உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
அமெரிக்க குடியேறிகள் விவகாரம்: பிரித்து வைக்கப்பட்ட 1800 குழந்தைகள் குடும்பத்துடன் சேர்ப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீதிமன்றத்தின் காலக்கெடு உத்தரவின்படி குடியேறிகளாக அமெரிக்காவுக்கு பெற்றோர்களுடன் வந்த 1800 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் தங்கள் மீண்டும் சேர்த்து வைத்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETT…
-
- 0 replies
- 298 views
-
-
"அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்"- இரான் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். "அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்"- இரான் படத்தின் காப்புரிமைGETTY/REUTERS இரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், "அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அ…
-
- 0 replies
- 379 views
-
-
பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்க ஆயத்தமாகிறார் இம்ரான் கான், இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த விருப்பமுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 329 views
-
-
அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டது? அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளில்லா விமான மூலம் அபுதாபி விமான நிலையத்தை தாக்கியதாக ஏமனின் ஈரானிய சார்பு ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர். எனினும் விமான நியைத்திற்கு பாதிப்புகளோ, பயனிகளுக்கு பாதிப்போ இல்லை என அபுதாபி விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் விமான நிலைய உள்ளக தளத்தில் சிறிய வாகன விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக மத்திய கிழக்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. …
-
- 0 replies
- 395 views
-
-
விமானத்துக்குள் சாத்வீக வழியில் போராடி ஆப்கானிஸ்தான் அகதியின் நாடுகடத்தலை முறியடித்த சுவீடன் மாணவி சுவீடனில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு விமானத்தில் நாடு கடத்தப்படவிருந்த ஒரு அகதியை விமானத்தில் சாத்வீக வழியில் போராடி நாடுகடத்தல் முயற்சியை வெற்றிகரமாக தடுத்த சுவீடன் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரான இந்த மாணவி சுவீடனில் கோதேபெர்க் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். கடந்த செய்வாயன்று ஒரு இளம் ஆப்கனிஸ்தான் நபர் ஒருவர் அவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் விமானம் மூலம் நாடு கடத்தப்படுவதை அறிந்த இந்த மனைவி குறித்த விமானத்தில் தானும் பயணம் செய்யும் பொருட்டு டிக்கட் வாங்கியுள்ளார். இந்த மா…
-
- 0 replies
- 458 views
-
-
கட்டிலிலேயே வாழ்நாளை தொலைத்தும், சாதனைகள் பல புரிந்த பிரபல எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ் காலமானார் தர்கா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ் தனது 37 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். அன்னாரின் ஜனாஸா தொழுகையும் நல்லடக்கமும் இன்று காலை 9 மணிக்கு தர்கா நகர் தெருப் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரும்பு சஞ்சிகையின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான ஹாபிஸ் இஸ்ஸதீனின் புதல்வரான இவர், Duchenne Muscular Dystrophy (DMD) எனும் அரியவகை நோயினால் தனது 4 வயதிலிருந்து பாதிக்கப்பட்டிருந்தார். இர்பான் ஹாபிஸ், தனது 18 வயதிலிருந்து எழுந்து நடமாட முடியாத நிலையில்…
-
- 0 replies
- 312 views
-
-
உலகப் பார்வை: சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள் படத்தின் காப்புரிமைAFP தென் மேற்கு சிரியாவில் நடந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஒரு கண்காணிப்பு குழுவும் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல்களை தாங்கள் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியா அரசின் பிடியில் உள்ள சுவேடா நகரிலும், புறநகர் பகுதிகளிலும் பல தற்கொலைப…
-
- 0 replies
- 416 views
-
-
பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரீஸ் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 411 views
-
-
லண்டனில் வீராப்பு பேசிய விஜய் மல்லையாவை மும்பையில் அமலாக்கப் பிரிவு வீழ்த்தியது எப்படி? லண்டனில் சி.பி.ஐ, மும்பையில் அமலாக்கப் பிரிவு நெருக்கடி கொடுக்க மல்லையா நாடு திரும்ப முடிவு செய்துள்ளார். ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது விஜய் மல்லையா பிரச்னை. இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்துவரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை, கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. இனிமேல் விஜய் மல்லையா வந்தாலும் வராவிட்டாலும், அவரின் 13,900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டு, நாட்டின் கருவூலத்தில் சேர்க்கப்படும். கடந்த…
