Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழில் உள்ள புத்தகம் ஒன்றினை தமிழில் ஸ்கான் செய்து பொண்ட் ஆக பெறமுடியும் என்பதனை இணையசஞ்சிகை ஒன்றில் படித்தேன்! இதற்கு பொன்மொழி என்ற மென்பொருளை பாவிக்கலாம் என்றிருந்தது அங்கே அதைப்பற்றிவிளக்கமாக போடவில்லை . இது பற்றி தெரிந்தவர்கூறுங்களேன்.... பொன்மொழியை இங்கே தவிறக்கினேன் http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm

    • 1 reply
    • 1.6k views
  2. இணையத்தில் ப்ரொஜெக்ட் என்ரோப்பியா என்னும் மாய உலகம் இருப்பது எத்தினை பேருக்குத்தெரியும்?இந்த உலகத்தில் நீங்களும் ஒரு அவதாரத்தை எடுக்கலாம்.உங்களுக்கு என ஒரு வீட்டை , ஆயுதத்தை வாங்கலாம்.இதற்கு பி இ டி என்னும், பணத்தைப்பாவிக்க வேண்டும்.இபோது பத்து பி இ டிக்கள் ஒரு அமெரிக்க டொலருக்கு விலை போகிறது.உங்களது பணத்தை நீங்கள் நிஜ உலகத்தில் இருக்கும் பண இயந்திரங்களில் மாற்றிக் கொள்ளலாம்.இந்த மாய உலகத்தில் நீங்கள் விரும்பும் அவதாரத்தை எடுக்கலாம்.இந்த உலகத்தில் கலிப்சோ என்னும் ஒரு உலகம்,இரண்டு கன்டங்களையும் பல நகரங்களையும் கொண்டதாக இருக்கிறது.அண்மையில் ஒருவர் ஒரு விண்வெளி நிலயத்தை வாங்கி அதனை ஒரு கசினோவாக உருமாற்றி உள்ளார்.இணயத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்த விந்தை உலகத்தை நிர்வ…

    • 0 replies
    • 1.4k views
  3. Started by தமிழரசன்,

    உங்கள் HOTMAIL MAIL BOX 2000MB ஆக்குவதற்கு - Options > Upgrade > MSN Upgrade Opportunities > Free Services & Betas > Beta products > Windows Live Mail beta

  4. Started by kavithaa,

    விகடன் எப்படி உள் செல்வது யார் ஆவது உதவமுடியுமா?

    • 4 replies
    • 1.8k views
  5. Started by Nellaiyan,

    வணக்கம் நண்பர்களே, நலமாக இருக்கிறீர்களா! குமுதம் டாட் காம் (குமுதம்.com) இணையப்பக்கங்கள் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 1978 ஆம் ஆண்டிலிருந்து உங்களில் பலரோடு நான் உரையாடி இருக்கிறேன். என் தந்தையார் திரு.எம்.ஏ. சுவாமி மணிலா நகரில் ஆரம்பித்த "ரேடியோ வெரித்தாஸ்" என்ற வெரித்தாஸ் வானொலியில் 1978 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் செய்திகள், அரசியல் விமர்சனங்கள், பேட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக உங்களில் பலரோடு உறவாடும் வாய்ப்பு பெற்றேன். சிறப்பாக, ஈழத்திலிருந்து இன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள், இளம் பிள்ளைகளாக, ஈழமண்ணிலிருந்து எங்களுக்கு (என் தந்தையாருக்கும், எனக்கும், என் சகோதரி ப்ளோரா ராணிக்கும்) எழுதி…

