Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பவனந்தி வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் நிகழ்த்தி வரும் அட்டூழியங்களும், கொடு-மைகளும் அளவு கடந்து போய்க் கொண்டி-ருக்கின்றன. ‘இந்தியனே வெளியேறு’ என்ற முழக்கம் அசாம், மிசோரம் உள்ளிட்ட 7 மாநிலங்களிலும் உரக்கக் கேட்கிறது. ஈழத்தில் அமைதி(!)ப் படையின் செயல்பாடுகள் எப்படி என்பது நாறிப்போன விசயம். புனிதக் கட்டு உடைந்துவிடாமல் போற்றிப் பாதுகாக்கப்-பட்டு வரும் ராணுவத்தின் பிம்பம் சுக்கல் சுக்கலாகி ஆங்காங்கே தெறித்து விழுகிறது. தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் இந்திய துணை ராணுவப் படைகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. மனோரமா என்ற பெண் பாலியல் வன்முறைக்கு இலக்காகி இராணுவத்தினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து எழுச்சி கண்டது போராட்டம். சமூகத்தின் மதிக்கத்…

  2. பிரித்தானியா கடற்கரையில் தமிழ் சிறுவன் மரணம் வோல்சிங்கம் தேவாலயத்துக்கு வருடாவருடம் நடைபெறும் திருவிழாவில் தமிழ்க் கத்தோலிக்கர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த வருட விழாவில் கலந்து கொள்ள சென்ற ஆனந்தராஜன் நீல்பிரசாந்தா என்ற 15 வயது சிறுவனும் கலந்து கொண்டபின்பு, வேல்ஸ் கடற்கரைக்கு நீந்தச் சென்றுள்ளார். அவருடன் நீந்தச் சென்ற 11 வயதுடைய சகோதரன் கடலலைகளில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் ஆனந்தராஜன் நீல்பிரசாந்தைக் காப்பாற்ற முடியவில்லை. Sea death boy was Tamil pilgrim A 15-year-old boy who died when he and an 11-year-old boy were swept out to sea was on a Tamil pilgrimage to Norfolk with his family. Anandarajan Neelprasantha, of Wembley, had been on pilgrim…

  3. குடியரசுத் தலைவராக ஒரு பெண் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் வரக்கூடும் என்பது குறித்து பெரும் ஆரவாரங்கள் எழுந்துள்ளன. காங்கிரசு கூட்டணி சார்பில் இம்முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதீபா பாட்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார். சென்ற முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கேப்டன் இலட்சுமியைத் தோற்கடித்த அதே காங்கிரசு கட்சிதான் இம்முறை பிரதீபா பாட்டீலை நிறுத்தியுள்ளது. கேப்டன் இலட்சுமி இந்திய தேசிய இராணுவத்தில் இயங்கியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சோடு பங்கேற்றவர். இந்திய விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்து பொது வாழ்க்கையில் செயலாற்றி வருபவர். அவரைவிட பிரதீபா பாட்டீலை சிறந்த வேட்பாளராகக் கருத இயலாது. ஆகஇ காங்கிரசு க…

  4. லண்டனில் உள்ள மிகவும் தீவிரமான நிலக்கீழ் தொடரூந்து வழிகளில் ஒன்றான "சென்றல் லைன்" தொடரூந்து Mile end - Bethanl green நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களுக்கிடையிலான பாதையில் தரம்புண்டதை அடுத்து பல பயணிகள் காயமைடந்தும் பலர் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர். இப்பயணப் பாதை எப்போதும் தீவிரமானதுடன் அதிக எண்ணிக்கையான பயணிகள் பயணம் செய்யும் பாதையும் ஆகும்..! பயணிகள் தொடரூந்து தடம் புரண்ட போது குண்டு வெடித்ததாக நினைத்துப் பெரும் பீதியடைந்துள்ளனர். 2005 இல் குண்டு வெடிப்பின் போதும் இதே வழி தொடரூந்து பாதிப்புக்குள்ளானதுடன் தமிழர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்..! Mile end - Bethanl green நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன..! http://news.bbc.co.uk/1/hi/england/l…

