தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
மு.க.ஸ்டாலின் சொன்ன 'சின்னம்மா' கதைகள்! திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம்-லதா தம்பதியரின் மகள் ஸ்ரீஜனனியின் திருமணம், திருச்சியில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இத்திருமணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் தற்போது பரவி வருகின்றன. அதை உங்களிடம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஒரு ஓட்டுக்கு 3 முதல்வரைப் பார்த்த மாநிலம் என்ற தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதைப் படித்துவிட்டு, பலரும் சிரிக்கிறார்கள். சிலர் வேதனைப்படுக…
-
- 0 replies
- 604 views
-
-
தமிழ்நாட்டில் உள்ள பல பெற்றோர்கள் பார்த்து வெட்க பட வேண்டிய விடயம்
-
- 0 replies
- 376 views
-
-
அண்ணா சிலைக்கு தீ:தலைவர்கள் கண்டனம்! மின்னம்பலம் கள்ளக்குறிச்சி அருகே பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிப்பது, காவிசாயம் பூசுவது, தீ வைப்பது, குல்லா அணிவிப்பது உள்ளிட்ட பல அவமதிப்பு செயல்கள் நடந்து வந்த நிலையில், தற்போது அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி என்ற கிராமத்தில் பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. இது, 1978 ஆம் ஆண்டு முன்னாள் எம்எல்ஏ எஸ்பி.பச்சையப்பன் தலைமையில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட சிலை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால்,…
-
- 0 replies
- 381 views
-
-
அ.தி.மு.க., சண்டைக்கு ஆர்.கே.நகர் முடிவு கட்டும்! தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு கட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலா ஆதரவு அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில்,மற்றொரு அணியும் ,கச்சை கட்டுகின்றன. இரு பிரிவினரும், தாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க., என கூறி வருகின்றனர். சசிகலா தரப்பில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். பன்னீர்செல்வம் தரப்பில், குறைந்த அளவிலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள…
-
- 0 replies
- 440 views
-
-
கொரோனா பெருந்தொற்று, கடன் சுமை: ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தீவிரமாகியிருக்கும் நெருக்கடியான சூழலில் புதிய ஆட்சி அமையபோகிறது. மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன? எதிர்நிற்கும் சவால்கள் எந்தவொரு புதிய அரசும், ஆட்சி அதிகாரத்தில் காலூன்றி சுதாரிக்க ஆறு மாத கால அவகாசம் தேவை. ஆனால் அமையப்போகும் திமுக ஆட்சிக்கு எதிர்வரும் ஆறு மாதங்களும் அதீத நெருக்கடியான காலம…
-
- 0 replies
- 306 views
-
-
மதுரையில் பொதுப்பணித் துறை அலுவலகம் ஒன்று இயங்கிவந்த ராணி மங்கம்மாள் அரண்மனையின் சில பகுதிகள் அண்மையில் இடிக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனையை ஒட்டிய இடத்தை வாங்கியதாகக் கூறும் ஒருவர், இந்த அரண்மனையின் பின் பக்கத்தில் சில பகுதிகளை இடித்திருப்பது வெளியில் தெரியவந்ததை அடுத்து, தமிழக பொலிசார் ஆறு பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ராணி மங்கம்மாள் சிலை நடந்தது என்ன? "ராணி மங்கம்மாள் அரண்மனையை இந்திய தொல்லியல் துறை பராமரிக்க வேண்டும்" மாமன்னர் திருமலை நாயக்கர் சமூக நல சங்கத்தின் தலைவர் எல்.ராதாகிருஷ்ணன் இடிக்கப்பட்ட இடங்களை மீண்டும் கட்டித்தருவதாக உத்திரவாதம் தந்து இடித்தவர் பிணையில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில், இந்த அரண்மனை இந்தியத் தொல்லியல் …
-
- 0 replies
- 476 views
-
-
ரஜினிகாந்த் என்ற நடிகர் மீதுள்ள ஈர்ப்பு, கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் கவர்ந்து வைத்துள்ளதும் மட்டுமே அரசியலில் அவருக்கு வெற்றியைப் பெற்றுத்தந்துவிடாது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மே 15-ம் தேதி ரஜினிகாந்த தனது ரசிகர்களுடனான ஐந்து நாள் சந்திப்பைத் தொடங்கினார். 12 வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்திப்பதால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பும் ரஜினி என்ன சொல்வார் என்று அனைவரையும் எதிர்நோக்க வைத்திருந்தது. முதல் நாள் சந்திப்பில் வழக்கம்போல் "ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். அப்படி வரும்போது பணம் சம்பாதிக்க நினைக்கும் ஆட்களை எல்லாம் அருகில் சேர்க்க மாட்டேன்" என்றார்.…
