சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
கருத்தரிக்க பொருத்தமான காலத்தை அறிய உதவும் மென்பொருள்; பெண்களை கவர்ந்த தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் குழந்தை பெற்றெடுக்க திட்டமிட்டு கேத்தி பியாமன்ட் முயற்சிகள் மேற்கொண்டபோது, கருத்தரிப்பதற்கு மிக சிறந்த காலம் எது என்பதை அறிய, சந்தையில் கிடைத்த பல கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள்களை(செயலிகளை) நாடினார். படத்தின் காப்புரிமைKATHY BEAUMONT Image captionகேத்தி பியாமன்ட் அவருடைய கணவர் கிரிஸ் கருத்தரிப்பு காலக்கணிப்பை வழங்கும் மென்பொருளை பயன்படுத்த தீர்மானித்தனர். அவருடைய உடல் வெப்பத்தை ஒவ்வொரு நாளும் அளவிட்டு "ஃபெர்ட்டிலிட்டி ஆப்" என்ற மென்பொருளில் சேர்த்து வைத்தார். ஆனால். சீக்கிரமாகவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
திருமணத்தைத் தாண்டிய உறவுகளுக்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டது எப்படி? படத்தின் காப்புரிமைGETTY IMAGES விருப்பம் இல்லாவிட்டாலும் திருமண பந்தத்தில் வாழ்வது தியாகம் அல்ல. பெண்களை தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் பைத்தியகாரத்தனம். நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த பிரதீபாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வார்த்தைகள்தான் இவை. கடந்த வாரம் இந்திய நாடாளுமன்ற மக்களவை விவாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் காதல், குடும்பத் தொல்லைகள், திருமணத்தை தாண்டிய உறவுகளின் காரணமாக பெண்கள் தற்கொலை செய்துகொள்ளவது குறைந்துள்ளது என மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ண ராஜ் தெரிவித்தார். தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் புள்ளிவிவரங…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிறித்துவர் - முஸ்லிம் திருமணம் இங்கு ஏன் சவாலானது? வட எகிப்தில் காப்டிக் தேவாலயங்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நாட்டின் சிறுபான்மையின கிறித்துவர்கள் எதிர்கொண்டுவரும் ஆபத்துக்களை கோடிட்டு காட்டியுள்ளது. ஆனால், நைல் நதியின் மேல் பகுதியில் வாழும் பழங்கால நாடான நூபியன்ஸ் மத்தியில், முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள் பெரும்பாலும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நிகோலா கெல்லி முஸ்லிம் - கிறித்துவ திருமணம் ஒன்றில் பங்கெடுத்துள்ளார். தெற்கு நகரான அஸ்வானில் இரவைத்தாண்டி மிக ரகசியமாக இத்திருமணம் கொண்டாடப்படுகிறது. ''எல்லோரும் என்னிடம் என்னுடைய சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்" ஆபத்தான இணையதள விளம்பரங்கள் இளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. Image captionதன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம் கிரேய்க்ஸ்லிஸ்ட் போன்ற இணையதளங்களில் இதுப்போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவைதான். ஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் …
-
- 22 replies
- 7k views
-
-
நான் நீ அற்ற ஒற்றுமையான சிற்றூர் நாங்களுமிருக்கிறம் ... மண்ணாங்கட்டி
-
- 2 replies
- 1.2k views
-
-
