Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. மனித மலத்தை சேமிக்கும் வங்கி எதற்குப் பயன்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 40 நிமிடங்களுக்கு முன்னர் உலகளவில் பல வகையான பாக்டீரியாக்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால், அவற்றை பாதுகாப்பதற்காக மனித மலங்களின் மாதிரிகளையும் மற்றும் பிற உயிரியல் பொருட்களையும் சேகரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மிகப்பெரும் ஆய்வு கூடத்தில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது பல ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சி என்றும், இதற்கான வேலைகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய முயற்சி மிகவும் அவசியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன…

  2. பெண்கள் பிறப்புறுப்பை சுற்றியிருக்கும் முடியை நீக்க வேண்டுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஷில்பா சிட்னிஸ்-ஜோஷி பதவி,பிபிசி மராத்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு பயத்துடன் அவசர அவசரமாக வந்தார். அவர் வலியில் இருப்பது அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்தது. மருத்துவமனையின் வரவேற்பறையில் இருந்த பணிப்பெண், அவரை உடனடியாக உள்ளே அனுப்பினார். “எனக்குத் திருமணமாக உள்ளதால், நான் பிகினி வேக்ஸிங் (பிறப்புறுப்பை சுற்றியிருக்கும் முடிகளை மெழுகு போன்ற உருகும் திரவத்தின் மூலம் அகற்றுதல்)…

  3. குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 7 மார்ச் 2023, 03:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொழுப்புக் கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பதின்ம வயதினர் தொடங்கி குழந்தைகள்கூட பாதிக்கப்படுகின்றனர். …

  4. 10 நிமிட பயங்கரம்: பேனிக் அட்டாக் என்னும் பேரச்ச தாக்கை எவ்வாறு கட்டுப்படுத்துவது? மரியா ஜோஸ் கார்சியா ரூபியோ நரம்பியல் துறை, வாலன்சியா சர்வதேச பல்கலைக்கழகம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES என்ரிக், திரையரங்கம் ஒன்றில் தனது நண்பருடன் படம் பார்த்துகொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு மன உளைச்சல், அதிகப்படியான இதயத் துடிப்பு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் சூடாகவும், குளிர்ச்சியாகவும் உணர்கிறார்.'தனக்கு மாரடைப்பு ஏற்படுகிறதா அல்லது பைத்தியம் பிடிக்கிறதா' என்று அவர் எண்ணத் தொடங்கினார். உடனடியாக அங்கிருந்து வெளியேறிய அவர் தண்ணீரை அருந்துகிறார். ஒ…

  5. 11 நிமிட நடைப்பயிற்சி அகால மரண ஆபத்தைக் குறைக்கும் - ஆய்வு கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபிலிப்பா ராக்ஸ்பி பதவி,சுகாதார செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிதமான உடற்பயிற்சி. உடற் பயிற்சியின் பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் ஓட வேண்டும் என்பதோ, ஏதேனும் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என்பதோ இல்லை. தினசரி காலையில் கைகளை வீசி ஒரு நல்ல நடை நடந்தாலே அது போதுமானது என்கிறது பிரிட்டனில் நடந்த ஓர் ஆராய்ச்சி. தினமும் குறைந்தது 11 நிமிடம் ஏதோ ஓர் உடல் சார்ந்த பயிற்சியில் ஈடுபடுவது பத்தில் ஒரு அகா…

  6. தண்ணீர் எனும் மேஜிக் பானம் - கோடை காலத்தில் இதை கண்டிப்பா செய்யுங்க! கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுப்ரியா ராஜசேகர் பதவி,பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் கோடை காலம் நெருங்குகிறது. ஆனால் இப்போதே வெயிலுக்கு பஞ்சமில்லாமல் சுட்டெரிக்கிறது. 1901ஆம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் சராசரியாக அதிகபட்சமாக 29.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மார்ச் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை ஏற்படலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெர…

  7. பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா? பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா? எத்தனை மணி நேரம் தூங்கலாம்? பொதுவாக பகல் நேரத்து தூக்கத்தை மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை. பகலில் தூங்கினால் இரவு நேரத்தில் தூக்கம் சரியாக வராது, தூக்க சுழற்சி பாதிக்கப்படும் என்பதுதான் காரணம். பகலில் தூங்க வேண்டும் என விரும்புவோர், அந்த நேரத்து உறக்கத்துக்கான தேவை ஏன் ஏற்பட்டது என யோசிக்க வேண்டும். இரவில் 7 – 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிற நிலையில், அந்த நபருக்கு பகல் வேளையில் தூக்கம் தேவைப்படாது. இரவு நேரத் தூக்கம் ஏன் பாதிக்கப்படுகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்க நினைப்பவர்கள் அதை 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்க விடக்கூடாது. பகலில் 20 நிமிடங்களுக…