-
- 0 replies
- 511 views
-
-
மிஸ்டர் கழுகு: “ஆளுங்கட்சியும் நானே... எதிர்க்கட்சியும் நானே!” - தினகரன் டபுள் ரோல் ‘‘இப்போது அ.தி.மு.க ஆட்சிக்குத் தினகரன்தான் ஹீரோ... வில்லனும் அவரே...” என்றபடியே நம்முன் வந்து குதித்தார் கழுகார். ‘‘இரண்டு வேஷங்களையும் ஒரே நேரத்தில் கட்ட முடியுமா?” என்ற கேள்வியைப் போட்டோம். ‘‘பொருத்தமாக அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்து விட்டார் தினகரன் என்றே சொல்கிறார்கள். இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதும் தினகரன்தான், கவிழ்க்கப் போவதும் தினகரன்தான் என்பதே ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேச்சு. ‘ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை, பொதுச்செயலாளர் முடிவு செய்து அறிவிப்பார்’ என்றார் தினகரன். அதற்குள் முந்திக்கொண்டு, ‘பி.ஜே.பி-க்கு ஆதரவு’ என்று எடப்பா…
-
- 0 replies
- 1.1k views
-
-
அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார்? ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், அ.தி.மு.க பொக்ச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது சிறைத் தண்டனையில் உள்ளார். அதன் பின்னர் அந்த கட்சி உடைந்து தற்போது மூன்று அணியாக உள்ளது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரை சேர்ந்த சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டிருந்தார். அதில், தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் யார்? துணை பொதுச்செயலாளர் யார் என்று கேள்விகள் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தேர்தல் …
-
- 0 replies
- 383 views
-
-
'காலம்' ஆன கருணாநிதியின் களஞ்சியம் சண்முகநாதன் மின்னம்பலம்2021-12-21 ஐந்து முறை முதலமைச்சராக இருந்த தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் தனிச்செயலாளர் சண்முகநாதன், சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சென்று பார்த்துவந்தார். கடைசியாக, நேற்றும் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்ததை, ஸ்டாலின் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சண்முகநாதனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தச் சென்றபோது, மிகவும் உடைந்த…
-
- 0 replies
- 329 views
-
-
மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார் கழுகார் உள்ளே நுழைந்ததும் தனது சிறகுகளுக்குள் இருந்து துண்டுக் காகிதங்களை எடுத்தார். காத்திருந்தோம். ‘‘பி.ஜே.பி., அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து ஓர் அணியை அமைக்க உள்ளன’’ என முதல் குறிப்பைக் கொடுத்தார். ‘‘அதற்குள் தேர்தலுக்குத் தயார் ஆகிறார்களா?’’ ‘‘டெல்லி பி.ஜே.பி தலைமை இப்போதே உஷாராகக் காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டது. தமிழக ஆட்சியை தினகரன் எப்போது வேண்டுமானாலும் கவிழ்ப்பார் என்பதுதான் மத்திய உளவுத்துறை அனுப்பி இருக்கும் தகவல். எனவே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னிலைப்படுத்தி சில முயற்சிகளைச் செய்யப் போகிறார்கள். ‘அமித் ஷாவின் தமிழக வருக…
-
- 0 replies
- 1.8k views
-
-
மிஸ்டர் கழுகு: இரட்டை இலை தர இரண்டு நிபந்தனைகள்! ‘‘முதல் நாள் இரட்டை இலை தீர்ப்பு... அடுத்த நாள் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பு’’ என ரைமிங்கோடு வந்தமர்ந்தார் கழுகார். ‘‘இரட்டை இலைக்கு உயிர் கொடுக்கும் எண்ணமே இல்லாமல்தான் பி.ஜே.பி ஆரம்பத்தில் இருந்தது. ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் கவர்னரிடம் மனு கொடுத்த பிறகுதான் இரட்டை இலை யாருக்கு என்கிற வழக்கு தேர்தல் கமிஷனில் வேகம் பிடித்தது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு காட்டிய சூழலில், இரட்டை இலை இறுதித்தீர்ப்பு வெளியானது. ஆர்.கே.நகர் தேர்தலை ஒரு பரிசோதனைக் களமாகப் பார்க்கிறது பி.ஜே.பி.…
-
- 0 replies
- 2.1k views
