தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
வணக்கம், என்னைபோன்ரு இங்கு வளந்து வரும் சமுதாயத்துக்கு தழிழை பிழையின்றி எழுத அவா!!! இதர்க்கு ஒரு தழிழ் onlin dictionary இருந்தால் நன்றாக இருக்கும்!!! இதை யாழ்களம் தனது உருப்பினர்களோடு இனைந்து உருவாக்க முடியாதா??? அன்புடன் இனியவள்
-
- 1 reply
- 1.3k views
-
-
விக்கிபீடியா (Wikipedia ) என்றழைக்கப்படும் இணைய கலைக்களஞ்சியத்தில் ஈழத்தமிழர் மற்றும் போராட்டம் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் வரலாறுகள் தனிநபர் பற்றி தகவல்கள் தவறாக திரிக்கப்பட்டு பதியப்படுகின்றன. இது சில சிங்கள இனவாத நபர்களால் நன்கு திட்டமிடப்பட்டு மிகவும் நேர்த்தியாக செய்யப்படுகின்றது. ஆங்கிலத்தில் இவ்வாறான தகவல்களால் பிறநாட்டவர் அல்லது தகவலை அறிந்து கொள்ளும் நோக்குடையவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். உதாரனமாக: 1) மட்டக்கிளப்பு பற்றிய விக்கிபீடியாவின் ஆங்கில விளக்கத்தில் http://en.wikipedia.org/wiki/Batticaloa இவ்வாறு சொல்லப்படுகின்றது. மேலும் 2) கொக்கிழாய் படுகொலை என்ற சம்பவத்தில் http://en.wikipedia.org/wiki/Kokilai_massacre …
-
- 1 reply
- 1.2k views
-
-
மின்னஞ்சல் சில யோசனைகள் 1. ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட்: நம்மில் பலரும் ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் மட்டுமே பயன்படுத்துகிறோம். இது பல வேளைகளில் சிக்கலில் கொண்டுவிடும். நீங்கள் வர்த்தகம் தொடர்பாக ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்கையில் அந்த நிறுவனத்தின் சர்வர் சில வேளைகளில் உங்களுக்கு இமெயில் தரும் சர்வருடன் சரியாக இணைந்து போகாத போது அது சரியாகும் வரையில் அவர்களுக்கும் உங்களுக்கும் தகவல் பரிமாற்றம் தடைபட வாய்ப்புண்டு. எனவே மூன்று இமெயில் அக்கவுண்ட்களாவது வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றை அலுவலகப் பயன்பாட்டிற்கும், இன்னொன்றை தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் மூன்றாவதை நியூஸ் லெட்டர்கள், போட்டிகள் போன்றவற்றிற்கும் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் இரண்டு அக்கவுண்ட்களை…
-
- 0 replies
- 958 views
-
-
http://search.live.com/images/results.aspx...amp;FORM=MACA01 இச் சுட்டியில் விதம் விதமான புச்செண்டுகள் உள்ளன, நீங்களும் ஒரு முறை போய்ப் பாருங்கள்.
-
- 4 replies
- 2.4k views
-
-
NOKIA , SONY ERICCSON போன்ற கைத்தொலைபேசிகளுக்கான theme தேவையானோர் தொடர்பு கொள்க CLICK உங்கள் சொந்த படங்களுக்கு THEME தயாரித்து கொடுக்கப்படும்
-
- 1 reply
- 377 views
-
-
கணனியில் பாவிக்ககூடியதொரு அகராதி தயாரிப்பில்.. கணனியில் பாவிக்ககூடியதொரு அகராதி தயாரிப்பில் இறங்கியுன்ளேன்... முடிந்தவர்கள் உதவிசெய்யுங்கள். முதல் கட்டமாக ஆங்கிலம் - தமிழ் அகராதி உருவாக்கும் முயற்சி ஆரம்பமாகிவிட்டது. இம் மென்பொருள் (programe) விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டும் இப்போததைக்கு இயங்கக்கூடியவாறு தயாரிக்கப்படுகின்றது.. உங்களால் முடிந்தால் ஆங்கில தமிழ் றொச்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். ஆங்கிலத்துல் ஒரு சொல்லைதத்தேடும்போது அதற்குரிய சரியான தமிழ்சொல்லை அருகே எடுத்துக்காட்டக்கூடியவாறு வடிவமைக்கப்படுகிறது. மேலதிகமாக எப்படி இருக்கவேண்டும் என நினைக்கின்றீர்கள்? இதற்கென ஒரு இணையத்தளம் (www.computertamil.com -கணனித்தமிழ், இது நான்காவது தமிழ்....- ) உருவாக…
-
- 4 replies
- 2.6k views
-
-
இலவச மென்பொருட்களின் தொகுப்பு நான்கு பக்கங்களில் உள்ளது.. நான்கையும் பார்வையிடவும்...
