அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முழுவதும் பொய்கள், கபட வாக்குறுதிகள்': பிரதமர் மோடி தாக்கு Published : 03 Apr 2019 12:32 IST Updated : 03 Apr 2019 12:32 IST பி.டி.ஐ பாசிகட் பாசிகட் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர்மோடி பேசிய காட்சி: படம் ஏஎன்ஐ காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முழுவதும் புழுகுமூட்டைகள், கபட வாக்குறுதிகள் என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்தார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் வரும் 11-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளன. இதற்கான பிரச்சாரத்தில் மாநிலக் கட்சிகளும், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. …
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
அவுட் கோயிங் சர் ஜி அவர்களே’ - பிரதமர் மோடிக்கு புதிய முன்னொட்டை வழங்கிய சத்ருகன் சின்ஹா Published : 02 Apr 2019 19:30 IST Updated : 02 Apr 2019 19:30 IST பாஜகவிலிருந்து விலகிய நடிகர் சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடியின் கடுமையான விமர்சகர்களில் ஒருவர். கட்சியிலிருக்கும் போதே அவர் பிரதமரை கடுமையாக விமர்சித்து வந்தார். அதோடு நில்லாமல் மோடி, அமித் ஷா, ஜேட்லி மூவர் கூட்டணி மீதும் கடும் அரசியல் விமர்சனங்களை வைத்தவர் சத்ருகன் சின்ஹா. இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களுக்கான பல நல்ல திட்டங்களுடன் வெளிவந்ததையடுத்து சத்ருகன் சின்ஹா, பிரதமர் மோடி சவுகிதார் என்று முன்னொட்டைச் சேர்த்துக் கொண்டது போல் ‘அவுட் கோயி…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
பன்றிகள் பறக்க ஆசைப்படுகிறார் - கம்பீர் கிண்டல்: ‘தம்பி’ உனக்குத் தெரிஞ்சத மட்டும் பேசு- ஓமர் அப்துல்லா பதிலடி Published : 02 Apr 2019 18:22 IST Updated : 02 Apr 2019 18:22 IST புதுடெல்லி பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 35-ஏ குறித்து ஓமர் அப்துல்லாவை முன்வைத்து கிண்டலாகப் பேச அதற்கு ஓமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பிரிவு 35-ஏவில் ஏதாவது விளையாட நினைத்தால் ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி குடியரசுத்தலைவர் முன்னிலைக்கு வரும் என்று கிண்டலடித்துள்ளார். அதாவது சட்டப்பிரிவு 35ஏ என்பது ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடியிருப்போர் யார் இவர்களின்…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பிடம் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. ராகுல் காந்தி, ''ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த தேர்…
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
பஞ்சாப் எல்லையை நெருங்கி வந்த 4 பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியடிப்பு Published : 02 Apr 2019 00:00 IST Updated : 02 Apr 2019 08:22 IST புதுடெல்லி: பஞ்சாப் எல்லைக்கு அருகே நெருங்கிவந்த பாகிஸ்தானின் 4 எப்-16 ரக போர் விமானங்களை இந்திய விமானப்படையினர் நேற்று விரட்டி அடித்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த 4 எப்-16 ரக போர் விமானங்களும் ஆளில்லா உளவு விமானம் ஒன்றும், பஞ்சாப் மாநிலம் கெம்கரன் பகுதியில் சர்வதேச எல்லைக்கு அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் வானில் பறந்ததை நமது ராடார்கள் கண்டறிந்தன. உடனடியாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான எஸ்யு-30 எம்கேஐ (சுகோய்) மற்றும் மிராஜ் ரக போர் விமானங்கள் அந்த விமானங்களை விரட்டின. இதையடுத்து, …
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை AFP / getty செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்களால் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார். செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார். விண்வெளியில் கழிவுப் பொருட்களை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தாழ்வான உயரத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் இந்த சோதனையை இந்தியா மேற்கொண்டதா…
-
- 2 replies
- 758 views
- 1 follower
-
-
நரேந்திர மோதி ஏழைகளிடம் இருந்து பறித்தவற்றை திருப்பித் தருவோம்' - ராகுல் காந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோதியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் உண்டான சேதங்களை சீர் செய்து, பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருவோம் என அக்கட்சியி…
-
- 0 replies
- 540 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம் விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ள உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஏவுகணை செயற்கைக்கோளை மூன்று நிமிடங்களில் துல்லியமாக சுட்டு வீழ்த்தியதாக அவர் தெரிவித்தார். #MissionShakti என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளித் திட்டம் முழுவதும் இந்தியத் தொழில்நுட்பங்களைக் கொண்டே செ…