-
-
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம்: திருப்பூர் துரைசாமி christopherApr 29, 2023 09:41AM மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவிற்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் இன்று (ஏப்ரல் 29) எழுதியுள்ள கடிதத்தில், “மதிமுகவை தொடங்கியபோது, வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் சமீபகாலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்துவிட்டனர்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், “கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகை…
-
- 0 replies
- 687 views
-
-
மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது வழக்கு April 24, 2019 மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். . மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக தெரிவித்து நேற்றையதினம் சிறையில் உள்ள கைதிகள் சிறை கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தடுக்க சென்ற காவலர்கள் மீதும் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனையடுத்து, சிறைத்துறை அளித்த முறைப்பாட்டினையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 529 views
-
-
முரசொலி செல்வம்: சட்டமன்றக் கூண்டில் ஏற்றி கண்டிக்கப்பட்டபோது என்ன செய்தார்? பட மூலாதாரம்,@MKSTALIN/X படக்குறிப்பு, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலி நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வந்தவர் 'முரசொலி' செல்வம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகனும் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியின் முன்னாள் ஆசிரியருமான 'முரசொலி' செல்வம், வியாழக்கிழமை (அக். 10) காலமானார். முதலமைச்சர்களின் உறவினராக இருந்தாலும்கூட, எவ்வித பதவியையும் விரும்பாதவர் என்கிறார்கள் அவருடன் பழகியவர்கள்.…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
https://www.facebook.com/bbctamil/videos/10153129089145163/?pnref=story
-
- 0 replies
- 572 views
-
-
நிவாரண உதவி செய்பவர்கள் மீது தாக்குதலா?: தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு! சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்தும்,வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க குழு அமைப்பது குறித்தும் தமிழக அரசு 3 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருமழை பேரிடரிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்களுக்கு உதவவும், நிவாரண பொருட்களை வழங்கவும் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரை கொண்ட குழுக்களை தமிழகம் முழுவதும் அமைக்கக் கோரி, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(திங்கள்) வழக்குத் தொடர்ந்தார். …
-
- 0 replies
- 555 views
-
-
டிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? - 68 சுவாரஸ்ய தகவல்கள் மு. நியாஸ் அகமதுபிபிசி தமிழ் 24 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை குறித்து வரும் பயோபிக் 'தலைவி' திரைப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து தலைவி என்ற வார்த்தை இந்திய…
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரை செல்ல போராடும் தொழிலாளர்கள்: லாரிகளில் லிப்ட் கேட்டும், நடந்தும் 275 கி.மீ கடந்தனர் பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லப் போராடும் தொழிலாளர்கள் நடந்தும், காய்கறி லாரிகளில் லிப்ட் கேட்டும் 275 கி.மீ கடந்தனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 25ம்தேதி அதிகாலை தொடங்கி இதுவரை எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு திரும்ப வாகன வசதியின்றி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து வருகின்றனர்.இதேபோல் நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் டீக்கடை, ஹோட் டல்களில்…
-
- 0 replies
- 264 views
-
-
