரம்பித்து, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை சந்திப்பது, பா.ஜ.க தலைவர் தமிழிசைக்கு நேரம் ஒதுக்கியது என உற்சாகத்தோடு வலம் வருகிறார். நேற…
-
- 0 replies
- 498 views
-
-
-
- 0 replies
- 700 views
-
-
சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது முந்தய அடுத்து அ.தி.மு.க.,வில், சசிகலாவுக்கு எதிர்ப்பும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதர வும் அதிகரித்து வருகிறது. தொண்டர்களிடம் பேசிய தீபா, 'என் அரசியல் பயணத்தை, யாராலும் தடுக்க முடியாது' என, தெரிவித்தார். ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலாவை நியமனம் செய்து, பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அவரும் பொறுப்பேற்றார். அதை, கட்சியின் கீழ்மட்ட…
-
- 7 replies
- 698 views
-
-
அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலா, கூட்டங்களில் பேசிப் பழக்கம் இல்லாததால், எழுதி வைத்ததை படிக்கவே திணறி வருகிறார். மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின் போது, சரியாக பேச முடியாமல் தவித்தது, கட்சி நிர்வாகி களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவுடன், 33 ஆண்டு களாக வசித்து வந்தவர், அவரது தோழி சசிகலா. அவருக்கு உதவியாளராக மட்டுமே செயல்பட்டு வந்தார். ஜெ., பங்கேற்ற பொதுக் கூட்டங்களுக்கு, அவருடன் சென்றாலும், எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை. ஜெ., செல்லும் வாகனத்தில், பின் சீட்டில் அமர்ந்து, அவருக்கு குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, அவர் பேச வேண்டிய உரையை, ஒவ்வொரு பக்கமாக எடுத்துக் கொடுப்பது போன்ற வேலைகளை மட்டும் செய்து வந்தா…
-
- 3 replies
- 429 views
-
-
கண்ணீர்... களங்கம்... கொலைப்பழி! - சசிகலா நெக்ஸ்ட்? ப.திருமாவேலன், படம்: ப.சரவணகுமார் உளவுபார்க்க வந்தவருக்கு உயர்ந்த பரிசுப்பொருள் கிடைக்கும். ஆனால், நாடே கிடைத்ததாக சரித்திரம் இல்லை. சசிகலா, சரித்திரத்தையே மாற்றியவர்?! அரசியலுக்கு அது வேண்டும், இது வேண்டும், அது இருக்கிறதா, இது இருக்கிறதா என... நூறு விஷயங்களை அடுக்குவார்கள். அது இது எதுவும் இல்லாமல் லட்சக்கணக்கான தொண்டர்களை வழிநடத்தும் இடத்துக்கு சசிகலா வந்துவிட்டார். சிரமம் இல்லாமல் வந்துவிட்ட அவர், சின்னம்மா அல்ல... அதிர்ஷ்ட அம்மா! `ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவுடன் சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ கூட்டங்களில் அவருடன் கலந்துகொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
“அன்பு சகோதரர் நடராசனுக்கு நான் நன்றியுள்ளவன்!'' உருகிய வைகோ 'மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுகிறது' என்று திடீரென அறிவித்து அதிரடி அரசியல் காட்டினார் வைகோ. 'அ.தி.மு.க-வின் தலைமையோடு வைகோவுக்கு இருக்கும் நெருக்கம்தான் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுவதற்கு காரணம்' என்றப் பேச்சுக்கள் பலமாக அடிப்பட்டது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜனும் வைகோவும் நண்பர்கள் என்பதால் இந்த கருத்தின் உறுதித்தன்மைக்கு வலுசேர்த்தது. அ.தி.மு.க தரப்பிலோ அல்லது ம.தி.மு.க கட்சியினரோ, இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான உறவு குறித்த எந்தத் தகவலையும் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில்தான் கவிஞர் காசி ஆனந்…
-
- 1 reply
- 506 views
-
-
சதமடித்த விவசாயிகளின் மரணம்- என்ன செய்யப் போகிறது அரசு #StandWithFarmers சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் எதெதுக்கோ ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் இளைய தலைமுறையினர், நெட்டிசன்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி #StandWithFarmers என்ற ஹேஸ்டேக் உடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விவசாயிகளை பாதுகாக்கக் கோரி டுவிட்டரில் பதிவிடப்பட்டு வரும் #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் விவசாயிக்கு ஆதரவான …
-
- 6 replies
- 598 views
-
-
