Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்சின் தலைநகர் பரிசின் புறச்சுற்றுச் சாலையான Périphérique (ring road) இன் வேகம் எதிர்வரும் சனவரி 10ம் நாள் முதல் மணிக்கு 70 கிலோமீற்றர்களாகக் குறைக்கப்படுகின்றது. இதுவரை காலமும் அதிகூடிய வேகமாக மணிக்கு 80 கிலோமீற்றர்களாக இருந்தது. இது அன்றாடம் இச்சுற்று வீதியை உபயோகிக்கும் 1,3 மில்லியன் வாகனப் பயன்பாட்டாளர்களின் வேகத்தினைக் குறைக்கும். இந்த புறச்சுற்று வீதியிலிருக்கும் 16 வேகக் கண்காணிப்பு ரடார்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மணிக்கு 70 கிலோமீற்றர்களிற்கு மாற்றியமைக்கப்படும். ஆனாலும் வேகக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் முதல் ஒரு கிழமைக்குப் பெருமளவு தண்டிக்கப்படமாட்டார்கள் எனவும் ஒரு கிழமையின் பின்னர் சாரதிகள் இந்த வேகக் கட்டுப்பாட்டிற்குப் பழக்கப்பட் பின்னர் கட்டுப்…

  2. காப்பற்றச் சென்ற சீனக்கப்பல் " ஷ்யூ லாங்" , தற்போது பனிக் கட்டிகளால் சூழப்பட்டு நிற்கிறது அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருந்த ரஷ்ய ஆய்வுக் கப்பலுக்கு உதவச் சென்ற சீனப் பனிக்கட்டி உடைக்கும் கப்பலும், பயணிக்க முடியாமல் பனிக்கட்டிகளுக்கிடையே சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் கடைசி வாரத்தில், அண்டார்க்டிக்காவில் பனிக்கட்டிகளிடையே சிக்கி, பயணிக்க முடியாமல் இருந்த ரஷ்ய ஆய்வுக்கப்பலான, அக்கடெமிக் ஷோக்கால்ஸ்கியில் இருந்த பயணிகளைக் காப்பாற்ற விரைந்த , சீன ஐஸ் உடைக்கும் கப்பலான, ஷ்யூ லாங், இப்போது பனிக்கட்டிகளால் சூழப்பட்டு பயணிக்க முடியாமல் நிற்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது. வியாழனன்றுதான், இந்த சீனக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம், ரஷ்ய ஆய்வுக் கப்…

  3. Sri Lanka Campaign Newsletter <srilankacampaign@lists.srilankacampaign.org> 9:53 AM (8 hours ago) to Sri Dear friends, We previously wrote about our attempt to prevent the deportation of Mr Jeyaseelan. On that occasion the deportation was stopped. We initially reported that he had received an emergency injunction, but it later emerged that this was not the case. What actually happened was that the Home Office cancelled the removal of their own volition, claiming that Mr Jeyaseelan was too disruptive to be removed. But to our knowledge Mr Jeyaseelan was not being disruptive at all and so it appears that this was simply a convenient excuse. There are two potentia…

  4. பிரிட்டன் போன்ற நாடுகளில் பல்கேரியர், ருமேனியர் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சம். ருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும். இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும் தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன. ஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன. அத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடு…

    • 7 replies
    • 1.2k views
  5. அண்டார்க்டிக்காவில் பனிப் பாறைகளிடையே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் சிப்பந்திகளும் சீன ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுவிட்டதாக ரஷ்யா கூறுகிறது. மீட்கப்பட்டுள்ள 52 பயணிகளும் 4 சிப்பந்திகளும் வானிலை சீரடைந்தால் விமானம் மூலம் மீள அழைத்து வரப்படுவார்கள் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. பனிப் பாறைகளை உடைத்துச் செல்லக் கூடிய ஆஸ்திரேலிய கப்பலால் கூட, இந்த ரஷ்ய விஞ்ஞான ஆய்வுக் கப்பலை நெருங்கமுடியாமல் உள்ளது. ஆஸ்திரேலிய மீட்புக் கப்பல், பனிக்கட்டிகள் சூழ்ந்த கடற்பரப்பிலிருந்து சற்று திரும்பி, தெளிவான கடற்பரப்பில் நிற்கிறது. தடிமனான பனிக்கட்டிகள் சூழ்ந்த கடற்பரப்பில் சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்யக் கப்ப…

