தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா? நாமக்கல்லில் இருந்து மாணவர் அரவிந்தன் அனுப்பியது -------------------------------------------------------------------------- விஜய் டிவி கோபிநாத் நீயா? நானா? வில் தமிழக மாணவர்களுக்கு சமூக விசயங்களில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது? என்று சென்ற மாதத்தில் (Feb 10, 2013) ஒரு நிகழ்ச்சி நடத்தினார். எங்கிருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை... மாணவர்களுக்கு தமிழக சமூக விசயங்களின் ஜீரோ அளவுக்கு அறிவு இருப்பதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணினர். அதை பார்த்த பலரும் இது போன்ற மாணவர்களை வைத்து கொண்டு தமிழ் சமுதாயம் என்ன செய்ய போகிறது. மாணவர்கள் சினிமா பார்க்கவும், பெண்கள் பின் சுற்றவும்தான் லாயக்கு. அந்தோ பரிதாபம…
-
- 2 replies
- 1.4k views
-
-
சென்னை: காங்கிரஸ் கட்சியையே மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அந்தக் கட்சியை இன்று சட்டமன்றத்தில் வெளுத்து வாங்கினார். சட்டசபையில் அவர் இன்று பேசுகையில், நேற்று உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசும்போது சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி குறுக்கிட்டு இந்திய நாடு விடுதலை அடைந்த பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியையே கலைத்து விட வேண்டுமென்று கூறினார் என்று சொன்னார். அப்போது உறுப்பினர் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் குறுக்கிட்டு, மகாத…
-
- 6 replies
- 877 views
-
-
ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள ராஜபக்சே நடத்திய இனவெறி படுகொலைகளுக்கு துணை நின்றது மட்டும் இல்லாமல் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து விருந்தளித்து பாராட்டிய மத்திய ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை S .R .P டூல்சிலிருந்து பழைய மாமல்லபுறம் சாலை (omr ) வரை மனித சங்கிலி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13759:manithasankili&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 600 views
-
-
தென்னிந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம்: கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல்! Posted by: Mathi Published: Wednesday, April 3, 2013, 9:59 [iST] கொழும்பு: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டித்து தென்னிந்தியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். கொழும்பு துறைமுக வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரைக் கண்டித்து விளம்பர தட்டிகளை துறைமுக ஊழியர்கள் வைத்துள்ளனர். மேலும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் தென் இந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்காமல் புறக்கணிக்கப்போவதாகவும், துறைமுக தொழ…
-
- 0 replies
- 588 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த முடிவு தவறு.. தேர்தலில் பங்கேற்று நாடாளுமன்றம் போய் மக்களுக்காக போராட வேண்டும் என திமுக கூறியுள்ளது. பாஜகவும் விஜயகாந்த் முடிவு தவறு என கருத்து தெரிவித்துள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டப்பேரவையில் இருந்து தமது கட்சி உறுப்பினர் ஆறு பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாகச் சாடிய அவர், இந்த விவகாரத்திற்காக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவ…
-
- 0 replies
- 599 views
-
-
தமிழ்நாடு, இராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் வீசி துரத்தியதால் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் தற்போது இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சிறைவைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி கடந்த 15 நாட்களாக இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். இதனிடையே கடந்த 30ம் தேதி 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதனி…
-
- 0 replies
- 797 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து உலக நாயகன் கமல் கருத்து வெளியிட்டுள்ளார். இதே வேளை இது குறித்து ரஜினி இதுவரை தனது ஆதரவையோ கருத்தையோ முன்வைக்கவில்லை. ஆனால் இந்தி நடிகர் சஞ்சய்தத்திற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை குறித்து கவலை வெளியிட்டுள்ளார். இதனால் ரஜினிக்கு எதிராக பலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். கமலுடன் இடம்பெற்ற கேள்வி - பதில் பேட்டி இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினையில் நீங்களோ உங்கள் ரசிகர்களோ ஏன் பங்கெடுக்கவில்லை? பிரபாகரனின் மகன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருப்பது போல் வந்த புகைப்படத்தை பார்த்த பிறகும் நீங்கள் இந்த உணர்வில் பங்கெடுக்க தமிழனாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. உணர்வுப்பூர்வமாகவே ப…
