Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மாலைத்தீவு ஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி 1/8/2008 4:40:45 PM வீரகேசரி இணையம் - மாலைத்தீவு ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூமை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியிலிருந்து தப்பியுள்ளார். இன்றைய தினம் இளைஞரொருவர் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூமை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இவ் இளைஞன் கத்தியை தேசிய கொடியால் சுற்றி மறைத்து வைத்து குத்த முயற்சித்துள்ளார்.எனினும் ஜனாதிபதி பாதுகாப்பாக தப்பியுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்தார்.

  2. திருவிழா நம்ம தெரு விழா என்ற வாசகத்துடன் 2வது முறையாக சென்னையை கலகலப்பாக்க வருகிறது சென்னை சங்கமம் கலை விழா. முதல்வரின் மகள் கனிமொழியின் முயற்சியாலும், தமிழ் மையத்தின் உதவியாலும், கடந்த ஆண்டு சென்னை சங்கமம் என்ற கலை, பண்பாட்டு விழா சென்னையில் ஒரு வார காலம் நடந்தது. தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை சென்னை நகர மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் உருவானதுதான் இந்த சென்னை சங்கமம். இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. முதல்வர் கருணாநிதி இதை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து சென்னை சங்கமம் ஒருங்கிணைப்பாள…

  3. கரும்புத் தீவின் இரும்புத் தலைவன்! உலக வரைபடத்தில், 'அகில உலக அண்ணாத்த' அமெரிக்காவின் காலடியில், துரும்பாகத் தத்தளித்துக்கொண்டு இருக்கும் தீவு கியூபா. அதன் இரும்புத் தலைவர் பிடல்காஸ்ட்ரோதான், கடந்த 40 வருடங்களாக அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி! இராக், ஆப்கானிஸ்தான்களில் வெள்ளை மாளிகை ரிமோட் மூலமே வன்முறையைத் தூண்டும் அமெரிக்காவால், கைக்கெட்டும் தொலைவில் உள்ள கியூபாவில் சுண்டு விரலைக்கூடச் சுழற்ற முடியவில்லை. காரணம், காஸ்ட்ரோ! 47 வருடங்களாக கியூபாவின் ஜனாதிபதியாக இருக்கும் காஸ்ட்ரோவுக்கு எதிராக, ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகள் போராடித் தோற்றிருக்கிறார்கள். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இதுவரை 638 முறை காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு ஆள் அம்புகளை ஏவி, அலுத்துப்போ…

  4. மும்பையில் மலபார் குன்று பகுதியில் மராட்டிய அரசுக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் உள்ளது. நீதிபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என மிகவும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே இங்கு தங்குவது வழக்கம். மராட்டிய அரசியலில் பல்வேறு முக்கிய முடிவுகள், இந்த இல்லத்தில் வைத்து தான் எடுக்கப்பட்டன. மொத்தம் 22 அறைகள் கொண்ட இந்த இல்லத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட மராட்டிய அரசு முடிவு செய்தது. இதையடுத்து நவீன தொழில்நுட்ப அடிப்படையில், வெளிநாடுகளில் கட்டிடங்களை தகர்ப்பது போல இந்த கட்டிடமும் நேற்று தகர்க்கப்பட்டது. 30 வினாடிகளில் தரைமட்டமானது. அதில் அருகில் இருந்த கட்டிடங்களுக்கு ஒரு சிறிய சேதம் கூட ஏற்படவில்லை. விருந்தினர் இல்லத்தை தகர்ப்பதற்கான வெடிபொருட்களை சென்னையை சேர்ந்த…