  8. காயத்தை வேகமாக குணப்படுத்தும் இ-பேண்டேஜ் உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைவதை 30% வேகப்படுத்த உதவும் இ-பேண்டேஜ் என்றமின்னணு கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு முடிவுகள் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இதன்படி, 2 எலிகளுக்கு காயத்தை ஏற்படுத்திஅவற்றில் ஒன்றுக்கு புதிய இ-பேண்டேஜை பொருத்தி உள்ளனர். மற்றொரு எலியை அப்படியே விட்டுள்ளனர். இதில்,குறிப்பிட்ட நாளில் இ-பேண்டேஜ் பொருத்தப்பட்ட எலி வேகமாககுணமடைந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகித்தவர்களில் ஒருவரும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான ஏ.அமீர் கூறும்போது, “நீரிழிவுநோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் விரைவில் ஆறுவதில்லை. பல்வே…

  9. உடல்நலம்: வாய் வழியாக சுவாசித்தால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் பற்றி தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,மடில்டே கெனலெஸ், ம மெர்சிடெஸ் ஜிமெனெஸ் & நூரியா இ. கேம்பிலோ பதவி,தி கான்வர்சேஷன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுவாசித்தல் வாழ்தலுக்கு மிக அடிப்படையான ஒன்று. சுவாசிப்பதற்கு நாம் கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறந்ததிலிருந்தே நாம் சுவாசிக்கிறோம். அதனை நன்றாக செய்வதற்கு நமக்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. ஆனால், அதுதான் இல்லை. சுவாசிப்பதில் உள்ள சில நுணுக்கங்கள் குறித்து அறிய வேண்டும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இன்னொன்…

  10. ஆண் கருத்தடை மாத்திரை இதுவரை ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? - கலாசாரம் காரணமா? ஜாரியா கோர்வெட் பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண் கருத்தடை மருந்துகளில் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படும் பல பக்க விளைவுகள், பல தசாப்தங்களாக பெண்களைப் பாதித்துக் கொண்டுள்ளன. இது நம் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறதா? 1968ஆம் ஆண்டு ஸ்கிசோஃப்ரினியாவுக்கான சிகிச்சையாக தியோரிடசின் என்ற மருந்தை எடுத்து வந்த ஓர் இளைஞர் உடலுறவின்போது தனக்கு வறண்ட உச்சகட்டம் ஏ…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES பாலுறுப்பு முறிவுகளைக் கண்டறிய பொதுவான முறைகள் பயன்பாட்டில் உள்ளன. இதை அல்ட்ராசவுண்ட் மூலம் கண்டறியலாம். ஆனால், அதைச் செய்வதற்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவை. ஆகவே, இந்த முறை சரியானது தானா இல்லையா என்பதைப் பற்றிய விவாதங்களும் உள்ளன. பாலுறுப்பு முறிவு நிகழ்ந்தால், அதற்கு அறுவை சிகிச்சை செய்வது நல்ல தீர்வு. சிடி ஸ்கேன் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய சரியான இடத்தைக் கண்டறிய முடியும். பாலுறுப்பு முறிவு ஏற்பட்டவுடன் உடனடியாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசிய டாக்டர் காத்ரே, “இதுபோல் ஏதாவது நடந்தால், பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அ…

  12. பூஞ்சைத் தொற்றால் மனிதர்களை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் கல்லேகர் பதவி,அறிவியல் செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HBO/WARNER MEDIA/LIANE HENTSCHER படக்குறிப்பு, ஹெச்.பி.ஓ. தொலைக்காட்சியில் வெளியான தொடரில் பூஞ்சைத் தொற்று மனிதனின் உடலை துளைத்து கொல்லும் காட்சி பயங்கரமான ஒரு உண்மையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் - பாதிக்கப்பட்டவர்களை ஜாம்பிகளாக மாற்றும் பூஞ்சைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் விதை உடலுக்குள் நுழைந்து, பின்னர் அது பூஞ்சையாக வளர்ந்து அது வளர்ந்தவரின் ம…

