Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பிரித்தானிய சொத்துக்களை முடக்க உத்தரவு… பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவையை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் 10 ஆயிரம் கோடி ரூபா நிலுவையை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து உயர்நீதிமன்றின் வணிக மன்றில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில், பிரித்தானியாவில் உள்ள மல்லையாவின…

  2. சிரியாவின் கடைசி மாகாணத்தை கைப்பற்ற நடக்கும் உச்சகட்ட தாக்குதல், ஒலி மாசுபாட்டால் பாதிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  3. பெண் ஊடகவியலாளர் சீண்டினாரா? கனடா பிரதமர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெண் ஊடகவியலாளர் ஒருவரை சில வருடங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக சீண்டினார் என்று இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு கனடாவில் பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் 18 வருடங்களுக்கு முன்பு 2000ல் இடம்பெற்றது.. அப்போது ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியேர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தார் 28 வயது நிரம்பிய ஜஸ்டின் ட்ரூடோ பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கொலம்பியாவில் நடந்த அந்த இசை நிகழ்ச்சியில், ஜஸ்டின் ட்ரூடோ அங்கு இருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த குற்றச்சாட்டை அந்த பெண் ஊடகவிய…

  4. நாளிதழ்களில் இன்று: தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி கூடாது: தமிழக அரசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி கூடாது: தமிழக அரசு படத்தின் காப்புரிமைGETTY IMAGES மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் வழியாக நீட் தேர்வுக்கு பயிற்சி …

  5. ரொகிங்யாக்களின் அகதி முகாம்களில் மர்ம படுகொலைகள் மியன்மாரிலிருந்து இடம்பெயர்ந்த ரொகிங்யா அகதிகள் பங்களாதேசில் தங்கியுள்ள முகாம்களில் இடம்பெறும் மர்மக்கொலைகள் காரணமாக அகதிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 20 பேர்வரை அகதிமுகாம்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சமூகதலைவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நள்ளிரவில் கத்தி துப்பாக்கி போன்றவற்றை பயன்படுத்தி இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்த கொலைகளில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து அகதிகளிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக பங்களாதேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாமில் உள்ள அகதிகளிற்கான தலைவராக நிய…

  6. உலகப்பார்வை: அமெரிக்க சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண் பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் லிபர்டி தீவில் உள்ள நியூயார்க் துறைமுகத்தில் இருக்கும் சுதந்திர தேவி சிலை தளத்தின் மீது பெண் ஒருவர் ஏறியதையடுத்து, சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பெண்ணிடம் மூன்று மணி நேரம் பேசி சமாதானப்படுத்தி அவரை ஏணி மூலம் கீழே இறங்க வைத்த காவல்துறையினர், தற்போது அவரை விசாரித்து வருகின்றனர். இதனை நேரில் பாரத்த பலரும், அதனை படம் மற்றும் வீடியோ பிடித…

  7. பெற்றோரை சந்திக்கும் எதிர்பார்ப்புடன் தாய்லாந்து குகைக்குள் காத்திருக்கும் சிறார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கனவுடன் தாயகத்தை விட்டு வெளியேறிய குடியேறிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  8. ஐஎஸ் தலைவரின் மகன் பலி ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு அல் பக்தாதியின் மகன் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டுள்ளார் என அந்த அமைப்பின் ஊடகமொன்று தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பக்தாதியின் மகன் ஹ_தைபா அல் பத்ரி ஹோம்ஸில் உள்ள அனல்மின் நிலையத்தில் ரஸ்யர்களுக்கும் நுசாய்ரியாக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகயின் போது கொல்லப்பட்டுள்ளார் என ஐஎஸ் அமைப்பின் செய்தி பிரிவு தெரிவித்துள்ளது. இளம் சிறுவனொருவன் ஆயுதங்களுடன் காணப்படும் படத்தையும் ஐஎஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. இதேவேளை பக்தாதி எங்கிருக்கின்றார் என்பது தெரியாதபோதிலும் அவர் உயிருடன் இருப்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என ஆய்வாளர்கள் தெரி…

  9. போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேர் உட்பட 19 பேர் கைது பகிர்க போலியாக எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கனடா செல்ல முயன்ற 12 பேரையும் அவர்களை அனுப்பிவைக்க முயன்ற 7 பேரையும் இந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் கைதுசெய்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். படத்தின் காப்புரிமைALEX GRIMM/BONGARTS/GETTY IMAGES Image captionகோப்புப்படம் போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கனடாவில் நடக்கவிருக்கும் ஒரு நடனப் போட்டியில் பங்கேற்பதற்காக செல்வதாகக் கூறி விசா பெற்றுள்ளதும் தெரியவந்திருக்கிறது. திங்கட்…

  10. உலகப்பார்வை: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் படத்தின் காப்புரிமைAFP/ GETTY IMAGES மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் ட…

  11. எங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் வரும் மேகக் கூட்டங்கள் மழை பொழியாமல் இருக்க சதி செய்கின்றன என்று இஸ்ரேல் மீது ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை இயக்குனர் கோலாம் ரேசா ஜலாலி குற்றம்சாட்டியுள்ளார். ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை இயக்குனர் கோலாம் ரேசா ஜலாலி பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் வினோதமான குற்றச்சட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது:- ஈரானில் பருவநிலை மாறிவருவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தில் வெளிநாட்டி தலையீடு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஈரான் வான் எல்லைக்குள் வரும் மேகக் கூட்டங்கள் மழை பொழியாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வேலையை செய்கின்றன. மேகம் மற்றும் பனி திருட்டு காரணமாக நாம் …