  5. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டைலர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் லீ மெக்கின் (வயது25). இவரது காதலி ஜனா சீரர். கடந்த சில நாட்களுக்கு முன் கிறிஸ்டோபருக்கும், அவரது காதலி ஜனாவுக்கும் தகராறு ஏற்பட்டது. வேறு ஒரு வாலிபருடன் தனது காதலி பேசிப்பழகுவது கிறிஸ் டோபருக்கு பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து ஜனாவை அவளது வீட்டில் இருந்து கிறிஸ்டோபர் கடத்திச் சென்றார். தனது தாயின் வீட்டுக்கு காதலியை அழைத்து வந்தார். அந்த வீட்டின் பின் பகுதியில் ஜனாவை கிறிஸ்டோபர் குத்தி கொலை செய்தார். கொல்லப்பட்ட காதலியின் உடலை கிறிஸ்டோபர் துண்டு துண்டாக வெட்டினார். பிறகு அந்த துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டார். தண்ணீர் ஊற்றி அதை அடுப்பி வைத்து வேக வைத் தார். காதலியின் உடலை வெட்டி சமைய…

    • 0 replies
    • 874 views
  6. திருவான்மிïர் பாரதிதாசன் நகர் முதல் தெருவை சேர்ந் தவர் ஆறுமுகம் (38). இவரது மனைவி மீனா(29). மீனா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- எனது கணவர் ஆறுமுகத் தின் அண்ணன் தாமோதரன் ரிசர்வ் வங்கியில் பணி புரிந்து வந்தார்.இவர் காணாமல் போய் விட்டார். அவரை மந்திரம் மூலம் கண்டு பிடித்து தருவதாக கூறி என் வீட்டருகே குடி யிருக்கும் பெண் சாமி யார் நாராயணீ 5பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை வாங்கி னார். ஆனால் என் கணவரின் அண்ணனை கண்டு பிடித்து தரவில்லை. இப்போது அவர் செம்மஞ்சேரியில் இருக்கிறார். அவரிடம் இருந்து நகை பணத்தை மீட்டு தரும்படி கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். சாமியார்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பு…

    • 1 reply
    • 1.2k views
  7. என்ன இந்த செய்தி இன்னும் வரவில்லை. Sony Pictures India is said to have been so impressed with Shankar's Robot that they have offered to produce it right away, which they say, might cross the Rs.100 crore mark, making it India's most expensive movie ever made. The production house is also said to have asked Shankar to convince the superstar to feature in this mega budget sci-fi flick as they feel only he can bring in the moolah, a belief that has stemmed after the stupendous success of Sivaji. The production house also believes that the project becomes financially viable only if it is made in three major languages – Hindi, Tamil & Telugu. It is con…

    • 3 replies
    • 1.4k views
  8. (தினத்தந்தி) பெனாசிர் பேசிய பொதுக்கூட்ட மேடையில் நின்ற அவரது உதவியாளர் வினோதமான சைகைகளை செய்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் பெனாசிர் கொலையில் அவருக்கு தொடர்பு உண்டா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. புதுப்புது தகவல்கள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் கடந்த டிசம்பர் 27-ந் தேதி ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு காரில் ஏறி அமர்ந்த அவர் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மனித வெடிகுண்டும் வெடித்தது. இதுவரை பாகிஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெனாசிரை கொன்றது யார்? என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் எத…

    • 2 replies
    • 1.7k views
  9. மலேசியா = கூலிகளுக்கு இனிமேல் விசா இல்லை. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7176323.stm .

    • 0 replies
    • 1.2k views
  10. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்குள் ராணுவம் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து 1984-ம் ஆண்டு இந்திராகாந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற சத்வந்த் சிங்கும் கேகர் சிங்கும் பின்னர் தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் இருவரும் இப்போது தியாகிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். சீக்கியர்களின் உயர்ந்த அமைப்பான `அகல் தக்த்' அமைப்பின் சார்பில் அமிர்தசரஸ் நகரில் நேற்று சிறப்பு மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த அமைப்பைச் சேர்ந்த கியானி ஜோகிந்தர் சிங் வேதாந்தி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சத்வந்த் சிங்கும் கேகர் சிங்கும் பாராட்டப்பட்டு தியாகிகளாக அறிவிக்கப்பட்டனர். viparam .com

