யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
இங்கு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கருத்துகளோ ஆக்கங்களோ முன்வைப்பார்கள் என்று நினைக்கிறேன். புதிதாக வந்துள்ளது என்று எவ்வாறு கண்டு பிடிப்பது? இக்கேள்வியைப்பார்த்து சிரிக்காதீர்கள். உதவுங்கள். தோழமையுடன் ஹம்சன்
-
- 13 replies
- 3.1k views
-
-
வணக்கம்! கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை. பொதுவான சில பிரட்சனைகளை களப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். * நாள் முழுக்க இருந்து தமிழ் எழுத்துக்களை தேடித் தட்டித் தட்டி அடித்து களத்தில் பிரசுரிக்கும…
-
- 104 replies
- 12.4k views
-
-
களப் பொறுப்பாளருக்கு: என்னால் புளொக்கரில் எழத முடியவில்லை ஏன்? விரைவாக பதில் தாருங்கள் நான் புளோக் சீபீ யை அழுத்தும் போது பின்வருமாறு அது அறிவிக்கிறது. You must belong in a usergroup that is allowed to create a Blog. நேசமுடன் நிதர்சன்
-
- 14 replies
- 3.2k views
-
-
-
-
உதவி கருத்துக்களத்தில் புதிய வடிவமைப்பால் எழுதும்போது சில அசௌகர்யங்கள் எதிர்நோக்கின் இந்த உதவியை பின்பற்றுங்கள். தமிழில் எழுதுவதற்கு கடினமாக இருந்தால் அல்லாவிட்டால் எழுத முடியாதுபோனால் கீழே தரும் உதவியை கையாளுங்கள். Profile -> Profile-> Preferences -> Board style -> Bamini2Unicode -> Submit நட்புடன் பரணீதரன்
-
- 38 replies
- 8k views
-
-
இது தற்போது பரீட்சார்த்தமான தளமாகவே இயங்குகின்றது. இந்த யுனிகோட் முறைபற்றி, இதன் சாதக பாதகம் பற்றி முழுமையான ஒரு தகவல் பரிமாற்றத்தினை நாங்கள் இங்கு செய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆதரவு கிடைக்குமாயின் இதனையே வருங்காலத்திற்குரிய களமாகப் பாவிக்கலாம் என எண்ணியுள்ளேன். யுனிகோட் சம்பந்தமான ஒரு விளக்கம் மிக விரைவில் இங்கு இணைத்துவிடப்படும். சில அறிவித்தல்கள் இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்ப…
-
- 106 replies
- 31.6k views
-