  6. அவுஸ்திரேலிய அரசாங்கம் ஹிட்லர் போல நடந்துகொள்கிறது – புருஸ் ஹெய்க் குற்றச்சாட்டு! இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஹிட்லரை போல நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ராஜதந்திரி புருஸ் ஹெய்க் இதனைத் தெரிவித்துள்ளார். ஹிட்லர் காலத்தில் யூதர்களின் கருத்துக்கள் கேட்கப்படாமல், அவர்கள் அழிக்கப்பட்டனர்.அதேபோன்று தற்போது அவுஸதிரேலிய அரசாங்கம் இலங்கை அகதிகளை கேள்விகள் இன்றி நாடுகடத்தி வருகிறது என்று அவர் குற்றம் சுமத்தினார். அத்துடன் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று அவர் தெரிவித்துள்ளார். http://tamilleader.com/?p=25248

    • 0 replies
    • 445 views
  7. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து 60 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினர் அங்கு தமது மத வழிபாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஆனால், அங்கு கடாஸ்ராஜ் என்னும் இடத்தில் உள்ள சரித்திர முக்கியத்துவம் மிக்க ஆலயத்தை திருத்தி அமைப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இந்துக்கள் அங்குள்ள சிவன் ஆலயத்தில் தமது வழிபாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்த காணொளி. VIDEO in Tamil http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/01/140102_pakistantemple.shtml

  8. அண்டார்டிக் கடலின் உறைபனியில் சிக்கிய ரஷ்யாவின் ஆய்வுக்கப்பலில் பயணித்தவர்களில் குறைந்தது 50 பேராவது பத்திரமாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அகேடமிக் ஷோகல்ஸ்கி எனப்படும் இந்த கப்பல், கடந்த ஒன்பது நாட்களாக உறைபனியில் சிக்கியிருக்கிறது. ஸ்நோ டிராகன் எனப்படும் சீனாவின் பனி உடைப்பு கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர், ரஷ்ய ஆய்வுக்கப்பலில் சிக்கியிருந்த பயணிகள், விஞ்ஞானிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களை ஏற்றிச்சென்று ஆஸ்திரேலியாவின் அரோரா ஆஸ்ட்ராலிஸ் என்கிற கப்பலுக்கு கொண்டுபோய் இறக்கிவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயண ஆய்வாளர் டக்ளஸ் மாவ்சன் சென்ற பயணவழியில் பயணிக்கும் நோக…

  9. தமிழர்களை நாகரிகமற்றவர்களாக , கோமாளிகளாக சிங்கள ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் அதிகம் காணலாம் , இது அவர்கள் தமிழர்கள் மீது வைத்திருக்கும் கசப்புணர்வே காரணம் , ஆனால் கீழ் உள்ள விளம்பரம் தமிழ் தொலைக்காட்சியில்(gtv ,தீபம்) அடிக்கடி விளம்பரம் செய்யப்படுகின்றது; இந்த விளம்பரம் தமிழர்களை இழிவுபடுத்தவில்லையா ? இப்படியாக சித்தரிக்கப்படும் போது இளைய தலைமுறை பிள்ளைகள் தன் இனத்தை பெருமையாக நினைப்பார்களா ? இதன் விளைவுகள் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுவதும் , தமிழில் பேச வெட்கப்படுவதும் , தமிழில் பெயர் வைக்க வெட்கப்படுவதும் இதுவும் ஒரு காரணம் ,

    • 36 replies
    • 3.7k views
  10. தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தில் கடந்து போன 2013ம் ஆண்டு முக்கியமான சில காலடிகளை முன்னோக்கி வைத்திருக்கின்ற நிலையில், மலர்ந்துள்ள 2014ம் ஆண்டிலும் சிங்களத்தை மேலும் தனிமைப்படுத்தியும் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் நாம் மேலும் சில அடிகளை முன்னோக்கி வைப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தனியரசுக்கான அனைத்துலக ஆதரவை வென்றெடுத்தல், சிங்களத்தின் தமிழர் மீதான இனஅழிப்புக்கு நீதி கோரும் போராட்டங்களை முன்னெடுத்தல், தாயக மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தல் ஆகிய முப்பரிமாண மூலோபாயத்தின் அடிப்படையில் நாடுகடந்த தமிழழ அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் மு…