  11. (மாலை மலர்) இளவரசர் ஹாரியின் காதலி கென்யா கலவரத்தில் சிக்கி தவிக்கிறார். அவரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் ஹாரி. ராணுவ பள்ளியில் பயிற்சி முடித்து விட்டார். இவரது காதலி செல்சி டேவி. 22 வயதான செல்சி ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை யொட்டி செல்சி கென்யாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். கடந்த வாரமே அவர் சொந்த நாடு திரும்ப திட்டமிட்டு இருந்தார். கென்யாவில் இப்போது அதிபர் தேர்தலை எதிர்த்து பயங்கர கலவரம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், விடுதிகள் அலுவலகங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன கலவரத் தில் 420-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஒரு வாரத்துக்கும்…

    • 0 replies
    • 1.1k views
  12. (மாலை மலர்) குஷ்பு, விடுதலை சிறுத்தைகள் மோதல் தொடர் கதையாய் நீடிக்கிறது. திருமணத்துக்கு முன்பு பாதுகாப்பான கற்பு பற்றி பேசியதற்காக ஏற்கனவே குஷ்பு மீது வழக்குகள் போட்டனர். தனித்தனி மேடைகளில் ஒருவரையொருவர் காரசார மாக விமர்சித்தும் வந்தனர். இந்த நிலையில் நேற்று திருமாவளவனும் குஷ்புவும் ஒரே மேடையில் காரசாரமாக மோதிக் கொண்டார்கள். சென்னை கீழ்பாக்கம் டான்போஸ்கோ அரங்கில் செந்தில்நாதன் எழுதிய"ஆயி'' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க குஷ்பு முன்கூட்டியே வந்தார். சிறிது நேரத்துக்கு பின் திருமாவளவன் தொண்டர்களுடன் வந்தார். முக்கிய பிரமுகர்கள் எழுந்து திருமாவளவனுக்கு வணக்கம் செலுத்தினர். ஆனால் குஷ்பு அவரை கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனால் விடுதலைசிறுத்தை …

    • 0 replies
    • 1.2k views
  13. பெனாசிரின் படுகொலை தொடர்பில் திடீர் திருப்பம் லேசர் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் [04 - January - 2008] [Font Size - A - A - A] * பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கதிரியக்கத் துப்பாக்கி (லேசர்) மூலமே சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெனாசிர் பூட்டோவின் கொலை தொடர்பில் நாளாந்தம் புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பெனாசிர் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் கொல்லாமல் லேசர் துப்பாக்கி மூலமே கொல்லப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. இதை மறுத்த பாகிஸ்தான் அரசு, காரின் மேற்பகுதி இரும்பு இடித்ததில் …

    • 1 reply
    • 1.2k views
  14. கடும் விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ள நாஸாவின் விண்வெளி பாதுகாப்பு திட்டம் [04 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதன் விண்வெளிப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்

    • 9 replies
    • 2.6k views
  15. பெங்களூர் புறநகர் பகுதியில் கோவிலுக்கு சென்ற பெண்களை மயக்கி சயனைடு கொடுத்து கொன்று நகை கொள்ளையடித்த கொலைகாரி மல்லிகா கைது செய்யப்பட்டார். பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவள் 6 பெண்களை கொன்று நகை, கொள்ளையடித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதலில் மல்லிகா ஏலச்சீட்டு நடத்தி வந்தாள். இதில் பொதுமக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டினார். தினமும் ஏராளமானோர் வந்து பணத்தை திரும்ப கேட்டு நச்சரித்து வந்தனர். மல்லிகா ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவள். அதனால் கடனை அடைக்கவும் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்ததாக போலீசில் தெரிவித்து இருக்கிறாள். இதற்கிடையே பெங்களூர் கலாசிபாளையம் போலீஸ் எல்லைபகுதியில் 3 பெண்கள்…

    • 0 replies
    • 1.4k views
  16. தெற்காசியாவின் வாரிசு அரசியல் கலாசாரம் [03 - January - 2008] [Font Size - A - A - A] கடந்த வாரம் படுகொலையுண்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டாவது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புதிய தலைவராக புதல்வன் பிலாவால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறா

    • 0 replies
    • 876 views
  17. கடந்த 27-ந்தேதி ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசார கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.`மனித வெடிகுண்டு தாக்குதலின்போது பெனாசிர் பயணம் செய்த கார் மேற்கூரையின் இரும்புக் கைப்பிடி தலையைத் தாக்கியதால்தான் அவர் இறந்தார். அவரது இறப்பிற்கு துப்பாக்கி குண்டு காயம் காரணமில்லை' என்று பாகிஸ்தான் அரசு கூறியது. இதை பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் மறுத்தனர். காரின் அருகேயிருந்த ஒரு மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதால்தான் அவர் பலியானார் என்றும் பெனாசிர் படுகொலையை முஷரப் அரசாங்கம் மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள்.இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் செய்தி சேனல் ஒன்று, பெனாசிர் பூட…

    • 0 replies
    • 722 views
  18. சிங்கப்பூருக்கு கடத்தி செல்லப்பட்டு, விபசாரத்தில் தள்ளப்பட்ட 4 பெண்களை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதேபோல, வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் மோசடி புரோக்கர்கள் 1,200 பேரை தமிழகம் முழுவதும் வேட்டையாடி பிடிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விபசாரத்திற்கு விற்பனை செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் டி.வி. நடிகை உஷாராணி. சிங்கப்பூரில் வேலைக்காக சென்ற இவர், விபசாரத்தில் தள்ளப்பட்டார். பின்னர் கடும் போராட்டம் நடத்தி, விபசார கும்பலிடம் இருந்து தப்பி வந்த உஷாராணி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரனிடம் புகார் மனு கொடுத்தார். கமிஷனர் நாஞ்சில்குமரன் உத்தரவின்பேரில், விபசார தடுப்பு போல…

    • 0 replies
    • 1.3k views
  19. பெனாஸிரின் பிள்ளைகள் துபாய் பயணம் 1/2/2008 7:45:37 PM வீரகேசரி நாளேடு - படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் பிள்ளைகள் மூவரும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை துபாயிற்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது மகனான பிலாவல் பூட்டோ சர்தாரி (19 வயது), பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரும் அவரது இரு சகோதரிகளான பாக்தாவார் (17 வயது), அஸீபா (14 வயது) ஆகியோரும் துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் லர்கானா மாவட்டத்திலுள்ள பூட்டோவின் இல்லத்திற்கு சமீபமாகவுள்ள சுக்குரில…

    • 2 replies
    • 1.4k views
  20. 100வருடங்களுக்கு பின் முதற்தடவையாக பூட்டானில் பாராளுமன்றத் தேர்தல் 1/1/2008 5:41:21 PM வீரகேசரி இணையம் - ஹிமாலய இராச்சியமான பூட்டானின் பாராளுமன்ற தேர்தல்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது. ஒரு நூற்றாண்டு நேரடி முடியாட்சிக்குப் பின்னர் பூட்டானில் முதன்முதலாக தேர்தல்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தேர்தல்களையடுத்து பூட்டானின் இளம் மன்னர் தனது பதவி நிலையிலிருந்து விலகவுள்ளார். பூட்டானில் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையாக பாராளுமன்றத்தின் மேற்சபைக்கான வாக்கெடுப்பே நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

    • 0 replies
    • 918 views
  21. சூடான் நாட்டிற்கான அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் மீது இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் காயமடைந்திருந்த அவர் தற்போது மரணமடைந்துள்ளார். அவருடன் பயணித்த அவரின் வாகனமோட்டி தாக்குதல் சம்பவத்தில் உடனடியாகவே பலியாகி இருந்தார். இச்சம்பவத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் தெளிவற்று உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன..! http://news.bbc.co.uk/1/hi/world/africa/7166902.stm (முன்னைய பிபிசி தகவலின் படி வந்த தகவல் பின்னைய தகவலில் மாற்றமடைந்திருப்பதால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.)