-
- 4 replies
- 636 views
-
-
அம்மா ஆட்சியில் செருப்பை கழற்றச் சொன்னவருக்கு சிறை மருத்துவமனையின் ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் முதல்வர் ஜெயலலிதா சென்றபோது செருப்பை கழற்றும்படி கூறிய மருத்துவர், காவலரை கடமை செய்யவிடாது தடுத்ததாகக் கூறி கைதுசெய்யப்பட்டது தவறு என இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் கே விஜயகுமார் கூறினார். தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் செல்லும்போது காலணிகளை கழற்றிவிட்டுச் செல்லும்படி கோரிக்கை விடுத்த, ச…
-
- 1 reply
- 724 views
-
-
-
தமிழர்களை ஏமாற்றும் தமிழ் நடிகர்கள் http://youtu.be/3lEzGHKWqHU
-
- 1 reply
- 1.1k views
-
-
நிலத்தை இழந்து அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த தமிழினத்தை முப்படை அமைத்து தூக்கி நிமிர்த்தியவர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் என்று சீமான் அவர்கள் இன்று திருச்சியில் நடந்துவரும் மாநாடொன்றில் சற்று முன் தெரிவித்துள்ளார். காணொளி மற்றும் விரிவான செய்திகள் விரைவில் ஈழதேசம் இணையத்தில் எதிர்பாருங்கள். -ஈழதேசம் தமிழக செய்திப்பிரிவு- http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19933:2013-03-31-17-44-11&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 1 reply
- 1.2k views
-
-
வேற்று மொழிகளில் நான் காணும் தமிழக மாணவர்கள் கோரிக்கையை இங்கு இணைக்கிறேன். நீங்களும் கிடைத்தால் இணையுங்கள். இவற்றை உங்களுக்கு தெரிந்த வேற்றுமொழி நண்பர்களிடம் கொண்டுசெல்லுங்கள். தமிழக மாணவர்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.. இதனை வடமாநில நண்பர்களிடம் கொண்டு செல்ல வேண்டுகிறோம்... ஈழத்தின் மேல் பற்றுகொண்டு நமக்கு மொழிப்பெயர்த்து உதவிய நமது பீகார் நண்பர் திரு. ரஞ்சித் ஸ்ரீவத்சவா அவர்களுக்கு நன்றி!!! तमिलनाडु के सभी कालेजों के छात्रों के संघ की मांग 9 बिंदुतमिल ईलम के लिबरेशन के लिए छात्रों की द्वारा आगे रखा मांग 1.हम दृढ़ता से अमेरिका मसौदा संकल्प की निंदा करते हैं. संयुक्त राष्ट्र मानवाधिकार आयोग (UNHRC) में इसे पारित न करें 2…
-
- 3 replies
- 616 views
-
-
தமிழீழ விடுதலைக்கான மருத்துவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த கோரி இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் 9 மணி முதல் மாலை 5 மணிவரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி உள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர் பல தமிழ் ஆவலர்கள் மாணவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13717:doctor-tamileelam&catid=36:tamilnadu&Itemid=102
-
- 1 reply
- 611 views
-
-
தமிழக சட்டமன்ற தீர்மானத்தை புறக்கணித்த இந்திய அரசுக்கு தமிழர்கள் நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு . இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளது. ஒன்று தமிழக சட்டமன்ற தீர்மானம் முன்மொழிந்த தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்புக்கு இந்தியா துணை செய்ய வேண்டும் அல்லது தமிழ் நாட்டை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை இந்தியா தேர்வு செய்தாக வேண்டும். இனி தமிழர்களின் (மாணவர்களின் ) கோரிக்கையாக இதுவாகவே இருக்க வேண்டும். https://www.facebook.com/photo.php?fbid=600446339967395&set=a.591654974179865.1073741826.591654024179960&type=1&theater
-
- 5 replies
- 1.2k views
-
-
தனித் தமிழீழம் கோரி நடிகர் சூர்யா, கார்த்தி ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம். [படங்கள் /வீடியோ ] ஈழத் தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வட சென்னை , தென் சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. 10 கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி உள்ளனர். 1. தனித் தமிழீழம…
-
- 1 reply
- 675 views
-
-
அருமையான ஒரு காணொளி....கண்டிப்பாக எல்லோரும் பாருங்கள்....உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து இன்று நடக்கும் போராட்டத்துக்கு வலுசேர்க்க உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள்....... https://www.facebook.com/photo.php?v=546805748675751&set=vb.140033692837649&type=2&theater
-
- 6 replies
- 980 views
-
-
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=p9nqbYCLYbc
-
- 13 replies