-
- 2 replies
- 452 views
-
-
நீங்க பாட்டு ஏதும் கேக்கணும்னு நினைக்கிறீங்க.. கூகிளில் அடிக்கிறீங்க... பாவம் கூகிள் என்ன செய்யும்.. நீங்க கொடுத்த வார்த்தை எங்க எங்க இருக்கோ அந்த பக்கங்களை உங்கள் முன்னால் கொண்டு வந்து போடும்.. ஆனா அந்த பாடலை உங்களால கேக்க முடியுதா அப்படின்னா, அதுக்கு நீங்க கூகிள் கொடுத்த ரெண்டு மூணு சுட்டியை மறுபடியும் போய் பார்க்கணும்.. எஸ். ஆனந்த் என்பவர் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை உங்களுக்காக தேடித் தரும் ஒரு கருவியை எழுதியிருக்கார். நீங்கள் கொடுக்கின்ற முதல் எழுத்தில் ஆரம்பித்து எல்லாப் பாடல்களையும் உடனுக்குடன் அழகாய் பட்டியிலிடுகிறது. முடிந்தவரை வலையுலகில் இருக்கும் எல்லாப் பாடல்களையும் உங்களுக்காக இந்த கருவி தேடித் தருகிறது. இந்த கருவியை இவர் வடிவமைத்த கதையை இங்கே நீங…
-
- 4 replies
- 2.2k views
-
-
-
பல மென்பொருட்கள் தமிழில் வந்திருந்தாலும், அவற்றின் தமிழ் உச்சரிப்பு, அல்லது அர்த்தம் என்பது பொருத்தமில்லாத விதத்திலேயே அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. சிலவேளைகளில் பரிசோதித்த பின்னரே, அது என்னத்தைக் குறிக்கின்றது என்று அறிய வேண்டிய சோதனை தமிழ் மொழி பெயர்ப்புக்களில் இருக்கின்றது. இதனால் பலர், தமிழ் மொழிபெயர்ப்பைப் பாவிப்பதில் அக்கறை கொள்வதில்லை. உண்மையில் இது வருத்தமானது தான். யாழ்களத்தில் ஓரளவாவது, அர்த்தம் பொருந்திய விதத்தில் தமிழில் மொழிபெயர்க்கலாம் என யோசிக்கின்றேன். இதை இலவசமாகவே, குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், தரமான தமிழ் மென்பொருட்களை ஊக்குவிக்கலாம். யாழ்களத்தைப் பொறுத்தவரைக்கும் பல தமிழ் புலமைமிக்கவர்கள் இருக்கின்றார்கள். தி…
-
- 2 replies
- 1.5k views
-
-
திரைப்படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்
-
- 1 reply
- 791 views
-
-
உங்கள் கருத்துகளுக்கு ஒரு இன்பாக்ஸ் நம்மில் பலர் இணையத்தில் வெறுமனே பொம்மை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. வலையகங்களிலும் வலைப்பதிவுகளிலும் வரும் கட்டுரைகளையும் பதிவுகளையும் படித்து அவற்றைப் பற்றிய நம் கருத்துகளை கமென்ட் பெட்டியில் அடிக்கிறோம். வலைப்பதிவுகளில் பிளாகர், வேர்ட் பிர° என்று இரண்டு பெரும் தளங்கள் இருக்கின்றன. ஆனால் வேர்ட்பிரஸில் மட்டும் தான் நீங்கள் இடும் எல்லா பின்னூட்டங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி இருக்கிறது. "கோகமென்ட்" www.cocomment.com என்ற வலையகத்தில் அக்கவுன்ட் வைத்திருந்தால் நீங்கள் எந்த சைட்டில் கமென்ட் போட்டாலும் உங்கள் அத்தனை கமென்ட்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். ஒரே ஒரு புக்மார்க் அல்லது ஃபயர்ஃபாக்° ப்ளக் இன்னை…
-
- 6 replies
- 1.7k views
-
-
1. 1957ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை ரஷ்யா விண்ணில் ஏவியது. இது அமெரிக்க அரசாங்கத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அறிவியல் துறையிலும், ராணுவத் துறையிலும் தனது மேலாண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இதற்காக ஆர்பா (ARPA) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தியது. இந்நிறுவனம் வான்வழியாக அமெரிக்க ராணுவ மையங்களின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருக்கும் ராணுவ மையம் தாக்கப்பட்டால், அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் எதிர்த் தாக்குதல் கொடுக்க அந்த தகவல்கள் மற்ற ராணுவ மையங்களுக்கு தேவைப்படும். எனவே ராணுவ மையங்களுக்கு இடையே ஒரு த…
-
- 2 replies
- 1.2k views
-
-
உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி? உங்களது சொந்த தள்த்தில் பாடலை இசைக்க விரும்புகிறீர்களா..? இதோ அதற்கான உதவிகள் 1. http://www.musicplug.in செல்லுங்கள். 2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள். 3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள + குறியை அழுத்தி, ஒரு albumல் சேருங்கள். 4. இப்பொழுது அந்த albumஐத் திறந்து பாட விடுங்கள். 5. கீழ் வருவது போல் உங்கள் இயக்கியில் உள்ள embed code அருகில் உள்ள copy to clipboard என்ற பொத்தானை அழுத்தி, நிரலை பிளாக்கரில் ஒட்டி விடுங்கள் நண்பர்களுக்கு மின்மடலில் பாடல் அனுப்ப, இணைப்புகளை பகிர, இப்படி உங்கள் தளத்தில் இருந்து ஒலிபரப்ப என்று ஏகப்பட்ட வசதிகள். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட, மல…
-
- 0 replies
- 1k views
-
-
http://www.iutw-tamil.net.ms/ இது நமது இலக்கு என்ற..இணைய பதிவு...இதழ்... உங்களுக்கு விரும்பிய பகுதியை தெரிவு செய்து..தாங்களும்...தங்களுடைய கருத்துகளை ஆக்க';களை..பதிவிடலாம்.. விநை;து வாரீர்..படைப்பை தாரீர்....தமிழை வளப்போம்..நாட்டை காப்போம்...