முன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் பெண்கள் முகம் தெரியாத நபருடன் திருமணம், பாலுறவு, பிறகு விவாகரத்து. இவை எல்லாமே, முன்னாள் கணனை அடைவதற்காக முஸ்லிம் பெண்கள் ஏராளமான பணம் கொடுத்து அனுபவிக்கும் துயரங்கள். நம்ப முடியாவிட்டாலும், உண்மை அதுதான். இது, பிபிசி புலனாய்வு மூலம் வெளிப்பட்ட தகவல். அந்த வேதனையை அனுபவிக்க, பல முஸ்லிம் பெண்கள், `ஹலாலா' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய திருமணத்துக்காக ஏராளமான தொகையை செலவிடுகிறார்கள். இந்த சேவையை வழங்க, பல இணையதள சேவை நிறுவனங்கள் அந்தப் பெண்களிடமிருந்து பெருமளவு கட்டணம் வசூலிக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபரா - இது அந்தப் ப…
-
- 0 replies
- 3.7k views
-
-
98 வயதிலும் வில்லாய் வளையும் யோகாசன குரு கோவையைச் சேர்ந்த 98 வயதான நானம்மாள், தற்போதும் தீவிர யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, கற்றுக்கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக ஜனாதிபதியின் பெண் சக்தி விருதை வென்றிருக்கும் நானம்மாள், இந்தியாவின் மிக வயதான யோகாசன ஆசிரியர். Image captionநானம்மாள் கோயம்புத்தூரின் கணபதி பகுதியில் வசிக்கும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டில் பிறந்தவர். விவசாயக் குடும்பம். தனது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நானம்மாள், அந்தப் பயிற்சியை 90 ஆண்டுகளுக்குப் பிறகும் விடவில்லை. நானம்மாளுக்கு திருமணம…
-
- 1 reply
- 839 views
-
-
இளமைக்கும் முதுமைக்கும் இறைவன் செயலி! ஸ்மார்ட்போனுடன் தொடங்குகிறது 78 வயதான மு.ரகுராமன் மற்றும் அவரது மனைவி சுலோச்சனாவின் (68) காலைப் பொழுதுகள். Image captionசெயலியில் தோன்றும் தேவார பாடல் புதுக்கோட்டையை சேர்ந்த இந்த தம்பதி தற்போது தங்களது இரண்டு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். தேவாரம், பஜனை பாடல்கள் என பல ஆன்மீக பாடல்கள் அடங்கிய செயலிகளை (ஆப்) போனில் டவுன்லோட் செய்து கேட்பதுதான் பொழுதுபோக்கு. காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் இவர்கள் சொல்லும் அனுபவப்பாடம். செயலிகளின் பயன்பாடு பற்றி பேசும் சுலோச்சனா, ''எங்களது இளவயதில் ராதா கல்யாணம், சீதா கல்யாணம் என ஒரு நாள் தொடங…
-
- 0 replies
- 709 views
-
-
ஒரு நிமிடம் கூட பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ் புக்கில் தீவிரமாக இயங்குபவர்களா? உங்களுக்குத் தான் இந்த பதிவு. தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி முழுவதும் படித்துவிடுங்கள். நீங்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போது, அலுவலக கூட்டத்தில், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும் கையில் மொபைலுடன் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கே தெரியாமல் சில பிரச்னைகளை நீங்கள் விரைவில் சந்திக்கக் கூடும். இதன…
-
- 0 replies
- 712 views
-
-
உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது....
-
- 0 replies
- 762 views
-
-