  22. (தினத்தந்தி) பெனாசிர் படுகொலையை தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அவருடைய 19 வயது மகன் பிலாவல் புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். பெனாசிரின் கணவர் சர்தாரி, கட்சியின் இணை தலைவராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானில் வருகிற 8-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பெனாசிர் படுகொலை செய்யப்பட்டார். புதிய தலைவர் பெனாசிர் படுகொலையை தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் கலவரம் நடைபெற்று வருகிறது. அவருடைய படுகொலை பற்றி முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், பெனாசிரின் `பாகிஸ்தான் மக்கள் கட்சி'க்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. பெனாசிரின் மூத்த மகன் பிலாவல், கணவர் ஆசிப் அ…

  23. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் புதிதாக ஐந்து நாடுகள் [01 - January - 2008] [Font Size - A - A - A] ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகளில் வியட்நாம் பர்கினாபாசோ, லிபியா, கொஸ்டாரிகா, கொங்கோ மற்றும் குரேசியா ஆகிய நாடுகள் தற்காலிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கொங்கோ, குடார், கானா, பெரு மற்றும் ஸ்லோவோகியா ஆகிய நாடுகளின் தற்காலிக உறுப்பினர் பதவிக்காலம் முடிவதையடுத்தே இப்புதிய நாடுகள் அவ்விடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. வியட்நாம் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாக இருப்பினும் குரோசியா இதற்கு முன்னதாக 1975 மற்றும் 1997, 1998 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உறுப்பினராகச் செயல்பட்டது.லிபி…

  24. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். சென்னையைச்சேர்ந்த தகவல் தொழில் நுட்பத் தொழில் அதிபர் கே.வி.ரமணி, சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர் ஆவார். இவர் பிïச்சர் சாப்ட்வேர் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சாய்பாபா மீது கொண்ட பக்தியால் இவர் ரூ.250 கோடி முதலீட்டில் சீரடி சாய் டிரஸ்ட் உருவாக்கினார். இந்த டிரஸ்ட் மூலம் சமூக நலப் பணிகளுக்கு ரூ.20கோடி செலவிடப்படுகிறது. இது தவிர நாடெங்கும் சாய்பாபா கோவில்கள் கட்டுவதற்கும் டிரஸ்ட் மூலம் உதவிகள் செய்யப்படுகிறது. சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை சமீப காலமாக உயர்ந்து வரு கிறது. எனவே பக்தர்கள் தங்க மிகப்பெரிய விடுதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 14ஏக்கர் நிலத்தில் மிகப்பி…

    • 0 replies
    • 1.5k views
  25. மலே‌சிய‌த் தலைநக‌ர் கோலால‌ம்பூ‌‌ர் ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் அ‌றி‌வி‌ப்புக‌ள் அனை‌த்தையு‌ம் த‌மி‌ழிலு‌ம் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ந்நா‌ட்‌டு இ‌ந்‌திய‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர். இது தொட‌ர்பாக, கோலால‌ம்பூ‌ரி‌ல் உ‌ள்ள ஸ்ரீ ‌ஸ்ரு‌தி ம‌‌ன்ற‌த்‌தி‌ன் தலைவ‌ர் த‌‌தி‌ன் சே‌ரி இ‌ந்‌திரா‌ணி சா‌மி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றியதாவது: மலே‌சியா‌வி‌ல் வ‌சி‌க்கு‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ல் அ‌திகமானவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ச் செ‌‌ல்லு‌ம் போது‌ம், இவ‌ர்க‌ளி‌ன் உற‌வின‌ர்க‌ள் மலே‌சியா‌வி‌ற்கு வரு‌ம் போது‌ம், ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் மொ‌ழி‌‌ தெ‌ரியாம‌ல் ‌தி‌ண்டாடு‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல் கோலால‌ம்பூ‌ர் ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் எ…

    • 0 replies
    • 752 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.