உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புகள் அனைத்தையும் தமிழிலும் வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ருதி மன்றத்தின் தலைவர் ததின் சேரி இந்திராணி சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். இவர்கள் இந்தியாவிற்குச் செல்லும் போதும், இவர்களின் உறவினர்கள் மலேசியாவிற்கு வரும் போதும், விமான நிலையத்தில் மொழி தெரியாமல் திண்டாடுகிறார்கள். இதனால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் எ…
-
- 0 replies
- 748 views
-
-
நாகரீக வளர்ச்சி கலாச்சார முன்னேற்றம் என்ற பெயரில் துரைபாக்கம் மற்றும் பெருங்குடி பகுதியில் உள்ள கம்ப்ïட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்கள் உடன் வேலை பார்க்கும் பெண்களை, பண்ணை வீடுகளுக்கு அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்து அவர்களின் கற்பையும் சூறையாடுவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் குவிந்தது. போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில், தெற்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் துரைராஜ் மேற்பார்வையில் போலீசார் பண்ணை வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். நீலாங்கரை அடுத்த பனைïரில் உள்ள கோரமண்டல் பண்ணை வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு சோதனை நடத்த சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிப்புடி கட்டிப்புடிடா... என்ற சிக்கான பாடல் சத்தமாக இசைக்க அங்கிருந்த நீச்சல் குளத…
-
- 15 replies
- 4.8k views
-
-
(தினத்தந்தி) 2048-ம் ஆண்டில் வால்நட்சத்திரம் ஒன்று பூமி மீது மோதும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அப்படி மோதும் போது 2- கி.மீ.பரப்புக்கு பள்ளம் ஏற்படும். 6 ஆயிரம் சதுர கி.மீ.-ல் வசிக்கும் மக்கள், உயிரினங்கள் அழிக்கப்படுவார்கள். 9 கோடி கி.மீ. தொலைவில் விண்வெளியில் விண்கோள்கள், மட்டும் அல்லாமல், லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இது தவிர வால் நட்சத்திரங்கள், எரிகற்கள் என்று ஏராளமானவை விண் வெளியில் சுற்றி வருகின்றன. இப்படி சுற்றி வரும் வால்நட்சத்திரங்களில் ஒன்று, 2007 வி.கே.184 ஆகும். இது பூமியில் இருந்து 9 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் நீள அகலம் 426 அடி ஆகும். இது 2048-ம் ஆண்டு பூமி மீது மோதும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். …
-
- 0 replies
- 1.4k views
-
-
"3-வது திருமணம் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். திவ்யாவை விட்டு விலக தயாராக இருக்கிறேன்'' என்று போலீசாரிடம் சுருட்டு சாமியார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சுருட்டு சாமியார் சென்னையை அடுத்த உள்ளகரம்-புழுதிவாக்கம் பகீரதி நகரில், துர்கா அறக்கட்டளை மற்றும் மதுரை வீரன் கோவில் நடத்தி வருபவர் பழனிச்சாமி (வயது 45). சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்ட இவர் அங்கு குறி சொல்லி வந்தார். அவருக்கு சந்திரா மற்றும் மணிமேகலை என 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில், ஓமியோபதி டாக்டரான திவ்யாவை 3-வது திருமணம் செய்து கொண்டார். தனக்கு தெரியாமல் 3-வது திருமணம் செய்து கொண்டது குறித்தும், சாமியார் பழனிச்சாமி பற்றியும் முதல் மனைவி சந்திரா, போலீசில் சரமாரி புகார்களை தெரி…
-
- 3 replies
- 2.2k views
-
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று மாலை ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். பெனாசிர் உடல் அடக்கம் இன்று மதியம் சிந்து மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடக்கிறது. பெனாசிரை படுகொலை செய்தது யார் என்பது இன்று காலைவரை மர்மமாக இருந்தது. நேற்றிரவு எந்த தீவிரவாத இயக்கமும் பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பு ஏற்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை "பெனாசிரை படுகொலை செய்தது நாங்கள்தான்'' என்று சர்வதேச பயங்கரவாதி பின்லேடனின் அல்- கொய்தா இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டது. இந்த தகவலை அல்- கொய்தா இயக்கம் தங்களது இணையத் தளங்களில் வெளியிட்டது. ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் அவை வெளியி…