“என்ன செய்யப்போறோம்னு தெரியலை!” `கருத்தரித்தபோது ஒரு சம்பா, பாலூட்டுகையில் ஒரு சம்பா, உடல் மெலிவுக்கு ஒன்று, உடல் சோர்வுக்கு மற்றொன்று, பஞ்சத்துக்கு ஒன்று, புயலுக்கு இன்னொன்று’ என, நம் தமிழ்நாட்டிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ரகங்கள் இருந்தன. வீரிய ஒட்டு ரகங்களின் வரவால் அத்தனையும் வழக்கொழிந்து, 30-40 புதிய ரகங்களை மட்டுமே இன்று நாம் நம் மண்ணில் கொண்டிருக்கிறோம். தமிழ் மருத்துவத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடித் தேடி மீட்டெடுக்கும் பணியை, பிறப்பின் கடமையாகச் செய்துவருபவர்களில் ஒருவர் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த `நெல்' ஜெயராமன். தன் ஒற்றை சைக்கிளில் வீதிவீதியாகத் திரிந்து, பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்கும் வேலையை மேற்கொள்பவர் `வேள…
-
- 0 replies
- 1.2k views
-
-
பழங்காலத்தில் சாஸ்திரம், அறிவியல், பொருளாதாரம் , தத்துவம் என சகல வித்தைகளிலும் ஞானம் பெற்றவர் சாணக்கியர். அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர். சந்திர குப்தனின் மகனாவார். சாணக்கியரின் அனுபவத்தாலும் நுண்ணிய கூர்திறனாலும் பலவிதங்களில் இவரது அறிவுரை எல்லா மேதைகளாலும் பின்பற்றப்பட்டது. இவருக்கு விஷ்னு குப்தா என்று இன்னொரு பெயரும் இருந்தது. அவர் குறிப்பிடும் இந்த 4 வகை மனிதர்களுக்கு உதவி செய்வதால் நமக்குதான் பிரச்சனைகள் ஏற்படும். அவர் கூறுவது யாரென்று பார்க்கலாமா.விசித்திர உலகம் : உலகமே பல விசித்திரங்களை உள்ளடக்கியது. நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் விஷயங்கள் நேர்மறை வலிமை பெற்று உங்களை திடமாக்கும். தீயவைகளிடம் நாம் நெருங்கும்போது அவற்றின் எதிர்ம்றை நம்மை தாக்கும் என்பது விஞ்…
-
- 2 replies
- 1.1k views
-
-
எலி ஒன்றுக்கு யானைப் பசி. வளையில் இருந்து, உணவு தேடக் கிளப்பியது. அதன் துரதிஷ்ட்டம் ஒரு காக்கைக்கும் யானை பசி... அதுவும் உணவு தேடி கிளம்பி, பறந்து வந்தது. இருவரதும் துரதிஷ்ட்டம் ஒன்றை ஒன்று கண்டு கொண்டன. வளையில் புகுந்து தப்பலாம், ஆனாலும் நெடு தூரம் ஓட வேண்டும். அத்ற்கு முன்னரே, காக்கா தூக்கி கொண்டு பறந்து விடும். எலி வளைக்குள் ஓடி ஒழியுமுன்னரே லபக்கென்று கெவ்விக் கொண்டோட காக்கா தயாரானது. பார்த்தது எலி. பயந்து ஓடினால் உயர் தப்பிக்க வழி இல்லை. சாவு நிச்சயம் தான். ஆனாலும் போராடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்தது. ஓடாமல் எதிர்த்து உறுதியுடன் நின்றது. ஆகா... திரத்திப் பிடிக்கும் வேலை இல்லாது, அப்படியே பயத்தில் நிக்கிறதே என்று…
-
- 14 replies
- 2.2k views
-
-
நாங்க போடலாம் நீங்க ஏன் போடுறிங்க... ?
-
- 0 replies
- 682 views
-
-
-
இப்ப இங்கிருக்கும் நம்மில் பலரும் எமது ஆரம்ப கால வாழ்க்கையை தாயகத்தில் வாழ்ந்து தான் பின்பு புலம் பெயர்ந்தவர்கள்.நாங்கள் இங்கு வந்த ஆரம்ப காலத்தில் நினைத்துக் கூடப் பாத்திருக்க மாட்டோம் இங்கு இப்படி வோ் விட்டு கிளை பரப்புவம் என்று.சரி விசையத்துக்கு வருவோம்.நாங்கள் எல்லாரும் இங்குள்ள வாழ்க்கை முறையை முழுதுமாக விரும்பி வாழ்கிறோமா அல்லது சந்தர்ப்ப வசத்தால் வாழ்ந்து கொன்டிருக்கிறோமா ஏன் என்றால் சிலருக்கு கிராமிய வாழ்க்கை பிடிக்கும்.சிலருக்கு நகர வாழ்க்கை பிடிக்கும்.யாருக்கு எது பிடிக்கும் ஏன் பிடிக்கும் என்று கொஞ்சம் கொஞ்சிப் பேசி ஆராய்வோமா.
