அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
நிர்மலா சீதாராமன்: ஸ்விஸ் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல - இந்திய நிதியமைச்சர் 26 ஜூலை 2022, 02:11 GMT பட மூலாதாரம்,ANI இன்று (26.07.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியான நாளிதழ்கள் மற்றும் இணையதள செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ''அண்மையில் வெளியான ச…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
மலேசியா மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் விடுதலை 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கோலாலம்பூர் : மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நஜீப் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் …
-
- 0 replies
- 187 views
-
-
சபரிமலை விவகாரம் – கைது நடவடிக்கை- கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் : October 27, 2018 1 Min Read சபரிமலை விவகாரத்தில் அப்பாவி மக்களை கைது செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னர் மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதன்போது 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கோவில் வளாகத்தில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையினால் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர…
-
- 0 replies
- 304 views
-
-
இம்ரான் குரேஷி பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images …
-
- 0 replies
- 293 views
-
-
பங்களாதேசில் 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கின்றார் December 31, 2018 பங்களாதேசில் நேற்றையதினம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் ஹேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். அங்கு இதுவரை யாரும் 4-வதுமுறையாக யாரும் பிரதமராக வந்ததில்லை என்பதால், ஷேக் ஹசினா புதிய வரலாறு படைக்க உள்ளார். எனினும் தேர்தல் முறையாக நடக்கவில்லை எனவும் நடுநிலையான அரசின் கீழ் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் 288 தொகுதிகளில் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி வெ…
-
- 0 replies
- 394 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 8 பிப்ரவரி 2024, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்). இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது. இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited - PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெ…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்ச் வளைகுடாவின் கடல் தேசிய பூங்கா மற்றும் கடல் சரணாலயத்தின் 1384 சதுர கிமீ பரப்பளவில் 498 டால்பின்கள் உள்ளன எழுதியவர், லக்ஷ்மி பட்டேல் பதவி, பிபிசி செய்தியாளர் குஜராத்தில், கட்ச் முதல் பாவ்நகர் வரையிலான கடற்கரை 'டால்பின்களின் வீடு' என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. குஜராத் வனத்துறை நடத்திய ‘2024 டால்பின் கணக்கெடுப்பு’ தரவுகளின்படி, 4,087 சதுர கி.மீ கடலோரப் பகுதியில் 680 டால்பின்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் ஹம்பேக் டால்பின்களும் குஜராத்தின் கடலோரப் பகுதியில் காணப்படுகிறது. க…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
இந்தியர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்து திரும்பினால் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவும் அச்சத்தால், இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ராஜரீக அதிகாரிகள், ஐநா அல்லது சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்கள், பணி நிமித்தப் பயணம், அலுவல் திட்ட ரீதியான விசாக்களை தவிர்த்து அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. "வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்கள் விசா இன்றி இந்தியாவுக்கு பயணம் செய்ய வழங்கப்பட்ட வசதி ஏப்ரல் 15, 2020 வரை இடைநிறுத்திவைக்கப்படுகிறது. இத்தாலி, சீனா, இரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்…
-
- 0 replies
- 438 views
-
-
சீனாவுடன் போர் நடக்குமா.? | சுப்ரமணியன் சுவாமியுடன் பாண்டே நேர்காணல்
-
- 0 replies
- 373 views
-
-
ஹைதராபாத் என்கவுன்டர் 'போலி': உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் அறிக்கை - முழு விவரம் 20 மே 2022, 12:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு போலியான நடவடிக்கை என்று அது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதிவு செய்து கொண்டது. அந்த அறிக்கையை சீலிட்ட கவரிலேயே வைத்திருக்க வேண்டும் என்று தெலங்கான அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் விடுத்…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