    • 6 replies
    • 1.7k views
  5. உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஸ்லிம்; பில் கேட்ஸை முந்தி சாதனை ஜூலை 05, 2007 மெக்சிகோ: பல வருடமாக நம்பர் ஒன் பணக்காரராக இருந்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி விட்டு அந்த இடத்திற்கு வந்துள்ளார் மெக்சிகோவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவன அதிபரான கார்லோஸ் ஸ்லிம். உலகின் மிகப் பெரும் பணக்காரராக பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்தவர் கேட்ஸ். இந்த நிலையில் அவரது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் மெக்சிகோவைச் சேர்ந்த தொழிலதிபரான கார்லோஸ் ஸ்லிம். கார்லோஸ் ஸ்லிம், அமெரிக்கா மொவில் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம்தான் லத்தீன் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய தொலைத்தொடர்பு நி…

    • 8 replies
    • 3k views
  6. கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்ரன் விடுவிக்கப்பட்டார். காஸாவில் வைத்து இனந்தெரியாத ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்ரன் 4 மாதங்களின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். BBC's Gaza correspondent released BBC correspondent Alan Johnston has been released by kidnappers in Gaza after nearly four months in captivity. -BBC News- Photos: Associated press.

  7. `நிமிட்ஸ்' போர்க்கப்பல் நாளை அதிகாலை சென்னை வருகிறது- 6 இடங்களில் சுற்றுச்சூழல் சோதனை சென்னை, ஜுலை. 1- அமெரிக்காவின் மிகப் பிரமாண்டமான போர்க்கப்ப லான `நிமிட்ஸ்' சென்னை நோக்கி வந்து கொண்டிருக் கிறது. அணுசக்தியால் இயங் கும் இந்த கப்பல் 90 விமானங் களை சுமந்து வருகிறது. 4 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ள இந்த கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 4 போர் விமானங்கள் கிளம்பிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலில் அணு ஆயுதங்களும், நீண்ட தூரத்துக்கு பாய்ந்து செல்லும் ஏவுகணைகளும் இருக்கின்றன.இந்த கப்பலில் உள்ள அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு அபாயம் ஏற்படலாம் என்று சர்ச்சை கிளம்பியது. ஆனால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஆய்வுகளும் செய்யப்பட்டிர…

  8. பிரித்தானிய ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையம் மீது லண்டன் கார் குண்டுப் பாணியில் தாக்குதல்..! விபரங்கள் இணைப்பில்.. http://news.bbc.co.uk/1/hi/uk/6257606.stm

  9. ஒரு பக்கம் "பளிச்'; மறு பக்கம் "வெறிச்'. தமிழக என்.எச்.,க்கு எப்போது தான் விடிவோ? Shot at 2007-06-29 கூடலுார் : கர்நாடக பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகப் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இருந்த கக்கநல்லா முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. இச்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் இதில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதை தொடர்ந்து கக்கநல்லா கூடலுார் மேட்டுப்பாளையம் சாலை சீரமைக்கப்படும் என தெ…

  10. அமெரிக்க போர் கப்பலை எதிர்த்து போராட்டம்:விடுதலை சிறுத்தைகள் கைது [ தற்ஸ் தமிழ் ] - [ Jun 29, 2007 04:00 GMT ] அமெரிக்கா அணுசக்தி போர் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சென்னைக்கு வருவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் சென்னை துறைமுகத்தில் மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் இன்று காலை சென்னை துறைமுக அலுவலகம் முன்பு கட்சியின் துணை பொதுச் செயலாளர் திருமாறன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மீனவரணி ஒருங்கிணைப்பாளர் சேரன் உள்ளிட்ட 75 பேர் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். இதையடுத்து சென்னை போலீஸ் உதவி கமிஷ்னர் நாகராஜன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து ஆர்ப…

