அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
ஐ. நா.வில் காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பேச தீர்மானம் ; இம்ரான் கான் ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செம்படம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொது சபை நடைபெறவிருக்கிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இக் கூட்டத்தில் பங்கேற்கும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது தொடர்பாக கலந்துரைாயட உள்ளார் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/63280
-
- 0 replies
- 260 views
-
-
பட மூலாதாரம், ANI 2 மணி நேரங்களுக்கு முன்னர் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் நடுத்தர தூர அக்னி-பிரைம் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா புதன்கிழமை முதல் முறையாக ரயிலில் இருந்து ஏவியது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இந்த ஏவூர்தி (launcher) ரயில் தண்டவாளங்களில் இயங்கும், அங்கிருந்து ஏவுகணையை ஏவ முடியும். இது 2,000 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை ஏவுகணை ஆகும். இந்த சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), மூலோபாய படைகள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரிப்பதில் இது முக்கிய பங்காற்றும் என்று டிஆர்டிஓ குறிப்பிட்டுள்ளது. இந்த …
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
2 மாதங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மஹால் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்ட தாஜ்மஹால் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020 மார்ச் 17 ஆம் திகதி தொற்றுநோயின் முதல் அலையின் போது மூடப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 21, அன்று பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் இந்தியாவில் கொவிட்-19 தொற்று இரண்டாம் அலையின் காரணமாக உத்தரபிரதேச ஆக்ராவில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னமான தாஜ்மஹால் இந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி மீண்டும் மூடப்பட்டது. இந் நிலையிலேயே இன்று புதன்கிழமை தாஜ்மஹால் மீண்டும் கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 332 views
-
-
இமயமலையில் பனிச்சரிவு : 26 பேர் உயிரிழப்பு ! By DIGITAL DESK 5 08 OCT, 2022 | 07:48 PM இமயமலையில் ஏறுபவர்களை பனிச்சரிவில் சிக்கியதில் குறைந்தது 26 பேர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமான வானிலை காரணமாக நான்காவது நாளாகவும் குறித்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. 41 மலையுறும் பயிற்சியாளர்களைக் கொண்ட குழு, செவ்வாய்க்கிழமை இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகாண்டில் உள்ள திரௌபதி கா தண்டா II மலையின் உச்சிக்கு அருகே ஏற்பட்ட பாரிய பனிச்சரிவில் சிக்கிக் கொண்டது. "நாங்கள் இதுவரை 26 உடல்களை மீட்டுள்ளோம் - அவர்களில் 24 பேர் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இரண்டு உடல்கள் பயிற்றுவ…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
ரபேல் வழக்கு விசாரணைகள் நிறைவு: தீர்ப்பு ஒத்திவைப்பு! ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தலைமை நிதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளின்போது, மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, விமானப்படை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று பிற்பகல் உச்சநீதின்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்ததுடன், நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித…
-
- 0 replies
- 260 views
-
-
தெலுங்கானாவில் 2119 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு February 2, 2019 தெலுங்கானாவில் ஒப்பரேசன் ஸ்மைல் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2119 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா அரசு குழந்தை தொழிலாளர்களை மீட்பதற்காக ஒப்பரேசன் ஸ்மைல் எனும் திட்டத்தை செயல்படுத்தி அதன்மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். அவ்வகையில், கடந்த ஜனவரி மாதம் 5வது கட்டமாக ஒப்ரேசன் ஸ்மைல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதற்காக தனி குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் இதுவரை 466 சிறுமிகள் உட்பட 2,119 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் மீட்கப்பட்ட 274 …
