உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26697 topics in this forum
-
இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் ஐ.எஸ். ஆதரவு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.துபாய் - கோழிக்கோடு இடையே இண்டிகோ விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இண்டிகோ விமானம் இன்று துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்து நின்று ஐ.எஸ். ஆதரவு கோஷமிட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு சென்ற விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் வந்து சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=162435&category=…
-
- 1 reply
- 286 views
-
-
ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் கைது! ஐ. எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, லிபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த முகமது நஷீர் பக்கீர் முகமது என்ற வாலிபர் கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஆவார். கடந்த மே மாதம் இவர் துபாய் சென்றுள்ளார். ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் 'மேட் முல்லா' என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் வழியாக முகமது பஷீர், ஐ.எஸ் இயக்கத்தில் இணைவதற்காக சூடான் வழியாக லபியா செல்ல முயற்சித்துள்ளார். இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் சரத்குமார் கூறுகையில், '' நஷீரின் தந்தை துபாயில் ஒரு கார் நிற…
-
- 0 replies
- 679 views
-
-
ஈராக்கில் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய அரசை அமைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் யுத்தத்தில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் க்ளாப்பெர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக தலிபான்கள், அல் கொய்தா போன்ற இயக்கத்தினரை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை சுட்டிக் காட்டியிருக்கிறார். சிரியாவில் ஹாஸ்ம் தீவிரவாத இயக்கத்துக்கு அனைத்துவிதமான உதவிகளையும் அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அந்த இயக்கத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. இதனால்தான் அமெரிக்கா தற்போது வேறு யுத்திகளைக் கடைபிடிக்க வேண்டிய நி…
-
- 2 replies
- 742 views
-
-
ஐ.எஸ். இயக்கத்தை அமெரிக்கா அழிப்பது உறுதி: ஒபாமா பேச்சு ஒபாமா. | படம்: ராய்ட்டர்ஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை அமெரிக்கா வேரோடு அழிக்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2-ம் தேதி பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு தம்பதியினர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்தபடி தொலைக்காட்சி வாயிலாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று உரையாற்றினார். அப்போது அவர், " கலிபோர்னியாவில் நடைபெற்ற கொடூரச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தாக்…
-
- 0 replies
- 973 views
-
-
ஐ.எஸ். உடன் தொடர்பா?- ஆதாரம் தர ரஷ்யாவுக்கு துருக்கி சவால் துருக்கி அதிபர் ரிகாப் தயாயிப் எர்டோகன் ஐ.எஸ்.அமைப்புடன் எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக தங்கள் மீது ரஷ்யா குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும் என்று துருக்கி சவால் விடுத்துள்ளது. துருக்கி - சிரிய நாட்டு எல்லையில், ரஷ்யாவின் விமானத்தை துருக்கி ராணுவத்தினர் தாக்கி அழித்தனர். இதன் பின்னணியில், ஐ.எஸ். அமைப்புடன் துருக்கி மேற்கொண்டுள்ள எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்த புகாருக்கு உரிய ஆதாரங்களை ஒப்படைக்க தயாரா என்று ரஷ்யாவுக்கு துருக்கி சவால் விடுத்துள்ளது. "ஏதேனும் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கான ஆதாரம் இரு…
-
- 0 replies
- 727 views
-
-
ஐ.எஸ். குறித்த ரகசிய தகவலை ரஷ்ய அமைச்சரிடம் தெரிவித்தாரா டிரம்ப்? இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு குறித்த மிகவும் ரகசிய தகவல் ஒன்றை, ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ளதாக அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA உளவு மற்றும் வெளியுறவு ரீதியான அம்சங்களில் அமெரிக்காவின் பங்குதாரராக உள்ள ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்ற இத்தகவலை ரஷ்யாவிடம் பகிர்வதற்கு அப்பங்குதாரர் அனுமதியளிக்கவில்லை என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரத்தில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், ரஷ்ய வெளியுற…
-
- 0 replies
- 257 views
-
-
