Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பின்லாந்து தேர்தலில் இடதுசாரிக்கட்சி வெற்றி April 15, 2019 பின்லாந்தில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அந்நாட்டின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக் கட்சியின் தலைவர் அன்ரி றின்னே (Antti Rinne ) இதனை அறிவித்துள்ளார். தேர்தலில் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகவாதிகள் தரப்பினர் 17.7 சதவிகித வாக்குகளையும் யூரோ செப்டிக் பின்ஸ் கட்சி 17.5 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 99.5 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதமர் ஜூஹா சிபிலா மற்றும் அவருடன் கூட்டிணைந்துள்ள வலதுசாரி தேசிய கூட்டணி ஆகியன 13.8 சதவிகித வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  2. ஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஜப்பான் ஆலோசனை நடத்திவருகின்றது. ஜப்பானில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகங்களை நிறுத்தும் வகையில் இவ்வாறு கடும் சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு பெற்றோர் வழங்கும் உடல்ரீதியான தண்டனைகளை ஜப்பான் அனுமதிக்கின்றது. ஆனால், அண்மைய காலமாக பதிவாகிய இரு மோசமான சிறுவர் துஷ்பிரயோக சம்பங்களைத் தொடர்ந்து சட்ட நடைமுறையை அமுல்படுத்த திர்மானிக்கப்பட்டுள்ளது. உடல்ரீதியான தண்டனைகளை தடைசெய்யும் சட்டத்தை கொண்டுவருவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரு…

  3. வீதியில் அழுத சிறுமியின் ஒளிப்படத்திற்கு சர்வதேச விருது! அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருக்கும் ஒளிப்படத்திற்கு உலக பத்திரிக்கை ஒளிப்பட விருது கிடைத்துள்ளது. கடந்த வருடம் ஜுன் மாதம் 12ஆம் திகதி, மெக்ஸிகோ – அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் சிலரைக் கைது செய்தனர். கைதான பெண் ஒருவர் தன் மகளை அங்கேயே விட்டுவிட்டு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களின் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அக்குழந்தை இரவு முழுவதும் அதே இடத்தில் அழுது கொண்டு இருந்தது. இக்காட்சியை அந்நாட்டு ஒளிப்பட கலைஞர் ஜோன் தன் கேமராவில் படமாக்கினார். உலகெங்கிலுமிருந்து சுமார் 4738 கலைஞர்கள…

  4. சூடானில் போராட்டத்தில் 16 பேர் பலி – ராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல் : April 14, 2019 சூடானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்நாட்டு ராணுவ ஆட்சித்தலைவர் பதவி விலகியுள்ளார். சூடானில் அங்கு கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த 75 வயதான உமர் அல் பஷீர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவாகி, குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் அங்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதனால் அவரை பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த 11ம் திகதி …

  5. இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீ போல பரவுகின்றது April 14, 2019 இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீ போல பரவுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர் இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டு தீ போல பரவி வருகிறது. நமது கவனம் பாதிக்கப்பட்டவர்கள் மீது செல்ல வேண்டும். இந்த சூழ்நிலைக்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது. சமூக ஒற்றுமையை முதலீடு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதம் மற்றும் தீவிர அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும் எனவும் சர்வதேச …

  6. சவுதி தாக்குதலில் பலியான தனது மகளை பார்த்து அழும் தந்தை ”எனது தங்கை எந்தத் தவறும் செய்யவில்லை. அவள் அப்பாவி. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்” ஏமனின் தலைநகர் சனாவில் பள்ளி ஒன்றில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமியின் சகோதரி கூறிய வார்த்தைகள் இவை. தென் மேற்கு ஆசிய நாடான ஏமனில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு மேலாக ஷியா-சன்னி பிரிவுகளுக்கு இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா (சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு) ஆதரவாக செயல்படுகிறது. ஹவுத்தி (ஷியா பிரிவினர்) கிளர்ச்சிப் படைக்கு ஈரான…

  7. எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு 350 அகதிகள் மெக்சிகோவிற்குள் நுழைவு April 13, 2019 குவாத்தமாலாவில் இருந்து திரண்டு வந்த அகதிகளில், சுமார் 350 பேர் வன்முறையினை மேற்கொண்டுள்ளதுடன் எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், குவாத்தமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகளாக ஊடுருவி வருகின்றனர். இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ இதனை தடுத்து நிறுத்தா விட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர…