-
- 2 replies
- 1.8k views
-
-
-
முதல் முதலாக www.yourname.la என்ற வடிவத்திலே இலவசமாக இணைய முகவரியை(domain) www.la பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது இதை வைத்து நீங்கள் இலவசமாக இடம் வழங்குவபரிடம் இதை உங்கள் இணைய முகவரி எனக் காட்டி பதிவு செய்தால் அவ்கள் தரும் www.yourname.webhostname.com போன்ற விரிவான இணைய முகவரியிலிருந்து தப்பலாம். www.dot.tk போன்றன வழி மாற்றியாக(forword) செயற்படுமே தவிர www.you.tk/blog.html போன்ற வடிவத்தில் காட்சி கொடுக்க மாட்டாது இதில் www.you.la/blog.htmlபொன்ற உபபக்க அமைப்பையும் காட்டும் இதில் விளம்பரத் தொல்லை இல்லை மேலும் விபரம் தேவை எனில் பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்
-
- 9 replies
- 2.7k views
-
-
https://www.gizmocall.com தினமும் 10 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனத இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக தளத்திலுருந்தே டயல் செய்யலாம்
-
- 11 replies
- 2.8k views
-
-
இன்ரநெற்றில் டேற்றிங் என்று சோடி தேடவும் சற் பண்ணவும் துடிக்கிற பெண்களிடமும் ஆண்களிடமும் ஏமாற்றுப் பேர்வழிகள் நல்லா காதல் வசனம் பேசி கொள்ளை அடிப்பது இப்பதானாம் வெளிச்சத்துக்கு வருகுது. இது எப்பவோ தெரிஞ்ச விசயம் என்றால் உலகம் நல்லா மக்களை ஏமாத்த வழிகளைக் கண்டு கொண்டிருக்குது என்பதற்கு இதுவும் இப்போ மேலதிக சான்றாகியுள்ளது. சற்றிங் பண்ணும் போது ஆணோ பெண்ணோ உங்கள் முகவரி மட்டும் தனிப்பட்ட விபரங்களை வங்கித் தகவல்களை எதிரில் உள்ளவர் என்னதான் யோக்கியமாக பேசினாலும் நடந்தாலும் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. வலைல நல்லாத்தான் வலை வீசுறாங்க. பாத்துங்க. சற்றிங்கே தஞ்சம் என்று வாழுற ஜீவன்கள் கவனமுங்கோ..! :P http://news.bbc.co.uk/1/hi/business/6360239.stm
-
- 9 replies
- 2k views
-
-
கனடா உலகத் தமிழர் சமூக நூலகத்தின் இணையத்தளம்: http://www.tamillibrary.ca/
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழரின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு தமிழகத்து உறவின் வலைப்பூ பக்கம். http://aalamaram.blogspot.com அறிமுகம் வீரகேசரி வார வெளியீடு. 11/02/07 நன்றி ஜானா
-
- 0 replies
- 1k views
-
-
-------------------------------------------------------------------------------- http://www.gizmoproject.com/ எனும் தளத்தில் 60 மேற்பட்ட நாடுகளுக்கு வரையறையின்றி முடியும் அதுக்கு இருவரும் அதில் கணக்கு வைத்திருக்க வேண்டும் இருவரும் உங்களது சரியான போன் நம்பரையே பதிய வேண்டும் இருவரும் பதிந்து விட்டீர்களா அவரது போனுக்கு நீங்களும் உங்களது போனுக்கு இவருமாக இந்த massenger இருந்து கதைத்து மகிழுங்கள் இப்படியானால் இணையம் பற்றியோ அல்லது இந்தக் கணக்கை திறக்கவே சந்தர்பபம் இல்லாதவருடன் எவ்வாறு ததைப்பது சிம்பில் அவருக்காக அவரது இலக்கத்தில் நீங்களே கணக்கை திறந்து அவருடன் கதைக்கலாம் LANDLINES AND MOBILES Canada China Cyprus Guam Hong Kong Malawi Malaysia Puerto …
-
- 15 replies
- 3.3k views
-
-
[url=http://pirasath.skyblog.com/]FREE DOWNLOAD TAMIL MOVIES8) 8) 8) [url=http://pirasath.skyblog.com/]CLICK THIS PAGE8) 8) 8)
-
- 30 replies
- 4.1k views
-
-
-
Click here to watch SunTV- KTV
-
- 1 reply
- 4.1k views
-