நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,Dr. பிரதீபா லட்சுமி பதவி,பிபிசிக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபகாலமாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக உடல்நலம் சார்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்தும் பல விஷயங்களைப் பலர் பகிர்ந்து வருகின்றனர். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுடன் கஷாயம், லேகியம், பானங்கள், பொடிகள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றைச் சேர்த்து உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அதில் கூறப்படுகிறது. நிபுணர் என்ற…
-
- 1 reply
- 482 views
- 1 follower
-
-
பல் துலக்கும் பிரஷ்களில் இத்தனை வகைகளா? - பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES 17 மார்ச் 2023, 03:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகளவில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படும் பிரச்னைகளில் முதன்மையானதாக பல் மற்றும் வாய் சம்பந்தபட்ட நோய்கள் இருக்கின்றன. 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேலான மக்கள் பல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் தெரிவிக்கிறது. குறிப்பாக மிகவும் பின்னடைந்திருக்கும் நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும்தான் மக்…
-
- 0 replies
- 480 views
- 1 follower
-
-
பிரா அணியாவிட்டால் மார்பகங்கள் தளருமா? பெரிய மார்பகங்கள் சிக்கலை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 16 மார்ச் 2023, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெண்களின் மார்பக ஆரோக்கியம் குறித்து, பலரிடமும் ஏராளமான குழப்பங்களும் சந்தேகங்களும் நிலவுகின்றன. குறிப்பாக ‘பிரா’ அணிவது குறித்த வதந்திகள் அதிகம் காணப்படுகின்றன. பெண்கள் தங்களது உடைகளை சௌகரியமாக அணிவதற்கு பிராக்கள் உதவி செய்கின்றன.நடைமுறையில் பார்க்கும்போது, பள்ளி & கல்லூரி மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்க…
-
- 0 replies
- 743 views
- 1 follower
-
-
உணவில் உப்பை குறைங்க... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு - தினமும் எவ்வளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக நாடுகள் தங்களது மக்கள் உப்பை எடுத்துக் கொள்ளும் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதிகளவில் உப்பை எடுத்துக் கொள்வது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது. நாம் அன்றாடம் உண்ணும் உணவில், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பில் உள்ள சோடியம் முக்கியமான ஊட்டச்ச…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
மூல நோய் என்பது என்ன? எப்படிக் கண்டறிவது? பட மூலாதாரம்,GETTY IMAGES 21 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தற்போது மூலநோயும் இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 5சதவீத பேர் மூலநோயால் பாதிப்பட்டிருப்பதாக உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. மூல நோய் பாதிப்பு குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் மற்றும் அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, மூலநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் …
-
- 0 replies
- 891 views
- 1 follower
-
-
இளம் வயதினருக்கு திடீர் மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? இந்த அறிகுறி உங்களுக்கு இருந்தால் சிகிச்சை அவசியம்! பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம், கரூர் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியின் போது 26 வயது விளையாட்டு வீரர், போட்டிகளுக்கு நடுவே சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். திடகாத்திரமான இந்த இளைஞருக்கு திடீரென்று எப்படி மாரடைப்பு ஏற்பட்டது? அண்மைக்காலங்களில் இப்படி இளம் வயதினரிடையே ஏன் அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது? கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆந்த…
-
- 0 replies
- 714 views
- 1 follower
-
-