  11. ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் (36) சதமடித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார் நியுஸிலாந்து அணியின் கொரே அன்டர்ஸன். 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் சயிட் அப்ர்டி குறைந்த பந்துகளில் (37) சதமடித்த சாதனையை நிலைநாட்டியிருந்தார். அந்தச் சாதனையையே கொரே அன்டர்ஸன் இன்று முறியடித்தார். நியுஸிலாந்து குயின்ரவுடன் மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள்- நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டியிலே இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. மழை காரணமாக இப்போட்டி 21 ஓவர்களைக் கொண்டதாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக நியூசிலாந்திற்கு அதிரடி வெற்றி நியூசிலாந்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்க…

  12. புது வருடப் பிறப்புடன் சீனிப் பாவனையை அரைவாசியாகக் குறைத்து தொடர்ந்தும் அதனைப் பேணி வரவேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஆகக் குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து தேக்கரண்டிளவு சீனிப் பாவனையை மட்டுப்படுத்த முடியுமாயின் அது உடல் நலத்திற்கு மிக்க பயன் உடையதாக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. பொதுவாக 10 தேக்கரண்டியளவு பாவணையில் இருப்பதாகவும் அதுவும் அதிகமெனத் தெரிவித்துள்ளது. ஏனெனில் அதிகரித்த சீனப் பாவனை காரணமாக நீரிழிவு நோய்,இருதயக் கோளாறுகள், அதிக உடற் பருமன், பற்கள் சிதைவடைதல் முதலான பல நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் கல்விப் பிரிவொன்றின் தலைவர் பிலிப் ஜேம்ஸ் வெளியிட்ட தகவல் ஒன்றின் படி ஒருநாளைக்கு சர…

  13. புதுடில்லி: இங்கிலாந்தை சேர்ந்த, 'டெஸ்கோ' நிறுவனம், இந்தியாவில் பன்முக சில்லரை விற்பனையில் கால்பதிக்கிறது. இதற்கு, மத்திய அமைச்சரவைக் குழு, நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தியாவில், டெஸ்கோ நிறுவனம், துவக்கத்தில், 11 கோடி டாலர் (680 கோடி ரூபாய்) முதலீடு செய்ய உள்ளது. டாடா குழுமத்தின், 'டிரென்ட் ஐபர்' மார்க்கெட் நிறுவனத்தில், டெஸ்கோ நிறுவனம், 50 சதவீத பங்கு மூலதனம் மேற்கொண்டு, கூட்டாக செயல்பட உள்ளது. டிரென்ட் ஐபர் நிறுவனம், தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், 16 பன்முக சில்லரை விற்பனையகங்களை நடத்தி வருகிறது. இவற்றின் வாயிலாக, டெஸ்கோ நிறுவனம், காய்கறிகள், தேயிலை, மரச்சாமான்கள் உள்ளிட்ட, 14 வகை பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. இந்தியாவில், பன்முக சில்லரை வர்த்தகத்தில், அன்ன…

  14. உலகக் கார் பந்தய சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவரான, ஜெர்மன் வீரர், மைக்கேல் ஷுமேக்கர், பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டு விபத்தில் தலையில் அடிபட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கோமா நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ஷூமேக்கருக்கு உடனடியாக நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்று க்ரெனோபிள் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிக்கை ஒன்றில் கூறினர். மைக்கேல் ஷூமேக்கரின் மிக நெருங்கிய நண்பரும், பிரான்ஸின் முன்னோடி விபத்து சிகிச்சை வல்லுநருமான மருத்துவர்,பேராசிரியர் ஜெரார்ட் செய்லானும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஷூமேக்கர், மெரிபெல் என்ற இடத்தில் பனிச்சறுக்கு விளைய…

  15. பிரான்சில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வரும் 63 தமிழ்ச்சோலைகளின் தலைமைப்பணியகம் 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஒன்லிசூபா என்னும் இடத்தில் முத்தமிழ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், தமிழ்ச்சோலை நிர்வாகிகளையும், மக்களையும், தமிழரின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான இனியம் நடன நாட்டிய அசைவுடன் மாணவிகள் அழைத்துச்சென்றனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கினை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புச்செய்ய டென்மார்க்கில் இருந்து வந்திருந்த மக்கள் பேரவையின் ஒருங்கமைப்பாளரும், தேசவிடுதலைச் செயற்பாட்டாளருமான திரு. மகேசுவரன் அவர்களும், பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்ப…

