வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
நேற்று அவுஸ்திரெலியாப் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்வி இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய சில கேள்விகள் எழுப்பினார். அக்கேள்விகள் ஆங்கில வடிவத்தில் Downer's know-how on Sri Lanka's worsening Human Rights situation questioned by John Murphy MP Australian Foreign Minister Hon Alexander Downer's know-how on Sri Lanka's worsening Human Rights situation was questioned by John Murphy MP, today in Parliament. Sri Lankan Government has been highly accused by Human Rights Organizations for its systemic genocide of Tamils . To add to this Human Rights voice, today in parliament, Hon John Murphy MP asked, "Has he(Downer) read the report title…
-
- 0 replies
- 642 views
-
-
இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்! பிரித்தானியாவிலிருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம் வெளியிட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தப்படுகின்ற அதிகள் அவர்களது சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், கடந்த ஆண்…
-
- 0 replies
- 1k views
-
-
A strange party of ‘Tamils’ from London, set out for Sri Lanka on the 27th of February this year. Their journey was by Sri Lanka’s national carrier ‘Sri Lankan Airlines’ flight UL502. It would appear that the tickets of this party were funded through the generosity of the Sri Lankan government. The fact that the Sinhala government was willing to pay for these particular ‘Tamils’ and Muslims to visit Sri Lanka, shows that the Sinhala government there, has high expectations of these ‘Quislings’. No doubt it also indicates, that either Sri Lanka’s ‘intelligence’ services have failed or the Sri Lankan government’s staff in their High Commission offices in London have badly …
-
- 0 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 876 views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/71/Zurich-Human-Chain-Demo
-
- 0 replies
- 476 views
-
-
சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்க முயற்சி! April 23rd, 2011 admin சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்க முயற்சி! பின்னணியில் விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளை! மக்கள் அதிர்ச்சி! முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பின் தமிழ் மக்களின் விடுதலைப்போரட்டத்தை ராஜதந்திர வடிவில் முன்னெடுத்து தமிழர் தரப்பு நியாயத்தை உலக அரசியல் மட்டத்தில் எடுத்துரைத்து பல நகர்வுகளை மேற்கொண்டு, சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கா அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திவரும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை சீர்குலைக்க சுவிஸ் நாட்டில் முயற்சிகள் மேட்கொள்ளபடுகின்றன. இதற்கென நோர்வேயிலிருந்தும் பிரித்தானியாவில் இருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலின் போது மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பா…
-
- 0 replies
- 654 views
-
-
கனடிய அரசியலரங்கில் பல புயல்கள் கிளம்பி வரும் இந்நேரம் கண்சவேட்டிவ் கட்சியின் ஸ்காபரோ-ரூச்பார்க் தொகுதியில் இரண்டு தமிழர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளரே இவ்வாறான சிக்கலில் மாட்டியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சி சார்பிலும் மற்றும் சாந்திக்குமார் காந்தரத்தினம் புதிய ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிடும் இத் தொகுதியில் கண்சவேட்டிவ் கட்சியின் சார்பில் இன்னொரு தமிழர் போட்டியிட்டால் வெல்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழராகவே இருப்பார்கள் என்ற நிலையில், தமிழர்களின் எதிர்பார்ப்பு மாறாக போட்டியில் இறக்கப்பட்ட இந்திய வம்சாவழியினரான இந்த வேட்பாளர் 2012ல் மறைக்கப்பட்ட கமரா ஒன்றின் மூலமாக கண்காணிக்கப்பட்ட போதே இந்த விவகாரம் அகப்பட்டது. அதனை கனடாவின் தேசிய ஊடகமான கனடிய ஒலிபரப்பு…
-
- 0 replies
- 329 views
-
-
சர்வதேசமே தமிழினத்தை மீண்டும் கண்ணீரில் தள்ளாதே… 17 Views வணக்கம் உறவுகளே… ********************** அம்பிகை அம்மையே! யார் மீதம்மா உனக்கு நம்பிக்கை… கொட்டும் மழை போல் கொட்டிய கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாய் இழந்த எம் உறவுகளை கண்டு மகிழ்ந்த உலகமம்மா இது… இவர்களிடமே நீதி கேட்டுப் போராடும் இனமொன்றின் தவப்புதல்வியாய் அம்பிகையே – உன் அடையாள அவதாரம் அகிலம்வாழ் தமிழர்களையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்ததம்மா… நீ… ஆகாரம் விடுத்து நாட்கள் பல உருண்டன தாயே… ஆதாரம் இன்றிய உன் உடம்பு சேதாரம் ஆகிடுமோ…??? விலை மதிப்பற்ற உன் உயிர் அநீதிக்குத் துணை போகும் உலக நாடுகளிடம் தோற்றுப் போய்விடுமோ…??? உலக நீ…
