தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 546 views
-
-
முழுவதுமாக எனது கொம்பொசிசனில் உருவாக்காபட்ட பாடல் இது. இசையமைப்புத்தான் 75 சதவீத கவனம் செலுத்தப்பட்டது இந்த உருவாக்கத்தில், ஆனாலும் தனிப்பாடல் ஒலிமட்டும் தராமல் கொஞ்சம் வீடியோவும் சேர்த்து தரவிரும்பியதால் குடும்ப வீடியோவிலேயே சில சில எடிட்டிங் செய்து உங்களுக்காக தந்திருக்கிறேன். ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.....
-
- 6 replies
- 1.1k views
-
-
எல்லோருக்கும் வணக்கம், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறிய இனிய பாடல் ஒன்றை உருவாக்கிவிட்டேன், வீடியோ எடிட்டிங் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன். எனது வீட்டிலேயே ஒரு சிறுபிள்ளையின் வாயின் அந்த ரியூனின் கம்மிங் வருவதைக்கேட்டு மனதில் ஒரு சிறு சந்தோசம். நான் பல தடவை போட்டுப்போட்டு கெட்டு மாஸ்ரரிங் செய்ததாலா, அல்லது அந்தப்பாடலின் இசை அந்த சின்ன மனதில் நுளைந்ததாலா எனத்தெரியவில்லை. உங்களின் விமர்சனம் தான் உண்மையைத் தெரிவிக்கும் எனக்கு....! பெரும்பாலும் இந்த வார இறுதி நாட்களில் உங்களின் ரசனைக்கு தந்துவிடுனவேன்.... அன்புடன் இளங்கவி....
-
- 0 replies
- 821 views
-
-
வணக்கம் உறவுகளே மீண்டும் ஒரு புதிய பாடலோடு உங்களை சந்திக்கவிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தப்பாடலும் மிக வித்தியாசமான முறையில் காட்சி அமைக்கப்பட்டு விரைவில் வெளியிட இருக்கிறோம் . நன்றி அன்புடன் தமிழ்சூரியன்
-
- 11 replies
- 930 views
-
-
https://www.facebook.com/nadarajah.sanjeev/videos/917871308266172/
-
- 0 replies
- 437 views
-
-
-
- 1 reply
- 898 views
-
-
இயக்கம் .................தனுஸ் நடிகர்கள் ................கௌதம் ,ஜெயவாணி .கபிலன் சந்தோஸ் ஒளிப்பதிவு.............தீபன் ,ஆதி பாடல் வரிகள்........துயவன் பாடகர் ....................மதுரக்குரலோன் நிரோஜன் இசை .......................சேகர் இரா [தமிழ்சூரியன் ] ஒருங்கிணைப்பு ...S.A-நிலான் [இயக்குனர் ] அன்பான உறவுகளே எம்மால் இணைந்து எமது ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட தாய் மடியில் பாடலின் முழுமையான வீடியோ வடிவத்தை இணைக்கிறோம் .......இதில் பங்கு பற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் ...........இது ஒரு முற்று முழுதான ஈழக்கலைஞர்களின் படைப்பு ..........நம் கலையை நாமே ஆழுவோம்
-
- 5 replies
- 2k views
-
-
அம்மா என்னும் தெய்வீக உறவிற்காக எம்மால் உருவாக்கப்பட்ட பாடலுக்காக எம் மூத்த இசை அமைப்பாளர் மதிப்புக்குரிய இசைத்தென்றல் தேவா அவர்கள் தந்த வாழ்த்துச்செய்தி .நன்றி நன்றி தேவா அண்ணா .
