யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
யாழ்கள நிருவாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள் தமிழீழ செய்திகள் பிரிவில் செய்திகளிற்கு அந்த செய்திகள் பொய் என்றால் அவற்றை ஆதாரத்துடன் நிருபிக்காமல் அல்லது கருத்துகளை வைக்காமல் மதிவதனன் அவர்கள் தொடர்ந்தும் நக்கல் நளினங்கள் மூலம் மற்றவர்கள் மனங்களை புண்படுத்தியும் அதுமட்டுமல்ல களத்தில் தம்முயிரையும் கொடுத்து போராடும் போராளிகளையும்கூட தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறார். அவரது கருத்துகளை சிறந்த கருத்துகள் என்று வருடிகொடுத்து அவரை மேலும் உற்சாக படுத்திய குருவிகள் இப்போ கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் மதிவதனனின் கருத்துகளை கள நிருவாகம் கவனத்தில் எடுத்தால் நல்லது இது எனது ஆதங்கம் மட்டுமல்ல உண்மையான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் ஆதங்கமும் இதுவாகத்தான் இருக்கும்.
-
- 5 replies
- 1.6k views
-
-
கிறிக்கெட் உலககிண்ண போட்டிகள் ஓசியாக பார்க்க .... இதனை யாரும் முன்னே இணைத்திருக்கலாம் ... சிலசமயம் விடுபட்டிருந்தாலும்... யான் பெற்ற இன்பம்(வேலை இல்லாத நேரத்தில் மட்டும் பார்க்க) .. மற்றவர்களும் அனுபவிக்க ....கீழுள்ள இணைப்புகளின் ஊடு பார்க்கலாம் ... http://crictime.com/ http://cricfire.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்த யோசனையில் சில சிக்கல்கள் இருந்தாலும் இந்த யோசனையை வரவேற்கலாம் முக்கியமான செயல் திரனை ஊக்குவித்து புதிய ஆக்கங்களை கொண்டு வரும் ஒரு ஊக்கியாக இது அமையும் என நம்புவதால்... இதில் மிக முக்கியமாக்க செயலாக்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், வேண்டாத பிணக்குகள் உருவாவதை தவிர்க்கும் பொருட்டு , நிறைகளை மட்டுமே சொல்லப்பட வேண்டும் எனும் ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் எண்று கேட்டுக்கொள்கிறேன்....!! குறைகள் நிறைகளிடத்தில் அடி பட்டு போகட்டும்....!
-
- 912 replies
- 67.5k views
-
-
எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க .. You are only allowed to give 5 likes per day. You cannot give any more likes today. OK .என்று சொல்கிறது ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..? நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" மோகன் அண்ணா இந்த கருத்துகளத்தை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனாலும் எல்லைகள் மதங்கள் போன்ற பலதரப்பட்ட வேற்றுமைகளை கடந்து தமிழ்ஈழம் மீது ஆர்வம் கொண்ட தமிழர்களை தமிழின் மூலம் ஒன்றினைப்பதே காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி முதலில் டென்மார்க்கிலும் பின் வேறுபல நாடுகளிலும் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கேலிசித்திரங்கள் வெளியிடப்பட்டன. அப்படியான கருத்து சுதந்திரத்தை அடிப்படை அளவிலேயே நான் வெறுக்கிறேன். ஜனநாயகத்தை பற்றி ஒரு வசனம் சொல்வார்கள் " உனது கைத்தடியை சுற்றுவது உனது உரிமை+ ஆனால் அது மற்றவரின் மூக்கை தொடாத மட்டிலும்தான்" என்று. …
-
- 157 replies
- 11.8k views
-
-
-
யாழ் உறவுகளை ஊக்கி விக்க என்னால் மூன்று பச்ச்சை தான் குத்த முடிகின்றது ஒரு நாளிள்..........நான் மோகன் அண்ணாவிடம் கேட்பது என்ன என்ரா ஒரு நாளைக்கு விரும்பும் அலவுக்கு பச்சை குத்த முடியாதா....மூன்று பச்சைக்கு பதில் பத்து தந்தா நல்லா இருக்கும்................
-
- 32 replies
- 2.1k views
-