  12. தாய்லாந்து குகையில் கண்டுபிடிக்கப்பட்ட 13 பேர் வெளியே வருவதில் சிக்கல், கழிவுகளை சேகரித்து மாற்று வழியில் வருவாய் ஈட்டும் மொராக்கோ தொழிலாளர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  13. அரசு முதலீட்டில் பல பில்லியன் டாலர் மாயம்: மலேசிய முன்னாள் பிரதமர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட கார் அணிவகுப்போடு வீட்டிலிருந்…

  14. வடகொரியா ரகசியமாக தனது அணுஆயுத திட்டத்தை தொடர்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியாவை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்க கிம் அரசு உறுதியளித்திருந்த போதிலும் வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தை தொடர்வதாக செய்திகள் வெளியானதால் அமைதி பேச்சுவார்த்தைக்காண அந்நாட்டின் நேர்மை மீது சந்தேகம் எழுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இது தொடர்பான அமெரிக்க…

  15. பாதிரியாரின் பாலியல் குற்றம் மூடிமறைப்பு: ஆஸ்திரேலிய பேராயருக்கு 12 மாதம் சிறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 1970களில் பாலியல் தேவைகளுக்கு தேவாலயச் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவில் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்ப…

  16. ஆஃப்கானிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதல், மாற்று வழிக் கல்வி மூலம் சிறப்புக் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  17. ஜேர்மன் அதிபரை மிரட்டிய உள்துறை அமைச்சர்! அகதிகள் பிரச்சினையில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஒரு நல்ல முடிவு எடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய இருப்பதாக மிரட்டியுள்ள உள்துறை அமைச்சர் Horst Seehofer, அவருக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அடுத்த மூன்று நாட்களில் எனது இரண்டு பொறுப்புகளையும் ராஜினாமா செய்வேன் என்று Horst Seehofer தெரிவித்தார். அவர் ஃபெட்ரல் அரசில் உள்துறை அமைச்சராகவும் CSU கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இன்று மதியம் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கும் Horst Seehofer, ஒரு நல்ல முடிவு எட்டப்படாவிட்டால் தனது பொறுப்புகளில் தொடர்வதா அல்…

  18. செய்தித்தாள்களில் இன்று: "இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுகின்றன" பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - "இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுகின்றன" இந்தியாவில் தாய்மொழியாக 19,500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் 121 மொழிகளை தவிர மற்ற மொழிகளை பேசுபவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. 121 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் 19,569 …

  19. சுவிஸில் பணப் பதுக்கல் – 108ஆவது இடத்தில் இலங்கை – இந்தியாவுக்கு 73 ஆவது இடம்… சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இலங்கை 108 ஆவது இடத்திலும், இந்தியா 73-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை, இந்தியர்கள் உள்பட சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் கரறுப்பு பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்குகிறார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கறுப்பு பண பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. எனினும் அதனை மீறியும் கடந்த ஆண்டு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து அண்மையில் வெளியானது. இதன் மூலம் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியவர்களி…

  20. உலகப் பார்வை: ரஷ்யாவில் ஓய்வூதிய வயது உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ரஷ்யா: ஓய்வூதிய வயது உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் படத்தின் காப்புரிமைTWITTER ரஷ்யாவில் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை உயர்த்தும் முடிவை எதிர்த்து 30 நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உலகக்கோப்பை கால்பந்து தொடங்கிய நாளன்று வந்த இது குறித்த அறிவிப்பின்படி, ஆண்களுக்கான ஓய்வூதிய வயது 60லிருந்து 65 ஆகவும், பெண்களுக்கு 55லிருந்து 63 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. …

  21. புதுடில்லியில் வீடொன்றிலிருந்து 11 சடலங்கள் மீட்பு இந்திய தலைநகர் புதுடில்லியில் வீடொன்றிற்குள் இருந்து 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் சிறிய வணிகவளாகமொன்றை நடத்திவந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் 4பெண்கள் உட்பட 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர் இவர்களின் கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் வீட்டிலிருந்த நகைகள் பொருட்கள் எவையு…

  22. ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பிய கைதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையொன்றிலிருந்து 25 வருட சிறைத்தண்டனை அனுபவித்த ஆபத்தான குற்றவாளியொருவர் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி தப்பிச்சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரெடொய்ன் பைட் என்ற நபரே இவ்வாறு சிறையிலிருந்து ஹெலிக்கொப்டர் மூலம் தப்பிச்சென்றுள்ளார். குறிப்பிட்ட நபர் பாரிய கொள்ளைச்சம்பவமொன்றில் ஈடுபட்டமைக்காக 25 வருடசிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதங்களுடன் வந்த சிலர் சிறைச்சாலை வாசலில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கைதி ஹெலிக்கொப்டர் மூலம் தப்பிச்சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன…

  23. "பிரதமர், முதல்வர் பதவிகளை எத்தனை முறை வகிக்கலாம் என வரையறுக்க வேண்டும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - பிரதமர், முதல்வர் பதவிகளை எத்தனை முறை வகிக்கலாம் என்பதை வரையறுக்க கோரிக்கை படத்தின் காப்புரிமைKEVIN FRAYER பிரதமர் மற்றும் மாநில முதல்வர் பதவியை ஒருவர் எத்தனை ம…

  24. அமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகும்பல் கொலைகளுக்கு எதிராக அமெரிக்காவில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மூன்று செனட்டர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம்களுக்கு எதிராகவும், சாதிய ஆதிக்க நடைமுறைகளை மீறியதாக தலி…

  25. உலகப் பார்வை: குடியேற்ற கொள்கை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். குடியேற்ற கொள்கை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்ற கொள்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.