'கவர்னருக்கு சபை மட்டும்தான் கணக்கு!' -ஓ.பி.எஸ் மௌனமும் மன்னார்குடி வியூகமும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே அவருக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளனர் நிர்வாகிகள். ' தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து அரசியலையும் கவனித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். தலைமைச் செயலகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் ஆளுநர் பார்வைக்கு அனுப்பப்படுகின்றன' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். சட்டமன்றத் தேர்தலின்போது, 'போடி நாயக்கனூர் தொகுதியில் பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுவாரா? தலைமை சீட் கொடுக்குமா' என்ற கேள்வி தேனி மாவட்ட அ.தி.மு.கவினர் மத்தியில் வலம் வந்தது. அவரது விசுவாசத்தின் மீது ஜெயலலிதாவுக்கு எந்தவித சந்தேகமும் இல்லாததால், சீட் கொ…
-
- 0 replies
- 445 views
-
-
சசிகலாவை அதிரவைத்த ஆன்லைன் சர்வே முடிவு ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானதற்கும், முதல்வராகும் முடிவுக்கும் பொது மக்களிடையே கருத்துக் கணிப்பை சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆன்லைன் மூலம் நடத்தியது. இதன் முடிவு சசிகலாவுக்கு பாதகமாகவே வந்துள்ளதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செந்தில் ஆறுமுகம் கூறுகையில், "சசிகலா முதல்வராவதற்கும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானது தொடர்பாக கடந்த டிசம்பர் 28-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம். அதன்படி ஆன்-லைன் மூலம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பவர்களிடம் அவர்களின் வயது, மாவட்ட…
-
- 1 reply
- 625 views
-
-
சசி ‘ஸ்டைல்’! - சசி... அன்று முதல் இன்று வரை... அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் உடைகளில் தங்களுக்கென ஒரு பாணி வைத்துக்கொள்வது பொதுவான வழக்கம். கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு, ஜெயலலிதாவுக்கு பச்சைப் புடவை, எம்.ஜி.ஆருக்கு தொப்பி... தற்போது, அரசியலில் அடியெடுத்துவைக்கும் சசிகலாவும் அப்படி ஓர் அடையாளத்தோடு வந்திருக்கிறார். அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதில், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சான்றிதழை சசிகலாவிடம் கொடுப்பதற்காக போயஸ் தோட்டம் சென்றார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போதுதான் சசிகலாவின் உடையில் அந்த மாற்றங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
‘எனக்காக சிலுவையை சுமப்பவர் 'சசிகலா'...!' யாரைக் குறிப்பிடுகிறார் நாஞ்சில் சம்பத்? “என்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் சசிகலா எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ, அரசியலை விட்டு விலக சொல்லியோ ஒரு போதும் சொல்லவில்லை. கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு இல்லாமல், நான் வீட்டில் வெறுமனே இருந்த காலகட்டங்களில், தன்னுடைய நகைகளை அடகு வைத்து குடும்பத்தை காப்பாற்றியவர் சசிகலா. ஏசு சிலுவையை தூக்கி, தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல, என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கி சசிகலா.” என உருக்கமாக பேசுகிறார் நாஞ்சில் சம்பத். 'சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச…
-
- 1 reply
- 585 views
-
-
'பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கும் வரை போராட்டம் ஓயாது' சசிகலா புஷ்பா ஆவேசம் ''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பதவியி லிருந்து சசிகலாவை நீக்கும் வரை என் போராட்டம் ஓயாது,'' என, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., ஆவேசமுற்றார். தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: *அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுள்ளாரே? அவர் பொது செயலாளராக பொறுப்பு ஏற்றது, கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வு களுக்கு எதிரானது. அவர் தற்காலிகமாக பொது செயலாளர் பொறுப்பு ஏற்றது சட்டப்படியான செயல்பாடு இல்லை. *எப்படி கூறுகிறீர்கள்? பொது செயலாளராக வர…
-
- 0 replies
- 431 views
-
-
தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., ஆகியவை, கட்சியை வளர்க்கும் பொருட்டு, பல நிலைப் பதவிகளை உருவாக்கி, அதற்கேற்றபடி அதிகாரத்தை பரவலாக்கி வைத்திருந்தன. ஆனால், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மரணம் மற்றும், தி.மு.க., தலைவர் உடல்நலம் குன்றி இருத்தல் ஆகிய காரணங்களால், புதிதாக தலைமை ஏற்றிருக்கும், இரு கட்சிகளின் பொறுப்பாளர் களும், கட்சி ரீதியிலான பதவிகளில் மாற்றம் ஏதும் செய்யாமல், அதிகாரத்தை, தங்கள் கைகளில் மட்டுமே இருக்கும் வகையில் மாற்றி அமைத்து விட்டனர். அ.தி.மு.க.,வில், தலைவர் பதவி, அதைத் தோற்றுவித்த, எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உரித்தானது; எனவே, அதற்கடுத்த, பொதுச் செயலர் பதவியில், பல ஆண்டு காலமாய், ஜெயலலிதா இருந்தார். அவர் மறைந்த …
-
- 0 replies
- 324 views
-
-
கார்... சேர்... ஹேர்! - ஜெயலலிதாவாக மாறிய சசிகலா! ஜெயலலிதாவின் கார் பின் சீட்டில் அமர்ந்தும் ஆட்சியின் நிழலாகவும் இருந்துவந்த சசிகலா, முன் சீட்டுக்கு வந்துவிட்டார். நிழல் நிஜமாகிவிட்டது. ஜெயலலிதா, தலைமை அலுவலகம் வந்தால் போயஸ் கார்டன் டு ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வரை திருவிழாதான். அது வழக்கமான சம்பிரதாயம். முதன்முறையாக சசிகலா பொறுப்பேற்று வரும்போது சும்மா இருப்பார்களா? ஜெயலலிதாவுக்கு இல்லாத அளவுக்குப் பதவிக்காகப் பட்டையை கிளப்பிவிட்டார்கள் கட்சியினர். முதல்வர் பதவியேற்கும்போது அண்ணா, எம்ஜி.ஆர் சமாதிகளில் அஞ்சலி செலுத்துவது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதை ஃபாலோ அப் செய்தார் சசிகலா. பொதுக்குழு முடிந்து ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் சமாதிக்கு வந்து அட்டெண்…
-
- 0 replies
- 1k views
-
-
சசிகலா படத்தை கிழிப்பவர்களை பிடித்தால் 10 ஆயிரம் பரிசு - நெல்லை கலாட்டா ! நெல்லை : அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் கிழித்தும், சேதப்படுத்தப்பட்டும் வரும் நிலையில், 'இவ்வாறு ஃபிளக்ஸ் பேனர்களை சேதப்படுத்துபவர்களை கண்டுபிடித்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்கள் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர். தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சசிகலா. இதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு நிலவுகிறது. பல இடங்களில் சசிகல…
-
- 3 replies
- 945 views
-
-
-
சசிகலாவுக்கு 20 கேள்விகள்! பொதுச்செயலாளர் பேச்சு... சசிகலா முதன்முறையாக மைக் முன்பு வந்து நின்றிருக்கிறார். அவருடைய `அக்கா’வைப் போலவே எழுதிவைத்த உரையை ஏற்ற இறக்கத்தோடு முழங்கியிருக்கிறார். நவரசங்களும் கொட்டிய அவருடைய பேச்சு சொல்வது என்ன? அந்தப் பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள். அதில் எழும் கேள்விகள் என்னென்ன? 1. ‘‘என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!’’ என உரையைத் தொடங்கினார். ‘உயிரில் சுமந்த’ ஜெயலலிதாவின் உடல்நிலை தொடங்கி, உயிர் போகும் வரையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை மறைத்தது ஏன்? 2. ‘‘என்னை பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ எனச் சொன்னார். உங்களைத…
-
- 0 replies
- 579 views
-
-
ஸ்டாலினை விளாசும் சசிகலாவின் முதல் அறிக்கை! ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டாவது முறையாக மீண்டும் சசிகலா இன்று தலைமை அலுவலகத்துக்கு வந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக சசிகலா முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, எதிர…
-
- 1 reply
- 624 views
-
-
சசிகலா நேரில் சொல்லட்டும்... பாய்ந்தார் பன்னீர் சென்னை: தன்னிச்சையாகவும்; வேகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர்கள் சிலர் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, முதல்வராவதற்காக, முதல்வர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம், விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது, சசிகலா மீது பன்னீர்செல்வத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து, அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகி இருக்கும் பன்னீர்செல்வம், தன்னிச்சையாகவும்; வேகமாகவும் செயல்படுகிறார். அவரை, நிம்மதியாக ஆட்சி செய்ய விடாமல், அ.தி.மு…
