யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
முதல் மூன்று தலைப்புகள் இப்படித்தான் எழுத வேண்டுமாம்... யாழின் விருப்பம் எனது விருப்பம் அவ்வளவுதான் என்னைப்பற்றி கொஞ்சம்... நான் உங்கள் நண்பன்... நடுநிலை பழகுபவன்... எதிரிகளின் சிம்மசொப்பனம்... சுண்டெலி அல்ல... சிற்றுளி... நான் ஒரு இறக்கமுள்ள மனிதன். நற்கருத்துக்களை சிந்திப்பவன். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பில் பொறியியல் பட்டம் பெற்றவன்... மக்களிடம் நடுநிலை கருத்துக்கள், உண்மை செய்திகள் சென்று சேர போராடும் எளிய மனிதன்... வேறொன்றுமில்லை... தொடர்புக்கு : +9144-42034837 மின்னஞ்சல் : nprgold@gmail.com காந்தளகம், கா/பெ இனியவன், ௨௧(21),சிவசண்முகம் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை- ௬௦௦௦௪௫.(600 045).௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
-
- 14 replies
- 1.3k views
-
-
என் இனிய உலக மக்களுக்கு யாழ் இணையத்தில் இணைந்து தெரிந்தவற்றை பகிர்ந்து தெரியாதவற்றை தெரிந்து அறிவை வளர்க்க வாரீர்... என இன்முகத்துடனும் புன்னகையுடனும் அழைப்பு விடுவது... உங்கள் முற்போக்கு சிந்தனையாளன்...
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் இணையம் பற்பல உண்மை செய்திகளை, சர்வதேச அளவில் வெளி வராத பல முடிச்சுகளை அவிழ்க்கும் செய்திகளை தரும் மட்டற்ற பணியை செய்கிறது. இதுவே யாழ் இணையத்தின் வெற்றியாகும்.
-
- 0 replies
- 461 views
-
-
http://www.economist.com/agenda/displaysto...ory_id=13812566 The Economist முடிந்தால் உதவுங்கள்
-
- 4 replies
- 863 views
-
-
7 juin 2009 ... ஐரோப்பிய ஒன்றியத்தேர்தலில் எம்மவர் பெற்ற வாக்குகள் பற்றிய தகவல்களைத்தர மறந்து விட்டீர்களா? Paris - Jean-Marie Julia 6.558 votes 0,23% London - Ms Jean Jananayagam 50000 votes, ... It was her first election, and... எம்மவர்கள் இந்த ஆண்டுத்தொடக்கத்தில் வாக்காளர் அட்டவனையில் பதியத்தவறிவிட்டர்கள் ஆதலால் தான் இவ்விதமான பெறுபேறுகள்கிடைத்தன. இது எனதாய்வு. இதோ எங்களுக் ஆதரவில்லாதவர்களின் ஆய்வுக்கட்டுரை இங்கே பார்கவும்
-
- 1 reply
- 576 views
-
-
யாழ் கள உறவுகளுக்கு எனது இனிய வணக்கங்கள்
-
- 11 replies
- 1.1k views
-
-
-
கிளிக்எழுதி, இது ஒரு எலி-எழுத்தாணி. கதையங்காடி, விவாதமன்றம், இலத்திரக்-கடிதங்கள் போனற இடங்களிலே தமிழை தமிழால் எந்நாட்டில்லிருந்தும் எழுத வழி வகுத்தல் என்பது இந்த எழுத்தாணியின் இலக்கு. இக் கருவிகளை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது
-
- 6 replies
- 1.1k views
-
-
முதலில் உங்கள் பாரிய முயற்சசியான யாழ் திறந்த செய்திப்பரிமாற் அரங்கத்திற்கு எனது மனம் நிறைந்த நண்றிகள், உங்களது தளம் இயக்கும் சிந்தனை மிகவும் நவீனமானதும் மெச்சத்தக்கதும்மாகும். நிற்க, நான் இங்கு வந்ததின் காரணம் கீழ்கணும் லா-குறுஆ என்ற பிரஞ்சுப்பத்திரீகையின் புலணாய்வுக்கடடுரையை களத்தின் கவனத்திற்கு சமர்பிக்கவே அண்றி பத்திரீகையாளனாவதற்கல்ல. ஆஃகவே நான் பிழையான இடத்திற்கு வந்துள்ளேணா? இதோ அந்தக்கட்டுரை, உங்களில் யாராவது வேண்டியதை செய்ய முடிந்தால் மிக்கநன்றி பிகிங் சிறீலங்கா அரசின் போரிற்கு எப்படித்தோழ் கொடுத்து. சிறீலங்கா இரணுவத்தின் த. ஈ. வி. பு மீதான வெற்றிக்காண காரணம் பாரிய ஆயுதக்கொள்வனவுத்திட்டம், குறிப்பாக சினாவின் மிகப்பாரிய ஆயுத வினையோகமே... ஃவ்றாண…