-
- 20 replies
- 2k views
-
-
வணக்கம் இனிய உறவுகளே எனது இன்றைய பிறந்தநாளிலே என்னை வாழ்த்திய அன்பு உறவுகள் அனைவர்க்கும் தலை சாய்த்து நன்றிகளை கூறிக்கொள்கிறேன் . மேலும் உங்கள் அனைவர்க்கும் நன்றிகாணிக்கையாக எனக்கு பிடித்த ஒரு பாடலை இன்று எனது கிற்றாரில் வாசித்து உங்கள் அனைவர்க்கும் சமர்ப்பிக்கிறேன் .மீண்டும் நன்றிகள் நன்றிகள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் வாழும் இளம் ஈழத்துக் கலைஞர் ஆதி திருநந்தகுமார் பாடலை எழுதி, இசையமைத்து, அவரே பாடியிருக்கும் " நீ இங்கு இல்லையென்றால்" என்று ஆரம்பிக்கும் பாடல் கேட்பதற்கு இதமாக சோகத்துடன் இனிமையாக ஒலிக்கிறது. தொடர்ந்து இது போல பல பாடல்கள் இவரிடமிருந்து வரவேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வரவேற்கின்றோம்!
-
- 0 replies
- 712 views
-
-
வணக்கம் உறவுகளே அம்மாவிற்கு வணக்கம் செலுத்தும் முகமாக தூயவனின் வரிகளில் என்னால் இசை அமைக்கப்பட்டு எம் ஈழத்துப்பாடகர் நிரோஜனால் பாடப்பட்டு பல தென்னிந்திய இயக்குனர்கள் , ஈழ இயக்குனர்களால் சான்றிதழ் வழங்கப்பட்ட இந்தப்பாடல் ஈழ இயக்குனர் நிலானின் இயக்கத்தில் அழகிய வீடியோ வடிவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது .வருகிற 27 ஆம் திகதி மிக பிரமாண்டமாக வெளியிட உள்ளோம் .உண்மையில் இந்தப்பாடல் எனது இசைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது .மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் . பாடலின் உருவாக்கத்திற்கு தங்கள் அன்பு பங்களிப்பை செய்து ஈழக்கலைஞர்களை ஊக்குவித்த யாழ்கள உறவுகள் வாத்தியார் அண்ணாவுக்கும், குமாரசாமி அண்ணாவுக்கும் ,சோழியான் அண்ணாவுக்கும் எம் கலைஞர்கள் சார்பாக சிரம் த…
-
- 3 replies
- 1.4k views
-
-
Raavanan எமது முப்பாட்டன் இராவணன் By Kvm Jvm ,இசை திருமால்,இயக்கம் ஈழத்து யோகேஸ் தென் இந்தியாவில் பலபேர் இருந்தும் யாருமே சிந்திக்காத உண்மையான ராவணகாவியம் படைத்த புலம்பெயர் (மொன்றியல்) கலைஞர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!
-
- 4 replies
- 2.8k views
-
-
-
- 0 replies
- 570 views
-
-
முதலில் இணைக்கப்பட்ட இந்தப்பாடலின் தரம் மிகவும் அவசரமாகச் செய்யப்பட்டதால் மிகக்குறைந்த தரத்தில் அமைந்திருந்தது. இசைக்கோர்ப்பில் செலுத்திய கவனம், அதை உங்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் இருக்காததால் சரியாக அமைந்திருக்கவில்லை என்ற எனது அனுமானத்தால், இந்தப்பாடலை re-mastering செய்து விடியோவிலும் சில மாற்றங்கள் செய்து மீண்டும் இணைத்திள்ளேன்...