-
- 0 replies
- 419 views
-
-
பிரதமர் மே-ஐ நிராகரிக்கின்றனர் பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான, தற்போதைய ஐ.இராச்சிய அரசாங்கத்தினதும் அதன் பிரதமரதும் திட்டங்களை, பெரும்பாலான பிரித்தானிய மக்கள் நிராகரிக்கின்றனர் என, கருத்துக்கணிப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகை சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பே, பிரதமர் தெரேசா மே மீது, அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள திருப்தியின்மையை வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, அடுத்தாண்டு மே 29ஆம் திகதி, ஐ.இராச்சியம் வெளியேற வேண்டியுள்ள நிலையில், அதற்கான பேரம்பேசல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இத…
-
- 1 reply
- 363 views
-
-
பரிஸ் சார்சலில் வெடிமருந்து வாகனம்! தப்பியோடியவர்களை தேடி வேட்டை!! தமிழ்மக்களும் அதிகமாக வசிக்கும் பரிஸ் சார்சல் பகுதியில் வெடிமருந்து வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சார்சலில் உள்ள வணிக அங்காடி தொகுதி ஒன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இந்த வாகனம் கண்டுபிடிக்கபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையில் வீதிச்சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் சந்தேகத்துக்கு இடமான ரெனோ லகுனா ரகத்தை சேர்ந்த வானம் ஒன்றை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வைத்து சோதனையிட முனைந்தனர். ஆயினும் அந்தவாகனம் அவர்களிடமிருந்து தப்பித்து வேகமாக சார்சல் பகுதியை நோக்கி சென்றுவிட்டது. அந்த வாகனத்தில் சாரதியுடன் வேறு ஒரு நபர…
-
- 0 replies
- 311 views
-
-
பாகிஸ்தான் வாக்குப்பதிவில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி பகிர்க வன்முறை மற்றும் அரசியல் சர்ச்சைகள் நிறைந்த தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள குவட்டாவில் ஒரு வாக்குச்சாவடி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 27 பேர் இறந்துள்ளனர். வாக்குச்சாவடிக்கு மிக அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக பிபிசி உருது செய்தியாளர் முகமது காசிம் தெரிவித்தார். இதுவரை வெளிவந்த தகவல்களின்படி, இந்த குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் பலர் இந்த சம்பவ…
-
- 0 replies
- 418 views
-
-
சறுக்குகிறதா துபாய்.. சர்வதேச தொழில் மையத்திற்கு என்னதான் ஆச்சு..! துபாயின் போஸ் ஜூமைரா கடற்கரை குடியிருப்பு மாவட்டத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டுச் சுமார்15% சரிந்துள்ளது. வளம் நிறைந்த அமீரகத்தின் பொருளாதார வெற்றியில் ஏற்பட்ட தேக்கநிலையின் குறியீடாக இதைச் சற்று பயத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, துபாய் உலகின் சர்வதேச நகரங்களில் ஒன்றாகவும், மக்களை அதிகம் கவரும் நகரமாகவும், உலக நாடுகளுக்கெல்லாம் தலைநகராகவும் முன்னேறி வந்தது.ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, சரிந்து வந்த சொத்து மதிப்பினால் ஏற்பட்ட கடன் நெருக்கடியில் இருந்து தப்பிக்க, துபாய்க்கு எண்ணெய் வளம் மிக்க அபுதாபியில் இருந்து பிணை தொகையாக 20பி…
-
- 0 replies
- 339 views
-
-
சீனாவில் அலுவலகம்: 'ஃபேஸ்புக்' திட்டம் - சீன சந்தையை கைப்பற்ற முயற்சி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். சீனாவில் ஃபேஸ்புக் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவில் அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள…
-
- 0 replies
- 292 views
-
-
சிரியாவின் போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP தனது வான் எல்லையில் நுழைந்த சிரியாவின் போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. தரையிலிருந்து வான்நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக போர் விமானங்களை நோக்கி செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை ட்விட்டரில் பதிவிட்…
-
- 0 replies
- 311 views
-
-
பாகிஸ்தானில் வாக்காளர்களை ஈர்க்க அரசியல் கட்சியாக மாறிய மதக்குழுக்கள், முக்கிய ராக்கெட் தளத்தை அகற்றியதாக வடகொரியா அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 291 views
-
-
‘தனி ஒருவனின் கதை’: அமேசானில் 22 ஆண்டுகள் தனி ஆளாக வாழ்ந்து வரும் மனிதன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த 22 ஆண்டுகளாக பிரேசில் நாட்டில் அமேசான் காட்டுப் பகுதியில் தனி ஆளாக வாழ்ந்து வருகிறார் ஒரு பழங்குடி இன ஆண். இது தொடர்பான ஒரு காணொளி காட்சியை பிரேசில் அரசாங்கத்தின் ஃபுனாய் குழுமம் வெளியிட்டு இருக்கிறது. படத்தின் காப்புரிமைFUNAI தனது இனக்குழுவில் உள்ள அன…