  16. விலங்குகள், பறவைகள், நீர் வாழினங்கள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், பழங்குடி மக்கள் என சம்பீசி ஆற்றின் புதல்வர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இயற்கையின் இயக்கத்தை இந்த ஆவணப்படத்தில் காணலாம். Natural World – Zambezi – BBC Documentary http://www.youtube.com/watch?v=22rmwd1BsI0 சம்பீசி ஆறு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் 1,600 மைல் தூரம் ஓடி இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. சாம்பியாவின் மலைப் பகுதிகளில் உருவாகும் நீரூற்றுகள் மேற்கிலிருந்து ஆறு நாடுகள் வழியாக ஓடி 5 லட்சம் சதுர மைல் நிலப்பரப்பை செழிக்க வைத்து கிழக்கில் மொசாம்பிக் கடற்கரையில் கடலில் சேருகின்றன. சம்பீசி ஆறு தனது ஓட்டத்தில் நெஞ்சை அள்ளும் இயற்கை காட்சிகளையும், எதிர்பாராத ஆச்சரியங்களையும் உருவாக…

    • 10 replies
    • 4.2k views
  17. எச்சரிக்கை: நீங்கள் இங்கே வாசிக்கப்போவது திருடப்பட்டிருக்கலாம். என்ற தலைப்பில் காலச்சுவடில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா அவர்களின் கட்டுரை இது.நல்ல வாசிப்பனுவத்தை கொடுத்தது உங்களோடும் பகிந்து கொள்கிறேன். எழுத்துத் திருட்டு பற்றிய கட்டுரைகளில் கட்டாயமாகச் செய்துதீரவேண்டிய காரியம் ஒன்று உண்டு. டி.ஸ். எலியட் கூறிய ஒரு வசனத்தை எப்படியாவது கட்டுரையில் தக்க இடத்தில் செருகிவிட வேண்டும். அதை நான் முதலிலேயே செய்துவிடுகிறேன். அவரின் Waste Land நூலில் இப்படி ஒரு வாக்கியம் வரும்: ‘முதிராத கவிஞர்கள் அசலை அப்படியே நகல் எடுப்பார்கள், முதிர்ந்த கவிஞர்கள் பக்குவமாகத் திருடுவார்கள்’. இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். இங்கே நான் சொல்லப்போவதெல்லாம் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. இந்தக் கட்டுரையின…

  18. விளக்குமாறு ஆருத்ரா விளக்குமாற்றிற்கு எதற்கு பட்டுக்குஞ்சம் என்றுசொல்லுவார்கள். ஒரு பொருள் பற்றிய தேவையையும் மதிப்பையும் சார்ந்து அதனை வைத்திருக்க வேண்டிய இடம் பற்றி இந்த பழமொழி சொல்லிச் செல்கின்றது. எங்கள் ஊர்களில் வீடு கூட்டுவதற்கு தும்புக்கட்டையையும் வீடுவளவு கூட்டுவதற்கு விளக்குமாற்றையும் பயன்படுத்துவதற்கு மாறாக இந்தியாவில் வீடுபெருக்குவதற்கு கைவிளக்குமாற்றை பயன்படுத்துவார்கள். கூட்டுவதற்கு பதிலாக பெருக்குதல் நடைபெறும். தமிழர்கள் தமது கணித நிபுணத்துவத்தை இவ்வாறுதான் காட்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கூட்டிப் பெருக்குவதற்கு ஐரோப்பாவில் விளக்குமாறு தும்புக்கட்டை தவிர்த்து வாக்குவம் கிளினர்கள் என்றழைக்கப்படும் HOOVER கள் புழக்கத்தில் இருக்கின்றன. தற்போதைய நிலை…

  19. பனிக்கட்டிகளிடையே சிக்கிய ரஷ்யக் கப்பல் அண்டார்க்ட்டிக்கா கடற்கரைக்கருகே கடலில் சூழ்ந்த பனிக்கட்டிகளால், பயணிக்க முடியாமில் சிக்கியிருக்கும், ரஷ்ய ஆய்வுக் கப்பலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சூழ்ந்திருக்கும் ஐஸ் கட்டிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், அவைகளை உடைத்து , கப்பல் பயணிக்கப் பாதை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக, இந்தக் கப்பலுக்கு உதவச் சென்ற பிரெஞ்சு மற்றும் சீனக் கப்பல்கள் கண்டறிந்துள்ளன. இந்தக் கப்பல்களைவிட மிக அதிகத் திறன் கொண்ட ஆஸ்திரேலிய ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று இப்போது இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த இடத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலமை மிகவும் மோசமானால், கப்பலில் இருக்கும் 74 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள், வான…

