அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 365 views
-
-
குழந்தைகள் பாலியல் காணொளிகள் கொரோனா காலத்தில் அதிகரித்தது ஏன்? வினீத் கரே பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2020 ஆம் ஆண்டு ஜூலையில், அசாம் மாநில காவல்துறைக்கு 'சந்தேகத்திற்கிடமான' ஃபேஸ்புக் பக்கம் தொடர்பாக புகார் வந்தது. அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் மூலம் இந்தப்புகார் கிடைத்தது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் குழந்தைகளின் வீடியோக்கள் மற்றும் இடுகைகள் உள்ளன என்றும், அந்தப்பக்கம் சிறார் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் அல்லது CSAM (Child Sexual Abuse Material) ஐ ஊக்குவிப்பதாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கப்பட…
-
- 1 reply
- 365 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு- பலர் காயம்! தெற்கு பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கட்கிழமை) சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில், சிந்து மாகாணத்தில் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் விபத்து நடந்ததிலிருந்து பல மணிநேரங்கள் கடந்தும் அணுக முடியாத ரயில் பெட்டிகளில் சிலர் இருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தான் …
-
- 1 reply
- 364 views
-
-
வாரணாசியில் இருக்கும் கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு நீர்மட்டம் குறைந்து, ஆற்றின் அகலம் வழமையான 70-80 மீட்டரிலிருந்து 30-35 மீட்டராக குறைந்துள்ளது. கங்கையில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருக்கும்போது, அங்கிருக்கும் குப்பைகள் வெளியே தெரிவதில்லை. ஆனால், தற்போது வெப்பத்தின் காரணமாக, நீர்மட்டம் குறைந்திருப்பதால், கங்கையின் யதார்த்த நிலை தெரியவந்துள்ளது. அத்துடன், ஆற்றின் கரைகளிலும் குப்பைகள் நிறைந்து கிடைக்கின்றன. https://tamil.news18.com/photogallery/trend/record-drop-in-gangas-water-level-what-is-the-reason-1499663-page-3.html ************** மோடிஜீ வேற தன்னை கங்கா தேவி மகனாக தத்து எடுத்து விட்டார் என்று தேர்தலிற்கு முன்னும்…
-
- 0 replies
- 364 views
-
-
முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது…
-
- 0 replies
- 364 views
-
-
தடுப்பூசிகள் குறித்த அனைத்துவிதமான தகவல்களையும் ஐ.நா-வின் சா்வதேச தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் ஈவின் (eVIN) Electronic Vaccine Intelligence Network என்ற மின்னணு அமைப்பின் வாயிலாக மத்திய அரசு பராமரித்துவருகிறது. கொரோனா தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் முறை உள்ளிட்ட தடுப்பூசி குறித்த எந்தத் தகவலையும் மாநில மற்றும் யூனியன் அரசுகள் மத்திய அரசின் ஒப்புதலின்றி பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று மத்திய அரசு கடுமையான உத்தரவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாளுக்கு நாள் கடுமையாகப் போராடிவருகிறது, இந்தியா. இதைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளும், முகக்கவசங்களும்தான் ஒரே தீர்வு என்பதை அறிந்து அதைக் கூடிய விரைவில் ஒட்டுமொத்த …
-
- 0 replies
- 364 views
-
-
படகு கவிழ்ந்ததில் 32 பேர் பலி ,பலர் மாயம் - பங்களாதேஷில் பரிதாபம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் புரிகங்கா ஆற்றில் 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 32 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது படகை செலுத்தியவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என்று சந்தேகிப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். டாக்காவின் ஷியாம்பஜார் பகுதியில் புரிகங்கா ஆற்றில் ஏறக்குறைய 100 பயணிகளுடன் காலை வேளையில் மூழ்கிய படகுக்குள் பல பயணிகள் சிக்கியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். "இதுவரை முப்பத்திரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை மீட்புபு்பணியாளர்கள் தேடி வருகின்றனர் என பங்களாத…
-
- 0 replies
- 363 views
-
-
பங்களாதேஷின் தந்தை ஷேய்க் முஜிபுர் ரஹ்மானின் கொலையாளியொருவரை அவர் கொல்லப்பட்ட ஏறத்தாழ 45 ஆண்டுகளின் பின்னர் பங்களாதேஷ் அதிகாரிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகிலுள்ள கெரனிகஞ்சிஉள்ள மத்திய சிறைச்சாலையில் இன்று நள்ளிரவுக்கு அடுத்த நிமிடத்தில் முன்னாள் இராணுவக் கப்டனான அப்துல் மஜீட் தூக்கிலிடப்பட்டதாக சிறைச்சாலை பிரிகேட்டியின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எம் முஸ்தபா கமல் பாஷா தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழ்ழமை டாக்காவில் அப்துல் மஜீட் கைது செய்யப்பட்டிர்ருந்ந்தார். http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/தசததன-தநதயன-கலயளய-தககலடட-பஙகளதஷ/50-248419
-
- 0 replies
- 363 views
-
-