-
- 0 replies
- 550 views
-
-
சிவராத்திரிதின வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் – லண்டவ் sri 3 days ago புலம் 84 Views லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் சிவராத்திரி தின வழிபாட்டுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய கலைநிகழ்வுகளில் சிறார்களும் வளரிளம் தமிழர்களுமாக ஆர்வத்தோடு நிகழ்வுகளை வழங்கியமை சிறப்பானதொரு காட்சியாக அமைந்தது. நிகழ்வுகளில் கவிதை தேவராமிசைத்தல் சிவராத்தியின் சிறப்புகள் நடனங்கள் சிறப்புரைகள் என இடம்பெற்றதோடு நள்ளிரவு வழிபாட்டுடன் நிறைவுற்றது. வேலைநாளாக இருந்தபோதும் பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளோடு ஒன்றித்திருந்தனர். இதுபோன்ற இறையியல் நிகழ்வுகள் ஊடாகவும் எமது கலை பண்பாட்டு விழும…
-
- 0 replies
- 500 views
-
-
கனடா நிராகரிப்பு – புதிய தூதுவர் நியமனம் June 13, 2021 கனடாவுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் வான்படைத் தளபதி சுமங்களா டயஸ் நியமிக்கப்பட்டபோதும், அதனை கனேடிய அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு தற்போது புதிய தூதுவரை நியமித்துள்ளது. கனடாவின் முடிவை மாற்றுவதற்கு இலங்கை அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயன்தராததால் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பணியாற்றிய ஹர்சா நவரத்தினாவை கனடாவுக்கான இலங்கை தூதுவராக இலங்கை அரசு நியமித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது https://www.ilakku.org/?p=52197
-
- 0 replies
- 698 views
-
-
At least now, think about taking your protests direct to stores like Marks and Spencer, instead of protesting outside Downing Street or parliament. ------------- The European Union is likely to let Sri Lanka keep a trade concession crucial to its apparel industry, while recommending it be revoked if the country does not improve its human rights record, diplomats said on Tuesday. The European Commission by mid-October is due to decide whether to recommend the Indian Ocean island nation retain the Generalised System of Preferences Plus (GSP Plus) trade concession, which would then be voted upon by the EU Council. "It is likely to be extended with a negative r…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.pathivu.com/uploads/images/2013/10/Pennkal%20Eluthchi%20Nall.JPG http://www.pathivu.com/news/27378/74//d,view.aspx 2ம் லெப். மாலதி அவர்களின் சுடர்வணக்க நிகழ்வு - யேர்மனி, பேர்லின் http://www.pathivu.com/news/27315/74/2/d,view.aspx
-
- 0 replies
- 407 views
-
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை டிசெம்பர் 1 ல் கலைகிறது : - புதிய தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழ…
-
- 0 replies
- 563 views
-
-
நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணசபைத்தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு கனடாவில் தேர்தலில் வாக்குரிமை பெற்ற மக்களில் வாக்களிக்கும் மக்கள் சராசரியாக 40 தொடக்கம் 60 வீpதத்தினரே. மிகுதியான வாக்காளர்கள் தேர்தல் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இதிலே தமிழ் மக்கள் அதிகமானளவிற்கு வாக்களிக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றார்கள். இதில் இருதமிழர்கள் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கி இருந்தார்கள். சண் நீதன் என்டீபி கட்சி சார்பாகவும், சண் தயாபரன் கொன்சவேட்டிவ் கட்சி சார்பாகவும் தேர்தலில் நின்றிருந்தார்கள். தமிழர்கள் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் தமிழ்கள் வாக்குத் தமிழர்களுக்கே என்ற ரீதியில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் தேர்தலில் வெற்றபெறமுடியவில்லை. இதற்குக்காரணம் கட்ச…
-
- 0 replies
- 584 views
-
-
கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்! கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேடிய நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் குறித்த தேர்தலில் ஸ்காபரோ கில்வூட் தொகுதியின் கொன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் குயின்ரஸ் துரைசிங்கம் என்ற தமிழர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு ஊடகவியலாளராக, தன்னார்வத் தொண்டனாக, சமூக சேவையாளனாக, அறிவிப்பாளராக, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராக, ஒரு எழுத்தாளராக, வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளராக, அரசியல் விமர்சகராக என பல்வேறு தளங்களிலும் அவர் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavanne…