  8. ஒமர் அல் பஷீர் : 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபரை ராணுவம் கைது செய்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionராணுவத்தை உற்சாகப்படுத்தும் ஆர்ப்பாட்டகாரர்கள் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரத்தில் இ…

  9. சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மனி பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை! தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மனி பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த Miriam Beelte என்கிற 26 வயதுடைய இளம்பெண் தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கோசிசிங் பகுதியில் உள்ள தீவில், அவருடைய உடல் நிர்வாணமாக இரு சிறியபாறைகளுக்கு நடுவில் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய உடல் முழுவதும் இரத்தக்கறைகள் படிந்தவாறு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடலை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளன…

  10. பிரெக்ஸிற்: நியாயமான தாமத காலத்தை வழங்க மேர்கல் தயார்! ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு தமது வெளியேற்றத்தை ஒழுங்கான முறையில் செயற்படுத்துவதற்காக பிரித்தானியாவுக்கு நியாயமான அளவு கால நீடிப்பு வழங்கப்பட வேண்டுமென ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்கல் வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யால் முன்வைக்கப்பட்டுள்ள ஜூன் 30 வரையிலான தாமதத்தை விட நீண்டதாகவே காலநீட்டிப்பு அமையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பினரும் இணைந்து பிரெக்ஸிற் தீர்வொன்றை எட்டுவதற்கு போதிய அளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமென தமது அரசாங்கம் எண்ணுவதாகவும் மேர்கல் கூறினார். பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் ஜெர்மனி…

  11. அவுஸ்திரேலியாவில் தேர்தல் திகதி அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் மே மாதம் 18 ம் திகதி நாடாளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளன ஆளுநர் நாயகம் சேர் பீட்டர் கொஸ்கிரோவை இன்று காலை சந்தித்த பிரதமர் ஸ்கொட் மொறிசன் தேர்தலிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார் இதன் பின்னர் காலை 8.29 மணியளவில் 45 நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான சம்பிராதாய பூர்வ நிகழ்வு இடம்பெற்றது இதன் பின்னர் ஆளுநர் நாயகம் காலை 8.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டார் இதன் பின்னர் உரையாற்றியுள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் வலுவான பொருளாதாரத்தை உருவாக்ககூடியவர் யார் என்ற தெரிவையே மே 18 ம் திகதி வாக்காளர்கள் மேற்கொள்ளப்போகின்றனர் என குறிப்பிட்டுள்ளார் 2013 இல…

  12. பிரெக்ஸிற்றிற்கு ஒக்டோபர் 31 வரை கால நீடிப்பு! ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிற் கால நீடிப்பு தொடர்பாக பிரசல்ஸில் நேற்று (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூடி ஆராய்ந்தனர். இதன்போது ஒக்டோபர் 31 வரை காலநீடிப்பை வழங்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டுள்ளார். ஐந்து மணிநேர நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. பிரெக்ஸிற் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றில் பிரதமர் தெரேசா மே முன்வைத்த முன்மொழிவுகள் யாவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டதைப் போன்று க…

  13. இஸ்ரேல் தேர்தல்: 5-வது முறையாக பிரதமரானார் பெஞ்சமின் நேதன்யாகு! இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பெஞ்சமின் நேதன்யாகு 5-வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.இதில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் பிரதமராக 4 முறை பதவி வகித்துள்ள பெஞ்சமின் நேதன்யாகு, இந்த முறையும் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக அரியணை ஏறுவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். பெஞ்சமின் நேதன்யாகு 13 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த காலத்தில் இஸ்ரேல் நாட்டின் இறையா…

  14. ஒழுங்கான பிரெக்ஸிற்றை உறுதிப்படுத்தவே தாமதத்தை அடைய விரும்புகிறேன்: பிரதமர் மே பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே பிரெக்ஸிற்றை ஜூன் 30 வரை பிற்போடுவதற்கு தாம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். இன்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெறும் அவசர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள பிரதமர் மே செய்தியாளர்களிடம் கூறியதாவது; ‘ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒழுங்கான முறையில் இயன்றவரை வெகுவிரைவாக வெளியேறுவதையே நான் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளிலேயே நான் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளேன். பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே பிரெக்ஸிற்றை மேலும் பிற்…

  15. ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜாலியான்வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரீசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 13ஆம் தேதியுடன் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து நூற…

