அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஜ்னீஷ் குமார் பதவி,பிபிசி செய்தியாளர், டெல்லி 9 மணி நேரங்களுக்கு முன்னர் 1998 ஆம் ஆண்டு கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து யோகி ஆதித்யநாத் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 26 மட்டுமே. யோகி இங்கிருந்து ஐந்து முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 மார்ச் மாதம் தனது 45வது வயதில் யோகி, மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சரானார். மறுபுறம், நரேந்திர மோதி 2001 இல் தனது 51வது வயதில் குஜராத்தின் முதலமைச்சரானார். 2002 இல் முதல் முறையாக ராஜ்கோட்-2 தொகுதியில் இருந்து எம்எ…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
இலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம் ? ரெல்லி: தெற்காசியாவில் விஸ்வரூபமெடுத்து நிற்க விரும்பும் சீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் அந்நாட்டின் விஞ்ஞானிகள்,. பொருளாதார வல்லுநர்களை இலக்கு வைத்து தீவிரவாத குழுக்கள் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. தெற்காசியாவில் சீனாவின் அடுத்த கட்ட நகர்வுகளைத் தடுக்கும் வகையில் சர்வதேச நாடுகளின் திட்டமிடலுடன் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இலங்கையில் ஈஸ்டர் நாளன்று தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு 359 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பா…
-
- 0 replies
- 617 views
-
-
நீட், ஜே.இ.இ. தேர்வுகளை மேலும் தாமதிக்கக் கூடாது- பிரதமரிடம் கல்வியலாளர்கள் கோரிக்கை நீட் மற்றும் ஜே.இ.இ. ஆகிய நுழைவுத் தேர்வுகளை மேலும் தாமதிக்கக் கூடாது என 150 கல்வியலாளர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியலாளர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வியலாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த மேலும் தாமதிப்பது மாணவர்களின் எதிர்காலத்தை விட்டுக்கொடுப்பதாக அமையும் என்பதுடன் சொந்த அரசியல் நோக்கத்துக்காக சிலர் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயல்கின்றனர் என கல்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காகவே அரசை எதிர்ப்பதாகவு…
-
- 0 replies
- 220 views
-
-
Published By: NANTHINI 13 NOV, 2023 | 03:58 PM காலநிலை மாற்றம் காரணமாக உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அதிகமான சிறுவர்கள் முகங்கொடுத்து வருவதாக ஐ.நா சபை இன்று (13) தெரிவித்துள்ளது. அதன்படி, உலகின் மற்ற பிராந்தியங்களை விடவும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கை, நேபாளம், மாலைத்தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட 347 மில்லியன் சிறுவர்கள் அதிக தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக ஐ.நா. சிறுவர்கள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. வெள்ளம், வறட்சி, மோசமான வானிலை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியாவில் தொடரும்: அமெரிக்க உளவுத்துறை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடு தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டான் கோட்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறுகிய எண்ணத்துடன் மேற்கொள்ளப்படுகின்றமையாலேயே அதனை முறியடிக்க முடியாமல் இருக்கின்றது. மேலும் பயங்கரவாத அமைப்புக்கள் தன்னுடைய கொள்கை முடிவுக…
-
- 0 replies
- 378 views
-
-
மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை April 16, 2019 சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு இவ்வாறு தடைவிதிக்கப்பட்:ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தல் பிரசாரத்தின் போது மத ரீதியில் உரையாற்றியதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையகம் தடை விதித்துள்ள …
-
- 0 replies
- 466 views
-
-
இந்துக்கள், முஸ்லிம் அல்லாத சிறுபான்மை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை - தாக்கலாகும் சட்ட திருத்த மசோதா ..! டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.1955-ம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மையினர் மத ரீதியிலான துன்புறுத்தலுக்குள்ளாகி இந்தியாவுக்குள் இடம்பெயர்ந்திருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும…
-
- 0 replies
- 262 views
-
-
நித்யானந்தாவின் ஆசிரமம் இடிப்பு December 29, 2019 சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று (28) இடிக்கப்பட்டுள்ளத. அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் மிகப்பெரிய கல்விக் குழுமப் பாடசாலையின் கிழக்குப் பகுதியில்தான் நித்யானந்தாவின் ஆசிரமம் அமைந்திருந்தது. இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது மகள்கள் தற்போது நித்யானந்தாவின் கட்டுமுப்பாட்டில் இருப்பதாக ஜனார்த்தன சர்மா என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் பின்னர்தான் குறித்த பாடசாலை வளாகத்தில் நித்தி ஆசிரமம் இருப்பதே தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரமத்தில் சோதனை நடத்திய குஜராத் அரச அதிகாரிகள் அங்கிருந்த இரு மேலாளர்களைக் க…
-
- 0 replies
- 269 views
-
-
பட்டதாரிகள் தான் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் – ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. படித்த பட்டதாரிகள் தான் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. நன்கு படித்த பட்டதாரிகளும், தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்களுமே பயங்கரவாதிகள் ஆகின்றனர். அவர்கள் வயது குறைந்தவர்களாக உள்ளனர். அதனால் வாழ்வில் எதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். அதனால் இளைஞர்களை எளிதில் மூளைச்சலவை செய்து பயங்கரவாதி அமைப்பு…