இன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள்.புதிய சாதனை படைக்கும் இஸ்ரோ ! சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக்கோள்.கடந்த சில மாதங்களாக இஸ்ரோ தொடர்ச்சியாக செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பி வருகிறது. மங்கள்யான் 2 உள்ளிட்ட பல திட்டங்கள் நடந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொரு பக்கம் இதுபோல செயற்கைகோள் அனுப்பும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது.அந்த வகையில் இன்று மிக முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்ப இருக்கிறது.இது வானிலை ஆராய்ச்சிக்கு உதவும். என்ன செயற்கைகோள் 3,423 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மார்க்-3 எடுத்துச்செல்கிறது. இது வானிலை ஆராய்ச்சிக்கு உதவ கூடியது. உயர்நுணுக்கமான தகவல்…
-
- 0 replies
- 363 views
-
-
கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (பிப்ரவரி 06, சனிக்கிழமை) இம்ரான் கான் பிரதமராக தொடர்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 178 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் இம்ரான் கான். இதில் தாங்கள் பங்கு பெறப் போவதில்லை என நேற்றே (பிப்ரவரி 05, வெள்ளிக்கிழமை) எதிர்கட்சியினர் இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகக் கூறினார்கள். பாகிஸ்தானின் செனட் அவையில், ஒரு முக்கியமான இடத்துக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியுற்ற பின், இம்ரான் கானே முன் வந்து நாடாளுமன்றத்தின் …
-
- 0 replies
- 363 views
-
-
கார்கிவ் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. 'இன்று காலை கார்கிவ் நகரில் ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R) Tamilmirror…
-
- 1 reply
- 363 views
-
-
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் வைத்தியர்களின் போராட்டம்! கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கோரி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் மற்றும் பொது மக்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் போது வன்முறைச் சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று(17) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மரு…
-
- 1 reply
- 363 views
-
-
ஜம்மு காஷ்மீர்: அல் பதர் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கித்தாக்குதலில் அல் பதர் தீவிரவாத இயக்கத்தின் கொமாண்டர் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை கத்போரா பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குறித்த துப்பாக்கிச்சூட்டில் அல் பதர் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான ஜீனத்துல் இஸ்லாம் மற்றும் ஷகீல் தார் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு தீவிரவாத குற்றச்செயல்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவ…
-
- 0 replies
- 362 views
-
-
கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன. முதியவர் திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது. இந்தநிலையில் அங்குள்ள பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88) தம்பதியருக்கும் கொரோனா வைரஸ் பாதித்தது. கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய மகன், மருமகள், பேரன் மூலம்தான் தாமஸ் ஆபிரகாம், மரியம்மா தம்பதியருக்கு கொரோனா வைரஸ் ப…
-
- 0 replies
- 362 views
-
-
அமராவதி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியாவில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கார்பரேட் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என, அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். சட்டத்தில் இடம் இருக்கு! ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாவது: ஆந்திராவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தனிமைப்படுத்…
-
- 1 reply
- 362 views
-
-
இளந்தலைமுறை வாக்காளர்களிடம் மோடி முக்கிய வேண்டுகோள்! இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை தவறாது ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடெங்கெலும் மக்கள் மும்முரமாக வாக்களித்து வருகின்ற நிலையில், இன்று (வியாழக்கிழமை) டுவிட்டரில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலுள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வருகைத்தந்து வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளந்தலைமுறையினர் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று காலை ஏழு மணிக்கு …
-
- 0 replies
- 361 views
-
-
படக்குறிப்பு,விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மீட்பு குழுவினர் 24 ஜூலை 2024, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஒரு விமானம் புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு புறப்பட்ட சவுர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் 19 நபர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில், சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் 2 விமானிகள் இருந்துள்ளனர். …