  16. இம்ரான் கான் - 'திருப்பித் தாக்குவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழி இருந்திருக்காது' 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இது சோதனை காலம். கடந்த பிப்ரவரி மாதம், தமது நாட்டு பிராந்தியத்தில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது…

  17. பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறிய இடத்திற்கு ஊடகங்களை அனுமதித்தது பாகிஸ்தான் - BBC Exclusive 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று (புத…

  18. 24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரமாக லண்டன் : April 9, 2019 காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு, காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் காற்றின் மாசு அளவினை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களின் புகைகளால் அதிக அளவில் மாசுப்படுவதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து நகரத்தின் உள்ளே…

    • 1 reply
    • 461 views
  19. தாய்லாந்தில் புக்கட் கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? தாய்லாந்தில் புக்கட் கடற்கரையில் செல்பி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என இந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்தில் மாய் காவோ என்ற கடற்கரைப் பகுதிக்கு அருகில் புக்கட் விமானநிலையம் அமைந்துள்ளது. அங்கு விமானங்கள் ஏறும் போதும் தரை இறங்கும் போதும் கடற்கரைப் பகுதியில் சில அடி உயரத்தில் பறப்பது வழக்கம். இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானங்கள் தரை இறங்க துவங்கும்போது செல்பி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதனை விடுமுறை காலங்களில் சுற்றுலாவாசிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது முக்கிய அங்கமாகவே இருந்துள்ளது. இந்நிலையில் விமானத…

  20. குடிப்பழக்கம் உடைய பெற்றோர் கவனமாக இருப்பது நலம். தாயார் குடிவெறியில் நித்திரையாக இருந்த வேளை, அவரது 3, 5 வயதுடைய இரு புதல்வர்கள் கவனிக்க எவருமின்றி அலைந்து திரிந்து பக்கத்தில் உள்ள ஆற்றில் மூழ்கி இறந்து போயினர் அண்மையில் அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் . கொலைக் குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டிருக்கிறார் https://www.abc.net.au/news/2019-04-06/townsville-mum-on-manslaughter-charge-refused-bail-by-magistrate/10978268

  21. இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா மற்றும் பிற செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைATTA KENARE/AFP/GETTY IMAGES இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா…

  22. காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு 600 பேர் பலி Published : 09 Apr 2019 11:45 IST Updated : 09 Apr 2019 11:45 IST மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏபோலா வைரஸால் அந்நாட்டில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகப்பட்ச உயிரிழப்பு இதுவாகும். தவறவிடாதீர் ஒரே விமானத்தை இயக்கிய அம்மா - மகள் பைலட் குழு: வைரலாகும் படம் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், ''காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏ…

  23. டுபாயில் பிரித்தானிய பெண்ணிற்கு சிறைதண்டனை! டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த 55 வயதான லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக டுபாய் சென்றுள்ளார். இதன்போது அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த ஒளிப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்ட போது, ஷ்ரவேஷ் பகிர்ந்த கருத்துக்கள் குறித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷ்ரவேஷிற்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. இதன்போது ஒரு எட்டு மாத காலம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஷ்ரவேஷ் இருந்துள்ளார். எனினும் விவாகரத்தானதும் பிரித்தானியாவிற்கு தனது மகளுடன் திரும்பியுள்ளார். இந்தநிலையில் தனது கணவர…

  24. ருவாண்டாவில் 8 இலட்சம் பேரை இனப்படுகொலை செய்த 25ஆம் ஆண்டு நினைவுதினம் இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இனமே கொன்றொழிக்கப்பட்ட ருவாண்டா இனப்படுகொலையில் 25ஆம் ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு 100 நாட்களில் 800,000 துஸ்தி இனத்தவர்கள், ஹுட்டு இனத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். உலக வரலாற்றில் கறைடிந்த சம்பவமாக பதிவாகியுள்ள இக்கோரச் சம்பவத்தின் 25ஆவது ஆண்டு நினைவுதினம் ருவாண்டா ஜனாதிபதி போல் ககமே தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. தனது மனைவி மற்றும் மகன் சகிதம் இந்த நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்ட ருவாண்டா ஜனாதிபதி, உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவு…

  25. செயற்கையாக உருவாக்கப்பட்ட தென்கொரிய நிலநடுக்கம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்? தென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி 5.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 1,500 பேர் தங்கள் குடியிருப்புகளை இழந்ததாகவும், 67 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், குறித்த நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஊடகம் ஒன்று, அந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதனை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நிலநடுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.