ஐ.எஸ். குழுவின் எதிர்காலம் என்ன? படத்தின் காப்புரிமைREUTERS இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழு, தனது கேலிஃபேட்டை அறிவித்த வடக்கு இராக்கில் உள்ள மொசூலை மீட்க நடத்தப்பட்ட தாக்குதல், அந்த நகரம் "விடுவிக்கப்பட்டதாக`` இராக் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது. இதே கதி ஐ.எஸ். குழு தங்கள் தலைநகராக அறிவித்துக் கொண்டுள்ள சிரியாவின் ராக்காவுக்கும் ஏற்படலாம். இந்தப் பின்னடைவுகளுக்குப் பின், அந்த குழு எப்படி சமாளிக்கிறது? கெரில்லாப் போரும் உலகை வெல்லுதலும்: பிராந்தியத்தை இழந்த பிறகு ஐ.எஸ். எப்படி மாறுகிறது? இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என தங்களை அழைத்துக் கொள்ளும் குழு - ( இது ஐஎஸ்ஐஎஸ் என்ற…
-
- 0 replies
- 528 views
-
-
இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவரான அபுபக்கர் அல் பக்தாதி இறந்துப் போனதாக ஈரான் வானொலி அறிவித்துள்ளது. வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் உள்ள ரக்கா நகரம் உள்ளிட்ட சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் அறிக்கையை வெளியிட்ட அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி, வடக்கு சிரியாவில் இருந்து ஈராக்கின் டியாலா மாகாணம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இந்நிலப்பரப்பின் ‘கலிபா’வாக (மன்ன…
-
- 3 replies
- 660 views
-
-
ஐ.எஸ். தளபதி கொல்லப்பட்டார் இராக்கில் ஐ.ஸ். தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஒமர் அல் சிஷானி கொல்லப்பட்டு விட்டதாக, அந்த அமைப்புடன் தொடர்புடைய அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிரியாவின் சர்கத் பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் சிஷானி கொல்லப்பட்டதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்திருந்தது. தற்போது அதனை அமாக் செய்தி நிறுவனம் உறுதி செய் துள்ளது. எனினும் சிஷானி எப் போது கொல்லப்பட்டார் என் பதை அமாக் தெரிவிக்கவில்லை. சிஷானியின் மரணம் ஐ.எஸ். அமைப்புக்கு பெரும் பின்னடைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஷானியுடன், ஐ.எஸ். துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் முஸ்தபா அல் காதுலியும் கொல்லப்பட்டுவிட்டார் என …
-
- 0 replies
- 247 views
-
-
புதுடெல்லி, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்தார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ஐ.எஸ். இயக்கத்தால் இந்தியாவுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியவுடன் அவற்றை நாங்கள் கவனத்தில் கொண்டோம். இந்த நிகழ்வுகள், எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றன. அதன் நடவடிக்கைகளை ஒடுக்க விரும்புகிறோம். ஆகவே, அந்த இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது. இந்திய வாலிப…
-
- 2 replies
- 382 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை: அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு ஒபாமா உலகம் முழுவதும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ஐ.எஸ் தீவிர வாத அமைப்பை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் தேவை என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தொடரும்படி, அதிபர் ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக நேசநாடுகளின் படைகளுடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு கிடைத்து வரும் நிதி வசதிகளை முடக்குவது, சிரியா மற்றும் இராக் நாடுகளுக்கு வெளியே ஐ.எஸ் தன் கிளையை வி…
-
- 0 replies
- 280 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைதிகளுக்கு கத்தியால் குத்தி சிலுவையில் அறைந்து மரணதண்டனை ஐ.எஸ். தீவிரவாதிகள் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுக்கு சிறுவர்களாலும் வயோதிபர்களாலும் கொடூரமான முறையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர். அந்தக் காணொளிக் காட்சியில் கைதிகளுக்கு கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. அவர்களில் ஒரு கைதிக்கு தீவிரவாதியொருவர் கத்தியால் குத்தி மரணதண்டனை நிறைவேற்ற பிறிதொருவருக்கு தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்…
-
- 2 replies
- 660 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறுவனுக்கு தலையை துண்டித்து மரணதண்டனை ஐ.எஸ். தீவிரவாதிகள், மேற்கத்தேய இசையை செவிமடுத்துக் கொண்டிருந்த வேளை தம்மால் பிடிக்கப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவனுக்கு தலையைத் துண்டித்து மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். அயிதாம் ஹுஸைன் என்ற மேற்படி சிறுவன் ஈராக்கிய மொசூல் நகரில் நபி யூனிஸ் சந்தையில் அமைந்திருந்த தனது தந்தையின் பலசரக்குக் கடையில் காவிச்செல்லக் கூடிய இறுவட்டு உபகரணத் தில் மேற்கத்தேய துள்ளிசைப் பாடலை செவிமடுத்துக் கொண் டிருந்த வேளை தீவிரவாதிக ளால் பிடிக்கப்பட்டான். இதனையடுத்து தீவிரவாதிகளின் நீதிமன்றத்துக்கு இழுத் துச் செல்லப்பட்ட அந்த சிறுவனுக்கு பொது இ…