    • 0 replies
    • 1.8k views
  6. சில நிமிடங்களுக்கு முதல் CBC தொலைக்காட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்முனைப் பகுதி பற்றிய ஒரு ஐந்து நிமிட விவரணம் பார்த்தேன். கனடாவில் இருந்து சென்ற குழந்தை வைத்திய நிபுணர் குழந்தைகளைப் பார்வையிடுதல். அங்குள்ள பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுதல். சின்னஞ்சிறிய சிறாருக்கான பாடசாலை அமைக்ப்டுதல். உயர்தரப்பாடசாலைக்கான புதிய கட்டிடம் மாணவர்களாலே அமைக்கப்படுதல். இப்படி பல விடயங்களைக் காட்டினார்கள். இந்த நல்ல விடயங்களுக்கு பொறுப்பான அமைப்பினுடைய இணையத்தள முகவரி இதோ.www.rosecharities.net இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் சிரிக்க வச்ச ஒரு காட்சி இது: 5 அல்லது 6 வயது சிறுவர்கள் சறுக்கீஸ் விளையா…

    • 6 replies
    • 2.5k views
  7. இதுவரைகைாலமும் தமிழ்பித்தன் வலைப்பூவா வெளிவந்து இனி தனித்தளமாக வெளிவருகிறது tamilbiththan.up.md

    • 1 reply
    • 1.6k views
  8. செயல் இழந்து விட்டதா? :roll:

  9. Started by Vishnu,

    ஒரு சிறிய உதவி.. யாராவது தெரிந்தவங்க சொல்லுங்க.. மேலே உள்ளது போல மீடியா பிளேயரில் ஒரு பாடலை கேட்க கூடியமாதிரி இணையத்தளத்தில் வரவேண்டும். அதற்குரிய HTML கோட் யாருக்கு தெரியும். தெரிந்தவங்க சொன்னால் உதவியாக இருக்கும். தானாகவே பாடல் ஆரம்பிக்கும் சில தளங்களில். அப்படி இல்லாமல். பிளே பண்ணியதும் பாடல் ஆரம்பிக்க கூடியதாக இருக்கவேண்டும். :roll: :roll: :roll: நன்றி

    • 5 replies
    • 1.9k views
  10. Started by சின்னப்பு,

    :P :P :P ¸¡ö Áì¸û Åý ¦¸øô »¡Â¢üÚ츢ƨÁ ÍÅ¢º¢Ä «ì¸¢É¢ò¾¡ñ¼Åõ ¿¢¸ú ìÌ §À¡§Éý «íÌ ´Õ Å¢ÇõÀÃõ ¦¾¡¨Ä§Àº¢ì¸ð¼½õ þø¨ÄÄ ¦¾¡¨Ä§Àº¢ «ð¨¼ §¾¨Å¢ø¨Ä ¸¡Ä / þ¼ Ũèà þø¨Ä ¸½½¢ §¾¨Å¢ø¨Ä §¾¨Å¡ɨŠþ¨½Âò¾Ç þ¨½ôÒ (inetnet connection) À¢Ãò¾¢§Â¡¸ i peeercall ¦¾¡¨Ä§Àº¢ (VOiP ) þÃñÎõ þÕôÀ¢ý ¯Ä¸õ ÓØÅÐõ þÄź þ¨½ôÒ «ó¾ ¦ÃÄ¢§À¡ý 199sfr ºÃ¢ þôÀ §¸ûÅ¢ þó¾ §À¡ý ÀÄ ¦Á¡¼Ä¢Ä «¾¡ÅÐ ÀÄ ¦¸¡õÀÉ¢Âû ÀÄ Å¢¾ò¾¢Ä Ţθ¢Éõ ¿¡ý ´Õ ¦Á¡¼ø Å¡í¸¢Â¢Õ츢Èý ¾õÀ¢ ¸Å¢¾ý þý¦É¡Õ ¦Á¡¼ø Å¡í¸¢Â¢Õ츢ȡ÷ «Ð §Å¨Ä ¦ºöÔÁ¡ ???? :wink: :wink: :wink: :wink: :wink:

  11. நிறங்களும் அதற்கான HTML பெயர்களும். இணையத்தளங்கள் HTMLஇல் எழுதி வடிவமைப்பவர்களுக்கு இந்த நிறங்களும் அவை ஒவொன்றுக்குமான பெயர்களும் பயன்படும் என்ற நம்பிக்கையில் இதை இங்கே பதிக்கிறேன். இணையத்தளங்களை வடிவமைக்க மட்டுமல்ல, யாழில் கருத்துக்களை வேறு வேறு நிறங்களில் பதிக்க விரும்புபவர்கள் கூட இதை நிறப்பெயர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலே உள்ள படத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள blue என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான நிறத்தினை தெரிவு செய்து blue க்கு பதிலாக கொப்பி செய்தீர்களேயானால் நீங்கள் தெரிவுசெய்த நிறத்தில் உங்கள் கருத்துக்கள் யாழில் தோன்றும். இதோ நிறங்களும் அவற்றின் HTML பெயர்களும் Indianred Lightcoral Salmon Darksalmon Orangered Red Crimson…

    • 2 replies
    • 1.5k views
  12. இணையத்தளத்தினூடாக வைரஸ் பரவி வருவதால் கணணியை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான கணணிகள் இன்று இந்த வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதா

    • 18 replies
    • 3.6k views
  13. Started by selvanNL,

    ஹிட்மன் 2.3.2 இந்த மென் பொருளை பாவித்து உங்கள் கனனியை சுத்தமாக ஸ்பை, அட் வேர்களினை அழித்து உங்கள் கனனியை பாவிக்கலாம்,,, இதன் சிறப்பு அம்சம், இந்த மென்பொருள் தன்னகத்தே 9 வகையான உதிரி மென்பொருள்களை வைத்திருப்பதே,, அவையாவன,,,, Ad-Aware SE 1.06 Spybot Search & Destroy 1.4 Spy Sweeper 3 en 4 Spyware Doctor 3.2 CWShredder 2.15 SpywareBlaster 3.4 Spyware Block List NOD32 AntiThreat 2.5 NIEUW Sysclean Package SuperDAT VirusScan இதன் மிகச்சிறப்பு அம்சம் என்னெவென்றால், இதனை நீங்கள் தரவிறக்கம் செய்துவிட்டு இன்ஸ்ரல் பன்னவும் எண்ட பட்டனை அழுத்தினால் போதும், மீதியை அந்த மென்பொருள் தானகவே பார்த்துக்கொள்ளும், கிட்டத்தட்ட 20-30 நிமிடங்களில் உங்கள்…

    • 4 replies
    • 456 views
  14. வலைப்பதிவுகளில் கூகிள் பூமி பலராலும் எழுதப்பட்டு பார்க்கப் பட்டு வியக்கப் பட்டு தற்போது சிலருக்கு சலிப்பையும் ஏற்படுத்தி இருக்கலாம். இனி நமது இயற்கைத் துணைக்கோளான சந்திரனை ஆராயலாமா? மனிதர்களை 2018ல் மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாசா, 1.8 மில்லியன் நிழற்படங்களைத் தொகுத்து உலக வளி (World Wind) என்றொரு செயலியை இலவசமாக வழங்கி இவ்வனுபவத்தைத் தங்களுக்கு வழங்குகிறது.. இதுகுறித்து மேலதிகத் தகவல்களை இங்கே காணலாம். http://dsc.discovery.com/news/briefs/20051...e_moonshot.html நாசாவின் இந்த இலவச செயலியைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள் http://worldwind.arc.nasa.gov/ நன்றி>சிந்தனகள் கருத்துக்கள்.

    • 5 replies
    • 2.4k views
  15. கூகுள் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது! இதன் மூலம் உங்களுடைய பெரிய அளவிலான ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்து சேமித்துவைக்கலாம்! மற்றைய பாவனையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் படங்களை தரவிறக்கம்(பார்க்க) செய்ய கட்டணமும் அறவிடலாம்! கீழ் உள்ள இணைப்பில் மேலதீக விபரங்களை பார்க்கவும்! https://upload.video.google.com/ குறிப்பு: கூகுள் மின்னஞ்சல் கணக்கு இல்லாதவர்கள் தனிமடலில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்!

