தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
அ.தி.மு.க-வில் ஆதிக்கம்... பலிக்குமா பி.ஜே.பி-யின் சக்கர வியூகம்? எதிரியை ஒரு வளையத்திற்குள் சிக்க வைத்து, அதில் இருந்து வெளியேற முடியாமல் செய்து வீழ்த்துவதே போரில் சக்கர வியூகம். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது நடப்பது போரும் அல்ல; மத்தியில் ஆளும் பி.ஜே.பி. மேற்கொண்டுள்ள மோடி வித்தை சக்கர வியூகமாகவும் தெரியவில்லை. "அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைய வேண்டுமானால், சசிகலா குடும்பத்தினரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்; ஜெயலலிதா மரணத்திற்கு தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை நடத்தப் பரிந்துரை செய்ய வேண்டும்" என்று முக்கியமான இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பா…
-
- 0 replies
- 379 views
-
-
அ.தி.மு.க-வில் தனி அணியானதா ‘நமது எம்ஜிஆர்’? அதிமுகவில் எந்த அணிக்கு உரிமை உள்ளது எனச் சட்டரீதியாக வழக்கு நடந்துவரும்நிலையில், அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்ஜிஆர் நாளிதழ், திடீர்ப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இரு வேறு அணிகளாக எதிரெதிர்த் திசைகளில் பயணித்தாலும், மத்திய பாஜக அரசை ஆதரிப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கின்றன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருகைதருமாறு பிரதமர் மோடியை இரண்டு அணிகளின் தலைவர்களான - பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் டெல்லிக்குச் சென்று நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தனர். குறிப்பாக, மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் போன்ற ச…
-
- 0 replies
- 493 views
-
-
அ.தி.மு.க-வுக்கு தீபாவின் அதிர்ச்சி..! - தேர்தல் ஆணையத்திடம் 13 பக்க ஆதாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம், அ.தி.மு.க. ஜெ. தீபா அணி சார்பில் 13 பக்க ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது, நிச்சயம் அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க., மேலும் பிளவுபட்டுள்ளது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, அந்த அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அணி உருவானது. சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், சசிகலா அணியில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ…
-
- 0 replies
- 372 views
-
-
அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம் ப.திருமாவேலன் நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைத் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி. - எந்த மகராசன் எழுதிய பாட்டோ? எம்.ஜி.ஆர் என்ற மகராசன் ஆரம்பித்த அ.தி.மு.க-வின் இன்றைய நிலைக்கு இது பொருத்தமானது. எதற்கும் நாலு பேர் வேண்டும் என்பார்கள். ஆனால், இதற்கு மூன்று பேர் போதும்போல. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் கட்சியைக் காலி செய்யும் வேலையை எல்லா வேளையும் பார்க்கிறார்கள். அதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் குழி தோண்டுகிறார்கள், சட்டை வேட்டியில் அழுக்குப்படாமல். அதுதான் மனதில் சுயநலச் சா…
-
- 0 replies
- 1.6k views
-
-
அ.தி.மு.க-வை இயக்குகிறதா பி.ஜே.பி ? உண்மை உணர்த்தும் 18 'பரபர' சம்பவங்கள்! #Vikatan Exclusive ‘‘தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல் தற்போது பி.ஜே.பி-யிடம் இருக்கிறது.’’ ‘‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க அரசு இயங்குகிறது.’’ "தனக்கு சலாம் போடும், தலையாட்டும் பொம்மைகளுக்காக அ.தி.மு.க-வை மறைமுகமாக ஆட்டிவைக்கிறது பி.ஜே.பி.’’ - தமிழக அரசியலில் இப்போது நடக்கும் அத்தனை அக்கப்போர்களுக்கும் பின்னால் வைக்கப்படும் விமர்சனங்கள்தான் இவை! ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி அணிகள் இணைந்தபோது, ‘‘டெல்லியிலிருந்து கதை, வசனம், இயக்கம் நடக்கிறது. அதற்கு ஏற்றபடி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அ.…
-
- 1 reply
- 1.1k views
-
-
மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை கைப்பற்றும் திவாகரன்! - ‘திடுக்’ தினகரன் ‘‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றுகிறார் திவாகரன். அவரது படத்தை எடுத்து வையும்” என்று வாட்ஸ்அப் தகவல் அனுப்பிய வேகத்தில், கழுகார் நம் முன் ஆஜரானார். ‘‘இது என்ன விவகாரம்? அவர்கள் குடும்பத்துக்குள் ஏதோ சமாதானப் படலம் நடந்ததாகவும் தகவல் பரவியதே?” என்ற கேள்வியைப் போட்டு தொடங்கி வைத்தோம்! ‘‘அப்படி ஒரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்று தினகரன் ஒரு பேட்டியில் அதிரடியாக மறுத்திருக்கிறாரே! ‘என்னிடம் இப்படி கேள்வி கேட்டிருந்தால், ‘நீர் அடித்து நீர் விலகுமா?’ என்று மட்டுமே பதில் சொல்லியிருப்பேன். முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் தினகரன். யார் என்ன செய்தாலும், இந்த ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் எதிர்க்கட்சி கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் (திமுக) பேசுகையில், 'சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பை சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டன. அவை இப்போது மாயமாகி விட்டன. இதில் ஊழல் நடந்து இருக்கிறது' என்று குற்றம் சாட்டினார். மேயர் மீதும் புகார் கூறினார். உடனே மேயர் சைதை துரைசாமி, அவரை பார்த்து, 'ஊழல் பற்றி பேச உங்களுக்கும், உங்கள் கட்சி தலைவர்களுக்கும் யோக்கியதை இல்லை' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து வந்து மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கலைந்து போக மறுத்து விட்டனர். இந்த சமயத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கு வந்து தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற…
-
- 0 replies
- 310 views
-
-
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது! அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்காக அ.தி.மு.க. அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 3 நாள்களாக சென்னையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் பிரமாணப் பத்திரம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பிரமாணப் பத்திரத்தில், 'கட்சியை வலுப்படுத்த பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக இருப்போம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பதற்கு உறுதுணையாக இருப்போம்' என்று எழுதப்பட்டு இருந்ததாக ஓ.பி.எஸ். அணிக்கு தகவல் கிடைக்கவே, பேச்சுவார்த்தை பஞ்சாயத்தாக மாற…
-
- 0 replies
- 334 views
-
-
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனை அ.தி.மு.க. இரு அணிகளை இணைப்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதையடுத்து இரு அணியினரும் சந்தித்து பேசுவது பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னை: அ.தி.மு.க.வின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது தொடங்கிய அரசிய…
-
- 11 replies
- 4.1k views
-
-
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவி வகித்து வந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக பெண் ஒருவரை நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி, சிறை தண்டனை பெற்றதை அடுத்து, தன் முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார். இதனால் காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பகுதிக்கும் வரும் பிப்ரவரி 13ம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும் என்றும், வக்கு எண்ணிக்கை 16ம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையாளர் வி.எஸ் சம்பத் இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். இதனை அடுத்து மறுநாளே, இந்த தேர்தலில், தி.மு.க., …
-
- 5 replies
- 744 views
-
-
அ.தி.மு.க. ஆட்சியை அசைக்குமா பி.ஜே.பி.யின் அடுத்த அஸ்திரம்!? "உடன்பட்டு வாங்க.. அல்லது ஒதுங்கிப் போங்க” இதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி எச்சரிக்கையாக பி.ஜே.பி கொடுத்திருக்கும் வாய்ப்பு. "இன்னும் சில நாட்களில் தமிழகத்தின் அரசியல் நிகழ்வில் நடக்கப்போகும் மாற்றங்களின் முன்னோட்டம்தான் எடப்பாடிக்கு பி.ஜே.பி கொடுத்திருக்கும் இந்த சமிக்ஞை" என்கிறார்கள் பி.ஜே.பி வட்டாரங்களை நன்கு அறிந்தவர்கள். அ.தி.மு.க-வை அழிக்க கூடாது! தமிழக அரசியலையும், அ.தி.மு.க-வையும் இப்போது மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஆட்சியையும், கட்சியையும் தங்கள் கன்ட்ரோலில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் பி.ஜே.பி தலைமை கொஞ்சம்கொஞ்சமாக காய்நகர்த்தி …
-
- 0 replies
- 299 views
-
-
அ.தி.மு.க. இரு அணிகளுக்கு இடையே பிரமாண பத்திரம் தாக்கலுக்கு கடும் போட்டி இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கு இடையே பிரமாண பத்திரம் தாக்கலுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. சென்னை: ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவரது தோழி சசிகலா முதல்- அமைச்சராக முயற்சி செய்ததால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு பிரிவினரும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிட்டதால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதோடு சசிகலா அணிக்கு அ.தி.மு…
-
- 0 replies
- 456 views
-
-
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த்...