-
- 0 replies
- 375 views
-
-
2015-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இம்மாத துவக்கத்தில் கவுரவித்து இருந்தது. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பின் இந்த கவுரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு உண்டு. சர்வதேச அளவில் அதிக செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் மெர்க்கல். இந்நிலையில், மெர்க்கலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக பிரிட்டனின் முக்கிய உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இங்கிலாந்தின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஜெர்மனி ஏற்கனவே பிரிட்டன் மற்றும் ரஷ்யாவுடன் முக்கிய உளவுத் தகவல்களை பரிமாறிக் க…
-
- 0 replies
- 392 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாக இருந்த பெண் ஐ.நா.வின் நல்லெண்ண தூதுவராக நியமனம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த நதியா முராத் ஐ.நா.வின் மனிதக் கடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் தனது வலைத்தளத்தில் கருத்து பதிவசெய்துள்ள நதியா, இனப்படுகொலை மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதிய வாழை்வை அமைத்துக்கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். அதுமாத்திரமின்றி மனித கடத்தலை இல்லாது ஒழிப்பதே தனது பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற போரின் போது நதியாவின் கண் முன்னர் அவரது தாய் மற்றும் சகோதரர் ஐ.எஸ். தீவிரவாதிகா…
-
- 2 replies
- 447 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆணுறை வெடிகுண்டுகள்: அலறும் ரஷ்யா! (வீடியோ) டமாஸ்கஸ்: ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி கொடுத்து வரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதேபோல் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சிரியாவில் கடும் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிரியாவின் லடக்கியா மாகாணத்தில…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கருவூலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பணம் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கருவூலத்தை அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழித்ததாகவும் இந்த தாக்குதலில் கோடிக்கணக்கான பணம் தீக்கிரையானதாகவும் தெரியவந்துள்ளது. ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அவர்கள் பணத்தை சேகரித்து வைத்துள்ள பாதுகாப்பு நிறைந்த கருவூலம் ஒன்றும் இயங்கி வருகின்றது. உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் கைக்கூலிகள் மற்றும் ஐ.எஸ். படையில் சேரும் வெளிநாட்டினர்களுக்கு இங்கிருந்துதான் பணபட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த கருவூலத்தின்மீது தாக்குதல் நடத்தி அழித்…
-
- 0 replies
- 522 views
-
-
இந்த புதிய பயிற்சி முறையில், மல்யுத்த போட்டிகளை போன்று பிரமாண்டமான இரும்பு கூண்டு ஒன்றை அமைத்து, அதில், இளைஞர்களையும், சிறுவர்களையும் ஒரு கூண்டில் அடைத்துவிடுகின்றனர். பின்னர் அவர்களை நேருக்கு நேர் மோத விடுகின்றனர். கூண்டை சுற்றியிருக்கும் ஏராளமான ஆயுதமேந்தியவர்கள் அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர். சில முகமூடி அணிந்த சிறுவர்கள் தங்கள் தலையால் கல்லை(Tiles) உடைக்கின்றனர். மேலும் சிலர் தற்காப்பு பயிற்சிகள், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர். இந்த வீடியோ ஈராக்கில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் தளத்தில் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளதன் மூலமாக மற்ற நாடுகளை சேர்ந்த இளைஞர்களைக் கவர ஐ.எஸ். அமைப்பினர் முயற்சி செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்…
-
- 0 replies
- 401 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்குகிறது ரஷ்ய கடற்படை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக விரைவில் ரஷ்ட கடற்படை தாக்குதல் நடத்தும் என்று மூத்த கடற்படை அதிகாரி ஆண்ட்ரே கர்டாபோலவ் தெரிவித்துள்ளார். சிரியா, இராக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி அரசை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போரிட் டாலும் சிரியாவின் தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. இந்நிலையில் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டுள்ளது. சில வாரங்களாக ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படையில் ரஷ்யா பங்கேற்க ஒபாமா நிபந்தனை! வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப்படையில், ரஷ்யா பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிய நிபந்தனை விதித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலமாகியுள்ள நிலையில், 65 உலக நாடுகள் அவர்களை எதிர்க்கும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்யா, சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் ஆசாத்தை பாதுகாக்கவும், அந்நாட்டு அரசுக்கு உதவும் வகையில் ஐ.எஸ்.தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கில் ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, "ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தீவிரவாதிகளை ஒழிக்க மட்டுமே தாக்குதல்களை ந…