-
- 0 replies
- 1k views
-
-
அறிஞர்கள் (?!?!?) மற்றும் ஆசிரியர்கள் மக்கள் கருத்து நாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்
-
- 0 replies
- 764 views
-
-
http://www.kuriyeedu.com/?p=7786
-
- 0 replies
- 742 views
-
-
எமது மக்கள் மீது சிங்கள பாசிச பெளத்தர்கள் மேற்கொள்ளும் இனப்படுகொலையை தடுக்க இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் முறைப்பாடுகளை தெரிவியுங்கள். இது மேற்குலக இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர் ஒருவரால் வழங்கப்பட்டது 1-800-GENOCIDE 1-800-436-6243 கனடா ,அமெரிக்கா வாழ் தமிழ் உறவுகளே உதவுங்கள்
-
- 0 replies
- 1.6k views
-
-
எழடா தமிழா , ஐநா முற்றம் ……… ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் புதிய பாடல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி இந்தப்பாடலை பகிர்ந்து , ஐ நாவில் இணைந்து வலுச்சேருங்கள் உறவுகளே!!! 06 -03 -2017 அன்று தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரள வலுச்சேர்க்கும் முகமாக மதுரக்குரலோன் எஸ் . கண்ணன் அவர்களின் இசையிலும் , குரலிலும் கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவாக்கப்பட்டு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட புதிய பாடல் . இசை – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்பாடல்வரிகள் – தமிழ்மணிபாடியவர் – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்காணொளித்தொகுப்பு – லக்சன் பாஸ்கரமூர்த்திவெளியீடு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யே…
-
- 0 replies
- 344 views
-
-
கனடிய உறவுகள் கலந்துகொள்ளலாம் IDP Awareness Day Date: Thursday, June 25, 2009 Time: 12:00pm - 7:00pm Location: Dundas Square Street: Yonge & Dundas City/Town: Toronto, ON IDP Awareness Day is an educational, non-profit art initiative to raise awareness about the plight of the world’s internally displaced people. It will take place on June 25th, 2009 in Dundas Square, Toronto, Canada. IDP stands for Internally Displaced Person. IDPs are persons forced or coerced to flee their homes but whom, unlike refugees, continue to live within their country’s borders. They are often obliged to leave their homes as a result of, or in order to, avoi…
-
- 0 replies
- 776 views
-
-
5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம். தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5 வது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து அங்குள்ள பிரசித்திபெற்ற தேவாலயத்துக்கு முன்பாக தரித்து நின்று , கண்காட்சிப் பதாதைகளை அமைத்து மனிதநேயப்பணியாளர்களால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. இன்று மாலை விழிப்புணர்வு ஊர்திப் பயணம் எசன் நகரை நோக்கி சென்று அங்கு நகரமத்தியில் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதோடு , இறுதியில் மாவீரர் தூபிக்கு சென்று வணக்க நிகழ்வினிலும் கலந்துகொள்ளவிருக்கின்றது. …
-
- 0 replies
- 833 views
-
-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளரான தர்னிகாவின் மனு அவுஸ்திரேலிய நீதிமன்றால் நிராகரிப்பு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பிலோலாவைச் சேர்ந்த நான்கு வயது இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளரின் வழக்கை விசாரிக்கக் கோரிய கோரிக்கையை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நான்கு வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் 2018 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய பிராந்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோலாவில் உள்ள வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் குடியேற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் தர்னிகா முருகப்பனின் வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினர். தாய் பிரியா, தந்தை நடேஸ் மற்றும் சகோதரி கோபிகா உட்பட அவளுடைய குடும்பத்தின் மற்றவர்…
-
- 0 replies
- 658 views
-
-
சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது சுவிஸில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 18ஆம் திகதி குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது செய்துள்ளனர். 40 மற்றும் 54 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 615 views
-
-
27 JUN, 2025 | 10:28 AM இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை செம்மணியில் உள்ள புதைகுழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன. நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகிறது. https://www.virakesari.lk/article/218596
-
- 0 replies
- 157 views
- 1 follower
-