-
- 0 replies
- 278 views
-
-
உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய இயக்குநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது, உளவுத்துறை இயக்குநராக ராஜீவ் ஜெயினும், ‘ரா’உளவு அமைப்பின் தலைவராக அனிஸ் தாஸ்மானாவும் உள்ளனர். இவர்கள் இருவரும் 2016 டிசம்பரில் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம், கடந்த ஆண்டு டிசம்பரிலே முடிவுக்கு வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் இவர்களின் பணிக்காலம் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய இயக்குநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். உளவுத்துறை இயக்குநராக அரவிந்த் குமாரையும், ‘ரா’ உளவு அமைப்பின் தலைவராக சமந்த் கோயாலையும் நியமனம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் 1984-ம் ஆண…
-
- 0 replies
- 614 views
-
-
குமாரசாமி ராஜிநாமா: கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வி படத்தின் காப்புரிமை TWITTER/ANI கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார். குமாரசாமியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மாற்று ஏற்பாடுகள் செய்து முடிக்கும்வரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொண்டார். இன்று (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு மாநில சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அ…
-
- 0 replies
- 664 views
-
-
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 'ஈஸ்டர் ஞாயிறு' தினத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய புலனாய்வு முகமையின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இக் கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு முகமை இயக்குநர் யோகேஷ் சந்தர் மோடி உட்பட பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண் டனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல், சர்வதேச தீவிரவாத இயக…
-
- 0 replies
- 208 views
-
-
கொரோனாவால் வேலையிழந்தவர் இன்று லட்சத்தில் வருமானம் ஈட்டுகிறார்: யார் இந்த இசாக் முண்டா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISAK MUNDA படக்குறிப்பு, ஐசக் முண்டா ஒரிசாவைச் சேர்ந்த தினக் கூலித் தொழிலாளி இசாக் முண்டா. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் இருந்தவர், பின் யூட்யூப்சேனல் ஆரம்பித்து வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைந்து யூட்யூப் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனது முதல் வீடியோவைப் பதிவிட்ட இசாக் முண்டாவுக்கு அந்த சமயத்தில் எந்த ஆதரவும் இல்லை. ஓரிசாவைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தில், ஒரு தினக்கூலியாக பணிபுரிந்து வந்த இசாக், கொரோனா ஊரடங்கு க…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாகக் கருதும் உலகம்: எஸ்.ஜெய்சங்கா் பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கின்ற நிலையில் இந்தியா மீது அவதூறு பரப்புவதில் எந்த அர்த்தமும் கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதின் இல்லம் அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பிறகு இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் பதில் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள எஸ்.ஜெய்சங்கர், இரண்டரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை உலகம் எதிர்கொண்டு வருகின்றது என்றும் இதன் விளைவாக பலருக்கு நினைவாற்றல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்.ஜெய்சங்கர் சாடி…
-
- 0 replies
- 255 views
-
-
கேரளாவில் ஆகஸ்ட் 2018 வெள்ளத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் குடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால், நிலச்சரிவுகளால் அதிகமாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டம் மேப்பாடி மலையில் வசித்துவரும் சோழநாயக்கர் இனத்தைச் சேர்ந்த செரிய வெளுத்தா என்ற ஆதிவாசி முதியவர் வனத்திலிருந்து வெளியேறவில்லை. சோழநாயக்கர் இனத்தைச் சேர்ந்த எல்லா குடும்பங்களும் கிளம்பிவிட்டபோதும், எந்த பயமும் இல்லாமல் தனது இரண்டு மனைவிகளுடன் தொடர்ந்து அங்கு வசிப்பதாக கூறுகிறார் செரிய வெளுத்தா. வனமகன் வெளுத்தாவுடன் ஒரு சந்திப்பு அடர்ந்த செங்குத்தான மேப்பாடி மலையில், மூன்று மணிநேரம் நடந்து சென்றபோது, வழியில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களும், அவரது குடியிருப்புக்கு சென்று உரை…