- 842 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திருநங்கைகள் நடாத்திய உண்ணாவிரத போராட்டம்: [saturday, 2013-03-30 10:48:11] ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது திருநங்கைகளும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உ…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருவாரூர்: ஆற்றின் குறுக்கே பாலம் கட்டக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன். உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டதால் பரபரப்பு பற்றிக் கொண்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி மக்கள் வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று 50 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். எந்த அரசாங்கமும் இவர்களின் கோரிக் கைக்கு செவிசாய்க்காத நிலையில், தி.மு.க. சார்பில் வாங்கிவிடப்பட்ட இரண்டு படகுகள் மூலம் இக்கரைக்கும் அக்க ரைக்கும் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் கருணாநிதிக்காக ஓட்டுக் கேட்டு வந்த அவ…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீவிரமடைந்திருந்த காலப்பகுதிகளில் இந்தப் போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமான பாத்திரத்தை வகித்திருந்தது. குறிப்பிhக 83 கறுப்பு யூலை என்ற கொடுரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்த போது தமிழகம் பெருமளவில் கொத்தளித்திருந்தது. இதன் ஒரு கட்டமாக தமிழக இளைஞன் அப்துல் றவூப் தனக்குத் தானே தீ மூட்டி உயிர்த்தியாகம் செய்திருந்தார். இத்தகைய ஒரு கொந்தளிப்பான நிலையில் வானொலி மூலம் உரையாற்றிய அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சிங்கள நாய்கள் என்ற சொற்பிரயோகத்தையும் தனதுரையில் பாவித்திருந்தார். இவ்வாறாக கிளர்ந்தெழுந்த தமிழக மக்களின் ஆதரவு நிலைப்பாடு போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தங்கள் பிள்ளைகளாக மற்றும் …
-
- 4 replies
- 737 views
-
-
தோழர்களே , 12 கோடி தமிழர்களின் ஒருமித்த குரலலான தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்பதையும். ராஜபக்சேவும் இந்திய காங்கிரஸ் அரசும் இணைந்து நடத்திய தமிழ் இனப்படுகொலையை , உலக மக்களுக்கு தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும் , போராட்ட களமாக IPL போட்டிகள் நடக்கும் விளையாட்டு அரங்குகளை பயன் படுத்த வேண்டும், விளையாட்டு அரங்குகளை, தமிழ் ஈழத்தில் நடந்த அவலங்களின் புகைப்படங்கள், பதாகைகள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உங்களின் உணர்ச்சி பூர்வமான, தமிழ் ஈழ விடுதலைக்கான வாசகங்கள் நிரம்பி வழிய வேண்டும். இந்த முழு உலக மக்களை நம் போராட்டத்தை திரும்பி பார்க்க வைப்போம். மனித நேயம் படைத்த வெளிநாட்டவர்களையும், தமிழ் ஈழ ஆதரவாளர்களாக மாற்றுவோம் வெற்றி நிச்சயம். தமிழ் ஈழம் பிறக்கும்…
-
- 0 replies
- 806 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு! (படங்கள்) சென்னை: விஷவாயு வெளியேறியதையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியி்லுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதியன்று தூத்துக்குடியில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான கந்தக வாயுவே காரணம் என்று கூறிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆலையை மூடக்கோரி முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வெளியான சல்பர் டை ஆக்சைடு கா…
-
- 3 replies
- 1.5k views
-
-
இனப் படுகொலைக்கு எதிரான மாணவர்களது போராட்டம் தன்னிச்சையானது - பழ.நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈழ தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இலங்கையில் தமிழர்களுக்கென தமிழ் ஈழம் அமைய தனி வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. சபை முன்வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ள தீர்மானங்களை ஏற்க முடியாது என மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார். மேலும் மற்ற மாநிலங்கள் இதனை ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறியிருப்பது வேதன…
-
- 0 replies
- 476 views
-
-
காவிரி கரையில் ராஜபக்சே, சோனியா காந்தி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் படங்களுக்கு மாலை போட்டு திதி கொடுக்கும் போராட்டத்தை தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்தினர். காவிரி கரையில் ஒன்று திரண்ட மாணவர்கள் மூவரின் படங்களுக்கு பூ மாலைப் போட்டு, வாழை இலையில் தேங்காய், வாழைப் பழம், பொட்டுக்கடலையுடன் படையல் வைத்தார்கள். தொடர்ந்து, அர்ச்சகர் வேடத்தில் இரண்டு மாணவர்கள் ஓமக் குண்டத்தை உருவாக்கி வேதம் ஓதினார்கள். சோனியா, சுப்பிரமணிசாமி, ராஜபக்சே உறவினர்கள் போல மாணவர்களே வேடம் தரித்து மந்திரம் ஓதி, ஈமச்சடங்கு செய்து, ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கதறி அழுதார்கள். பின்பு அவர்கள் நெருப்பு குண்டத்தில் இருந்த அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்த…
-
- 0 replies
- 508 views
-
-
-
- 0 replies
- 558 views
-