  20. புலம்பெயர்ந்து வாழும் எம்மவரின் திறமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வரவேண்டுமென்ற எண்ணத்திற்கமைய யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் 2012ம் ஆண்டு "ஈழத்து திறமைகள்" – ''Tamil Eelam’s Got Talent'' என்ற நிகழ்வு முதல் முறை இடம்பெற்றது. எம்மவரின் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை தொடர்ந்தும் வளரத்தெடுப்பதற்காக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் "ஈழத்து திறமைகள்" என்ற நிகழ்வு இரண்டாம் முறையாக 21.12.2013 அன்று பிராங்போர்ட் (Frankfurt) நகரத்தில் பிரமாண்டமான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இப்போட்டிநிகழ்வில் தனி நடனம், குழு நடனம், பாடல் என்று பல நிகழ்வுகள் இடம்பெற்றன. "ஈழத்து திறமைகள்'' என்ற போட்டி நிகழ்வில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலர் தாயகம் நோக்கிய க…

  21. உறவுகளே நீங்கள் எனக்கு உங்கள் உண்மையான கருத்தைச் சொல்ல வேண்டும். நான் யாழுக்கு வந்ததன் பின்னால்த்தான் கதைகளை எழுதத் தொடங்கினேன். உங்கள் ஆதரவும் உற்சாகமான கருத்துக்களுமே என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியது. நீங்கள் நன்றாக இருக்கிறது என்று கருத்து எழுதும் போதெல்லாம் எதோ சாதித்துவிட்டதுபோல் மனதில் தோன்றும். எனக்குள் நானே நானும் ஒரு எழுத்தாளர் என்னும் கர்வம் கொண்டேன். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு என்னை உச்சாணிக் கொப்பிலிருந்து கீழே வீழ்ந்துவிட்ட விட்ட மனநிலைக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாது மேற்கொண்டு என்னால் ஒரு கதையைக் கூட எழுதுவதற்கு முடியாத மன நிலையையும் கொண்டுவந்துவிட்டது. அவரும் ஒரு எழுத்தாளர். பத்திரிகையிலும் எழுதுபவர். எனது இரு கதைகளை ஒரு பேப்பரில் பார்த…

    • 87 replies
    • 6k views
  22. Greater Toronto Area வை சுற்றி மின் துண்டிப்பால் தவிக்கும் மக்களுக்கு ஆதரவளித்து உதவ, தமிழ் கனடியன் சமூகத்தில் இருந்து உலர்ந்த மற்றும் கெடாத உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது கனடியத் தமிழர் தேசிய அவை. தேவைப்படும் உணவுப் பொருட்களைத் திரட்டும் வரை ” தானம் ” திட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும். கனடியத் தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்களும் , பிற தமிழ் மக்களும் உலர் உணவுகள் தானம் செய்து ஆதரவு அளிக்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் . விருப்பமுடையோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் NCCT தலைமை அலுவலகம் : 305 மில்னர் அவென்யூ, தொலைபேசி: 416.830.7703: Spicy Land: மார்க்கம் ரோடு மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ, ஸ்காபுறோ Eraa Supermarket நீல்…

  23. அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருக்கும் ரஷ்ய ஆய்வுக் கப்பல் செவ்வாய்க்கிழமையிலிருந்து அண்டார்க்டிக்காவில் உறைபனியில் சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்ய அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றை மீட்க சீனாவின் ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. கப்பலில் சிக்கியிருக்கும் குழுவினர் இப்போது கண்ணுக்கெட்டும் தொலைவில் சீனக் கப்பலைப் பார்க்க முடிவதாகத் தெரிகிறது. 'ஸ்னோ ட்ரேகன்' என்ற இந்த சீனக்கப்பல் கடலில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளை வெட்டி ரஷ்யக் கப்பல் பயணிக்க உதவ ஒரு பாதையை உருவாக்க முயலுகிறது. இந்த ரஷ்யக் கப்பல் ஒரு ஆஸ்திரேலேஷியா அண்டார்க் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 74 பேர் சிக்கியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாத் தீவான டாஸ்மே…

  24. தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான ஜக்ஸ் கலிஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். நாளை ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியே தனது இறுதி டெஸ்ற் போட்டியாக அமையும் என அவர் அறிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தினமான இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் இந்த முடிவு இலகுவானதாக அமைந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக தென்னாபிரிக்க அணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் நிலையிலும், அவுஸ்ரேலியாவிற்கெதிரான தொடர் மிக விரைவில் இடம்பெறவுள்ள நிலையிலும் இந்த முடிவு கடினமானதாக அமைந்ததாகத் தெரிவித்தார். ஆனால் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் இதுவெனத் தான் கருது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.