Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. கனடாவில் கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30க்கு கனடாவில் டொரொன்ரொ மாநகரில் அஜின்கோட் கொம்யுனிற்றி சென்ட்ர் (Agincourt Community Centre, 31, Glen Watford Drive) மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் ஈழத்தின் புகழ்பூத்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டு வெளியீடு ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பரமற்றா நகர மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. சிட்னியின் முதல் தமிழ் வானொலி "தமிழ் முழக்கம்" தனது 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் …

  2. இந்தப்பாடல் யாழ் இணையம் கருத்தாடல்தளம் இல:03 இல் 200,000 ஆவது பதிவை இட்ட யமுனாவிற்கு (எனது பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளிற்கு ;) ) சமர்ப்பணம்! B) பாடலை யூரியூப்பில் முழுத்திரையில் பார்க்க இங்கே சொடுக்கவும்!! (பின் திரையை பெரிதாக்கும் பொத்தானை அழுத்த வேண்டும்..) பாடலை தரவிறக்கம் செய்து பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்!! (சிலோவான இண்டர்நெட் இணைப்பு உடையவர்களிற்கு உதவியாக இருக்கும்..) பாடல் ஒலிப்பதிவை மட்டும் கேட்க இங்கே சொடுக்கவும்!! ---------------------------------- இல்லமாய் இருந்து உள்ளமாய் விரிந்து செல்லமாய் கடிந்து மெல்லமாய் நடந்து இணையத் தளத்திலே இரு நூ.. ராயிரம் கருத்துக்கள் கண்ட யாழ்களம் வாழ்க! …

    • 37 replies
    • 5.4k views
  3. Started by ஈழவன்85,

    http://youtube.com/watch?v=I4BaqW-uURQ

  4. Started by Brammam,

    அடி மேல் அடி சுஜீத்ஜீயின் இரண்டாவது இசைத்தொகுப்பு. பதினாறு பாடல்களைக்கொண்ட இவ்விசைத்தொகுப்பிற்கு வரிகள் சுஜீத்ஜீ. சந்தோஸ், திஷாந்தன் என இரு இளம் இசையமைப்பாளர்கள் இதில் பணிபுரிந்திருக்கிறார்கள். அதிகமான பாடல்கள் மேற்கத்திய ராப் பாணியிலேயே அமைந்திருந்தாலும் நம்மவர்களை நிச்சயமாகக் கவரும் என்பதில் ஐயமில்லை. அடி மேல் அடியில் சுஜீத்ஜீயுடன் ஆறுபேர் சேர்ந்து பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். இவ்வசைத்தொகுப்பினை November வெளியிடுவதற்கு ஐங்கரன் நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. கூகிள் தேடுதளத்தில் சுஜீத்ஜீயின் இசை தொடர்பான விடயங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம். http://tamilamutham.net/amutham/index.php 4 sample track visit - www.myspace.com/sujeethgs

    • 0 replies
    • 1.3k views
  5. உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூiஐயுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது. வன்முறை வாழ்க்கையை விரும்பும் இளைஞன் ஓருவன் தன் வாழ்க்கைப் பாதையில் காதல் வயப்படுகின்றான். வன்முறை வாழ்வை விட்டு நல்வனாக வாழ முயற்சிக்கின்றான். ஆனால் அவனால் நல்வனாக வாழ முடிகின்றதா? இல்லையா என்பதை பல புதிய திருப்பங்களுடன் சொல்வதே கதையாகும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்ய…

  6. http://youtube.com/watch?v=eMhkqXHS6YY இந்த கதையில் எனக்கு உடன்பாடு கொஞ்சமும் இல்லை

  7. celtx எனப்படும் மென்பொருள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது, அதை தமிழ் படுத்தும் முயற்சியில் நான் இடுபட்டுள்ளேன். அதற்கு உங்களது உதவி மிக தேவை, கிழ் தரபட்டுள்ள இணைப்பை சொடுக்கி சரி பிழை பார்க்கவும் நன்றி, Celtx Wiki ஓ! இப்ப நான் இந்தியாவில் உள்ளேன், கே. வி. குகன் என்னும் ஒளிப்பதிவாளரின் உதவியாளனாக... கே. வி. குகன் இயக்குனர் சரனின் தம்பி / தமிழ் New, மொழி, முனி, ஆர்யா அப்பிரம் பல இந்தி, தெலுங்கு படஙளுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்! நாங்கள் இப்போது ஒரு தெலுங்கு திரைபடத்தில் பணிபுரிந்து வருகிறோம். நன்றி ராஜன் அருணசலம்

  8. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உள்ளங்களின் அபிமானத்தைப் பெற்ற கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட அவருடைய தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், கனடாவில் டொரொன்ரொ மாநகரில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரர் அவை மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது. http://www.karavaiyuran.blogspot.com/

