Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கட்டுக்கதைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு கொண்டு வருகிறது ஃபேஸ்புக்! #FaceBookUpdate ஃபேக் ஐடிகள் மட்டுமல்ல ஃபேக் செய்திகளும், கதைகளும் ஃபேஸ்புக்கில் மிகப்பிரபலம். ஏதாவதொரு கடவுள் போட்டோவை போட்டு, இதைப் பார்த்த மாத்திரத்தில் ஷேர் செய்யுங்கள், உடனே ஷேர் செய்தால் நல்லது நடக்கும். இல்லையெனில் சாமி கண்ணைக் குத்தும் ரக போஸ்ட்களை ஃபேஸ்புக்கில் இருக்கும் அனைவருமே கடந்து தான் வந்திருக்கிறோம். சமீபத்தில் கூட அம்புஜா சிமி என ஒரு பேக் ஐடிக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருந்ததும், அது முடக்கப்பட்ட செய்தி வந்தவுடன் சிமி மீம்ஸ் வைரல் ஆனது நினைவிருக்கலாம். ஃபேக் ஐடி, ஃபேக் நியூஸ், கட்டுக்கதைகள் போன்றவற்றை பலரும் நம்பிவிடுகிறார்கள், இதனால் பொய்யான தகவல்கள் எளி…

  2. பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் இ புத்தகவடிவில் https://books.google.lk/books?id=-3hECQAAQBAJ&pg=PT677&lpg=PT677&dq=ரோமாஞ்சனம்&source=bl&ots=b25ssOdtgZ&sig=t6MfA1u36ZugtzDKvRmelcqnAFA&hl=no&sa=X&ved=0ahUKEwjczO-p06rTAhXGN48KHSi8A8EQ6AEIYDAJ#v=onepage&q&f=false நன்றி. ஜீவன் சிவா

  3. சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது. பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதன் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். இதன்பின்னர், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு ஒக்டோபர் இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார். அதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் எ…

  4. நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்; தீய மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்? படத்தின் காப்புரிமைAFP 36 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் கருவிகளை விளம்பரங்களுக்கு கொண்டு செல்லும் தீய மென்பொருள் தாக்கியுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 50 செயலிகளில் ஜூடி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் போலி தீய மென்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செக் பாயிண்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயலிகளில் உள்ள குறியீடு (கோட்) பாதிக்கப்பட்ட கருவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை இலக்காக வைத்து அதற்கு பயன்பாட்டாளரை அழைத்துச் …

  5. ட்விட்டர்: உண்மைச் செய்திகளைத் தோற்கடித்த போலிச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்…

  6. ட்விட்டரில் லைவ் வீடியோ அறிமுகம் ட்விட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே, ட்விட்டர் பயனர்களும் ஒற்றை ட்வீட் மூலம் வீடியோக்களை நேரலையில் மேற்கொள்ள உதவும். ட்விட்டரில் இந்த ஆப்ஷனை செயல்படுத்த பெரிஸ்கோப் ஆப் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் அப்டேட்களின் மூலம் ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ ஆப்ஷன் இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது. ட்விட்டரில் லைவ் வீடியோ பயன்படுத்த பெரிஸ்கோப் செயலி உங்களின் ஸ்மார்ட்போனில் க…

  7. fact-checking -கைவிடுகின்றது மெட்டா 08 Jan, 2025 | 03:36 PM இன்ஸ்டகிராம் மற்றும் முகநூல் தொடர்பில் முக்கிய கொள்கை மாற்றத்தை மெட்டா அறிவித்துள்ளது. மெட்டாவின் பிரதம நிறைவேற்றதிகாரி மார்க் ஜூக்கர்பேர்க் நிறுவனத்தின் கொள்கைகள் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். மாறிவரும் சமூக அரசியல் பரப்பினை கருத்தில் கொண்டும் சுதந்திரமான கருத்துப்பகிர்விற்கான விருப்பம் காணப்படுவதை கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்களை செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மெட்டா அதன் நம்பகரமான சகாக்களுடன் இணைந்து முன்னெடுத்த உண்மை சரிபார்ப்பும் திட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர…