  13. உடலில் மக்னீசிய சத்து குறைவது எவ்வளவு ஆபத்தானது? கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேசல் ஃப்ளைட் பதவி,பிபிசி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்திய மாதங்களில் மக்னீசியம் சத்து குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் அதிகம் எழுந்துள்ளது. தூக்கப்பிரச்னை, தசை இறுக்கம், குறைவான ஆற்றல் ஆகியவை மக்னீசியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்றும், இந்த அறிகுறி உள்ளவர்கள் உணவைத் தாண்டி கூடுதல் மக்னீசியம் சேர்க்கை (magnesium supplement) எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பலர் பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலான மக்கள் உடல் தேவையைப் பூர்த்தி செய்யக் …

  14. Cancer Disease: பெருங்குடல் புற்றுநோயின் முதல் அறிகுறி என்ன? எப்படி குணப்படுத்துவது?

    • 0 replies
    • 481 views
  15. கருப்பை வாய் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது? எப்படி தடுப்பது? கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளவில் பெண்களை அதிகமாக பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் இடத்தில் மார்பக புற்றுநோயும், இரண்டாம் இடத்தில் கருப்பைவாய் புற்றுநோயும் உள்ளன. குறிப்பாக கருப்பைவாய் புற்றுநோயால் வளர்ந்து வரும் நாடுகளான ஆஃப்ரிக்கா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இந்தியளவில் தமிழகத…

  16. டைட்டானிக் கப்பலையே 'மூழ்கடித்த' இடது, வலது குழப்பம் உங்களுக்கும் இருக்கிறதா? கட்டுரை தகவல் எழுதியவர்,கெல்லி ஓக்ஸ் பதவி,பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இது குழந்தைத்தனமான தவறு போலத் தோன்றலாம். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அதிகளவிலான பெரியவர்களுக்கும் இடதுபுறத்தையும் வலதுபுறத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள். அதனால் இது குறித்துப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர். வலதுக்கும் இடதுக்குமான வேறுபாடு பிரிட்டிஷ் மூளை அறுவை சிகிச்சை நிபுணரான ஹென்றி மார்ஷ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது நோய…

  17. மன உறுதியை அதிகரிப்பது எப்படி? - மிக எளிமையான வழிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,டேவிட் ராப்சன் பதவி,பிபிசி வொர்க் லைஃபிற்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மன உறுதி குறிப்பிட்ட அளவில் வரையறுக்கப்பட்டது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அதை மேலும் அதிகரிக்க சில சக்திவாய்ந்த உத்திகள் உள்ளன. முக்கியமான வேலையைச் செய்யும் போது உங்கள் கவனத்தை சிதறடித்தல் மற்றும் கட்டுப்பாடான உணவு முறையில் இருக்கும் போது அதை மீறத் தூண்டுதல் போன்று நம் சுயக்கட்டுப்பாட்டை சோதிக்கவே வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றும் சில கோரமான நாட்களை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம். …

  18. ஒரு நபர் 13 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் நல்லது என கூற முடியும், இவை ஒருவரை ஊக்கப்படுத்தப்படுத்த உதவலாம். ஆனால், அனைவருக்கும் இது பொருந்தாது. பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெ…

  19. அதிகம் சாப்பிடாமலேயே முழுமையாக நிரம்பிய உணர்வுடன் பலூன் போல வயிறு இருப்பது மிகவும் பொதுவான ஒன்று. அடிவயிற்றின் அளவு அதிகரிப்பது, வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த மாற்றத்துடன் கூடுதலாக, வயிற்று வலி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில காரணங்களை நம்முடைய உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்தே நிவர்த்தி செய்யலாம். சில காரணங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் காணப்படும் பிரச்னை மற்றும் புற்றுநோய் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இதை எதிர்கொள்ள எந்தப் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும் மற்றும் எந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். …

  20. மது அருந்திவிட்டு இந்த மருந்துகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,நியால் வீட் மற்றும் ஜெசிகா பேஸ் பதவி,பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் போதோ அல்லது ஏதாவது சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் போது நாம் மது அருந்த நினைப்போம். ஆனால், மது அருந்தியிருக்கும் போது சில மருந்துகளை எடுத்துக்கொள்வது நம்முடைய உடலை பல வகைகளில் பாதிக்கும். மதுவோடு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் சிலருக்கு மருந்து சரியாக வேலை செய்யாமல் போகலாம், சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விளைவுகளும் நேரலா…