  9. Started by இளைஞன்,

    யாழ் கருத்துக்கள உறவுகளுக்கு வணக்கம்... நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இளைஞன் - சிறு படைப்புருவாக்கம் ஒன்றைச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு. அதாவது, முப்பரிமாணக் குறும்படம் ஒன்றினை உருவாக்குவது. குறும்படம் என்பதைவிட, ஒரு சிறிய 3D Videoclip. முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், வேறு ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது உருவான யோசனை. அதனடிப்படையில், சில 3D உருவங்களை உருவாக்கி வைத்துள்ளேன். விளக்கு- இதுதான் அதன் தலைப்பு. இரண்டு மேசை மின்விளக்குகள் - தமக்குள் உரையாடுவதாக இது அமையும். (Pixar என்கிற நிறுவனம் இதே முறையில் ஒரு 3D படம் ஒன்றை செய்திருக்கிறார்கள்) சாதாரண விடயம் தொடங்கி - உலக அரசியல், சமூக நிகழ்வுகள் என்று எதைப்பற்றியும் அவை கதைக்கும். 3D Models …

    • 33 replies
    • 7.3k views
  10. Started by AJeevan,

    "குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்.............." பிஞ்சுமனம் Tender heart -குறும்படம் நடிப்பு: காவ்யா சிவன் சிறீதர் ஐயர் தீபா ராஜகோபால் திரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி சங்கரபாண்டி சொர்ணம் வெங்கடேஸ் கிருஸ்ணசாமி எம்.பீ.சிவா மற்றும் அஜீவன் எண்ணம் - எழுத்து - இயக்கம் தீபா ராஜகோபால் கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம். குறும்படத்தை பார்ப்பதற்கு:- http://tamilamutham.net/amutham/index.php?...d=371&Itemid=49 or http://video.google.com/videoplay?docid=-4...4801…

    • 44 replies
    • 8.9k views
  11. தமிழ் ஈழ குறும்படம் - விலை பகுதி 1 http://www.youtube.com/watch?v=j2coEtmje9M தமிழ் ஈழ குறும்படம் - விலை பகுதி 2 http://www.youtube.com/watch?v=EVwraIokpnk

    • 3 replies
    • 1.6k views
  12. பக்கத்திவீடு குறுந்திரைப்படம் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது. http://www.bagavan.com/PakkathiVeedu/

    • 30 replies
    • 5.5k views
  13. கவிஞர் சில்லையூர் செல்வராஜன் (கரவையூரன்) உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (வருமானவரிக்காரர்கள் தான்) நடாத்திய ஒரு பிரம்மாண்டமான தமிழ் விழாவில், கவியரங்கத்தில் பங்குபற்ற வந்திருந்த கவிஞர்களிடையே, பட்டுவேட்டி, ஜிப்பா, சரிகைச் சால்வையடன், பென்சில் கீற்று மீசையுடன், அசப்பில் ஒரு சினிமா நட்சத்திரம் போல ஒருவர் எழுந்து நின்று , இனிய குரலில் "தேனாக.." என்று தொடங்கி, "சில்லாலை என்ற சிற்றூரில், நிலவில், முற்றத்து மணலில், அம்மா தன் கைவிரல்கள் பற்றி, ஆனா, ஆவன்னா எழுதியது" பற்றி கவிதைவரிகளில் சொன்ன அந்த நிமிடமே நான் அவரை என் ஆதர்சத்துக்கு உரியவராக்கிக் கொண்டேன். ஒரு வெளிநாட்டவரின் தனியார் விளம்பர நிறுவனத்தில் சில்லையூரார் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார். சில்…

  14. கனடாவில் CMR வானொலியில் ஒலிபரப்பாகி புகழ் பெற்ற "மனமே மனமே "நாடகத்தில் இருந்து ஒரு பகுதி- http://www.esnips.com/doc/8822f209-b2e6-4c...--My-Radio-Play

  15. காதல் மொழி எனது (vnmusicdreams)நிறுவனத்தின் முதல்ப் படைப்பாக காதல் கடிதம்- எனும் இறுவட்டு 02.08.2003 அன்று ஒஸ்லோ, நோர்வேயில் வெளிவந்து உலகெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை இசையால் வசமாக்கியது. கவிதை வரிகளுக்கு இசைத்துளிகள் எழுதிய ”காதல் கடிதம்” ஓர் காத்திரமான கலைப் படைப்பாக அமைந்தது. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் மனங்களில் நாங்கள் நிறைந்திருக்கின்றோம். நானும், இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களும் இணைந்து உருவாக்கிய இவ்வெற்றிப் படைப்பு தமிழர்களின் வீடுகளில் எல்லாம் இரவும் பகலும், இனிய மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் கலைவானில் துணிந்து சிறகசைக்க எங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய வானத்தையே வழங்கியிருக்…