-
- 3 replies
- 884 views
- 1 follower
-
-
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். டாக்காவில் பனானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புபொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த 5 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில…
-
- 0 replies
- 388 views
-
-
இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதா என்பது சந்தேகம்… March 27, 2019 இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி தெரிவித்துள்ளார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிய ஒரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும் . எனவே ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளிவிவரத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் 7 சதவீத வள…
-
- 0 replies
- 389 views
-
-
எனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ! மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் தனக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ஆபீஸுக்காக தான் வாங்கிக் கொடுத்திருந்த 300 சேர்களை தூக்கிக் கொண்டு போன செயல் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பெயர் அப்துல் சத்தார் நபி என்பதாகும். இவர் தற்போது சில்லோட் என்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் ஒளரங்காபாத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சியில் சீட் கிடைக்கவில்லை. கடுப்பான அப்துல் சத்தார் தனது ஆதரவாளர்களோடு கட்சி அலுவலகத்திற்குப் போனார். அங்கு போட்டிருந்த 30…
-
- 0 replies
- 474 views
-
-
தேர்தலை முன்னிட்டு இந்தியா தாக்குதல் நடத்தலாம்: இம்ரான் கான் தேர்தலை முன்னிட்டு இந்தியா மற்றுமொரு தாக்குதலை நடத்தலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும், தம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றும் இந்தியாவில் தேர்தல் முடியும்வரை தம்மை சூழ்ந்துள்ள நெருக்கடி அப்படியேதான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகம் தம்மீது தாக்குதல் நடத்தலாம் என தெரிவித்தார். அந்தவகையில், இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து வகையிலும் தாம் தயாராக இருக்கின்றோம் எனக் கூறினார். புல்வாமா தாக்குதலை முன்னிட்டு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றமை …
-
- 1 reply
- 361 views
-
-
பாகிஸ்தானில் இந்து சிறுமிகளுக்கு கட்டாய திருமணம் – விசாரணைக்கு இம்ரான் கான் உத்தரவு பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஆகாய அசுரனை களமிறங்கிய இந்தியா: நடுங்கும் சீனா-பாகிஸ்தான்.! இந்தியா தனது ராணுவத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்தியா தனது ராணுவத்தை பலமிகுந்தாக உருவாக்கி வருகின்றது.இதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாட பொருட்களையும், வெளிநாட்டில் இருந்தும் அணு ஆயுதங்களையும், ஹெலிகாப்டர்களையும் சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து சினூக் ரக விமானத்தை இந்தியா தனது ராணுவத்தில் தற்போது சேர்க்க துவங்கியுள்ளது. இதனால் சீனா-பாகிஸ்தானுக்கு கிலி ஏற்பட்டுள்ளது. இந்தியாவை ஒட்டி இருக்கும் சீனாவிடம் எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஆண் உடலுக்கு பதில் பெண் உடல்: கேரளாவில் பரபரப்பு சவுதி அரேபியாவில் இறந்த இளைஞரின் உடல் கேரளா வருவதற்கு பதிலாக, இலங்கையைச் சேர்ந்த பெண்ணின் உடல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா- பத்தனம்திட்டா, கொன்னி பகுதியைச் சேர்ந்த ரசாக் என்பவரின் மகன் ரபீக் (29) சவுதி அரேபியாவிலுள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் கடந்த 20ஆம் திகதி சவுதியிலிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்போது கொச்சி விமான நிலையத்தில் உடலை பெற்றுக்கொண்ட ரபீக்கின் உறவினர்கள், வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்தனர். …
-
- 0 replies
- 699 views
-
-
நாடாளுமன்ற தொகுதியில் பிரதமரை எதிர்த்து விவசாயிகள் போட்டி வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுகின்றார்கள். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றார். இந்நிலையில், இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, மோடியை எதிர்த்து விவசாயிகள் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். தற்போது, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரத…
-
- 0 replies
- 506 views
-
-
ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த குழந்தை 36 மணிநேரத்தின் பின்னர் உயிருடன் மீட்பு! ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றிற்குள் வீழ்ந்து இருநாட்களாக தவித்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் 60 அடி ஆழ்துளைக் கிணற்றிற்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை 36 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்பு படையினர் மீட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பல்சமன்ட் கிராமத்தில் பராமரிப்பின்றிக் காணப்பட்ட ஆழ்துளை குழாய்க்குள் நேற்று முன்தினம் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது. குறித்த பகுதியில் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகாமையில் புத…
-
- 2 replies
- 729 views
-
-
இம்ரான் குரேஷி பிபிசி படத்தின் காப்புரிமை BARAGUNDI FAMILY கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் போது, மனமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முத்தேபிஹல் தாலுக்காவின் நலட்வாட் கிராமத்தில் நடைபெற்ற இந்த திருமண ந…
-
- 7 replies
- 1.2k views
-
-
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்தை, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது. மேலும், இதனை நிறைவேற்ற ஐரோப்பிய யூனியனின் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து ஜெர்மனி செயல்பட்டு வருகின்றது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும். அதேநேரம் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அவருக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். எனினும், தற்போது வரை இத்தீர்மானம் மீது ஐரோப்பி…
-
- 0 replies
- 361 views
-
-
16 முறை தோல்வியடைந்த சாமியார் மீண்டும் தேர்தல் களத்தில் 16முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்கர் பாபா சாமியார், தொடர்ந்தும் 17அவது முறையாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் உள்ள கடேஷ்வர் கோவிலில் தலைமை சாமியாராக இருந்து வருபவர் பக்கர் ராமாயணி (73). உள்ளூர் மக்கள் இவரை பக்கத் பாபா என அழைப்பது வழக்கம். பக்கர் பாபா நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். இதுவரை 8 நாடாளுமன்றம், 8 சட்டசபைத் தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். ஆனால் அனைத்திலும் தோல்வியடைந்து வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கட்டுப்பணத்தைக் கூட ப…
-
- 0 replies
- 497 views
-
-
March 19, 2019 கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த இடிபாடுகளில், சுமார் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் தார்வாட் பகுதியில், கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்தத, 6 மாடி கட்டிடம் ஒன்றே இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. அடுத்தகட்ட பணிகளுக்காக இன்று மீண்டும் கட்டுமானம் தொடங்கியது. அதன்போதே கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.6 மாடிகளும் இடிந்து மொத்தமாக தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு உள்ளே 70 மக்கள் வரை சிக்கி இருக்கலாம் என்று…
-
- 0 replies
- 383 views
-
-
ஒடிசாவில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் - 2 பேர் பலி 9 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தீ வைக்கப்பட்ட கார் ஒடிசாவில் வேதாந்தாவின் அலுமினிய சுத்தகரிப்பு தொழிற்சாலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்…
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
அனில் அம்பானி சிறைக்கு செல்வதைத் தவிர்க்க பணம் தந்து உதவிய அண்ணன் முகேஷ் அம்பானி 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி. தொலைத் தொடர்பு பெரு நிறுவன…
-
- 0 replies
- 671 views
- 1 follower
-
-
பெங்களூரு: கிராமத்து இளைஞரின் முயற்சியால் மீண்டும் உயிர்பெறும் நகர்ப்புற ஏரிகள் சாய்சுதாபிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி என்பது, உலகிலுள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய முகவரி போன்றது . கான்கீரிட் கட்டடங்களுக்கு இடையில் சுமார் ஐந்து கி.மீ தொ…
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images 2011 மும்பை தாக்குதலுக்கு பின்னர், ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் தலைவர் மசூத் அஸார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படவில்லை. மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல்களின் போது, மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்தது. மசூத் அஸார், சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும். மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. …
-
- 0 replies
- 758 views
-