-
- 0 replies
- 386 views
-
-
குலை நடுங்க வைக்கும் கொடூர கொரோனா... சென்னையை போல பெங்களூருவை காலி செய்யும் மக்கள்..! சென்னையை போல பெங்களூருவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த வரிசையில் பெங்களூரு மட்டும் தப்பிப் பிழைத்து அங்கு பரவல் கட்டுக்குள் …
-
- 0 replies
- 258 views
-
-
இடி, மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு - இந்தியாவில் சம்பவம் இந்தியாவில் வடக்கிழக்கு மாநிலமான அசாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான கத்தியடோலி வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் யானைகள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. நேற்று கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஏராளமான யானைகள் உயிரிழப்பு குறித்து தான் கவலைப்படுவதாகவும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் 27,000 க்கும் மேற்பட்ட ஆசியாவைச்…
-
- 0 replies
- 420 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 17 நிமிடங்களுக்கு முன்னர் வங்கதேச ராணுவத்திற்குள் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி ஏற்பட்டதாக இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நாளிதழான எகனாமிக் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது. வங்கதேச ராணுவத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஃபைசூர் ரஹ்மான் வேறு சில ஜெனரல்களின் ஆதரவுடன் தற்போதைய ராணுவத் தளபதியாகச் செயல்பட்டு வரும் வகார் உஸ் ஜமானை நீக்க முயன்றதாகவும், ஆனால் போதிய ஆதரவில்லாத காரணத்தால் தோல்வியடைந்ததாகவுவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்தச் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என வங்கதேச ராணுவம் இப்போது நிராகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு, வங்கதேசத்தின் இன்டர் சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டரே…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,BABYDOLL ARCHI படக்குறிப்பு, பேபிடால் ஆர்ச்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 1.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தனர். கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் 'பேபிடால் ஆர்ச்சி' என்ற இந்திய பிரபலத்தின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சில நாட்களிலேயே 1.4 மில்லியனாக உயர்ந்தது. காரணம், பேபிடால் ஆர்ச்சியின் சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. அதில் ஒன்று, அவர் சிவப்பு நிற புடவையில், 'டேம் அன் கிர்ர்' என்ற ரோமானிய பாடலுக்கு கவர்ச்சிகரமான நடனமாடுவதைக் காட்டும் ஒரு வீடியோ. மேலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படம், அமெரிக்க ஆபாச திரைப்பட நட்சத்திரமான கென்ட்ரா லஸ்டுடன் அவர் போஸ் கொடுப்பதைக் காட்டியது. திடீரென்று எல்லோ…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது! நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, பிரபல வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிலையில்.. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை , சட்டவிரோதமாக ஏனைய நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் , அனில் அம்பானி இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ருபாய் நிதி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்ட நிலைய…
-
- 0 replies
- 134 views
-
-
`கேரள அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தவர்; பாராட்டிய சீமான், திருமா!’ - யார் இந்த ராதாகிருஷ்ணன்? சிந்து ஆர் கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் இஞ்சி, சேனைக்கிழங்கு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு ஆகிய பயிர்களை குத்தகைக்கு எடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார் முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில் தேவசம்போர்டு அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள ராதாகிருஷ்ணன். ராக கேரள மாநிலத்தில் தொடர்ந்து இராண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி. இதையடுத்து திருவனந்தபுரத்தில் நேற்று மாலை எளிமையாக நடந்த விழாவில் முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 20 அமைச்சர…
-
- 0 replies
- 262 views
-
-
நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு - வெவ்வேறு நடவடிக்கை? சட்டம் என்ன சொல்கிறது? சரோஜ் சிங் பிபிசி செய்தியாளர் 29 ஜூன் 2022 பட மூலாதாரம்,TWITTER/GETTY IMAGES படக்குறிப்பு, முகமது ஜுபைர், நூபுர் ஷர்மா (இடமிருந்து வலம்) நூபுர் ஷர்மா மீதும் முகமது ஜுபைர் மீதும் ஒரே பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றாலும் நடவடிக்கைகள் வெவ்வேறாக இருப்பது ஏன் என்று சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர், திங்கள்கிழமை இரவு டெல்லி…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
குழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉலகில் பிறக்கும் குழந்தைகளில் 18% இந்தியாவில் பிறக்கின்றன. (கோப்புப்படம்) இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்…
-
- 0 replies
- 377 views
-
-