    • 10 replies
    • 3.2k views
  16. Started by விது,

    நண்பர்களே LAMBADA VIDEO பாடல் எங்காவது தரவிறக்கம் செய்யமுடியுமா முகவரி தெரிந்தால் அறியத்தரவும் அவசரம் நன்றி

  17. அன்பான யாழ்கள நன்பர்களே யாழ்களத்துக்கு எதிரா தொடங்கப்பட்ட உணர்வுகள்(?) கருத்துகளத்தில் யாழ்கள மட்டுநிறுத்தினர்களையும் ,யாழ்களத்தையும் பற்றி நகைசுவை எண்ட பெயரில் கிண்டல் செய்கின்றனர், அதை மறைமுறமாக ஆதரிக்கும் களப்பொறுப்பாளர். இதைபற்றி என்னும் தொடரும்........... (களபொறுப்பாளர்ருக்கு என்றும் வெள்ளம் வரமுன் அனை கட்ட நினைக்கும் தீபா யோகபுரம் மத்தி,மல்லாவி தமிழீழம்

  18. Started by Vishnu,

    இணையங்களில் கிடைத்த சில வீடியோ பாடல்களை இங்கே இணைக்கிறேன்... 1ஆவது பாடல் :- J town story தரையிறக்கம் செய்ய :- http://s42.yousendit.com/d.aspx?id=1S10XMD...3U080IKNFIX53J1

  19. இங்கு யாழ்களத்தில் பல புதிய முகமூடிகள் தற்போது நுளைந்துள்ளது அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது! இவர்கள் ஏன் இங்கு வந்துள்ளார்கள்?? என்பதற்கான பதில் வெளிப்படையானது!! அன்பாக வரும் அவர்கள், தம்மை வேறு தேசியத்திற்கானவர்களாக காட்டி காரியத்தைத் தொடங்கி தமது சுயரூபங்களை நாள் செல்லச் செல்ல அவிழ்த்து விடுகிறார்கள்!! இதோ ஒரு உதாரணம் இப்பக்கத்திலும்!! இம்முகமூடிகள் சில கூலிகளின் இணைய விளம்பரங்களை இங்கு தேடுகிறார்கள், மட்டுமல்ல ஆட்களும் பிடிக்கிறார்கள்!! இவற்றை/இவர்களை தொடர்ந்து யாழ்கள நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமா????????????????

  20. சூரியன் இணையம் புது வடிவிலா? சூரியன்.கோம் என மட்டுமே வருகின்றது. தெரிந்தவர்கள் தகவல் பரிமாறுங்கள்

  21. Started by தூயா,

    புதிய இணைய தளம் அமைக்க உதவும் நல்ல ஒரு வெப் கூற முடியுமா??

  22. Started by Brinthusha,

    yahoo messenger boot ஜ எப்படி உருவாக்குவது அதை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை இவைகளை பற்றி அறிந்தவர்கள் விளக்கமாக கூறவும் இதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தும் மென்பொருள் யாரிடமாவது இருந்தால் உதவி செய்யுங்கள் நன்றி

    • 0 replies
    • 1.3k views
  23. Started by starvijay,

    விண்டோஸ் எக்ஸ் பி :shock: போல் ஓர் இணையதளம் பாருங்கள் http://omar.mvps.org/ குறிப்பு: பாப்அப் பிளாக்கர்( popup blocker ) இருந்தால் இந்த இணையதளம் திறக்கப்படாது. ஆக இந்த பக்கத்தை பார்க்கும் போது பாப்அப் பிளாக்கருக்கு ஓய்வு கொடுங்கள்.

    • 3 replies
    • 2k views
  24. இணைய வானொலியில் வரும் செய்திகளை எப்படி சேமித்து வைப்பது? செய்திகளை எவ்விதம் ஒலி வடிவில் ஒலிபரப்புவது?

  25. நான் உள்நுழைவுச்சொல்லை தமிழில் கொடுக்க முடியாமல் உள்ளது அதனால் தான் ஆங்கிலததில் கொடுத்தேன் நான் தமிழா இகலப்பை மென்பொருள் பயன்படுத்துகிறேன் இதற்கு சிறந்த மென்பொருள் எது

    • 2 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.