காய்கறிகளே என் தெய்வமான கதை நம்முடைய உடலின் பல செயல்பாடுகளை வழிநடத்தும் மென்பொருள் ஒன்று இருக்கிறது. ஆம் நிஜமாகவே இருக்கிறது. ஆனால் அது நாம் நினைப்பது போல நம் மூளையிலோ, ஹார்மோன்களிலோ, மரபணுக்களிலோ இல்லை. நம் மூளையையும் ஹார்மோன்களையும் வழிநடத்தும், ஒருங்கிணைக்கும் மென்பொருள் அது - அது நமது உடலில் - குடல் பகுதியில் - வாழும் நுண்ணுயிர்கள். இவையே 90% மேல் நமது மரபணுக்களாகவும் உருப்பெற்றிருப்பதால் நாம் 10% மட்டுமே மனிதர்கள் என தனது 10% Human: How Your Body’s Microbes Hold the Key to Health and Happiness எனும் நூலில் ஆலனா கோலன் சொல்கிறார். உடல் நலம் குறித்து, குறிப்பாக ஹார்மோன்களும், மூளையும் நமது விருப்பங்களும், தேர்வுகளும் எப்படி நுண்ணியிர்களால் கட…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
உடல் பருமன்: எடையை அதிகரிக்க செய்யும் 5 காரணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,கிர்ஸ்டி ப்ரூவர் பதவி,பிபிசி 8 மார்ச் 2023 உடல் எடையைக் குறைப்பது வெறும் மன உறுதி சார்ந்த விஷயம் என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றன மருத்துவ ஆய்வுகள். உடல் பருமனுக்கான மற்ற ஐந்து காரணங்களை பிபிசியின் ’The truth about obesity’ என்ற நிகழ்ச்சி கண்டறிந்தது. இந்த ஐந்து காரணங்களும் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம். குடல் நுண்ணுயிரிகள் கில்லியனும் ஜாக்கியும் இரட்டையர்கள். ஆனால், இவர்க…
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
மனித மலத்தை சேமிக்கும் வங்கி எதற்குப் பயன்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 40 நிமிடங்களுக்கு முன்னர் உலகளவில் பல வகையான பாக்டீரியாக்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால், அவற்றை பாதுகாப்பதற்காக மனித மலங்களின் மாதிரிகளையும் மற்றும் பிற உயிரியல் பொருட்களையும் சேகரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மிகப்பெரும் ஆய்வு கூடத்தில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது பல ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சி என்றும், இதற்கான வேலைகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய முயற்சி மிகவும் அவசியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 7 மார்ச் 2023, 03:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொழுப்புக் கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பதின்ம வயதினர் தொடங்கி குழந்தைகள்கூட பாதிக்கப்படுகின்றனர். …
-
- 0 replies
- 489 views
- 1 follower
-
-
10 நிமிட பயங்கரம்: பேனிக் அட்டாக் என்னும் பேரச்ச தாக்கை எவ்வாறு கட்டுப்படுத்துவது? மரியா ஜோஸ் கார்சியா ரூபியோ நரம்பியல் துறை, வாலன்சியா சர்வதேச பல்கலைக்கழகம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES என்ரிக், திரையரங்கம் ஒன்றில் தனது நண்பருடன் படம் பார்த்துகொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு மன உளைச்சல், அதிகப்படியான இதயத் துடிப்பு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் சூடாகவும், குளிர்ச்சியாகவும் உணர்கிறார்.'தனக்கு மாரடைப்பு ஏற்படுகிறதா அல்லது பைத்தியம் பிடிக்கிறதா' என்று அவர் எண்ணத் தொடங்கினார். உடனடியாக அங்கிருந்து வெளியேறிய அவர் தண்ணீரை அருந்துகிறார். ஒ…
-
- 1 reply
- 213 views
- 1 follower
-
-
11 நிமிட நடைப்பயிற்சி அகால மரண ஆபத்தைக் குறைக்கும் - ஆய்வு கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபிலிப்பா ராக்ஸ்பி பதவி,சுகாதார செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிதமான உடற்பயிற்சி. உடற் பயிற்சியின் பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் ஓட வேண்டும் என்பதோ, ஏதேனும் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என்பதோ இல்லை. தினசரி காலையில் கைகளை வீசி ஒரு நல்ல நடை நடந்தாலே அது போதுமானது என்கிறது பிரிட்டனில் நடந்த ஓர் ஆராய்ச்சி. தினமும் குறைந்தது 11 நிமிடம் ஏதோ ஓர் உடல் சார்ந்த பயிற்சியில் ஈடுபடுவது பத்தில் ஒரு அகா…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
