Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. போரினால் பாதிக்கப்பட்டு முழங்கால் உடைந்து கால் மடிக்க முடியாத பெண் ஒருவர் , தனக்கும் கழுத்துக்கு கீழ் இயக்கமற்ற தனது துணைவருக்கும் வருமானத்துக்கு வழியின்றியும், நிரந்தர இருப்பிடமின்றியும் இருக்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம், வருமானத்துக்கு ஒரு தையல் தொழில் செய்வதற்கான பண உதவி. ஒரு முறை செய்யும் உதவி அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்கான ஆதாரமாக அமையும். மேலும் இந்த உதவியை பெறுபவர், உதவியாக பெறும் பணத்தில் வரும் வருமானத்தின் மூலம் தம்மை போன்ற ஏனையவர்களுக்கும் உதவ வேண்டும், என்ற நிபந்தனையுடன் கூடிய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே இந்த உதவியை பெறுவார்கள். ஆகவே நீங்கள் இந்த பெண்ணுக்கு செய்யும் உதவி, இவர் போன்ற பலருக்கு செய்யும் உதவியாக அமையும். இலங்கை ரூபாவில் 320,000 தேவைப்படு…

  2. குப்பிளான் வடக்கு பொது நூலகத்தில் கணினிகள் திருட்டு!! குப்பிளான் வடக்கில் உள்ள பொது மண்டபத்தில் மூன்று இலட்சம் பெருமதியான ஆறு கணினிகள் நேற்று புதன்கிழமை இரவு இனம்தெரியாதவர்களினால் களவாடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

  3. Started by aathiman,

    yarl uravukal anivarukkum vanakkam.ethu enathu kanni pathivu

  4. Started by யாழ்அன்பு,

    வணக்கம் நான் புதிய உறுப்பினர் இதில் எழுதுவதற்கு அனைவரும் எனக்கு உதவனும் நன்றி யாழ்அன்பு

  5. Started by Seeraalan,

    வணக்கம், யாழ் இணைய உறவுகளே.

  6. Started by Gajanan,

    வணக்கம்! நான் கஜானன். என்னையும் யாழுக்குள் வரவேற்பீர்களா?

  7. யாழ் கருத்துக்கள நண்பர்களுக்கு வணக்கம்

  8. Started by antosl,

    anbu nenjankalukku enn anbu vanakkam. naaam veezha villai vithaikka pattu irukirom

  9. Started by குண்டன்,

    வணக்கம் நண்பர்களே, நான் குண்டன். யாழ்கொம் நலமோடு வாழ்க பிரிவின் வாசகன் நான். எனது கருத்துகளையும் கூறவந்துள்ளேன்.

  10. Started by suba.suntharalingam,

    எனது அன்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம். அமெரிக்காவின் Massachusetts மாநிலத்திலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு, இப்போது மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல் துணை அமைச்சராகப் பணியாற்றுகிறேன். யாழ் இணையதளத்தின் ஊடாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சுபா சுந்தரலிங்கம் www.tgte.org

  11. இங்கு இப்படி வாழுறதை விட ஊரில போய் நாலுமாடும் ஒரு பத்து கோழியும் வேண்டி சந்தோசமாக வளர்க்கலாம் வாழலாம் என்ன நான் சொல்லுறது

  12. வணக்கம் உங்கள் நல்லாதரவுடன் எனது பயணத்தை யாழில்

  13. மலைவாழைத் தோப்புக்குள்ள இந்த மச்சானைத் தேடுற என் மச்சாள் மாரிட்ட, நான் யாழுக்குள்ள இருக்குறன் என்று காட்டிக்கொடுத்து விடாதீர்கள்.

  14. முடியல்ல, தாங்க முடியல்ல. தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் விசா மறுக்கப்பட்டார் எனில் கருணா கனடா வந்த கதை...... முடியல்ல, தாங்க முடியல்ல. முன்னர் சந்திரானந்த டி சில்வா பின்னர் விமல் வீரவன்ச மற்றும் சம்பக்க ரணவக்க போன்றோருக்கும் மறுக்கப்பட்டது. காரணம் அவர்களது பழைய வரலாறு. கிரிமினல் ரெகார்ட் இருப்போருக்கு விசா கிடையாது என்பது கனடா சட்டம். இலங்கையில் இருக்கிறதோ இல்லையோ, பிரித்தானியாவில் தண்டிக்கப்பட்ட கிரிமினல். எனவே கனடா வர வழி இல்லை. நல்லா சொல்லு ராங்கப்பா டிடைலு. ஒக்காந்து யோசிபான்களோ?

