Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மடிக்கணிணி (Laptop) -களின் பெருக்கத்தால் வீடுகள் தோறும் "வயர்லெஸ் ரவுட்டர்" (Wireless Router) வழி கம்பியில்லா இன்டர்நெட் இணைப்பு (Wi-Fi) வைத்துகொள்ளல் ரொம்ப வசதியாகவும் சாதாரணமாகவும் ஆகிக் கொண்டிருகின்றது .அது பாதுகாக்கப்படாத (Unsecured) வலையமாக அமைக்கப்பட்டிருந்தால் யார் வேண்டுமானாலும் உங்கள் கணிணிகளின் நெட்வொர்க்கோடு தன்னை இணைத்து கொள்ளலாம். வலை மேயலாம். வீட்டிற்கு வெளியே ரொம்ப நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தால் அநேகமாக உள்ளே அமர்ந்திருந்து யாரோ உங்கள் இணைய இணைப்புவழி இலவசமாய் வலை மேய்கின்றார்கள் என தாராளமாய் சந்தேகபடலாம். அவன் என்ன கூத்தெல்லாம் இணையத்தில் பண்ணுகிறானென யாருக்கு தெரியும். ஆனால் உங்கள் ipaddress தான் தடத்தில் இருப்பதால் நீங்கள் தான் பொறுப்பாளியாகின்றீர…

  2. உங்கள் அலுவலக கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது காலேஜ் கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது பள்ளிக்கூட கணிணிகள் நெட்வொர்க்கிலோ அப்பாவியாய் சாதாரணமாய் User name மற்றும் password-டைப்பி தைரியமாய் வெப்பக்கங்களில் நுழைபவர்களா நீங்கள்? ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி?.இந்த கயின் & ஏபல் Hacking மென்பொருளானது (Cain & Abel password recovery tool), நீங்கள் கொடுத்த உங்கள் User name மற்றும் password, நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணிக்கும் போது அப்படியே லாவகமாக பிடித்து hacker-ரிடம் கொடுத்து விடும்.அதுவும் clear text எனப்படும் encryption செய்யப்படாத முறையில் உங்கள் user name மற்றும் password நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணித்தால் அதற்கு…

  3. போர்ட்டபிள் அப்ளிகேஸன்கள் எனப்படும் கையக மென்பொருள் பயன்பாடுகள் இப்போது மிக பிரபலம். இது பற்றிய எனது அறிமுக பதிவினை இங்கே ( போர்ட்டபிள் அப்ளிகேஷன்களின் சகா) பார்க்கலாம்.. அதாவது FireFox, Office போன்ற மொத்த மென்பொருளையும் உங்கள் கணிணியில் நிறுவாமலே USB டிரைவிலிருந்து ஓட்டலாம். இது போன்ற மென்பொருள்கள் பல இணைய தளங்களில் இறக்கத்துக்கு அநேகம் இருந்தாலும் தேடும் போது உங்களுக்கு தேவையான மென்பொருள் போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக இறக்கத்துக்கு இல்லாமல் போகலாம். இது போன்ற வேளைகளில் நீங்களே உங்கள் அபிமான சாதாரண அப்ளிகேஷன்களை போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக மாற்ற ஒரு வழியுள்ளது. அதற்கு உதவுவது தான் Innounp (Inno Setup Unpacker). என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும். Innounp Home P…

  4. கூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது. இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதை உதாரணமாக சில இடங்களை காட்டும் வீடியோ கீழே

  5. Started by Minor Kunju,

    அனைத்துவித மென்பொருட்களையும் இலவசமாக தரையிரக்கம் செய்ய

  6. இணையத்தள இலக்கம் 1 onelook பொருள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை ஆங்கிலச் சொற்களுக்கும் விரைவாக, பல மூலகங்களிலிருந்தும் பொருளை காட்சிப்படுத்தும் இணையத்தளம் இதுவாகும். மிகவும் எளியமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விணையத்திலிருந்து நீங்கள் வழங்கும் சொல்லுக்கு , இணையப் பரப்பிலுள்ள வெவ்வேறு மூலகங்களிலிருந்து, மிகவும் விரைவாக பொருளைத் தேடித்தருவதோடு, மேலதிக உசாத்துணைக்காக, குறித்த இணையத்தளங்களிற்கான இணைப்பையும் தருகின்றது. இவ்விணையத்தளத்தின் முகவரி http://www.onelook.com