  8. ஃபேஸ்புக்கில் புதுசு... பேரன்ட்டல் கண்ட்ரோலுடன், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக சாட் மெசஞ்சர்! ஃபேஸ்புக்கைப் பொருத்தவரை புதிதாக பயனாளர் கணக்கு துவங்க வேண்டுமானால், சம்மந்தப்பட்ட நபருக்கு 18 வயது கடந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்று. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் மிகவும் தவித்துப் போனார்கள் என்று கருதியோ என்னவோ ஃபேஸ்புக் 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு எனப் புதிதாக சாட் மெசஞ்சர் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியின் மூலமாக 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோரின்…

  9. http://www.mediafire.com/view/qf79u07n7357edu/Mohini_Theevu.pdf

  10. பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடரக் கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும், பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து என்னென்ன தகவல்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது. அதன்படி பயனாளர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நோக்கத்திற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் குற்றச்சாட்…

    • 0 replies
    • 306 views
  11. சாட் ஜிபிடி adminApril 23, 2023 http://www.yaavarum.com/wp-content/uploads/2023/04/bhrathiraja-696x392.jpg பாரதிராஜா “எனக்கு திடீரென நெஞ்சு வலிக்கிறது. எந்த மருத்துவமனைக்குச் சென்றால் நல்லது?” என்ற கேள்வியை உங்கள் கணினியிடமோ அலைபேசியிடமோ கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். “இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் அந்த மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் வீடு திரும்பியதில்லை. அடுத்து இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்கும் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் ஆண்டியாகாமல் வீடு திரும்பியதில்லை” என்ற விடை கிடைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் அடு…

  12. அப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக் காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம். தற்போது இப் பிரச்சினை புதிய வடிவில் அப்பிள் பயனர்களை குறிவைத்துள்ளது. அதாவது அப்பிள் சாதனங்களை பயன்படுத்தும்போது அவற்றிற்கு தனியான Apple ID உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கினால்தான் குறித்த சாதனத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும். இதை நன்கு அறிந்து கொண்ட ஹேக்கர்கள் நூதனமான முறையில் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்புகின்றனர். அதில்“உங்கள் Apple I…

  13. ஸ்டார்லிங்க்: இந்தியாவில் ஈலோன் மஸ்க்கின் இணைய சேவை தடுக்கப்படுவது ஏன்? விஷ்ணு ஸ்வரூப் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் - 1960-களின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இன்று வரை, பல பரிமாணங்களைச் சந்தித்து விட்டது. இணையத்தை முதன்முதலில் சாத்தியமாக்கிய வின்டன் செஃப், பாப் கான் போன்ற கணினி விஞ்ஞானிகளே கூட, இன்றைய வளர்ச்சியை கற்பனை செய்திருக்க மாட்டார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் சாதாரண கைபேசியைப் பார்க்கையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. இப்போது கைபேசியே கையளவு கணினியாக மாறிவிட்டது. இணையத்தை நம் கைகளுக்குள் கொண்டுவந்து சேர்…

  14. கூகுளின் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் குறுந்தகவல் பயன்பாடு : மீனாட்சி தமயந்தி POSTED: JUST NOW IN: குறிப்புகள், செய்திகள், SOCIAL NETWORKING கூகுளில் குறுந்தகவலுகென்று பயன்பாடுகள் இருப்பினும் தற்போது புதிதான செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் குறுந்தகவல் பயன்பாட்டினை கூகுல் தயாராக்கி கொண்டு வருகிறது. மற்ற பயன்பாடுகளில் இல்லாத சிறப்பாக குறுந்தகவலில் நண்பர்களுடனான கலந்துரையாடல் சமயங்களில் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி பதில்களை தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. கூகுளில் ஹேங் அவுட்டுகள் போன்ற குறுந்தகவல் பயன்பாடுகள் இருந்தாலும் அதனை அதிகமாக மக்கள் பயன்படுத்தாமல் போனதே இதற்கு காரணமாகும். மேலும் ஒரு சாதரணமான குறுந்தகவல் ப…