-
- 6 replies
- 2.1k views
-
-
பெங்களூரும் சிலிக்கன் பள்ளத்தாக்கும் By: பேராசிரியர் சோ.சந்திரசேகரன் Courtesy: தினக்குரல் - மார்கழி 28, 2007 இந்தியாவினுடைய மென்பொருள் ஏற்றுமதி வருமானம் பெரும்பாலும் மூன்று தென் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ் நாடு ஆகியவற்றிலிருந்து கிட்டுகின்றது. வடமாநிலங்களான குஜராத்தும் மஹாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளன. 1990 களில் இந்தியப் பொருளாதாரம் அடைந்த பெருவளர்ச்சிக்கு அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பிரதான காரணம். 2009 ஆம் ஆண்டளவில் இத்துறையினூடாக இந்தியா 5,000 கோடி டொலர்களை வருமானமாகப் பெறும் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன. 2010 ஆம் ஆண்டளவில் இந்தியப் பொருளாதாரத்திற்கு இத்துறையின் பங்களிப்பு 68% மாக உயரும் என்ற எதிர்பா…
-
- 0 replies
- 882 views
-
-
இலங்கை தமிழரின் வளர்ச்சிக்கு நோர்வே பிரதமர் வாழ்த்து [sunday December 30 2007 10:17:44 PM GMT] [யாழ் வாணன்] நோர்வே நாட்டின் பொருளாதாரத்திலும் கலாசாரத்திலும் நோர்வே வாழ் இலங்கை தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றனர். இலங்கை தமிழர்களின் வளர்ச்சியை நான் பாராட்டுகின்றேன் என்று நோர்வேயின் பிரதமர் ஜேன் ஸ்தோல் தன்பேக் தெரிவித்துள்ளார். நோர்வே நாட்டில் வாழ்ந்து வரும் 30 ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் புதுவருட வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டுக்கான இறுதி செய்தியாளர் மாநாடு உலகப் புகழ் பெற்ற பேறா கணினி மென்பொருள் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்…
-
- 0 replies
- 897 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தியது [28 - December - 2007] [Font Size - A - A - A] ரஷ்யா கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. ஆர்.எஸ் - 24 என்ற முதல் ஏவுகணையானது 7000 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள ஹம்செற்கா மாகாணத்திலுள்ள இலக்கை சென்று தாக்கியுள்ளது. இரண்டாவது ஏவுகணை ரஷ்யக் கடற்பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஹம்செற்கா மாகாணத்திலுள்ள இலக்கை குறியாகக் கொண்டு தாக்கப்பட்டுள்ளது. ஏவுகணைப் பரிசோதனை தொடர்பில் ரஷ்யா அதன் வரையறையை மீறி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றதென அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு மேலாக இப்பரிசோதனையை ரஷ்யா நடத்தியுள்ளது. ஈர…
-
- 8 replies
- 2.4k views
-
-
பாக். முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ இன்று கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மரணமடைந்துள்ளதாகவும் மேலும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர், என தற்போது கிடைக்கப் பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஜானா
-
- 21 replies
- 4k views
-
-
சுருட்டு சாமியாரின் காம லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. குழந்தை வரம் கேட்டு சென்ற போலீஸ்காரரின் மனைவியை சுருட்டு சாமியார் `செக்ஸ்’ தொல்லை கொடுத்து நாசப்படுத்தியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாமியாரிடம் மோசம் போன பெண்களின் பட்டியலை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகிறார்கள். ஜெயிலில் சுருட்டு சாமியார் சென்னை, வேளச்சேரி துர்கா அறக்கட்டளை ஆசிரமத்தை நடத்தி வந்த சுருட்டு சாமியார் பழனிச்சாமி, 2 மனைவிகள் இருக்கும் போது, 3-வதாக பெண் டாக்டர் திவ்யாவை ரகசிய திருமணம் செய்ததால் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சுருட்டு சாமியார் மதுரைவீரன் சாமியை வைத்து, சாமி ஆடி குறி சொல்லி புகழ் …
