Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வணக்கம் இணையத் தமிழ் உறவுகளே, நான் இளம்பரிதி, தமிழ் மக்களின் நலன் பற்றியும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றியும் அக்கறை கொண்டவன். யாழ் களத்தின் நீண்ட நாள் வாசகன். தற்போது எனது கருத்துக்களையும் இங்கே வெளிப்படுத்த எண்ணி ஒரு உறுப்பினராக இணைகிறேன். முந்தைய ஆக்கத்தின் எழுத்துப் பிழைகளுக்கு வருந்துகிறேன்.

  2. வணக்கம் நான் யாழுக்கு பழசு ஆனால் கருத்துக்களத்துக்கு புதிது.. என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கோ....

  3. Started by pathmanathan,

    வணக்கம் யாழ் உறவுகளே.. அன்புடன் யோகேஸ்வரி

  4. Started by நல்லூரான்,

    வணக்கம். நானும் உங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்புகிறேன். சேர்த்துக்கொள்வீர்களா?

  5. வணக்கம் நான் குமுதன், வழக்கம் போல் யாழ் கருத்துகளத்தை திறந்தால் [#1000] You are not allowed to visit this forum. இப்படி வருகிறது ஏன்? ஏன் என்னை தடை செய்தீர்கள் ? ஏன் என்பதிவுகளை நீக்கிநீர்கள்? இந்த கேள்விக்கு பதில்தந்தால் போதும் அன்புடன் குமுதன்

  6. Started by rajeeve,

    வணக்கம். என்னக்கு படம் எடுக்கோணும் எண்டு நல்ல ஆசை. வழமையா வாற தென் இந்திய மசாலா படங்கள் மாதிரி இல்லாமல் நல்ல தரமான, வித்தியாசமான, மசாலா படங்களை எடுக்கோணும் எண்டது தான் என்னுடைய லட்சியம். உங்கள் வோட்டு, மன்னிக்கவும். உங்கள் ஆதரவு எனக்கு தேவை.

  7. இங்கு முத்தமிழ்வேந்தன்...வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவன்...தற்போது சென்னையில் பன்னாட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன் நன்றி

  8. என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளுவீர்களா?

  9. நான் தமிழ்முரசு கேடுகெட்ட தமிழ்நாட்டிலிருந்து...... ஓரு பழிவாங்க பட்ட தேசிய இனத்தின் எழுச்சி, 5 லட்சமக்களை பறிகொடுத்த எம் உறவுகளின் கண்ணீர், எம் இன விடியலுக்காக இன்னுயிர் நீத்த மாவீரர்களின் லட்சிய இலக்கு, தமிழீழம் எம் இலக்கு, தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

  10. Started by திலகன்,

    வணக்கம் நான் பொட்டு வந்திருக்கிறன். வரலாமோ?

  11. உங்களினை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் முடியாது போனதினால் யாழ் இணையத்தளம் மூலமாக உங்களை தொடர்புகொள்ள முயற்சி செய்கிறேன் . நீங்கள் யுத்ததினால் பாதிக்க பட்ட , முகாம்களில் இருந்து வெளியே வந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடனடி உதவியாக 5000 ரூபாய் வழங்கியதாக அறிந்தேன் . மிக்க மகிழ்ச்சி . நானும் உங்களின் மூலமாக பல்கலை கழக மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன் . எவ்வாறு உதவி செய்வது என்பதனை தயவுசெய்து தெரியப் படுதுவிர்களா ? என்னை yokeswari82@googlemail.com என்ற முகவரி மூலமாக தொடர்பு கொள்ளவும் நன்றி உங்களினை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் முடியாது போனதினால் யாழ் இணையத்தளம் மூலமாக உங்களை தொடர்புகொள்ள முயற்சி செய்கிறேன் . நீங்கள் யுத்த…

  12. வணக்கம், நான் ஹாசினி. இந்தக் களத்திற்குப் புதிது. என்னையும் வரவேற்பீர்களா? நன்றி.