-
- 0 replies
- 341 views
-
-
பங்களாதேஸில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து – 69 பேர் பலி – பலர் காயம் February 21, 2019 பங்களாதேஸின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு இரசாயன சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்படும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்த பட்சம் 69 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, குறுகிய வீதிகளினூடாக தப்பிக்க முடியாமல் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ அணைப்புத் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ள நிலையில் , இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 352 views
-
-
அரையிறுதியில் வெற்றிபெற இந்தியா கடுமையாக போராடியதாக பாராட்டியுள்ள பிரதமர் மோடி, வெற்றியும் தோல்வியும் சகஜம்தான் என்று தெரிவித்திருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, நியூசிலாந்தின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தியது. 46.1 - வது ஓவரின்போது நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்று ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது. இதில் 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற…
-
- 0 replies
- 411 views
-
-
சிங்கப்பூரில் 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டிய தனியார் வீடுகளின் விற்பனைவாசிப்புநேரம் - 1 நிமிடம் (படம்: envato.com) வெளியீடு : 17 Mar 2025 07:39PM சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை, சென்ற மாதம், 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து சென்ற மாதம் கிட்டத்தட்ட 1,600 புதிய தனியார் வீடுகள் விற்பனை ஆகின. நகரச் சீரமைப்பு ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது. சென்ற மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு பிப்ரவரியைப் போல் சுமார் 10 மடங்கு. மாத அடிப்படையில் சென்ற மாதம் 45.4 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டது. ஜனவரியில் சுமார் 1,100 வீடுகள் விற்கப்பட்டன. ஆதாரம் : CNA
-
- 0 replies
- 216 views
-
-
சிந்து நதியை தடுக்கும் முடிவு போருக்கான முஸ்தீபாகும்! -சாவித்திரி கண்ணன் சிந்து நதியின்மிசை நிலவினிலே எனப் பாடினான் பாரதி. சீனாவின் தீபெத்தில் உற்பத்தியாகி இந்தியா வழியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள்ளும் சிறிதளவு பாயும் சிந்துவை தடுப்பது என்பது இந்தியா- பாகிஸ்தான் போராக மட்டுமல்ல, சர்வதேச பிரச்சினையாகவும் மாறி, சர்வ நாசத்திற்கு வித்திடும்; காஷ்மீரில் தீவிரவாதிகள் மூன்று பேர் செய்த தீய செயலுக்கு பழி வாங்கலாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை தடுப்போம். சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என அறிவித்துள்ளது இந்தியாவை ஆளும் பாஜக அரசு. வெறும் மூன்று தீவிரவாதிகள் ஒரு மிகப் பெரிய நாட்டின் அரசையே பயங்கரவாத பாதைக்கு திருப்பிவிட மு…
-
- 0 replies
- 137 views
-
-
நிர்பயா கொலை வழக்கு – குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு by : Dhackshala நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (புதன்கிழமை) நிராகரித்துள்ளார். இதன் மூலமாக நான்கு குற்றவாளிகளின் கருணை …
-
- 0 replies
- 347 views
-
-
நரேந்திர மோதி 2.0: நடுத்தர குடும்பத்திற்கு மத்திய அரசாங்கம் என்ன செய்தது? அலோக் ஜோஷி முன்னாள் ஆசிரியர், சி.என்.பி.சி ஆவாஸ் Getty Images மோதி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக்காலம், அதாவது 2019 க்குப் பிறகு நடுத்தர வர்க்கத்தின் மீது மத்திய அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளதா? இந்த கேள்வி என்னவோ மிகவும் எளிதானதுதான். இந்தக் கேள்வியை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ கேட்டால், 'நிச்சயமாக இல்லை!' என்ற பதிலே ஒரு நொடியில் கிடைக்கும்... ஆனால் உண்மையில் இந்த வினாவுக்கான விடை நேரடியானதா? உண்மையில் பதிலளிக்க சுலபமானதா? அப்படியானால், பிரதமர் மோதியின் புகழ் அதிகரித்து வருகிறது, கைதட்டுவது தொடங்கி விளக்கேற்ற சொன்னது வரை அவரது கோரிக்கைக்கு பெரிய அளவில் ஆதரவ…
-
- 0 replies
- 332 views
-
-