தண்ணீர் எனும் மேஜிக் பானம் - கோடை காலத்தில் இதை கண்டிப்பா செய்யுங்க! கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுப்ரியா ராஜசேகர் பதவி,பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் கோடை காலம் நெருங்குகிறது. ஆனால் இப்போதே வெயிலுக்கு பஞ்சமில்லாமல் சுட்டெரிக்கிறது. 1901ஆம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் சராசரியாக அதிகபட்சமாக 29.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மார்ச் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை ஏற்படலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெர…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா? பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா? எத்தனை மணி நேரம் தூங்கலாம்? பொதுவாக பகல் நேரத்து தூக்கத்தை மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை. பகலில் தூங்கினால் இரவு நேரத்தில் தூக்கம் சரியாக வராது, தூக்க சுழற்சி பாதிக்கப்படும் என்பதுதான் காரணம். பகலில் தூங்க வேண்டும் என விரும்புவோர், அந்த நேரத்து உறக்கத்துக்கான தேவை ஏன் ஏற்பட்டது என யோசிக்க வேண்டும். இரவில் 7 – 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிற நிலையில், அந்த நபருக்கு பகல் வேளையில் தூக்கம் தேவைப்படாது. இரவு நேரத் தூக்கம் ஏன் பாதிக்கப்படுகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்க நினைப்பவர்கள் அதை 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்க விடக்கூடாது. பகலில் 20 நிமிடங்களுக…
-
- 0 replies
- 618 views
- 1 follower
-
-
காயத்தை வேகமாக குணப்படுத்தும் இ-பேண்டேஜ் உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைவதை 30% வேகப்படுத்த உதவும் இ-பேண்டேஜ் என்றமின்னணு கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு முடிவுகள் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இதன்படி, 2 எலிகளுக்கு காயத்தை ஏற்படுத்திஅவற்றில் ஒன்றுக்கு புதிய இ-பேண்டேஜை பொருத்தி உள்ளனர். மற்றொரு எலியை அப்படியே விட்டுள்ளனர். இதில்,குறிப்பிட்ட நாளில் இ-பேண்டேஜ் பொருத்தப்பட்ட எலி வேகமாககுணமடைந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகித்தவர்களில் ஒருவரும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான ஏ.அமீர் கூறும்போது, “நீரிழிவுநோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் விரைவில் ஆறுவதில்லை. பல்வே…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
பெண்கள் பிறப்புறுப்பை சுற்றியிருக்கும் முடியை நீக்க வேண்டுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஷில்பா சிட்னிஸ்-ஜோஷி பதவி,பிபிசி மராத்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு பயத்துடன் அவசர அவசரமாக வந்தார். அவர் வலியில் இருப்பது அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்தது. மருத்துவமனையின் வரவேற்பறையில் இருந்த பணிப்பெண், அவரை உடனடியாக உள்ளே அனுப்பினார். “எனக்குத் திருமணமாக உள்ளதால், நான் பிகினி வேக்ஸிங் (பிறப்புறுப்பை சுற்றியிருக்கும் முடிகளை மெழுகு போன்ற உருகும் திரவத்தின் மூலம் அகற்றுதல்)…
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
உடல்நலம்: வாய் வழியாக சுவாசித்தால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் பற்றி தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,மடில்டே கெனலெஸ், ம மெர்சிடெஸ் ஜிமெனெஸ் & நூரியா இ. கேம்பிலோ பதவி,தி கான்வர்சேஷன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுவாசித்தல் வாழ்தலுக்கு மிக அடிப்படையான ஒன்று. சுவாசிப்பதற்கு நாம் கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறந்ததிலிருந்தே நாம் சுவாசிக்கிறோம். அதனை நன்றாக செய்வதற்கு நமக்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. ஆனால், அதுதான் இல்லை. சுவாசிப்பதில் உள்ள சில நுணுக்கங்கள் குறித்து அறிய வேண்டும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இன்னொன்…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
ஆண் கருத்தடை மாத்திரை இதுவரை ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? - கலாசாரம் காரணமா? ஜாரியா கோர்வெட் பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண் கருத்தடை மருந்துகளில் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படும் பல பக்க விளைவுகள், பல தசாப்தங்களாக பெண்களைப் பாதித்துக் கொண்டுள்ளன. இது நம் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறதா? 1968ஆம் ஆண்டு ஸ்கிசோஃப்ரினியாவுக்கான சிகிச்சையாக தியோரிடசின் என்ற மருந்தை எடுத்து வந்த ஓர் இளைஞர் உடலுறவின்போது தனக்கு வறண்ட உச்சகட்டம் ஏ…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES பாலுறுப்பு முறிவுகளைக் கண்டறிய பொதுவான முறைகள் பயன்பாட்டில் உள்ளன. இதை அல்ட்ராசவுண்ட் மூலம் கண்டறியலாம். ஆனால், அதைச் செய்வதற்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவை. ஆகவே, இந்த முறை சரியானது தானா இல்லையா என்பதைப் பற்றிய விவாதங்களும் உள்ளன. பாலுறுப்பு முறிவு நிகழ்ந்தால், அதற்கு அறுவை சிகிச்சை செய்வது நல்ல தீர்வு. சிடி ஸ்கேன் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய சரியான இடத்தைக் கண்டறிய முடியும். பாலுறுப்பு முறிவு ஏற்பட்டவுடன் உடனடியாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசிய டாக்டர் காத்ரே, “இதுபோல் ஏதாவது நடந்தால், பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அ…