  21. பெண்களுக்கு உடலுறவில் ஏற்படும் அசௌகரியம் - அறுவை சிகிச்சை மூலம் தீர்வு கண்ட பிரேசில் பெண் பட மூலாதாரம்,GETTY IMAGES 21 நிமிடங்களுக்கு முன்னர் க்ளிட்டோரியஸ் எனும் பெண்களின் பாலியல் உறுப்புக்கு வெளியில் இருக்கும் பகுதி அளவில் பெரியதாக இருப்பது நோயல்ல. இதற்கு மரபியல் தொடங்கி ஹார்மோன் குறைபாடுவரை பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். பிரேசிலில் உள்ள சாரா ஃபெடரல் பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்துடன் இணைந்துள்ள அசிஸ் சாட்டௌப்ரியண்ட் மகப்பேறு பள்ளி, க்ளிட்டோரியஸ் அளவை சரி செய்யும் இரண்டு க்ளிட்டோரோ பிளாஸ்டி அறுவை சிகிச்சைகளை அண்மையில் செய்தது. அந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் ஒருவரா…

  22. ஒரு கிளாஸ் பீரும் ஒரு கிளாஸ் பாலும் கலோரி அளவில் ஒன்றா? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இது இந்தாண்டில் நாம் அனைவரும் தீர்மானங்கள் எடுக்கும் காலகட்டம். ஒவ்வோர் ஆண்டும் எடுக்கப்படும் வழக்கமான தீர்மானங்களில் உடல் எடையக் குறைக்க வேண்டும் என்பது பரவலான ஒன்று. அந்த இலக்கை அடைய உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்து உடற்பயிற்சியை அதிகரிக்கிறோம். உணவில் உள்ள ஆற்றல் கலோரிகளில் அளவிடப்படுவதால் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைத்தால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று நாம் கருதுகிறோம். இது சரியான அணுகுமுறையா? உட்கொள்ளும் கலோரி அளவைக் கணக்கிடுவது பழைய ம…

  23. ஹெர்னியாவுக்கும் ஆண்மைக் குறைவுக்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் குமாருக்கு வயது 40. அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஆவென உரக்கக் குரல் எழுப்பி அழத் தொடங்கினார். உடலில் கடுமையான வேதனை இருப்பதை அவரது குரலில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில் அவரது வலிக்குக் காரணம் ஹெர்னியா எனத் தெரியவந்தது. திடீரெனச் சிலருக்கு கடுமையான வேதனையை உருவாக்கும் நோய்களில் ஹெர்னியாவும் ஒன்று. வயிற்றில் ஏற்படும் நோய்களில் இது முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். குடல் பிதுக்கம், குடல் இறக்கம் என்று…

  24. புற்றுநோயை எதிர்த்து வாழும் ‘நேக்கட் மோல்’ எலி: மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கான ஆய்வில் பலன் தருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் நேக்கட் மோல் எலிகளுக்கு அவ்வளவு எளிதில் வயதாவதில்லை. இவை புற்றுநோயை தனது நோய் எதிர்ப்பு சக்தியால் எதிர்த்து ஆரோக்கியமாக வாழ்கின்றன. இந்த உயிரினத்தின் இந்த பண்புகளில் இருந்து எப்படி நீண்ட ஆயுளுடன் மனிதர்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்த 100 ஆண்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய் கிரகத்தில் சாத்தியமாகுமா?31 டிசம்பர் 2022 செவ்வாய் கிரக பாறைகளை பூமிக்கு கொண்டு வரும் முயற்சி: பல ஆண்டுக்கால க…

  25. சளி, இருமல் மருந்துகளில் ஒளிந்திருக்கும் ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பையில் இருமல் மருந்து எடுத்துக் கொண்ட இரண்டரை வயது குழந்தை சுமார் 20 நிமிடங்களுக்கு மூர்ச்சையாகிவிட்டது. அது மருத்துவ தம்பதியின் குழந்தை என்பதால் உடனடி சிகிச்சை கிடைத்து மீண்டது. இது இந்தியாவில் குழந்தைகளுக்கு சளி, இருமல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தெற்கு மும்பையைச் சேர்ந்த மருத்துவ தம்பதியின் இரண்டரை வயது குழந்தைக்கு இருமல் அதிகமாக இருக்கவே, தாயார் இருமல் மர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.