    • 21 replies
    • 1.6k views
  13. நான் கடந்த இரு வருடங்களாக யாழ் களத்தை வாசித்து வருகிறேன். இப்பொழுதுதான் சொந்தமாக பதிவிட நேரம் கிட்டியது. என்னைப் பற்றி சொல்ல வேண்டுமானால், 1996 இடப் பெயர்வுக்குப் பின் அகதியாக இந்தியா வந்து, அங்கேயே இன்று வரை வாழ்ந்து, படித்து இன்று தொழில் செய்து வருகிறேன். எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள பல நாட்களாக ஒரு ஆவல். பார்க்கலாம்... நான் புதுசு எண்டாலும், எனக்கு இங்கிருப்பவர்கள் பழகிப்போனவர்கள் தான்

  14. உலகத்தமிழ் உள்ளங்களுக்கு தமிழ் இணையவாசியின் வணக்கங்கள். thamilislam என்ற பெயரில் ஒரு வலைமலர் மூலம் உலக தமிழ் உள்ளங்களை சந்தித்து வந்த நான் இன்று இந்த இணைய நாதமான "யாழ் இணையம்" மூலம் உங்களுடன் இணைந்துகொள்ளுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  15. அனைவருக்கும் வணக்கம். ஈழத்தில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் நான் என்னைச் சூழ்ந்துள்ள தனிமையைப் விரட்டவும் தமிழை படிக்கவும் யாழுடன் இணைந்துள்ளேன். யாழுடன் உறவாடுவது என் சொந்த பூமியில் காலாற நட்டபதைப் போல உள்ளது. நன்றி.

  16. என் பெயர் நீயும் நானும்,வசிப்பிடம் உங்கள் ஊர் ஆதலால் என்னையும் உங்களிள் ஒருவராய் இங்கு அறிமுகம் செய்கின்றேன்.

  17. வணக்கம் நானும் வரலாமா..?

  18. த‌ள‌ம் ஆர‌ம்பித்த‌ கால‌த்தில் இருந்தே இத‌னுட‌ன் ப‌ய‌ண‌ம் செய்த‌வ‌ன் ஆனால் ப‌ணியின் நிமித்த‌ம், என்னால் ப‌ங்கெடுக்க‌ முடியாம‌ல் வெறும் பார்வையாள‌னாக‌ ம‌ட்டும் இருந்து வ‌ந்தேன். நான் அரை வேக்காட்டு ப‌த்திரிக்கையாள‌ன், மொத்த‌ம் 8 புத்த‌க‌ங்க‌ள் எழுதி இருக்கிறேன். அம‌ர்நாத் என்ற‌ ப‌யண‌ க‌ட்டுரையில் ஆர‌ம்பித்த‌ புத்த‌க ப‌ய‌ணம் சிவ‌சேனா, தாராவி, ல‌தா ம‌ங்கேஸ்க‌ர், ச‌ர‌த்ப‌வார், செட்யிட் சேவிய‌ர்(புனித‌ ச‌வேரியார்) மும்பை தாக்குத‌ல் 26/11 ம‌ற்றும் ம‌ராட்டியில் தாவோயிச‌ம்,என‌ தொட‌ர்கிற‌து. குழும‌ங்க‌ளில் சுமார் 1000 மேற்ப‌ட்ட‌ க‌ட்டுரைக‌ள் எழுத்து பிழையாக எழுதி இருக்கிறேன். க‌ருத்தில் பிழை இல்லாம‌ல் என்னுடைய‌ சில‌ பேட்டிக‌ளை ஆஸ்திரேலிய‌ ரேடியோ, பி.பி.சி ம‌ற்றும் சில‌ அய‌ல் நாட்ட…

  19. எல்லோருக்கும் எனது வணக்கம்

  20. வணக்கம் யாழ் உறவுகளே. உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். என்னையும் ஒரு யாழ் உறுப்பினராக ஏற்றுக்கொள்வீர்களா? பல்வேறுவிடயங‌கள் தொடர்பாக எனக்கு தெரிந்த வாசித்த தகவல்களை பகிர்ந்துகொள்ள இது ஒரு அருமையான தளமாக அமையும் என்பதில் எனக்கு பூரணநம்பிக்கை

    • 14 replies
    • 815 views
  21. வணக்கம் நான் அன்புச்செல்வன்.. இங்கு வரும் கருத்துக்களை பார்த்துவிட்டு நானும் என் கருத்துகளை பதிவு செய்ய ஒரு தமிழனாய் வந்துள்ளேன்.

  22. Started by rajenammaan,

    tamilaril tamilaga tamilan eelatamilan endra pedham etharku

  23. வணக்கம்..

    • 21 replies
    • 1.3k views
  24. Started by eelathy,

    எல்லோருக்கும் வணக்கம் இது எனது முதலாவது பதிவு. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும். இது எனக்குப்பிடித்த வரி.

  25. நான் பண்டாரவன்னியன்.....மீண்டும் வந்திருக்கிறேன்....வாளும் வேலும் எடுத்து கற்சிலை மடுவில் தொடங்கவேண்டும் புது காவியம்.....! யாரெல்லாம் வருவீரோ...?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.