சோனியா, ராகுல் கைது நடந்தால் ப.சிதம்பரம் அடுத்த காங்கிரஸ் தலைவரா? தீவிரமாகும் விவாதம் பரணிதரன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல்லியில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அழைப்பு விடுக்கப்படும் நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் தர்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள். நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாக இந்திய அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனி…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
ராகுல் பக்கம் தாவினார் குமாரசாமி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதே சிறந்ததென கூறிய கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது, “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் தங்களுடைய முழு ஆதரவையும் அவருக்கு வழங்குவோம். மேலும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள மம்தா, மாயாவதி ஆகியோர் திறமையானவர்கள் என்றாலும் கூட பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தவே எங…
-
- 0 replies
- 596 views
-
-
அயோத்தி வழக்கின் வாதங்களை நிறைவுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் காலக்கெடு அயோத்தி வழக்கின் வாதங்களை எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய பாபர் மசூதி- ராமர் ஜென்ம பூமி தொடர்புடைய 2.77 ஏக்கர் அயோத்தி நிலம் குறித்த வழக்கு இன்று 26ஆவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவுக்கு கொண்டுவர வேண்டுமென தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். அந்தவகையில், எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக விசாரணையை முடித்து தலைமை நீதிப…
-
- 0 replies
- 181 views
-
-
பாரதியைப் புகழ்ந்து தமிழில் ருவிட் செய்த மோடி மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரை புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி ருவிட்டரில் தமிழில் கருத்து வெளியிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாரதியாரை புகழ்ந்தும் அவரது வரிகளை குறிப்பிட்டும் பிரதமர் மோடி ருவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன” என பதிவிட்டு…
-
- 0 replies
- 226 views
-
-
கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலின், தான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் திருப்பித் தர தயாராக இருப்பதாக' நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், விஜய் மல்லையா, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனுக்கு, நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலில், நான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் திரும்பத் தர தயாராக இருக்கிறேன். என் சொத்து முடக்கத்தை அமலாக்கத் துறை நீக்கி, அத்தொகையை பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டும்' என, அவர் கேட்டுக் கொண்ட…
-
- 0 replies
- 246 views
-
-
காதலுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான பயங்கரவாத சட்டமே “லவ் ஜிகாத்” அருண் நெடுஞ்செழியன் December 26, 2020 இந்தியாவிலே உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ள லவ் ஜிகாத் சட்டமானது, இயற்கையான காதல் திருமணத்தை தடை செய்வதன் வழியே இயற்கையான மானுட உணர்வுக்கும், காதல் வாழ்க்கைக்கும் தடை ஏற்படுத்துகிறது. அங்கே போலீசாருக்கு தினசரி யார்,யாரை காதலிக்கிறார்கள் என தேடியலைந்து காதலர்களை கைவிலங்கிட்டு பிடிப்பது தான் பிரதான வேலையாகிவிட்டது! ஜனநாயக குடியரசு ஆட்சியில் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி மனித உரிமையை இந்த சட்டத்தின் மூலம் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளது உ.பிஅரசு. …
-
- 0 replies
- 360 views
-
-
கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்திற்கு ஒப்புதல்! கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கர்நாடக மத உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம் 2021 என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலம் கல்வி, சலுகைகள், இலவச பரிசுகள் என ஆசைக்காட்டி ஒருவரை மதம் மாற்ற செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டாய மத மாற்றம் மூலம் நடைபெறும் திருமணங்களை இரத்து செய்ய வழி செய்வதுடன், மதமாற்ற முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 இலட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 240 views
-
-
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்து! உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” உக்ரைனில் போர் பதற்றம் நிலவுவதால், இங்கிருக்கும் இந்தியர்கள், குறிப்பாக அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் பதற்றம் தனியும் வரை உக்ரைனுக்கு அத்தியாவசிய பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்’ எனத்…
-
- 0 replies
- 149 views
-
-
ஷாஜகானின் மூத்த மகன் தலையை வெட்டி அவருக்கே பரிசாக அளித்த ஔரங்கசீப் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபஸல் பதவி,பி.பி.சி. செய்தியாளர் 24 ஜனவரி 2023, 04:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES முகலாய சுல்தான்களைப் பற்றிய ஒரு பாரசீகப் பழமொழி மிகவும் பிரபலமானது. அது ‘அரியணை அல்லது கல்லறை’ என்பது தான். முகலாய வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால், ஷாஜகான் தனது இரு சகோதரர்களான குஸ்ரோ மற்றும் ஷஹ்ரியார் ஆகியோரின் மரணத்திற்கு உத்தரவிட்டது மட்டுமல்லாமல், 1628 இல் அவர் அரியணை ஏறியபோது அவரது இரண்டு மருமகன்கள்…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