    • 0 replies
    • 517 views
  15. சீரற்ற காலநிலை, படகு விபத்துக்குள்ளானமை, திசை மாறிச் சென்றமை உள்ளிட்ட பல விபத்துக்களுக்கு முகங்கொடுத்த 29 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்சமயம் இலங்கையில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மீனவர்கள் 7 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக மீனவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் யாழ். துணை தூதரகமும் நெருங்கி செயற்படுவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதன் பின் தமிழக மீனவர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை உறுதியளித்து…

    • 0 replies
    • 1.4k views
  16. ஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 5 நாட்கள் ஆஸ்லோ மற்றும் லோறன்ஸ்கூ நகரில் நடக்கிறது. சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. மூன்றாண்டுகளுக்கு முன் நார்வே வாழ் தமிழர் வசீகரன் சிவலிங்கம் இந்த விழாவை தொடங்கினார். சிறிய நிகழ்வாக தொடங்கிய இந்த விழா, இன்று சர்வதேச அளவில் தமிழ்ப் படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் மிக முக்கிய நிகழ்வாக மாறியிருக்கிறது. வசீகரனின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் மேலும் சிலருடன் சேர்ந்து இந்த விழாவை முன்னெடுக்கிறது. கடந்த ஆண்டு, 15 தமிழ் சினிமா இயக்குநர்களை நார்வே தலைநகர் ஆஸ்லோவுக்கு வரவழைத்து சிறப்பு செய்தது விழாக்குழு. பொதுவாக இம்மாதிரி விழாக்களில் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே …

  17. www.aaivuu.wordpress.com கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் – நடிகர் ஜீவா அதிரடி சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஷுடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் காட்டிக் கொடுத்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூர் கட்சிகள் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் வரை ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கடும் கண்…

  18. ஈழப் போரில் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அரசியல் ஆதாயம் பெற்றவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள கருணா கோஷ்டி நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா, நடிகர் ஜீவா, பாடகர் கிரிஷ் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளதால், அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக ஒரிரு தினங்களில்அந்நாட்டுக்கு புறப்பட தயாராகி வந்தனர். இந்த நிலையில் அந்த புத்தாண்டு விழாவில் மூவரும் கலந்து கொள்வதற்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம், இந்த விழாவை நடத்துவது, ஈழப் போரில் தமிழ்ப் போராளிகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்து கருணாவும் அவர் கோஷ்டியினரும் என்பதுதான். விடுதலைப் புல…

  19. இந்திய நாகப்பட்டிண மீனவர்கள் ஆறு பேர் கடந்த ஆறு நாட்களாக கடலில் தத்தளித்த நிலையில் இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கியுள்ளார்கள். கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டிணத்தில் இருந்து அளடி 1054 ஆம் இலக்க றோலர் படகில் மீன்பிடிப்பதற்காக புறப்பட்ட இவர்கள் நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்தனர். இன்று அதிகாலை கடல் நீரினால் இழுத்துவரப்பட்ட இவர்கள் வடமராட்சி ஆழியவளை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் இவர்களை கைது செய்து மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். இவர்கள் வந்த றோலர் படகு தற்போது ஆழியவளை இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

  20. சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள மித்தெனிய என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆயுதக்குழு ஒன்றுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டம் மித்தெனியப் பகுதியில் உள்ள ஜுலாப்பிட்டிய என்ற இடத்தில் ஆயுதக்குழுவொன்றின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த அந்த இடத்துக்கு சிறலங்கா காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது. இந்தச் சண்டையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள…

  21. சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள மித்தெனிய என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆயுதக்குழு ஒன்றுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டம் மித்தெனியப் பகுதியில் உள்ள ஜுலாப்பிட்டிய என்ற இடத்தில் ஆயுதக்குழுவொன்றின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த அந்த இடத்துக்கு சிறலங்கா காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது. இந்தச் சண்டையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.