-
- 0 replies
- 493 views
-
-
உலகப் பார்வை: கிரீஸில் பரவும் காட்டுத்தீ - 20 பேர் பலி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். கிரேக்கத்தில் பரவும்காட்டுத்தீ - 20 பேர் பலி படத்தின் காப்புரிமைEPA கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவிய காட்டுத்தீயால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். "எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம்" என கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் தெரிவித்துள்ளார். இதில் 100க்கும் மேற்பட்டோர் பட…
-
- 0 replies
- 318 views
-
-
முக்கிய ராக்கெட் ஏவுதளம் அகற்றம்: வாக்குறுதியை நிறைவேற்ற வட கொரியா உறுதி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS தனது நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள முக்கிய ராக்கெட் ஏவுதளத்தின் ஒரு பகுதியை அகற்றும் பணியை வட கொரியா தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது. அமெரிக்காவை மையமாக கொண்டுள்ள ஒரு குழுவால் பார்வையிடப்பட்ட சோஹே ராக்கெட் ஏவுதளத்தின் செயற்கைகோ…
-
- 0 replies
- 229 views
-
-
பீகாரில் கொடூரம்: அரசு காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்; 10 பேர் கைது: சிபிஐ விசாரணை கோரும் லாலு கட்சி முஷாபர்பூர் காப்பகத்தில் சிறுமி புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் தோண்டி ஆய்வு செய்யத அதிகாரிகள் - படம் : ஏஎன்ஐ பீஹார் மாநிலம், முஷாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு சிறுமி அடித்துக்கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் இன்று போலீஸார் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் தோண்டினார்கள், உடல் ஏத…
-
- 0 replies
- 489 views
-
-
கணவருடன் நடப்பதும், ரசனையோடு சமைப்பதும், தொலைக்காட்சி தொடர் பார்ப்பதும் பிடிக்கும்… ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரித்தானியா ‘பிரெக்சிற்’ முடிவுக்கு பின்னர் உலகில் மிகவும் ‘பதட்டமான’ பதவியை வகிக்கும் பிரதமர் தெரசா மே தன்னைப்பற்றி மனம் திறந்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை ஆதரித்து பிரித்தானியாவின் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்த பின்னர், அது தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ‘பிரெக்சிற்’ தொடர்பான அவரது சில முடிவுகளை எதிர்த்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், …
-
- 0 replies
- 256 views
-
-
இந்திய பிரதமர் மோதியின் ஆஃப்ரிக்க சுற்றுப்பயணத்தில் யுகாண்டா நாடு இடம்பிடித்தது ஏன்? பாகிஸ்தான் கிராமங்களில் பெண்களுக்கு மறுக்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 236 views
-
-
கனடாவில் பதற்றம்! பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் - பலர் படுகாயம் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டொரொன்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. Danforth Avenueவுக்கு அருகில் Logan Avenue பகுதிக்கு அருகில், கனேடிய நேரப்படி இன்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டொரொன்டோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர். எனினும் எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் என பொலிஸார் தகவல் வெளியிடவில்லை. பலர் பலத்த காயமடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த…
-
- 7 replies
- 1.2k views
-
-
நாளிதழ்களில் இன்று: 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி : 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ படத்தின் காப்புரிமைGETTY IMAGES ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ போல் சிங் மீனா, 59 வயதிலும் படிப்பை தொடர்ந்து வருவதாக தினமணி நாளிதழ் செய…
-
- 0 replies
- 365 views
-
-
பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்காக ஹார்மோன் ஊசி போடப்படும் நேபாள சிறுமிகள் பகிர்க கடத்தப்படும் சிறுமிகளை உடல் முதிர்ச்சியடைய செய்வதற்காக ஹார்மோன்கள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொழிலுக்கு விரைவில் அனுப்புவதற்காகவே செயற்கை முறையில் உடல் முதிர்ச்சியடைய செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionசித்தரிப்பு படம் எட்டு வயதில் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட சிறுமி ஒருவருடன் பிபிசி பேசியது. "எனக்கு தினமும் இருமுறை சிவப்பு நிற மருந்து கொடுப்பார்கள். அதை எடுத்துக் கொண்டதும் எனக்கு வாந்தி வரும். அந்த மருந்தை சாப்பிடவே பிடிக்காது. வேண்…
-
- 0 replies
- 303 views
-