-
- 3 replies
- 577 views
- 1 follower
-
-
உடலில் மக்னீசிய சத்து குறைவது எவ்வளவு ஆபத்தானது? கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேசல் ஃப்ளைட் பதவி,பிபிசி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்திய மாதங்களில் மக்னீசியம் சத்து குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் அதிகம் எழுந்துள்ளது. தூக்கப்பிரச்னை, தசை இறுக்கம், குறைவான ஆற்றல் ஆகியவை மக்னீசியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்றும், இந்த அறிகுறி உள்ளவர்கள் உணவைத் தாண்டி கூடுதல் மக்னீசியம் சேர்க்கை (magnesium supplement) எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பலர் பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலான மக்கள் உடல் தேவையைப் பூர்த்தி செய்யக் …
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
Cancer Disease: பெருங்குடல் புற்றுநோயின் முதல் அறிகுறி என்ன? எப்படி குணப்படுத்துவது?
-
- 0 replies
- 485 views
-
-
கருப்பை வாய் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது? எப்படி தடுப்பது? கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளவில் பெண்களை அதிகமாக பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் இடத்தில் மார்பக புற்றுநோயும், இரண்டாம் இடத்தில் கருப்பைவாய் புற்றுநோயும் உள்ளன. குறிப்பாக கருப்பைவாய் புற்றுநோயால் வளர்ந்து வரும் நாடுகளான ஆஃப்ரிக்கா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இந்தியளவில் தமிழகத…
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
பூஞ்சைத் தொற்றால் மனிதர்களை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் கல்லேகர் பதவி,அறிவியல் செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HBO/WARNER MEDIA/LIANE HENTSCHER படக்குறிப்பு, ஹெச்.பி.ஓ. தொலைக்காட்சியில் வெளியான தொடரில் பூஞ்சைத் தொற்று மனிதனின் உடலை துளைத்து கொல்லும் காட்சி பயங்கரமான ஒரு உண்மையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் - பாதிக்கப்பட்டவர்களை ஜாம்பிகளாக மாற்றும் பூஞ்சைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் விதை உடலுக்குள் நுழைந்து, பின்னர் அது பூஞ்சையாக வளர்ந்து அது வளர்ந்தவரின் ம…
-
- 2 replies
- 434 views
- 1 follower
-
-
டைட்டானிக் கப்பலையே 'மூழ்கடித்த' இடது, வலது குழப்பம் உங்களுக்கும் இருக்கிறதா? கட்டுரை தகவல் எழுதியவர்,கெல்லி ஓக்ஸ் பதவி,பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இது குழந்தைத்தனமான தவறு போலத் தோன்றலாம். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அதிகளவிலான பெரியவர்களுக்கும் இடதுபுறத்தையும் வலதுபுறத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள். அதனால் இது குறித்துப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர். வலதுக்கும் இடதுக்குமான வேறுபாடு பிரிட்டிஷ் மூளை அறுவை சிகிச்சை நிபுணரான ஹென்றி மார்ஷ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது நோய…
-
- 0 replies
- 545 views
- 1 follower
-
-
மன உறுதியை அதிகரிப்பது எப்படி? - மிக எளிமையான வழிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,டேவிட் ராப்சன் பதவி,பிபிசி வொர்க் லைஃபிற்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மன உறுதி குறிப்பிட்ட அளவில் வரையறுக்கப்பட்டது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அதை மேலும் அதிகரிக்க சில சக்திவாய்ந்த உத்திகள் உள்ளன. முக்கியமான வேலையைச் செய்யும் போது உங்கள் கவனத்தை சிதறடித்தல் மற்றும் கட்டுப்பாடான உணவு முறையில் இருக்கும் போது அதை மீறத் தூண்டுதல் போன்று நம் சுயக்கட்டுப்பாட்டை சோதிக்கவே வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றும் சில கோரமான நாட்களை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம். …
-
- 5 replies
- 773 views
- 1 follower
-