  11. நான் அவன் இல்லை பட பாணியில் 4 பெண்களை மணந்த வாலிபர் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் நாகர்கோவில், ஜூன் 29- Ôநான் அவன் இல்லைÕ பட பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் தற்போது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட ஒரு பெண் இது குறித்து இன்று நாகர்கோவில் போலீசில் புகார் செய்யதுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: மதுரையை சேர்ந்தவர் தர்மசேகர் (29). பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பார். இனிக்க இனிக்கபேசி பெண்களை மயக்குவதில் மிகவும் வல்லவர். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரையிலேயே 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் நடவடிக்கைகள் இவரத…

    • 40 replies
    • 6k views
  12. மத்திய லண்டன் பகுதியில் ஹைமார்க்கெட் எனும் இடத்தில் வெடிக்க வைக்கத் தயார் செய்யப் பட்ட நிலையில் கார் ஒன்று இன்று அதிகாலை பொலீசாரினால் கண்டு பிடிக்கப் பட்டது. காரினுள் பெற்றோல் மற்றும் காஸ் சிலிண்டர்கள் போன்றவை நிரப்பப் பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://news.bbc.co.uk/player/nol/newsid_62...bw=bb&mp=wm

  13. ஏலத்திற்கு வரும் காந்தியடிகளின் கடைசி கடிதம்: காப்பாற்ற மத்திய அரசு தீவிரம் மகாத்மா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவற்கு முன் கடைசியாக எழுதிய கடிதம் இங்கிலாந்தில் ஏலத்திற்கு வரவுள்ளது. இதையடுத்து அந்தக் கடிதம் ஏலம் போய் விடாமல் காக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்டி ஏல மையம் உலக அளவில் பிரலமான ஏல மையம் ஆகும். இங்கு புகழ் பெற்ற பல பொருட்கள், பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள், கடிதங்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடுவார்கள். தற்போது இந்த ஏல மையத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தி எழுதிய முக்கியக் கடிதம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு எழுதிய கடிதம் இது. 19…

    • 9 replies
    • 2.3k views
  14. ஷேர் ஆட்டோ மோதியதில் இறந்த நண்பனுக்கு இறுதி சடங்கு செய்த குரங்குகள்: பொதுமக்களை வெறுத்து விரட்டின திருப்பத்தூரிலிருந்து வேலூர் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று மாலை அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஒரு குரங்கு மீது பயங்கரமாக மோதியது. இதில் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் அடிபட்ட குரங்கு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தது. பயணிகள் 4 பேர் படுகாயமடைந்தனர் 7 பேர் தப்பினர். காயமடைந்த 4 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் இறந்து கிடந்த குரங்கை யாரும் கண்டு கொள்ளவில்லை. சோகமான குரங்குகள் தங்கள் நண்பன் விபத்தில் சிக்கியதை அறிந்த இரு குரங்குகள் ஓடிவந்தன. பலியான …

    • 17 replies
    • 3k views
  15. கல்யாண ஏக்கம் - அண்ணி மீது எண்ணெய் ஊற்றிக் கொன்ற பெண்! கல்யாணம் நடக்காத கோபத்தில், அண்ணன் மனைவி மீது ஆத்திரமடைந்த பெண், அவர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிக் கொலை செய்தார். அந்தப் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுவை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியாளராக கடமையாற்றி வருகின்றார். இவரது மனைவி விக்கிரவாண்டியைச் சேர்ந்த உமாதேவி. இவர் புதுவை அரசின் மாவட்ட தொழில் மையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு சரத், அஸ்வின் என்ற 2 குழந்தைகள் உள்ளன. ராஜா தனது தாயார் ஜெயலட்சுமி, தங்கை புவனேஸ்வரி ஆகியோருடன் தங்கியுள்ளார். புவனேஸ்வரிக்கு மாப்பிள்ளை அமையாமல் திருமணம் …