பெகாஸஸ் உளவு விவகாரம் : அடிப்படை ஆதாரம் அற்றது என மத்திய அரசு தெரிவிப்பு! பெகாஸஸ் செயலி மூலம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பக்க பதில் மனுவிலேயே மத்திய அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் தவறான கருத்துகளைக் களைய நிபுணர் குழுவை நியமித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் மத்திய அரசு குறித்த மனுவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கினை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினர் பெகாஸஸ் செயலி குறித்த விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.…
-
- 0 replies
- 140 views
-
-
பட்ஜெட் 2022-23: டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியே வெளியிடும் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிளாக் செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிடல் ரூபாய்களை இந்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும். 2022-23ம் ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமான 10 அறிவிப்புகள். 1. பண மேலாண்மையை சிறப்பாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்ளும் வகையில் பிளாக் செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கியே …
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
கடனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாநிலங்கள் 'மினி இலங்கை' ஆக மாறும் ஆபத்தா? ஜூபைர் அகமது பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AAP @TWITTER கடந்த சில காலமாக பஞ்சாப் மாநிலம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடப்படுகிறது. இத்தகைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இது போன்ற மாநிலங்கள் இப்போது 'மினி இலங்கை' என்று கருதப்படுகின்றன. பஞ்சாபின் பொருளாதார நிலையை புள்ளிவிவரங்களின் மூலம் புரிந்து கொள்வோம். மாநிலத்தின் கடன், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 53% ஆகும். இது இந்…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
மோடி பிரதமர் வேட்பாளரா ? இல்லையா ? – ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் முடிவு ..! சென்னையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வின் பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னதான் நாட்டை ஆட்சி செய்வது பா.ஜ.க. வாக இருந்தாலும் பாஜக வை ஆள்வது ஆர்.எஸ்.எஸ்.தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக எண்ணியிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக மோடியை வேட்பாளராக அறிவிக்க வைத்தது ஆர்.எஸ்.எஸ் தான் என்றால் அதன் பலம் என்னவென்று யோசித்துப் பாருங்கள்..! சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பலமுறை தீவிரவாத இயக்கம் எனத் தடை செய்யப்பட்டும்…
-
- 0 replies
- 442 views
-
-
மீண்டும் தாக்குதல் நடத்துவோம்:ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு Published by R. Kalaichelvan on 2019-02-21 11:44:36 புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. எனினும் கடந்த 14 ஆம் திகதி காஷ்மீர் புல்வாமா பகுதியில் குறித்த அமைப்பினால் இந்திய துணை இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/50396
-
- 0 replies
- 352 views
-
-
போர் வேண்டாம்’: இணையத்தில் டிரெண்டாகும் #SayNoToWar ஹாஷ்டாக் 32 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைHTTP://INDIANAIRFORCE.NIC.IN Image captionசித்தரிப்புக்காக. டிவிட்டரில் போர் வேண்டாம் #SayNoToWar என்ற ஹாஷ்டாக் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிலும் டிரெண்டாகி வருகிறது. மாலை 4.30 மணி …
-
- 0 replies
- 1.1k views
-
-
மதமாற்ற தடை சட்டம்; ராஜஸ்தான் அமைச்சரவை அனுமதி கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள மதமாற்ற தடை சட்டமூலத்திற்கு இந்தியாவின் ராஜஸ்தான் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த சட்டமூலம் எதிர்வரும் கூட்டத்தொடரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது. இது குறித்து ராஜஸ்தான் முதல்-அமைச்சர் பஜன் லால் சர்மா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கட்டாய மதமாற்றத்தை தடுப்பதில் ராஜஸ்தான் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இதன்படி சட்டமன்றத்தில் ‘ராஜஸ்தான் சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட மசோதா- 2024’ -ஐ தாக்கல…
-
- 0 replies
- 797 views
-