  15. டுவிட்டரின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்க‍ளே : இலோன் மஸ்க் கூறுகிறார் Published By: SETHU 27 MAR, 2023 | 12:57 PM டுவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்களே என அதன் உரிமையாளர் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். பங்குரிமை இழப்பீட்டுத் திட்டமொன்று தொடர்பில், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் இதனை இலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 5 மாதங்களுக்கு முன்னர் 44 பில்லியன் டொலர்களுக்கு இந்நிறுவனத்தை இலோன் மஸ்க் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள இலோன் மஸ்க், ஒரு கட்டத்தில் இந்நி…

  16. DeepSeek அதிரடி வெற்றியும் ஆயிரம் கேள்விகளும் பிப்ரவரி 7, 2025 -சைபர் சிம்மன் உலகம் முழுவதையும் கிழக்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சீனாவின் ‘டீப்சீக்’ செயலி. அதோடு, செயற்கை நுண்ணறிவுத் துறையின் (AI – ஏஐ) எதிர்காலம் தொடர்பான விவாதத்தில் சீனாவை மையத்துக்குக் கொண்டுவந்துள்ளது. டீப்சீக் (DeepSeek) ஏற்படுத்திய அதிர்வலைகள் பல மட்டத்தில் தொடர்கின்றன. கூடவே, பலவிதமான கேள்விகளும் தொடரவே செய்கின்றன! அறிமுகமான வேகத்தில் டீப்சீக் பெற்றுள்ள வெற்றி, ஏஐ துறையில், குறிப்பாக ஏஐ திறன் கொண்ட சாட்பாட்கள் (Chatbots) பிரிவில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சரியான போட்டியாகவும் அதிர்ச்சி வைத்தியமாகவும் பேசப்படுகிறது. அமெரிக்கப் பங்குச்ச…

      • Thanks
    • 1 reply
    • 297 views
  17. சாட்பாட் தொழில்நுட்பத்தில் மோதும் கூகுள் - மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் சோய் கிளெய்ன்மேன் தொழில்நுட்ப ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOOGLE சாட்ஜிபிடிக்கு (ChatGPT) போட்டியாக கூகுள் நிறுவனம் தற்போது 'பார்டு' (Bard) எனப்படும் சாட்பாட்டை களமிறக்க உள்ளது. இந்த சாட்பாட், சோதனை ஓட்டத்திற்குப் பின்னர், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் ஏற்கெனவே உருவாக்கிய 'லாம்டா' (Lamda) எனப்படும் உரையாடல் செயற்கை நுண்…

  18. ஹேக்கர்கள் அட்டகாசம்: 2 கோடி பயனாளர்களுக்காக வாட்ஸ்ஆப் துரித நடவடிக்கை சமீபத்தில் வாட்ஸ்ஆப்-பில் கண்டறியப்பட்ட பிழையை அந்த நிறுவனம் சரிசெய்துள்ளது. இதனால் 2 கோடி வாட்ஸ்ஆப் பயனாளர்கள் பாதிப்படைவது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாடில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை கிட்டத்தட்ட 9 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 2 கோடி பேர் வாட்ஸ்ஆப்பை கம்ப்யூட்டரில் பிரவுசர் மூலமாகவும் பயன்படுத்துகின்றனர். அப்படி பிரவுசரில் பயன்படுத்துபவர்களின் எண்களுக்கு ஹேக்கர்கள், பிஸினஸ் கார்ட் எனப்படுகிற தொடர்பு விவரங்கள் அடங்கிய, குறியீடுகள் அடங்கிய விகார்டை அனுப்புகின்றனர். அதை பயனர்கள் தெரியாமல் க்ளிக் செய்து தங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்துவிட்டால், அவர்களது…