-
- 4 replies
- 361 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று அவரது நினைவு தினம், ஆப்கானிஸ்தான் முழுவதும் 'மசூத் தினமாக' கொண்டாடப்பட்டு வந்தது கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 10 செப்டெம்பர் 2023, 04:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஒரு பயணி வந்திறங்கியிருந்தால், முதலில் அவருடைய கண்ணில் படுவது அஹ்மத் ஷா மசூத்தின் பெரிய போஸ்டராகத்தான் இருக்கும். இதுமட்டுமின்றி, காபூலின் முக்கிய போக்குவரத்து வட்டத்திற்…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
இசையைப் பெயராகச் சூட்டும் மேகாலயா பழங்குடி கிராமம் கோங்தாங் - ஓர் அதிசய வரலாறு சத்ருபா பால் பிபிசி ஃயூச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SATARUPA PAUL மேகாலயாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எல்லாருக்கும் மூன்று பெயர்கள் உண்ட. வழக்கமான பெயர், ஒரு தனி இசை, செல்லப்பெயரை ஒத்த ஒரு சிறு ஒலி. உயரமான மலைப்பாதையில் உள்ள குறுகலான சாலை வழியே என் கார் சென்றுகொண்டிருந்தது. வெப்பக்காடுகளிலிருந்து பூச்சிகளின் ஒலி காதைத் துளைத்தது. ஒரு வளைவில் திரும்பியதும் பள்ளத்தாக்கிலிருந்து வேறொரு ஒலி வந்தது. இது கொஞ்சம் மென்மையாக, இசையைப் போல, கிட்டத்தட்ட அமானுஷ்யமானதாக இர…
-
- 4 replies
- 361 views
- 1 follower
-
-
இந்தியா முழுவதும் இதுவரை 2,464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம் – பொருட்கள் பறிமுதல் April 13, 2019 இந்தியா முழுவதும் இதுவரை 2,464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதனைத் தடுக்க, தேர்தல் ஆணையகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 2464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை தமிழ…
-
- 1 reply
- 361 views
- 1 follower
-
-
குறைந்தவிலை கொரோனா மருந்திற்காக இந்தியாவை உலகம் எதிர்பார்த்துள்ளது- இந்திய வெளிவிவகார அமைச்சர் குறைந்தவிலை கொரோனா மருந்திற்கு உலகம் இந்தியாவை எதிர்பார்த்திருக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா குறைந்த விலையில் அனைவரும் பெறக்கூடிய கொரோனா வைரஸ் மருந்தினை உற்பத்தி செய்யும் என உலகம் எதிர்பார்த்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பெறக்கூடிய மலிவான கொரோனா வைரஸ் மருந்தினை நாங்கள் உற்பத்தி செய்வோம் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐநாவிற்கு உறுதியளித்துள்ளார் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எனது சகாக்கள் பலருடன் நான் மேற்கொண்ட உரையாடல்களின் போது அவர்கள் இதற்காக காத்திருப்பது புலனாகியுள்ளது என இந்திய வெளிவிவக…
-
- 1 reply
- 361 views
-
-
பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் கடும் வெப்பம் காரணமாக சுமார் 568 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் வெப்பநிலை 49 – 50 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசிப்பதற்கு வீடுகள் இல்லாதோர் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களே அதிகளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பாக்கிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/304692
-
- 1 reply
- 361 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிர்பஞ்சலில் நிற்கும் ராணுவ வீரர் கட்டுரை தகவல் எழுதியவர், மஜித் ஜஹாங்கீர் பதவி, பிபிசி இந்திக்காக ஸ்ரீநகரில் இருந்து 59 நிமிடங்களுக்கு முன்னர் அடர்ந்த காடுகள், எளிதில் செல்ல முடியாத மலைகளால் சூழப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் இந்திய ராணுவத்தின் மீது சமீபத்திய தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு இந்தப் பகுதி மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தப் பகுதி தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான என்கவுன்ட்டர்கள்…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
04 SEP, 2024 | 12:19 PM கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலத்தைநிறைவேற்ற ஏதுவாக 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்துக்கு ஆளும் திரிணமூல் காங்…
-
- 2 replies
- 360 views
- 2 followers
-
-
250 கி.மீ. தூரம்.. டெல்லி டூ ம.பி.. கொளுத்தும் வெயிலில் வெறுங்காலில் நடந்து சென்ற இளைஞர் பலி டெல்லியின் ஆக்ராவிலிருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு 250 கி.மீ. தூரம் நடந்தே சென்ற ஒருவர் செல்லும் வழியில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய பணிகளை தவிர பெரும்பாலான தொழில்கள் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது. பணம் இல்லாமலும் தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுவிட்டது.இதையடுத்து அண்டைய மாநிலங்களுக்கு தொழில் நிமித்தமாக வந்தவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புகின்றனர். அந்த வகையில் போக்குவரத…
-
- 0 replies
- 360 views
-