    • 1 reply
    • 2.8k views
  16. மனித மாமிசம் சாப்பிட்ட 4 பேர் கைது வியட்நாமைச் சேர்ந்தவர்களின் கொடூரம் [27 - June - 2007] உடன் பணியாற்றிய நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளியைக் கொன்று அவரது மாமிசத்தை சாப்பிட்டு பசி தீர்த்துக் கொண்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு; அரபு நாடுகளில் ஒன்றான டோகா நாட்டில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் தொழிலாளர்கள் தங்குவதற்கான முகாம்கள் உள்ளன. அதில் ஒன்றில் வியட்நாம் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளியை கடந்த சில தினங…

  17. வட இங்கிலாந்தில் கடும் மழை: மூவர் பலி. இங்கிலாந்தின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை அடுத்த சில நாட்களிற்கு தொடருமென அநாட்டு வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஐரோப்பாவின் தென் பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வட இங்கிலாந்து தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது இவ் அனர்த்தில் இது வரை மூவர் சிக்கி உயிரிழந்துள்ளனர் அதிகரித்து வரும் நீர் மட்டம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விடும் அபாய முள்ளதால் பிரதேச வாசிகள் பாதுகாப்பு கருதி இடம் பெயர்ந்து வருகின்றனர் . -Virakesari-

  18. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மயங்கி விழுந்த பயணிகள் ஜூன் 27, 2007 கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு மயக்கமும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர்-42 ரக விமானம் கொல்கத்தாவில் இருந்து அகர்தலாவுக்கு கிளம்ப இருந்தது. அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரிப்பேர் வேலைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து 44 பயணிகளுடன் அந்த விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்தது. அப்போது விமானத்தின் உள்ளே கடும் வெப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்க ஆரம…

  19. வெடிகுண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள்: இலங்கை அமைச்சரை கொல்ல திட்டம்? ஜூன் 27, 2007 பெரியகுளம்: பெரியகுளம் அருகே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். பெரியகுளத்திற்கு வந்த இலங்கை அமைச்சரைக் கொல்ல அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டை கரட்டு என்ற இடத்தில் வனப் பகுதியில் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாரிடம் விறகு பொறுக்கச் சென்றவர்கள் தெரிவித்தனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் துப்பாக்கி சகிதம் அந்தப் பகு…

  20. பிரித்தானியாவின் பிரதமராக நாளை கோர்டன் பிறவுண் பதவியேற்கிறார் வீரகேசரி நாளேடு இங்கிலாந்து தொழிற் கட்சியின் தலைவராக கோர்டன் பிறவுண் கடமைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட தொழிற் கட்சியின் முன்னாள் தலைவரும் நாளை புதன்கிழமை பிரதமர் பதவியிலிருந்து விலக விருப்பவருமான ரொனி பிளேயர், பிரதமர் பதவிக்குரிய சகல தகுதிகளுமுடைய ஒருவராக கோர்டன் பிறவுண் விளங்குகிறார் என தெரிவித்தார். ""எமது கட்சியின் தலைவராக கடமைப் பொறுப்பேற்றுள்ள கோர்டன் பிறவுண் கடந்த 20 வருட காலத்திற்கு மேலாக எனது நண்பராக உள்ளார். விரைவில் அவர் இந்த நாட்டின் தலைவராகவும் கடமைப் பொறுப்பேற்கவுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்'' என ரொனி பிளேயர் மேலும் தெரிவித்தார். …

    • 8 replies
    • 1.7k views
  21. திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பணத்தைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பும்போது துப்பாக்கியால் சுட்டு 3 பேரைக் கொன்ற சம்பவத்தில் கைதான டெலோ போராளிக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவண்ணாமலை விரைவு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை அருகே உள்ளது தனிப்பாடி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்கார கவுண்டர். கடந்த 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி இரவு நான்கு மர்ம மனிதர்கள் வந்தனர். துப்பாக்கி முனையில் பிச்சைக்கார கவுண்டர் வீட்டில், ரூ. 21 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். தப்பிய கொள்ளையர்கள், தண்டாரம்பட்டு கூட்டு ரோட்டில் வந்தபோது போலீஸார் குறுக்கிட்டனர். இதையடுத்து போலீஸாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்…