-
- 0 replies
- 836 views
-
-
கஷ்டம் என்றால் என்ன என்பதை உங்கள் பிள்ளைகள் உணர வேண்டும்
-
- 0 replies
- 1.5k views
-
-
அனுபவம் 1. இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது. சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்.. சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது. இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள். இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படு…
-
- 349 replies
- 28.5k views
- 1 follower
-
-
'வேலைக்காரி'... இது சசிகலாவைப் பற்றிய கட்டுரை அல்ல! #MustRead முதல் நாள் வேலைக்காரி காய் நறுக்கியபோது, விரலில் வெட்டிக்கொண்டார் செல்வி அக்கா. ஆழமான காயம். மறுநாள் பாத்திரம் துலக்குகையில், அந்த ஸ்டீல் ஸ்கிரப்பர், வெட்டிய காயத்துக்குள் அவ்வப்போது இறங்கிக் குத்த, தாங்கவே முடியாத அந்த சுரீர் வலியைத் தவிர்க்கக்கூடிய வாழ்க்கை அவருக்கு வாய்க்கவில்லை. இரண்டு கூடை பாத்திரங்களையும் துலக்கிவைத்த பின்னர் காயத்தை ஈரம் வற்றத் துடைத்துக்கொண்டார். வீட்டுக்காரப் பெண்மணி மூன்று இட்லிகளைக் கொடுக்க, 'டப்பாவுல எடுத்துக்கிறேம்மா' என்று, மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் பகிர்ந்துகொடுப்பதற்காக எடுத்து வைத்துக்கொண்டு, பட்டினி வயிற்றுடன் அடுத்த வீட்டுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஏன் மறைக்க வேண்டும்..?! முறைப்போம் தோழிகளே? வைரல் வீடியோ! அவ்வப்போது தன் உடையை சரிசெய்து உடலைக் காப்பாற்றியபடி இருப்பது, சுவாசம்போல பெண்களுக்கு. 'உடையைத் துளைக்கும் பார்வை பற்றி கவலை தேவையில்லை. அவள் அப்படியே இருக்கட்டும்' என்று சொல்லும், 'எல்(Elle)' நிறுவனம் 'விவால்வ்(WEvolve)' என்ற அமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள அந்த வீடியோ இப்போது வைரல். ஹோட்டலில் அமர்ந்திருக்கும் பெண், வெயிட்டர் வந்ததும் கீழிறங்கிய தன் டாப்ஸை மேலேற்றிவிடுகிறார். சாலையில் நடந்து செல்லும் பெண், ஒரு டாக்ஸி கடக்கும்போது ஹேண்ட்பேக்கை அணைத்தபடி தன்னை மறைத்துக்கொள்கிறார். காரில் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்த பெண், இரு கைகளையும் உயர்த்தி கேசத்தைக் கோதியவர்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
தண்ணீரை சேமிப்போம் https://www.facebook.com/theresponsibleindianmedia/videos/313356422333810/
-
- 0 replies
- 1.3k views
-
-
Suthaharan Perampalam Contributor கடந்த மாதம் ஒரு கல்யாண வைபவத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் . எனக்கு முன்னால் இருந்த இரண்டு வயதான அம்மாக்கள் பேசிக்கொண்டது என் காதிலும் விழுந்தது. “இந்தக்காலத்துல பெண் பிள்ளைகளை கனக்க படிப்பிச்சாலும் பிரச்சனை தான், மாப்பிள்ளை தேடுறது கஷ்டமா இருக்கு” என்று ஒருவர் கூறியதற்கு மற்றயவர் அதனை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிக்கொண்டார். ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்கூட பெற்றோர்களின் கடமை என்றாலும்,பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் அந்த சுமை அதிகமாக உணரப்படுகிறது. (lh3.googleusercontent.com) இந்த ஒரு வசனத்தில், திருமணம் சார்ந்து இப்போது நடந்துகொண்டு இருக்கும் மிகப் பெரிய ஒரு சமூக, பொருளா…
-
- 19 replies
- 2.9k views
-
-
வன்னியில் ஆடு வளர்ப்பை இந்த முறையில் ஊக்குவித்து ஆவண செய்ய முடியாதா?
-
- 6 replies
- 1.3k views
-
-
இன்றைய அரசியல் சூழலில் தமிழர்களின் அடையாளம் அழிக்கப்படுகிறதா?
-
- 0 replies
- 639 views
-