-
- 4 replies
- 841 views
-
-
ஜெ. மரணம்! நீதிபதி கருத்தை விமர்சித்த வைகோ மீது அவதூறு வழக்கு! ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி வைத்தியநாதனுக்கு கண்டனம் தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட அமர்வு விசாாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும் அதிமுக பிரமுகர் ஜோசப் ஆண்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன…
-
- 0 replies
- 400 views
-
-
எம்.ஜி.ஆரை முன்வைத்த சசிகலா! -மிரள வைத்த மா.செக்கள் சந்திப்பு அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறார் பொதுச் செயலாளர் சசிகலா. ' கழகத்தை அம்மா எந்தளவுக்கு வழிநடத்தினாரோ, அதில் சற்றும் குறைவில்லாமல் நாம் கொண்டு செல்ல வேண்டும்' என நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் அவர். அண்ணா தி.மு.கவின் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அளவுக்குத் தொண்டர்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நிர்வாகிகள் சந்திப்புக்கு தேதி குறித்தார். இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு பச்சை கலர் உடையில் வந்திருந்தார் சசிகலா. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ள…
-
- 0 replies
- 414 views
-
-
அரசியலற்ற 1 மணி நேர பேச்சு... இனி நாஞ்சில் சம்பத் இப்படித்தானா? அ.தி.மு.க.வில் இணையும் போது ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்து விட்டார். 'சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை' எனச்சொல்லி அமைதியானார் நாஞ்சில் சம்பத். அ.தி.மு.க.வில் தான் இருக்கிறாரா? தி.மு.க.வில் இணையப்போகிறாரா? என அவரை மையப்படுத்தி ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதாலும் செங்கல்பட்டு புத்தக திருவிழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசப்போகிறார் என்பதாலும் அங்…
-
- 0 replies
- 461 views
-
-
பங்கு பிரித்தார் சசிகலா! - ஆட்சிக்கு நடராஜன்... கட்சிக்கு திவாகரன்!! ‘‘மன்னார்குடி குடும்பத்துக்குள் அதிகாரப் பங்கீடுகள் நடந்து முடிந்துவிட்டன” என்ற பீடிகையுடன் ஆஜரானார் கழுகார். அவரைப் பேசவிட்டுக் காத்திருந்தோம். ‘‘சில மாதங்கள் காத்திருப்பார். தனது குடும்பத்திலேயே யாரையாவது நியமித்துவிட்டு சசிகலா அமைதியாக இருப்பார், ஏப்ரல் மாதம் வரை துணைப் பொதுச்செயலாளராக இருந்துவிட்டு அதன்பிறகு பொதுச்செயலாளர் ஆவார் என்றெல்லாம் பலரும் சொல்லி வந்தார்கள். அதை பொய்யாக்கிவிட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுவிட்டார். தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, ‘இனி எல்லாமே நான்தான்’ என்பதைச் சொல்லிச் சென்றுவிட்டார். தலைமை அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் உமது நிருபர…
-
- 0 replies
- 631 views
-
-
முதல்வருக்கு எதிராக தம்பிதுரை 'பொங்கியதற்குக்' காரணம் இதுவா? சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ஏறக்குறைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான குரல் என்பதை யாரும் மறுக்க முடியாது. கட்சியின் தலைமையும், ஆட்சியின் தலைமையும் ஒருவராக இருந்தால்தான் ஒருமித்து செயல்பட முடியும் என்றும் அவர் சசிகலாவுக்குக் கூறியுள்ளார். இது கட்சி அடிப்படையில் அவர் கூறியுள்ள கருத்தாக எடுத்துக் கொண்டாலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்னவென்…
-
- 3 replies
- 638 views
-
-
'முதல்வர் ஆனாலும், எம்.எல்.ஏ ஆக வேண்டுமே?!' - சசிகலாவுக்கு எதிராக சீறும் தீபா 'முதலமைச்சர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'முதல்வர் ஆனாலும் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார் தீபா. நேற்று தி.நகர் வீட்டில் தன்னை சந்தித்தவர்களிடம் இதனைத் தெரிவித்தார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் பொதுச் செயலாளர் சசிகலா. " ஜெயலலிதா அளவுக்கு மக்களை ஈர்த்த தலைவராக சசிகலா இல்லை என்ற குறையைப் போக்குவதற்காக, பதவியேற்பு விழாவில் விரிவாகப் பேச…
-
- 2 replies
- 920 views
-