  7. கீழ் உள்ள சுட்டியை சொடுக்கி விண்டோசின் சகலவிதமான பதிப்புக்கள். மென்பொருள்கள் உதவிகள் ஆகியவற்றின் தமிழ் பதிப்பை பார்வையிட்டு தேவையானவற்றி பெற்றுக்கொள்ளுங்கள் சுட்டி

  8. ஒரு டொமைன் பற்றிய விவரம் அறிய சொடுக்குங்கள்... அதில் வரும் tabல் நீங்கள் விவரம் அறிய வேண்டிய தளத்தினை டைப் செய்து Enter keyஐ press பண்ணுங்க ஒரு முழுதளத்தின் டேடாவை அறியலாம் . . . அந்த தளம் என்று வாங்கப்பட்டது, ரினுவல் தேதி, எந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் தளம் வாங்கப்பட்டது,ஹொஸ்டிங்(hosting) எந்த தளத்தில் வைத்துள்ளனர், டெமைன் வாங்கியவர் பெயர், முகவரி போன்ற முழுவிவரத்தையும் அறியலாம்.. உதாரணத்திற்க்கு நமது யாழ் Registrant: Mohan Ramar Norway Registered through: Cheap-DomainRegistration.com Domain Name: YARL.COM Created on: 30-Mar-99 Expires on: 30-Mar-12 Last Updated on: 14-May-06 Administrative Contact: …

    • 6 replies
    • 2.6k views
  9. இணைய வரலாறு - ஒரு எக்ஸ்பிரஸ் பார்வை இணைய வரலாற்றில் கவனிக்கப்பட்ட முக்கிய திருப்பங்கள் மட்டும் ஒரு எக்ஸ்பிரஸ் பார்வையில் இதோ!! ஆகஸ்ட்-6-1991-டிம் பெர்னஸ் லீ-யின் சொடுக்க சொடுக்க இணைப்பு கொடுக்கும் "Web" மென்பொருள் வெளியிடப்பட்டது. டிசம்பர்-12- 1991- ஐரோப்பாவுக்கு வெளியே முதல் வெப்செர்வர் ஆன்லனில் வந்தது. நவம்பர் 1992-இப்போது 26 வெப்செர்வர்கள் ஆன்லைனில் இருந்தன. ஏப்ரல்-30-1993-மொசைக் (Mosaic) எனப்படும் விண்டோஸுக்கான பிரவுசர் வெளியிடப்பட்டது.World Wide Web எனப்படும் www சேவை இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. மே 1993-முதல் ஆன்லைன் செய்திதாள் தி டெக் " The Tech" MIT மாணவர்களால் வெளியிடப்பட்டது. http://www-tech.mit.edu ஜூன் 1993- HTML பயன்படுத்தி இணைய பக்…

  10. தமிழ் அகராதி தேவை தமிழ் அகராதியைத் தரவிறக்கம் செய்வதற்கு விரும்புகிறேன். LINK தாங்கோ

    • 7 replies
    • 391 views
  11. என்னோட 6000மாவது பதிப்பு ஏதும் பயனுள்ளதா கொடுக்கணும் என்று நினைச்சேன் அதுதான் இது :P உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள்... தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம். 1. முகப்பு பக்க அளவு: உங்கள் இ…

    • 5 replies
    • 1.6k views
  12. உங்களது கோப்புக்களை இணையத்தின் ஊடாக இலவசமாக பரிமாற்றிக் கொள்வதற்கு பயன்படும் இணையத்தளங்கள் Collection of 50+ free file hosting from 10MB to 2GB that do not require registration, with detailed of file size limit, download limit and file life. SendOver File Size Limit: 2GB Download Limit: Unlimited File Life: 7 Days (Deleted only if there is no download activity in 7 days) URL: http://www.sendover.com FileFactory File Size Limit: 1.5GB Download Limit: 25 Downloads File Life: 7 Days URL: http://www.filefactory.com MegaShares File Size Limit: 1.5GB Download Limit: Unlimited File Life: 25 Days (Deleted only if there is no downloa…

  13. இங்கே தமிழில் உள்ள மின்னூட்களைப் பற்றிய இணைப்புக்களை இணைத்து அனைவரும் பயனடையச் செய்வோம். சாரு நிவேதிதாவின் படைப்புக்கள்