-
- 1 reply
- 370 views
-
-
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க மீண்டும் கூவத்தூர் செல்கிறார் சசிகலா அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீண்டும் கூவத்தூர் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சசிகலா, பன்னீர் செல்வம் இடையே ஆட்சியமைக்க கடும் போட்டி நிலவுகிறது. சசிகலாவிற்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சசிகலா நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. அதன்பின் சென்னை திரும்பினார். இந்நிலையில் …
-
- 5 replies
- 1.8k views
-
-
11, ஜனவரி 2014 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சனிக்கிழமை விழுப்புரத்தல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். நாங்கள் கேட்பது என்ன? என்று அவர்களுக்கு தெரியும். எங்களுக்கு என்ன கொடுக்கலாம் என்றும் அவர்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த பிறகு தான் பேச்சுவார்த்தையில் இறங்குவோம். இப்போது மக்கள் பிரச்சினையை பார்த்து வருகிறோம். சட்டமன்ற தேர்தல் போலவே வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்போம். நாங்கள் மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சிகளும் கூட்டணியில் இருக்கிறோம். எங்களது நோக்கம் மத்தியில் பா.ஜனதாவும், காங்கிரசு…
-
- 0 replies
- 429 views
-
-
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு November 14, 2018 1 Min Read சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி மாதம் 24-ந் திகதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 7 அடி உயரத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. அந்தச் சிலையில் ஜெயலலிதாவின் முகபாவனையில் இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தநிலையில் ஜெயலலிதாவின் சிலையை மாற்றியமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை இன்று க…
-
- 0 replies
- 407 views
-
-
அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார விவாதம்: பாஜ கூட்டணிக்கு உள்ளே எதிர்ப்பா? பட மூலாதாரம்,ADMK TWITTER 4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று நடந்த அ.இ.அ.தி.மு.கவின் நிர்வாகிகள் கூட்டத்தில் காராசாரமான விவாதங்களும் உள்ளே நடந்துள்ளன. கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை வலுவான நிலையில் எதிர்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அ.இ.அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் இன்று காலை பத்து மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று! அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 1972ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி அ.தி.மு.க.வை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49ஆண்டுகள் நிறைவடைந்து, 50வது ஆண்டு பொன்விழா தொடங்குகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியின் பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜ…
-
- 1 reply
- 745 views
-
-
10 மந்திரிகள் காலி; காரணம் என்ன? அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், 10 அமைச்சர்களுக்கு, 'சீட்' வழங்கப்படவில்லை. இது குறித்து பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. பூனாட்சி: சிவபதியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக, மண்ணச்சநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பூனாட்சிக்கு யோகம் அடித்தது; முத்தரையர் கோட்டாவில், கதர் மற்றும் கிராமத் தொழில் அமைச்சரானார்.அமைச்சர் பதவியை பயன்படுத்தி, சகோதரரின் சொத்தை அபகரிக்க முயன்றார்; ஆட்சிக்கு எதிராக நடந்த முத்தரையர் போராட்டத்துக்கு பின்னணியாக இருந்தார் என்ற உளவுத்துறை அறிக்கை, அவரது சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. சுப்பிரமணியன்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தனித்தொகுதியில் இருந்…
-
- 0 replies
- 595 views
-
-