சபரிமலை ஐயப்பன் கோவில் – பெண்களின் உரிமைக்காக, மனித சங்கிலிப் போராட்டம்… December 31, 2018 சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெண்கள் சுவர் எனப்படும் இப்போராட்டம், கேரளாவின் வட எல்லையான காசர்கோடில் தொடங்கி, தலைநகர் திருவனந்தபுரம் வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. மேற்கண்ட 620 கி.மீ. தூரத்துக்கு பெண்கள் மனித சங்கிலியாக நிற்க உள்ளனர். ஒவ்வொரு பெண்ணும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என நடிகை சுகாசினி, அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நடிகைகள் பார்வதி திருவோத், ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோ…
-
- 0 replies
- 874 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 25 டிசம்பர் 2023 தொலைத்தொடர்பு சேவைகளுக்கு என 138 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த இந்திய தந்திச் சட்டம்-1885, இந்திய கம்பியில்லா தந்திச் சட்டம்-1933 மற்றும் தந்தி கம்பிகள் (சட்டவிரோத உடமை) சட்டம்-1950 என மூன்று சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு, பல்வேறு புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதா-2023-ஐ மக்களவையில் டிச. 20-ஆம் தேதியும் மாநிலங்களவையில் 21-ஆம் தேதியும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் தொலைத்தொடர்பு சேவை முழுவதையும் மத்திய அரசே தற்காலிகமாக கையக…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
மக்களவைத் தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று May 12, 2019 இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் ஏற்கெனவே 425 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதனையடுத்து இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று உத்தரப் பிரதேசம் , மேற்கு வங்கம் , பிகாரர் , மத்தியப் பிரதேசம் , ஹரியானா , டெல்லி , ஜார்கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகின்றது. அத்துடன் திரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்ற…
-
- 0 replies
- 255 views
-
-
இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு!! அமைச்சர் தகவலால் பரபரப்பு! காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய நிலையில், பாகிஸ்தான் முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா | Edited by Musthak (with inputs from PTI) | Updated: August 27, 2019 20:30 IST ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. N…
-
- 0 replies
- 532 views
-
-
உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இண்டிகோ! இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ (IndiGo), ஐரோப்பிய ஒன்றிய உரிமைகோரல் செயலாக்க நிறுவனமான ஏர்ஹெல்ப் (AirHelp) ஆல் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் உலகின் மோசமான விமான நிறுவனங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், விமான நிறுவனம் குறித்த அறிக்கையை முற்றாக நிராகரித்தது மற்றும் கணக்கெடுப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏர்ஹெல்ப் அதன் அறிக்கையில், இண்டிகோவுக்கு 4.80 மதிப்பெண்களை வழங்கியது, பட்டியலில் உள்ள 109 விமான நிறுவனங்களில் 103 ஆவது இடத்தைப் பிடித்தது. ஏர்ஹெல்ப் தரவரிசைகள் விமான நிறுவனங்களின் உரிய நேரத்திலின செயல்திறன், வாடிக்கையாளர் கருத்து மற்றும் இழப்ப…
-
- 0 replies
- 454 views
-
-
ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர். ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென புதிதாக சாலைகள் போடப்படும் என பேசி மத்திய பிரதேச மாநில அமைச்சர் பி.சி.சர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்திருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் அமைச்சர் பி.சி.சர்மா பாஜக எம்.பியும், நடிகையுமான ஹேமமாலினி கன்னத்தை உவமையாக கொண்டு பேட்டியளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சாலை பழுதடைந்துள்ளதாக வந்த புகார்களை அடுத்து ஆய்வு நடத்திய அமைச்சர் சர்மா, தற்போதுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக பாஜக தலைவர் விஜய்வர்கியாவின் கன்னங்களை ப…
-
- 0 replies
- 291 views
-
-
நேபாள பிரதமரை 'ரகசியமாக' சந்தித்த இந்திய உளவு பிரிவின் தலைவர் - வெடித்தது புதிய சர்ச்சை சஞ்சீவ் கிரி பிபிசி நியூஸ் நேபாளி பட மூலாதாரம், RSS படக்குறிப்பு, நாராயண் கஜி ஷ்ரேஸ்தா இந்திய உளவு அமைப்பான, ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரா) தலைவர் சமந்த் குமார் கோயல் நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை நேரில் சந்தித்துள்ளது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக, ஆளும் நேபாள பொதுவுடைமை கட்சிக்குள்ளேயே இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிபிசியின் நேபாளி மொழி சேவையிடம் பேசிய அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் நா…
-
- 0 replies
- 732 views
-
-
ஐ.நா அமைதிப் படைக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரும் வலிமை இந்தியாவிற்கு உள்ளது – ஜீன் பியரி ஐ.நா அமைதிப் படைக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரும் வலிமை இந்தியாவிற்கு உள்ளது என ஐ.நா அமைதிப் பணிகள் பிரிவின் சார்நிலை செயல் தலைவர் ஜீன் பியரி லக்ராய்க்ஸ் தெரிவித்துள்ளார். உள்நாட்டு போர் நடக்கும் நாடுகளில் மக்களை காக்கும் பணியில் ஐ.நா அமைதிப் படை ஈடுபட்டு வருகிறது. இது குறித்து ஐ.நா அமைதிப் பணிகள் பிரிவின் சார்நிலை செயல் தலைவர் ஜீன் பியரி லக்ராய்கஸ் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐ.நா அமைதிப் படைக்கு அதிக அளவில் இராணுவத்தினரை அனுப்பும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு நன்றி எதிர்பார்ப்பு என்ற இரு செய்திகளை சொல்ல விரும்புகிறேன். அரசியலிலும், அமைதிப் பட…
-
- 0 replies
- 177 views
-