  14. இதை தரவிறக்கிப் பயன்படுத்தவேண்டும். நேரடியாக தரவிறக்க இணையத்திலேயே பயனடைய http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

  15. ஆங்கில - தமிழ் அகராதி அம்மாடியோவ் என்ன ஒரு பெரிய தமிழ் அகராதி, ஒரு சொல்ல கொடுத்து தேடிப்பாத்தேன் பிரமிச்சு போய்ட்டேன், உங்களுடன் பகிர்கிறேன், நீங்களும் பயன் பெறுங்கள்

  16. கொட் மெயிலில் புதிதாக 2ஜீபி இன்பொக்ஸ் அறிமுகப் படுத்தியுள்ளனர், நான் வாங்கிட்டேன் நீன்ங்களும் ஓடிப்போய் வாங்குங்க

  17. இணையம் மூலம் உலகெங்குமுள்ள செல்லிடப்பேசிகளுக்கு இலவச குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) சேவையினைத் தரும் இணையங்கள். இந்தத் திரியில் உங்களுக்குத் தெரிந்த இலவச குறுந்தகவல் சேவையினைத் தரும் இணைய முகவரிகளையும் இணைக்கவும். நன்றி.

  18. கூகிளின் முதற் பக்கம் வெறுமையாகவே காணப்படும் - தேடல் பொறி தவிர்ந்து. ஆனால் நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு முதற் பக்கத்தை அமைக்க வழிசெய்கிறது கூகிள். இங்கு சென்று உங்களுக்கு வேண்டிய வகையில் தீம் மற்றும் ஏனைய விடையங்களை தெரிவு செய்யலாம்.

  19. யூ டியூப் கோப்புகளை(படங்களை) தரைவிறக்கம் செய்ய பின்வ்ரும் மென்பொருட்களை உபயோகிக்கலாம். 1. இங்கே சொடுக்கி வரும் பக்கத்தில் தரைவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரைவிறக்கம் செய்யும் zip fileஇன் நுழைவுச்சொல் www.ithotnews.com 2. இங்கே சொடுக்கி தரைவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

  20. இணையத்தில் மிகப் பெரிய ஈமெயில் முகவரி வேண்டுமா? இந்த தளத்திற்கு சென்று மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளுங்கள். இடவசதி 6MB தான் தருவார்கள். http://www.abcdefghijklmnopqrstuvwxyzabcde...abcdefghijk.com

    • 3 replies
    • 1.6k views
  21. இந்தச் சுட்டியில் இலவசமாகவும் குறைந்த விலையிலும் செல்லிடப்பேசி விற்பனை செய்கின்றார்கள், இது எவ்வளவுக்கு உண்மையானது அறிந்தவர்கள் தெரியத் தாருங்கள்? இன்னும் 16 மணித்தியாலத்தில் திட்டம் முடிவடைகின்றது எனவும் கூறுகின்றார்கள். http://www.wirefly.com/autocontent.aspx?pa...e1=MDA_0412_003

  22. http://gmodules.com/ig/creator?synd=open&a...Be2&lang=en http://www.google.com/ig/directory?synd=op...es/datetime.xml http://gmodules.com/ig/creator?synd=open&a...RkR&lang=en ஐம்பது தொலைக்காட்சி அலைவரிசையுடன் இவற்றைப் போன்ற இன்னும் பல பயன் தகு தளங்களை கூகிள் எங்களுக்காகத் தருகின்றது, நீங்களும் ஒரு முறை இச் சுட்டியை அழுத்திப் போய்ப் பாருங்களேன். http://www.google.com/ig/directory?synd=open&source=gghp

  23. Started by வடிவேல் 007,

    www.hattrick.org இதில் யாழ்கள உறவுகள் யாராவது அங்கம் வகிக்கின்றீர்களா?

  24. சர்வதேசத்தின் சகல நாட்டு நேரத்தையும் தெரிந்து கொள்ள இச் சுட்டியை அழுத்துங்கள். http://www.timeticker.com/

  25. புலித்தலைவர் பிரபா அவர்களின் நோக்கியா மொபைல் N73 க்கான Theme இங்கே கிடைக்கிறது. தேவைப்பட்டோர் தறவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சொந்தமாகவும் நீங்களே இங்கு உங்கள் ரசனைக்கேற்ப Theme உருவாக்கிக் கொள்ள முடியும். புலித்தலைவர் பிரபா Theme URL: Own Skin

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.