-
- 9 replies
- 6.9k views
-
-
பெனாசிருக்கு தீவிரவாதி கள் மிரட்டல் இருந்த நிலையிலும் அவருக்கு முஷரப் அரசு உரிய பாதுகாப்பு வழங்காததால்தான் அவர் கொல்லப்பட்டு இருக்கிறார். தனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து பெனாசிர் தனது நண்பரும் அமெரிக்க சி.என்.என். நிருபருமான ஒல்ப் பினிட்சருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு இ- மெயில் அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:- நான் பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறேன். முஷரப் எனக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை. எனக்கு வழங்கப்பட்டுள்ள கார் பாதுகாப்பானதாக இல்லை. எனது காரை சுற்றி 4 பக்கத்திலும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் வரவேண்டும். எந்த ஏற்பாடும் செய்யவில்லை. வெடிகுண்டை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவி பொருத்தவில்லை. வேறு வழி தெரியவில்லை. பாதுகாப்பற்…
-
- 0 replies
- 879 views
-
-
உலகை உலுக்கிய மோசமான படுகொலைச் சம்பவ வரிசையில் பெனாசிர் பூட்டோவின் கொலைச் சம்பவம் சேர்ந்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் உலகம் சந்தித்த மிக மோசமான சில படுகொலைச் சம்பவங்களின் பட்டியல். 1948, ஜனவரி, 30. தேசத் தந்தை மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே, நேருக்கு நேர் சுட்டுப் படுகொலை செய்தார். 1951, அக்டோபர், 16. பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான், சுட்டுக் கொல்லப்பட்டார். 1975, ஆகஸ்ட், 15. வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார். 1981, மே, 30. வங்கதேச அதிபர் ஜியா உர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார். 1981, அக்டோபர், 6. எகிப்து அதிபர் அன்வர் அல் சதாத் இஸ்லாமிய த…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளித்தவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே திருமாவளவன் [Monday December 24 2007 08:48:10 AM GMT] [யாழ் வாணன்] சென்னை, முதலமைச்சர் கருணாநிதி ஒரு போதுமே விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளித்தவர்கள். பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழகம் தாங்காது என்று கூட ஜெயலலிதா கூறியுள்ளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னியரசை பிணையில் விடுவிப்பதற்காக நான் முதலமைச்சரை சந்தித்தேன் என்பதை ஜெயலலிதா நிரூபித்தால். நான் அரசியலை விட்டே விலக…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழக அரசியல்வாதிகளிலேயே மிகவும் வித்தியாசமானவர் திரு.ரவிக்குமார் அவர்கள். ஆழ்ந்த அனுபவம், பரந்த வாசிப்பு, தீர்க்க சிந்தனை, வெளிப்படையான பேச்சு மற்றும் எழுத்து என்று அவர் மற்ற எந்த அரசியல்வாதிகளோடும் ஒப்பிட முடியாதபடி உயர்ந்து நிற்கிறார். தனிப்பட்ட முறையில் அவரோடு மிகவும் நெருக்கமாக பழகிய நண்பர்கள் இருக்கிறார்கள். மாற்றுக் கருத்துடையவர்களுடனும் மிகவும் அன்புடனும், அக்கறையுடனும் பழகுபவர் அவர் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏற்கெனவே சல்மாவின் நாவலுக்கு ரவிகுமார் எழுதிய முன்னுரையைப் படித்து வியந்திருக்கின்றேன், இத்துனை ஆழமும், நேர்மையும், தீர்க்க சிந்தனையும் உள்ள அரசியல்வாதிகள் நம்மிடையேயும் இருக்கிறார்களே என்று. ரவிக்குமார் அவர்களின் இந்தக் கட்டுரை அவர்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சேலம் மாவட்டம் தைலானூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி வசந்தா (வயது 35). இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- எனக்கும், அய்யனார் என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு பூவரசன் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ள னர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண வரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னை யும், குழந்தைகளையும் துன் புறுத்தி வந்தார். எனக்கு பெற்றோர் சீதன மாக கொடுத்த 15 பவுன் நகைகளை சமீபத்தில் பறித்துக் கொண்டு மேலும் ரூ.50 ஆயிரம் வரதட்சணை வாங்கி வா என்று என்னையும், குழந்தைகளையும் துரத்திவிட்டார். அதன்பின்னர் சில நாட்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலக அமைதியை வலியுறுத்தி 3 தமிழர்கள் சைக்கிள் பயணம் December 23rd, 2007 | பகுப்புகள்: உலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | உலக அமைதியை வலியுறுத்தி 3 தமிழர்கள் சைக்கிள் பயணம் உலக அமைதியை வலியுறுத்தி கோலாலம்பூரில் தமிழர்கள் 3 பேர் சனிக்கிழமை சைக்கிள் பயணத்தை தொடங்கினர். கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர்கள் சைக்கிள் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். செண்பக வைரவாஞ்சி வளமாறவழுதி(48) அவரது உறவினர்கள் கே.சுரேந்திரன்(42), ராஜேஷ்குமார் (22) ஆகியோர் இந்த அமைதி பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்கள் மூவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொள்ளும் அவர…
-
- 0 replies
- 997 views
-
-
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெப்படை என்.பி.காலனியை சேர்ந்தவர் வசந்த் (வயது 30), விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (24).இவர் நேற்று முன்தினம் வெப்படையில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த வசந்த் (30) என்ற பெயிண்டர் சினிமா பார்க்க வந்தார். பின்னர் சாந்தியின் இருக்கைக்கு நேராக பின் புறம் வசந்த் உட்கார்ந்தார். திரைப்படம் ஓடத் தொடங் கியதும் வசந்த் சாந்தியை செக்ஸ் சில்மிஷம் செய்தார். இதை சற்று எதிர்பாராத சாந்தி அந்த வாலிபரை முறைத்தார். இருந்தாலும் வசந்த் கண்டுகொள்ளாமல் செக்ஸ் சில்மிஷத்தை தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தி எழுந்து வசந்தை திட்டியதாக தெரிகிறது. அப்போது தியேட்டரில் இருந்தவர்களும் வசந்தை திட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்னை மடிப்பாக்கத்தில் ஆசிரமம் நடத்தி வந்த சுருட்டு சாமியார் பழனிச்சாமி பெண்களை ஏமாற்றி 3 திருமணங்கள் செய்ததால் கைது செய்யப் பட்டார். முதல் மனைவி இருக்கும்போது கிருஷ்ணவேணி, ஓமியோபதி டாக்டர் திவ்யா ஆகியோரை மணந்தார். முதல் மனைவி சரசுவதி கொடுத்த புகாரால் சாமியார் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பழனிச்சாமி அந்தப் பகுதியில் குறி சொல்லி வந்தார். இதை கேள்விப்பட்டு குறி கேட்க வந்த பெண்களை அவர் மயக்கி தன் வலையில் விழ வைத்து இருக்கிறார். சாமியாரால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆனால் வெளி உலகுக்கு பயந்து யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் தைரியமாக முன்வந்து புகார் செய்யலாம். அவ…
-
- 4 replies
- 2.1k views
-
-
மறைந்தும் மறையாத தலைவர் மக்கள் திலகம் மறைந்து 20 ஆண்டுகள் -பண்ருட்டி இராமச்சந்திரன்- எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம் தான் இருந்தது. அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்றபிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது. இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
வீட்டில் அடி வாங்கும் பெண்கள் "தம்' அடிப்பது அதிகரிப்பு : ஆய்வு தகவல் சிகரெட் புகைக்கும் பழக்கத்திற்கு இந்தியப் பெண்கள் அடிமையாவதற்கு, குடும்ப வன்முறைகளும் காரணமாக அமைக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகம். இப்படிப்பட்ட வன்முறைக்கும், பெண்களிடையே அதிகரிக்கும் புகை பிடிக்கும் வழக்கத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு சுகாதார மையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 199899ம் ஆண்டில், தேசிய குடும்ப சுகாதார ஆய்வு குறித்து இந்தியாவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.லீலண்டு அகர்சன் மற்றும் சுப்ரம…