  19. டூயல் கேமரா கொண்ட கேலக்ஸி நோட் 8: விலை, வெளியீட்டு தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி ட்விட்டரில் கசிந்துள்ளது. சீயோல்: சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாத வாக்கில் நடைபெறும் சாம்சங் பிரத்தியேக விழாவில் அறிமுகம் செய்யப்படும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. …

  20. சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கை ஒரே நாளில் 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஃபேஸ்புக் முன்னணியில் இருக்கிறது. மாதந்தோறும் 150 கோடி பயனாளிகள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வரும் நிலையில், உலகின் மிகப்பெரிட வலைப்பின்னல் சேவையாக ஃபேஸ்புக் திகழ்கிறது. பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக், அதன் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே நாளில் 100 கோடி பேர் அந்த சேவையை பயன்படுத்தியுள்ள மைல்கல்லை எட்டியுள்ளதாக, நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை தந்து ஃபேஸ்புக் பதிவு மூலம் பகிர்ந்து கொண்டுள்ள மார்க் , கடந…

  21. கண் அசைவிற்குக் கட்டுப்படும் கணினி: புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரைவாகவும், எளிமையுடனும் கணினியை இயக்கும் விதமாக புதிய வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கணினி உபயோகிப்பவரின் கண் அசைவுக்கு அத்தனையும் கட்டுப்படும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக கீபோர்ட் மற்றும் மௌஸ் ஆகியவற்றை இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பவர் கணினியில் தனக்குத் தேவையான File ஐ பார்ப்பதன் மூலம், அதில் அவர் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், இந்த தொழில்நுட்பத்தின…

  22. அடோபி ரீடர் 9 புதிய பதிப்பு ஏறக்குறைய 34 எம்பி அளவில் வந்திருக்கிறது அடோபி ரீடர் 9. இது வெர்சன் 8 ஐ ஒத்திருப்பதாகக் கூறினாலும், வேகமான இயங்குதிறனைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதைப் பயன்படுத்தியே இணையத்தளங்களுக்கான புகைப்படங்களையும், கோப்புகளையும் இணையேற்றிக்கொள்ளலாம். அடோபி 9 வாயிலாக உறுவாக்கப்பட்ட பி.டி.எஃப் கோப்புகளை இதன் மூலம் திறந்து பார்ப்பதே எல்லாப்பலன்களையும் காண்பதற்கு ஏற்புடையதாக இருக்கும். தரவிறக்கத்துக்கு கீழுள்ள முகவரியை அழுத்துங்கள் http://www.adobe.com/products/acrobat/read...llversions.html

    • 1 reply
    • 282 views
  23. ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டது கூகுளின் ஜிபோர்டு ஆப் கூகுள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு செயலியான ஜிபோர்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் கீபோர்டு செயலியான ஜிபோர்டு அனைத்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் கூகுள் தேடலை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த செயலியில் பல்வேறு புதிய வசதிகளையும் கூகுள் வழங்கி இருக்கிறது. கூகுள் தேடுபொறி மென்பொருள், எமோஜி …

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'பிளாக் பாக்ஸ்' என்றதும் உங்கள் மனதில் முதலில் தோன்றுவது எது? விமானத்தில் விபத்து ஏற்பட்டால், கடைசி நேரத்தில் விமானத்திற்குள் என்ன நடந்தது என்பதை கண்டறிய உதவும் Flight Recorder-ஐ 'பிளாக் பாக்ஸ்' என்பார்கள். இந்தச் சொல்லை நாம் அடிக்கடி செய்திகளின் வழியே கடந்து வந்திருப்போம். அல்லது மேஜிக் ஷோவில் மாயாஜாலங்கள் செய்ய பயன்படுத்தும் ஒரு கருப்பு பெட்டி உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாக இருக்கும் AI உலகில் இந்த பிளாக் பாக்ஸ் என்ற பெயருக்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கிறது. இது பற்றி பேசிய கூகுளின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, உங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.