  16. லண்டனில் இம்மாதம் 29ந்திகதி வெம்பிளியில் புலம்பெயர்நாடுகளின் 3 குறும்படங்கள் அடங்கிய DVD வெளியிடபடவிருக்கிறது. ஏற்கெனவே பிரான்சிலும், கனடவிலும் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் பிரான்ஸ் நாட்டின் பராவின் "பேரன் பேர்த்தி", பிரான்ஸ் ஜனா வதனனின் " எது மட்டும்" , கனடாவில் தயாரான கே. எஸ். பாலச்சந்திரனின் "வாழ்வு எனும் வட்டம்" ஆகிய குறும்படங்கள் இடம்பெறுகின்றன.

  17. 2003ம் ஆண்டிலிருந்து ரிவிஐ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியதோடு, ரிரிஎன் தொலைக்காட்சியின் ஊடாக ஐரோப்பிய நேயர்களைக் கவர்ந்து அபிமான நிகழ்ச்சியாக நேயர்கள் கருத்துக் கணக்கெடுப்பில் பலவாரங்கள் முன்னணி வகித்த, வைரி லிங்கம் ஷோ நிகழ்ச்சியின் அங்கங்கள் DVD தொகுப்பாக கடந்த 7/7/07 சனிக்கிழமையன்று, கனடாவில் ரொரன்ரொவில் நடைபெற்ற "நட்சத்திர திருவிழா"வில் வெளியிடப்பெற்றது. ரிவிஐ தொலைக்காட்சி நிறுவனமே இதை வெளியிட்டுள்ளது.

  18. கதை சுருக்கம் -------------------------------------------------------------------------------- யுத்த பூமியிலே, வெடிசத்தங்களின் மத்தியிலே பிறந்தது முதல், உயிருக்காக, உணவுக்காக, உறக்கத்திற்காக, உரிமைக்காக, உறவுகளுக்காக, ஊருக்காகவென்று தன் வாழ்வின் ஒவ்வெரு மணித்துளிகளையும் போராடியே கடந்த இவன், அமைதியான இந்த அன்னிய நாட்டில் தோற்றுப்போனது யாரிடம்? அலைமோதும் இவன் இதயத்தில் இடியாக ஆயிரம் நினைவுகள், தவிக்கும் இவன் நெஞ்சம் தற்கொலைக்கு தூண்டுகிறது. புறத்தை வென்ற இவனால் ஏன் அகத்தை வெல்ல முடியவில்லை? இனியவர்களை தொடர்ந்து, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் மனித சமுதாயத்தின் வெற்றிப்பாதையில் கண்ணிவெடியாக மறைந்திருந்து பலரின் வாழ்க்கையை சூறாடும் மன அழுத்த நோயைபற்றிய எச்ச…

    • 11 replies
    • 3.3k views
  19. அனைவரது அபிமானம் பெற்ற படலைக்கு படலையின் சில அங்கங்கள் டிவீடியாக வெளிவந்துள்ளது. பிரான்ஸ்சில் லுன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  20. பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் தயாரான மூன்று குறும்படங்களின் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று ( 24.6.07) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஸ்கார்பரோ செல்லச்சந்நிதி முருகன் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இத்தொகுப்பில் பிரான்ஸ் பராவின் " பேரன் பேத்தி", பிரான்ஸ் ஜனா வதனனின் " எது மட்டும்", கனடா பாரதி புறொடக்சன்ஸின் தயாரிப்பில் உருவான கே. எஸ். பாலச்சந்திரனின் " வாழ்வெனும் வட்டம்" ஆகிய குறுந்திரைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. பாரதி புறொடக்சன்ஸ் நடத்திய இவ்விழாவிற்கு, சமூக சேவையாளரும், எழுத்தாளரும், கலை ஆர்வலருமான கதிர் துரைசிங்கம் தலைமை வகித்தார். இவ்விழாவில் கலந்துகொள்ளவென பிரான்சிலிருந்து வருகை தந்த கலைஞர் ஏ. ரகுநாதன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, …

  21. ரொரொன்ரொவில் புகழ்பெற்ற புல்லாங்குழல் விற்பன்னர்கள் - உடன் பிறந்தவர்களான - தயாபரன் மதனாகரன், அஜந்தி மதனாகரன் இருவரும் வழங்கிய ஒரு வர்ணத்தை கேட்டுப் பாருங்கள். அற்புதமான வாசிப்பு.

  22. T T N தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பாகும் படலைக்கு படலை நாடகத் தொடர் 15-04-2007 அன்று 5 வது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது. நாடகத்தில் நடிக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.படலைக்கு படலை நாடகத் தொடர் மென் மேலும் வளர்ந்து வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள் மோகன்

    • 45 replies
    • 9.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.