-
- 2 replies
- 1.2k views
-
-
சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 4 குழந்தைகளை பறிகொடுத்த பெண், குடும்ப கட்டுப்பாடு மறு ஆபரேஷன் செய்து 2 குழந்தைகளை பெற்றார். தற்போது அவர் 3-வது குழந்தை பெற கர்ப்பமாக உள்ளார். சுனாமியில் பறிகொடுத்த 4 குழந்தைகளையும் பெற்றெடுப்பேன் என்று அவர் சபதம் செய்து அதை நிறைவேற்றி வருகிறார். சுனாமி தாண்டவம் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கிய சுனாமி பேரலைக்கு உலகின் பல நாடுகளில் லட்சக்கணக்கானவர்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை இறந்தனர். குமரி மாவட்டத்தில் பல கடற்கரை கிராமங்களில் ஏராளமானவர்கள் குடும்பம், குடும்பமாக உயிரிழந்தனர். குமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கொட்டில்பாட்டை சேர்ந்த ஒரு பெண் 4 குழந்தைகளை சுனாமிக்கு பறிக…
-
- 1 reply
- 1.5k views
-
-
(தினத்தந்தி) தஞ்சாவூர், நாகையில் கடல் உள்வாங்கியதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. கடல் உள்வாங்கியது 2004 டிசம்பர் 26 அன்று நாகையையே நாசப்படுத்திய சுனாமி பேரலைகளின் 3-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. இந்த சூழ்நிலையில், பருவ மழை நேரத்தில் பெரும் சீற்றத்துடனே காணப்பட்ட நாகை கடல், கடந்த சில நாட்களாக அமைதியாக காணப்பட்டது. நேற்று கடல் உள்வாங்கியதாக தகவல் வெளியானது. இதனால், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நம்பியார்நகர், சாமந்தம்பேட்டை, ஆரியநாட்டுத் தெரு, பொய்கைநல்லூர், செருதூர் போன்ற கடலோர கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. மீனவர் கருத்து இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை துணைத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:…
-
- 0 replies
- 1k views
-
-
உச்சிப்புளி கடற்கரைப்பகுதியில் 4 துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்ட இடத்தில் மேலும் துப்பாக்கி புதையல் உள்ளதா என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கிகள் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சிறுவர்கள் மணலைத் தோண்டி விளையாடிக்கொண்டிருந்த போது மணலில் 4 எந்திரத் துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவற்றை கைப்பற்றினர். இந்த துப்பாக்கியில் ஒரே நேரத்தில் 20 தோட்டாக்களை போட்டு தொடர்ந்து சுட முடியும். 200 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை கூட தாக்கும் சக்தி கொண்ட இந்த துப்பாக்கிகள் கொரில்லா தாக்குதலுக்கு பயன்பட…
-
- 0 replies
- 834 views
-
-
சோமாலியாவில் ஆபிரிக்க ஒன்றிய படைகளுடன் புருண்டி படை இணைவு [25 - December - 2007] [Font Size - A - A - A] புஜும்புரா: சோமாலியாவில் சமாதானத்துக்காக போராடும் ஆபிரிக்க ஒன்றியப் படைகளுடன் இணைவதற்கு புருண்டி அரசு தனது நூறு இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. மொகாடிசுவின் அரச படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் நான்கு பொதுமக்கள் பலியானதைத் தொடர்ந்து இந்நூறு படையினரும் கடுமைான பாதுகாப்புகளுக்கு மத்தியில் மோஹாடிசு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இங்கு ஏற்கனவே கடமையில் ஈடுபட்டுள்ள 8000 படையினரின் பலத்தை மேலும் வலுவடையச் செய்யும் நோக்குடன் மேலும் 1,600 உகண்டாவின் இராணுவத்தினரும் சேர்க்கப்படவுள்ளனர். ஆனால், இங்கு தொடர்ந்த…
-
- 0 replies
- 823 views
-
-
மதம் மாறினார் டொனி பிளேயர் செய்தியை படிக்க.... http://www.dinamalarbiz.com/demo11/worldne...=row3&ncat=
-
- 0 replies
- 759 views
-