65 அகதிகள் மாயம் - அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல திட்டமா? தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து மாயமான 65 அகதிகள் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தூத்துக்குடியில் முகாமிட்டு இந்திய உளவுப்பிரிவு பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, குளத்துவாய்பட்டி, தூத்துக்குடி ராம்தாஸ்நகர் ஆகிய மூன்று இடங்களில் அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த நிலையில் சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 65 இலங்கை அகதிகள் தப்பி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கேரளா அல்லது தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு ச…
-
- 0 replies
- 364 views
-
-
தமிழ்நாட்டில் ஆன்- லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தாமதமாகிவரும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளை பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்கள் நடத்திவருகின்றன. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் ஆன் லைன் வகுப்புகளைத் தடைசெய்ய வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "ஆன்-லைனில் மாணவர்கள் கல்வி கற்கும்போது ஆபாச இணையதளங்களும் குறுக்கிடுகின்றன. இதனால் கவனச்சிதறல் ஏற்படுகிறது. மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இது போன்ற இணையதளங்கள் குறுக்கிடாத வகையில் சட்டங்களை வகுக்…
-
- 0 replies
- 351 views
-
-
சென்னையில் நடந்த கொரிய இசைவிழா! கொரிய தொடர்கள் உலகின் பல்வேறு இடங்களில் பிரபலமாகி வருகின்றன. தமிழ்நாட்டிலும் தான். இப்போதெல்லாம் எந்த கல்லூரி மனைவியிடம் கேட்டாலும் குறைந்தது பத்து தொடர்களை பார்த்ததாக கூறுகிறார்கள். அந்த தொடர்களின் பின்னால் ஒலிக்கப்படும் பாடல்கள் பெண்களை கவர்ந்திழுக்கின்றன. அதைப் பற்றிய தேடல்களில் k-pop குறித்த அறிமுகம் அவர்களுக்கு கிடைக்கிறது. மேற்கத்திய இசையையும் அவர்களின் (கொரிய மக்களின்) இசையையும் ஒன்று சேர்த்து வழங்குவதே K-pop ஸ்டைலாகும். இதில் பல்வேறு நபர்கள் சேர்ந்து ஒரு குழுவை (பெண்கள் குழு, ஆண்கள் குழு) அமைக்கிறார்கள். இந்த பாடகர்களுக்கு ஆடவும் தெரிந்திருக்க வேண்டும். பாடிக் கொண்டே ஆடும் இக்குழுவினர், தங்களுக்கான ஆல்பங…
-
- 0 replies
- 599 views
-
-
சென்னை: ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்று, காரைக்கால் அருகே நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 120 பேரை கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அகதிகள் முகாம்களில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 120 இலங்கை தமிழர்கள், படகு ஒன்றில் அனுமதி இன்றி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற படகு இன்று காலை வேளாங்கண்ணி - காரைக்கால் இடையே சென்றபோது, படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கடலோர காவல்படையினருக்கு செல்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனிடையே இது தொடர்பாக தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாற…
-
- 0 replies
- 657 views
-
-
தேமுதிக தலைவர் விஜயகாந்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன் திடீரென்று சந்தித்து பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் போது மரக்காணம் கலவரம் குறித்து விஜயகாந்துடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். மரக்காணம் கலவரத்திற்கு பாமக தான் காரணம் என்று திருமாவளவன் ஏற்கனவே கூறியுள்ளார். கலவரப் பிரச்சனையில் பாமகவிற்கு எதிராக இதர கட்சிகளை அணி சேர்க்க திருமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14328:vijayakanth-suddenly-grow-with&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 466 views
-
-
Sunday 26th May 2013 கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடத்தி வருவது மட்டுமின்றி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் குழு இன்று இடிந்தகரைக்கு வந்துள்ளது. பையனூர் ராமச்சந்திரன் என்பவரின் தலைமையில் வந்துள்ள இந்த குழுவில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என 130பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடந்துவரும் பந்தலில் இன்றுகாலை “கூடங்குளம் தொடர்வண்டி”…
-
- 0 replies
- 488 views
-