  22. கனடாவில் பாரிய சூறாவளி. கனடாவில் தென் மனிதோபா, எலி, போர்டகே லா பிரெயரி ஆகிய பிரதேசங்களைக் கடந்து சென்ற மூன்று சூறாவளி காரணமாக பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வின்னிபெக்கின் மேற்கே 35 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள எலியில் நேற்று முன்தினம் அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு வீசிய சூறாவளி காரணமாக நான்கு வீடுகளும் ஒரு மாவரைக்கும் ஆலையும் முழுமையாக அழிவுக்குள்ளாகியதுடன் ஏனைய இரு வீடுகள் மிக மோசமான சேதத்திற்குள்ளாகியுள்ளன. அத்துடன் பல கார்களும் சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.எனினும் இச்சூறாவளி காரணமாக ஏற்பட்ட மனித பாதிப்புகள் தொடர்பில் எதுவித தகவலும் தெரியவில்லையென கூறப்படுகிறது. மேலும் வீதியெங்கும் மரங்கள் சரிந்து விழுந்து கிடந…

  23. [24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்திய ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிட ஜனாதிபதி அப்துல் கலாம் மறுத்துவிட்டார். வெள்ளிக்கிழமை பிற்பகல் தன்னைச் சந்தித்த தலைவர்களிடம் கலாம் இந்த முடிவை அறிவித்தார். அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலாமைச் சந்தித்தனர். இரு நாட்களுக்கு முன் தன்னைச் சந்தித்த கூட்டணித் தலைவர்களிடம் "வெற்றி வாய்ப்பு உறுதியாக இருந்தால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயார்" என்று தெரிவித்தார். போட்டி இருந்தால் களத்தில் நிற்கமாட்டேன். ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்த…

    • 0 replies
    • 694 views
  24. [24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] -அ.ரஜீவன்- மேற்குலகில் பெரிய நிம்மதிப் பெருமூச்சு காணப்படுகின்றது. ஹமாஸ் காஸாவிற்குள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதே அதற்குக் காரணம். பாலஸ்தீனத்திற்கான புதிய அரசாங்கத்தை (மிதவாதியான) சமாதானத்தை விரும்பும் ஜனாதிபதி மமூட் அப்பாஸ் மேற்குக்கரையில் அமைத்துள்ளார். எனினும், பாலஸ்தீனியர்கள் இதனை ஏற்கவில்லை. நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை. ஹமாஸ் அரசாங்கம் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டது என்பது முக்கியமானது. மமூட் அப்பாஸினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டவர் (சலாம் பயாட்) தேர்தலில் 2% வாக்குகளைப் பெற்றார். பாலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸிற்கும் பிரதமருக்கும் இஸ்ரேலின் ஆதரவுள்ளமை இரகசியமானதொன்றல்ல. ஜனவ…

    • 0 replies
    • 594 views
  25. சீனாவில் பெண் குழந்தைகளை விற்பனை செய்த பெண் கைது [22 - June - 2007] சீனாவில் நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளை விற்பனை செய்ததாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த ஒரு பெண்ணை செவ்வாயன்று பொலிஸார் கைது செய்தனர். சீனாவில் ஹேனன் மாகாணத்தில் உள்ள யாங்செங் நகரைச் சேர்ந்தவர் ஜி சியூலன் என்ற பெண். இவர் தனது கணவர், மகன் லியூ யூஜி மற்றும் மருமகள் உதவியுடன் இதுவரை 118 பெண் குழந்தைகளை விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்சியில் வசிக்கும் ஏழை மக்களிடமிருந்து பெண் குழந்தைகளை வாங்கி, அந்தக் குழந்தைகளை ஹேனன், ஹூபேய் மற்றும் அன்ஹூய் மாகாணங்களில் ஜி சியூலன் விற்று விடுவார். கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச்சில், ஜி சியூலன் குடும்பத்தினர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.