-
- 0 replies
- 540 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்துவிடுங்கள்: ஐநாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த 21-வயது யாஷிடி பெண் நியூயார்க்: ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று 21-வயது யாஷிடி இனப் பெண் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். உலகையே மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிரியா மற்றும் ஈராக் நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் குழந்தைகள், பெண்களை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து சந்தைகளில் விற்பனை செய்தும், கொன்று குவித்தும் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவு…
-
- 3 replies
- 845 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட முகாமிட்டுள்ள படையினரை சந்திக்க சிரியா விரையும் பிரான்ஸ் அதிபர்! [Friday 2015-12-04 21:00] சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்திவரும் பிரான்ஸ் நாட்டின் விமானப்படையினருக்கு ஆதரவாக சிரியா கடற்பகுதியில் முகாமிட்டுள்ள விமானம்தாங்கி கப்பலை பார்வையிட பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே விரைந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் பலியானதை அடுத்து, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹாலண்டே சபதமேற்றார். இதையடுத்து, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீ…
-
- 0 replies
- 2k views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை நடுங்க வைக்கும் நாடு எது? வெளியான ஆச்சரிய தகவல் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ஐ.எஸ். பயத்துடன் நோக்கும் நாடு குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளை வான் தாக்குதலால் சிதறடித்து வருகின்றன. இதனால் சிறப்பு படையினர் தரையில் முன்னேறிச் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் கூட்டுப்படையினர் உதவி வருகின்றனர். இதனிடையே, சிரியாவில் தங்கியிருந்து ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் சில காலம் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் உலக நாடுகள் ஆச்சரியமடையும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந…
-
- 0 replies
- 643 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை முந்திய ரஷ்யா: வெளியான அதிர்ச்சி தகவல்! சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட ரஷ்யா நடத்திய தாக்குதலிலேயே அதிக மக்கள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள் நாட்டு பேரில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் பஷார் அல் ஆசாத் படைக்கு எதிராக தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் ஆசாத்துக்கு உதவும் விதமாக கடந்த ஆண்டின் இறுதியில் ரஷ்யா போரில் களமிறங்கியது. இதையடுத்து வான் வழியாகவும், போர் கப்பல்கள் மூலமாகவும் தங்களது தாக்குதலை நடத்திவருகிறது. அதே வேளையில் ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதை விட அதிபருக்கு எதிரான குழுக்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நட…
-
- 1 reply
- 584 views
-
-
சிரிய எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள கில்லிஸ் பகுதியில் துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்டோகன் பேசுகையில், சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போருக்கும், அதனால் ஏற்பட்ட 6 லட்சம் உயிரிழப்புகளுக்கும் மூலக்காரணமாக இருந்தவர் அதிபர் ஆசாத்துதான். ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிகப் பெரிய தீவிரவாதி ஆசாத் என கடுமையாக விமர்சித்துள்ளார். தற்கொலைப்படை தாக்குதல் நடந்த துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு ரகசியமாக வருகை தந்த அதிபர் எர்டோகன் அங்கு வைக்கப்பட்டிருந்த தாக்குதலில் உயிரிழந்த விமான நிலைய பணியாளர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், துருக்கியில் உள்ள சிரிய அகதிகளுக்கு துருக்கி குடியுரிமை வழங்கப்படும் எனவும் உறுத…
-
- 0 replies
- 652 views
-