கடின உழைப்பாளிகள் பட்டம் வென்ற இந்தியா! 5 நாள் பணி 2 நாள் விடுமுறை! சர்வதேச நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடையேயும், ஏனைய நாட்டவர்களிடையேயும் நடத்தப்பட்ட ஆய்வில் வாரம் 5 நாட்கள் பணி மற்றும் 2 நாட்கள் விடுமுறை போதுமானதாக கூறும் பணியாளர்களுள் இந்தியர்களே அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச மனிதவள மேலாண்மை நிறுவனமான குரோனோஸ் இன்கார்பரேட்டட் ஆய்வில் 69 சதவீத இந்தியர்கள் இவ்வாறு பதில் அளித்துள்ளனர். மக்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை செய்வது போதுமானதாக நினைக்கிறார்கள் என்று ஒரு அந்த நிறுவனம் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு அவுஸ்ரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, மெக்ஸிகோ, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் 2,772 ம…
-
- 0 replies
- 310 views
-
-
இந்தியாவின் சாஞ்சி புத்த மடத்திலுள்ள பெயர்ப்பலகைகளில் சிங்களமும் இடம்பெற்றுள்ளது. இதுவரை இந்தியாவின் புத்த வழிபாட்டிடங்கள், மடங்களி் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இருந்தன. தற்போது சாஞ்சி மடத்தில் முதன்முறையாக அனைத்து பெயர்ப்பலகைகளிலும் சிங்களம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் சாஞ்சி மடத்தை பார்வையிட்ட இந்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், இந்தியாவின் தொல்பொருள் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனையின்படி, புதிய பெயர்ப்பலகைகள் இடப்பட்டுள்ளன. சிங்கள பெயர்ச்சொற்களின் திறப்பு வார இறுதியில் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் முன்னிலையில் நடைபெற்றது. இந்தியாவிலுள்ள அனைத்து புத்த வழிபாட்டிடங்களின் அறிவிப்பு பலகைகளிலும் சிங்கள மொழி …
-
- 0 replies
- 655 views
-
-
தனியார் மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்! இந்தியாவில் ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. 2021-2022 நிதி ஆண்டில் 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கலுக்கு அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த நான்கு விமான நிலையங்களின் பங்குகளையும் இந்திய விமான நிலைய ஒழுங்காற்று ஆணையம் விற்கவுள்ளது. இதேவேளை மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74 சதவீத பங்குகளை அதானி குழுமம் வைத்திருக்கும் நிலையில் மீதம் 26 பங்குகளை ஏஏஐ வைத்திருக்கிற…
-
- 0 replies
- 193 views
-
-
2 முதல் 18 வயதானோருக்கு... தடுப்பூசி செலுத்தி, பரிசோதனை செய்ய நடவடிக்கை! இரண்டு வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த பாரத் பயோடெக் நிறுவனம் பரிந்துரைத்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பில் மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”2 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தி இராண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனைகளை செய்ய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக தன்னார்வலர்களின் 525 குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் வல்லுநர் குழுவால் பரிசோதனை செய்யப்படவுள்ளது. …
-
- 0 replies
- 423 views
-
-
கிரிப்டோ கரன்சியை... தடை செய்வதுதான், இந்தியாவுக்கான மிகச் சிறந்த வாய்ப்பு – ரபி சங்கர் கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கு உள்ள மிகச்சிறந்த வாய்ப்பு என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார். கிரிப்டோ கரன்சியை ஒழுங்குப்படுத்தி புழக்கத்தில் இருக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்த நிலையில், ரபி சங்கர் மேற்படிக் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், கிரிப்டோ கரன்சியை இந்தியாவின் நிதி நடைமுறையில் இருந்து விலக்கி வைப்பதே சரியாக இருக்கும் எனவும் கூறினார். அரசின் நிதிக் கட்டுப்பாட்டை மீறும் விதமாக கிரிப்டோ கரன்சியின் தன்மை இருப்பதாக கூறியுள்ள அவர், கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் கூடிய மோசடித் திட்டங்களை விட …
-
- 0 replies
- 168 views
-
-
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்த சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு வருகை தந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரைடியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரான மறைந்த சந்திரா டியூடர் ராஜபக்ஷவிற்கு அஞ்சலி செலுத்த இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுடன் கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கொழும்பில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்ததாக சுப்பிரமணியன் சுவாமி த…
-
- 0 replies
- 860 views
-