-
- 6 replies
- 1.1k views
-
-
வணக்கம் யாழ் நண்பர்களெ. நம்மவர் படைப்புகளை உங்கள் அனைவருக்கும் தொடர்த்து தருவதட்காக இங்கு இணைந்துள்ளேன். என் தமிழில் பிலை இருக்கும், அத்ட்காக நான் இப்பவே மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். குறைகளை மன்னித்து எனக்கும் இடம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி இப்படிக்கு அமுதா
-
- 20 replies
- 2.5k views
-
-
-
-
இன்றைக்கு நாம் எல்லோருமே ஒன்று பட்டு எனி என்ன நடக்க வேணும் எண்டு யோசிக்கனும்.. எதிரி எம்மிடம் இருந்து நிறைய படித்து விட்டான் . எம்மவர் போன்று மாவீரர் தினம் கொண்டாடி அந்த குடுபங்களுக்கு கௌரவம் பண்றான்... வீதிக்கு பெயர் சூட்டி பர்கேறான்... எம்வரகளை எப்படி சொற்ப சந்தொசங்களால் மடக்கலாம் எண்டு கணக்கு போடுறான். நான் மௌனம் சாதித்தால் அவன் எங்களின் தலையில் ஒரு பொய் தீர்வை திணித்து உலகையும் தமிழனையும் எம்டி விடுவான்... எனவே தான் நமது செயல் பாடு தடங்க தடங்க எதிரி எம்மை தலை நிம்ர்வும் விட மாட்டான். புலம் பெயர்த்த உங்களின் பொறுப்பு நிச்சயம் தேவை. யார் எங்க தொடகனுமோ அதை விரைவாக தொடங்கவிடால்.... திரும்பவும் நாம் எதை அப தொடக்கி இருக்கும் எண்டு கருது சொல்வோம். அது சூரியன் இல்ல…
-
- 1 reply
- 621 views
-
-
வணக்கம் யாழ் எனது இணையத்தளம் உங்களின் இணையத்தளம் மிக விமசையாக நடந்து கொண்டு இருக்கின்றது. எனது பாராட்டுகள். எனது இணையத்தளம் http://everyoneweb.com/eelam/
-
- 0 replies
- 653 views
-
-
-
-
ஒரு இனத்தை அழிவிலிருந்து காக்க முதலில் மொழியை காக்கவேண்டும் தொடருங்கள் தமிழ் பணி
-
- 0 replies
- 616 views
-
-
2வது மெய் எழுத்து எவ்வாறு எழுதுவது? சன்கு, நான்கள்,பன்கு....... தயவு செய்து ஆராவது உதவவும்.
-
- 5 replies
- 4.4k views
-
-
அறிமுகமாகாமல் நான் ஆமீ அட்டித்த குண்டில் அம்மாவின் கருவறையோடு நானும் அஷ்தியானவன் அம்மாவின் கல்லறைக்குள் அறிமுகமாகாமல் நான்
-
- 0 replies
- 624 views
-
-
வணக்கம் யாழ் நண்பர்களே! நான் அடிமையில்லை...அதேபோல, என் இனம் அடிமையாவதையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. என் கருத்துக்களும் யாருக்கும் அடிபணியாது. -நான் அடிமையில்லை-
-
- 30 replies
- 2.6k views
-
-
-
அரசியல் போராளிகளை விடுவிப்பது பற்றி அனைவரும் சிந்திக்க வேண்ய தருணம் இது. அதன் மூலம் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். அவர்களைச் சரணடையச் சொன்னது யார்? தேசியத் தலைவரைப் பற்றி கிளப்பப்படும் வதந்திகளும் தீர்க்கப்படலாம். அதுவே தற்போதைய முக்கிய கடமை. அதன் மூலமே அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலாம். இல்லாவிடில் தலைமைப் பதவிக்கான போட்டியில் தமிழர்கள் சிங்களவனிடம் அடிமைகளாக்கப்படுவார்கள்.
-
- 1 reply
- 889 views
-
-
-
-
அகத்தில் உள்ளதமிழ் அகழ்ந்தே வெளிக்கொணரும் அகழ்வன் அருந்தமிழன் அதனால் தமிழகழ்வன். சரியா?
-
- 0 replies
- 587 views
-