-
- 0 replies
- 549 views
-
-
எனது வரிகள், குரல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான மரணம் வீடியோ பாடலின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளேன், முழுப்பாடல் விரைவில் வெளியிட உள்ளேன், முன்னோட்டத்தை பார்க்கும் போது நீங்கள் உணரும் குறை , நிறைகளை பகிர்ந்து என் அடுத்த படிக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன் முன்னோட்டத்தை பார்வையிட - நன்றி, முள்ளியவளை சுதர்சன் https://www.facebook.com/actorsutharsan
-
- 0 replies
- 987 views
-
-
எதிரியால் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்பட்ட எம் உறவுகளின் நினைவாக ..... முள்ளிவாய்க்கால் நினைவாக .......[சென்ற ஆண்டு உருவாக்கப்பட்ட பாடல்] வரிகள் .........................ஈழப்பிரியன் குரல் .............................நாதன் இசை ............................இரா சேகர் படக்கலைவை...........அஜய்
-
- 2 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 813 views
-
-
உறவுகளே அன்னையர் தினமாகிய இன்று எம்மால் உருவாக்கப்பட்ட பாடலின் ஆடியோ வடிவத்தை உலகின் தெய்வீக உறவாகிய அனைத்து அன்னையர்களுக்கும் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியும் ,பெருமையும் அடைகிறோம் . இந்தப்பாடல் நேர்த்தியான காட்சி அமைப்புடன் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பாடல் குரல் ---------- மதுரக்குரலோன் நிரோஜன் பாடலாசிரியர்---------.தூயவன் இசை-----------------------இராசேகர் காட்சி இயக்கம் அமைக்க இருப்பவர் இயக்குனர் .........நிலான் https://www.facebook.com/100007345609043/videos/vb.100007345609043/1593472790907559/?type=2&theater
-
- 0 replies
- 683 views
-
-
அம்மா என்னும் தெய்வீக உறவிற்கு காணிக்கையாக எம்மால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய பாடல் ......... விரைவில் உங்கள் காதோரங்களில் .காத்திருங்கள் நண்பர்களே.....
-
- 3 replies
- 1k views
-
-
https://www.facebook.com/igne.j.babyan/videos/672410329516498/
-
- 2 replies
- 814 views
-
-
https://www.facebook.com/eelamranjanvot/videos/10155381767220637/ அன்னையர் தினம் - 2015 சிறப்பு பாடல் வெளியீடு. பிரித்தானியா கொவன்றியில் வசிக்கும் தீனதயாளன் அவர்களின் மாணவிகளின் மனதை நெகிழ வைக்கும் அன்னையர் தின சிறப்பு பாடல். பாடல் வரிகள் - பிரஷன்யா விக்னேஸ்வரன் (coventry) பாடியவர்- பிரஷ்னா விக்னேஸ்வரன், தீனதயாளன் பத்மநாதன், கிர்த்தி ஶ்ரீபாஸ்கரன். இசை - தீனதயாளன் பத்மநாதன் படகலவை - லக்ஷன் சிவகுமார். அற்புதமான பாடலாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கலும் நன்றிகளும் வாழ்த்துக்களும். அன்னையர் தின வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 1.3k views
-
-
1. துலைக்கோ போறியள்! துலைக்கோ போறியள் என்றதும் சிலருக்கு என்ன வார்த்தை என்று தெரியாது. ஈழத்து தமிழர்கள் பேசக்கூடிய சொல் ”துலைக்கோ போறியள்?”. அப்படி என்றால் “எங்கே போறீங்க”அல்லது “தூரத்துக்கு போறீங்களா?” என்று தான் கேட்பார்கள். குறும்பட பெயரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம். இப்போது குறும்படத்தை பற்றி அறிவோம் வாருங்கள். ஒரு மயானம், அங்கு இருக்கும் ஒரு கல்லறையில் ஒருவர் படுத்திருக்கிறார். முகத்தில் சூரியன் சுள்ளுன்னு பட சோம்பல் முறித்து எழுகிறார். இதற்கு பின் வரும் காட்சி பஸ்ட்கிளாஸ். தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த மனிதன் பல் விளக்குகிறான், தலை சீவுகிறான். எப்படி இவற்றை செய்கிறான் என்பது குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் ஒ…
-
- 141 replies
- 10.2k views
- 1 follower
-
-
https://www.youtube.com/watch?v=FRa1mPc_xC4
-
- 0 replies
- 665 views
-