அ.தி.மு.க., அணிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு தேர்தல் கமிஷன் நடத்தும், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி, அ.தி.மு.க.,வின் இரு அணிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களில் முறைகேடு செய்து, பா.ஜ., வெற்றி பெற்றதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதை, தேர்தல் கமிஷன் மறுத்தது. இந்த புகார் தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து, அவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதார மற்றவை என்பதை விளக்க, தேர்தல் கமிஷன் திட்ட மிட்…
-
- 0 replies
- 352 views
-
-
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சில் இழுபறி ஏன்? யார் பெரியவர் என்ற, 'ஈகோ' பிரச்னை தலை துாக்கி உள்ளதால், அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு துவங்குவதில், இழுபறி நீடிக்கிறது. இரட்டை இலை : அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைப்பதற் கான சூழல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், இரட்டை இலை சின்னம் இருந்தால் தான், வெற்றி பெறமுடியும் என்ற நிலையும் உள்ளது. எனவே, இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்த னர். 'பேச்சுக்கு தயார்' என, பன்னீர்செல்வம் அறிவித்தார்; அதை, சசி அணியினர் வரவேற்றனர். அதை தொடர்ந்து, இருதரப…
-
- 0 replies
- 385 views
-
-
அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருப்ப தால்,கடும் கோபமடைந்துள்ள தினகரன், அவர்களை மிரட்டத் துவங்கி உள்ளார். 'என் பக்கம் சேராவிட்டால், நான் சொல்வதை கேட்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும், 'சர்ச்சை படங்களை வெளியிடுவேன்' என்றும், அமைச்சர்களை அச்சுறுத்த ஆரம்பித் துள்ளார். அமைச்சர்களிடையே, தனக்கு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி, முதல்வர் பழனிசாமியை பயமுறுத்தவும், தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இல்லாமல், சுதந்திர மாக செயல்பட, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார். அதற்கு, முழு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பக்கம் நிற்கின்றனர். ஒரு அமைச்சர்…
-
- 0 replies
- 275 views
-
-
அ.தி.மு.க., ஆட்டத்தில் அடுத்த மாதம் உச்சகட்டம்! ஜெயிக்க போவது யார்; தினகரனா... பழனிசாமியா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்கும் பணியில், முதல்வர் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.,வில், தற்போது உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. தற்போது, சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு, கட்சியைய…
-
- 0 replies
- 351 views
-
-
ஏன்? அ.தி.மு.க., இரு அணி இணைப்பு தோல்வி... முதல்வர் பதவி எனக்கே' பழனிசாமி பிடிவாதம் 'முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்; பொதுச் செயலர் பதவியும் எனக்கே வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், அ.தி.மு.க., இரு அணி களின் இணைப்பு பேச்சு, தோல்வியில் முடிந் துள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப் பிடி போடுவதால், உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. 'அ.தி.மு.க.,வில், இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைக்கும்; தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே, இரு அணிகளும் இணைய …
-
- 0 replies
- 500 views
-
-
அ.தி.மு.க., கட்சியை முதல்வர் பன்னீர்செல்வம்... கைப்பற்றுகிறார்!: நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பதால் உற்சாகம்: அணி தாவினார் அவைத்தலைவர் மதுசூதனன்: சசிகலா தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவு காரணமாக, உற்சாகம் அடைந்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், விரைவில் அ.தி.மு.க.,வை கைப்பற்றுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான, அவைத் தலைவர் மதுசூதனன், நேற்று உடனடியாக அணி மாறியதால், சசிகலா தரப்புக்கு, அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவு நிர்வாகிகள், சசிகலாவின் …
-
- 0 replies
- 323 views
-