Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கர்நாடகா தேர்தல்: தனிப்பெரும்பான்மையை நோக்கி பா.ஜ.க! #KarnatakaVerdict #LiveUpdates பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் பின் தங்குகிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா! ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 109 தொகுதிகளில் பி.ஜே.பி., 68 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மஜத -43 தொகுதிகளில் முன்னிலை. Update Time: 10.25 AM சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார். 'காவிரி பேசின்' மற்றும் 'ஓல்டு மைசூரு' பகுதியில் பி.ஜே.பி.க்கு பின்னடைவு. இந்த பகுதிகளில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றுகிறது ம.ஜ.த. சென்னபட்ணா தொகுதிய…

  2. உலகப் பார்வை: விளையாட்டுகளில் சூதாட்டத்துக்கு அனுமதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அமெரிக்கா: விளையாட்டுகளில் சூதாட்டத்துக்கு அனுமதி படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க உச்ச நீதிமன்றம், அந்நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் விளையாட்டு பந்தயத்தை சட்டப்பூர்வமா…

  3. காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 43 பேர் பலி காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது43பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP மேலும், இதில் 1800 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறக்கவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள். ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர். …

  4. ஜெருசலேத்தில் அமெரிக்காவின் புதிய தூதரகம் திறப்புக்கு எதிராக பாலத்தீனர்கள் போராட்டம்; இந்தோனீஷியாவில் இரண்டாவது நாளாக தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்; மடகாஸ்கரில் நிலவும் மோசமான வானிலையால் வெனிலா ஐஸ் க்ரீம் விலை திடீர் உயர்வு உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்

  5. ‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதி சிங்கப்பூர் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் - படம்: ஏஎப்பி சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும் என்று சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதியளித்தார். சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். அத்தகைய மரியாதையை அந்நாட்டில் தமிழ்மொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளிலும் தமிழ் தாய்மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது. அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகளிலும் தமிழ்மொழி அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் க…

  6. ''வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீட்டுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP / GETTY IMAGES Image captionமைக் பாம்பியோ மற்றும் கிம் வட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட…

  7. இஸ்ரேலும், இரானும் ஏன் சிரியாவில் சண்டையிடுகின்றன? - 300 வார்த்தைகளில் பகிர்க படத்தின் காப்புரிமைAFP சிரியாவிலுள்ள இரானின் ராணுவ நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சக்தி வாய்ந்த இருநாடுகளுக்கிடையேயான மோதல் நிலைப்பாடு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கான பின்னணியை காண்போம். இஸ்ரேலும், இரானும் எப்படி பகை நாடுகளாயின? 1979ல் ஏற்பட்ட இரானிய புரட்சியின் பின்னர், அந்நாட்டின் மத கடும்போக்காளர்கள் அதிகாரத்திற்கு வந்ததது முதலே இஸ்ரேலை ஒதுக்குவதற்கு வலியுறுத்தி வருகின்றனர். இஸ்ரேல் முஸ்லீம்களின் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்…

  8. நாளிதழ்களில் இன்று: நான்காண்டுகால மோதியின் ஆட்சி: 57% பேர் திருப்தி முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (சனிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES மத்தியில் ஆளும் நரேந்திர மோதியின் தலையிலான பாஜகவின் நான்காண்டுகால ஆட்சி தங்களுக்கு திருப்தி அளிப்பதாக 57 சதவீதம் பேர் தெரிவித்துள்ளதாக லோக்கல் சர்க்கிள் என்ற இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் மோதி தலைமையிலான நான்காண்டுகால ஆட…

  9. உலகப் பார்வை: மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா நோயால் அச்சம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோலாவை தடுப்பதற்குரிய பரிசோதனை ரீதியிலான தடுப்பூசி மூலம் ஒரு வாரத்தில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் 35 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையிலுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதிமொழி பெறுவதற்கான …

  10. ஈரான் சிவப்பு கோட்டை தாண்டி விட்டது - நத்தனியாகு

    • 0 replies
    • 467 views
  11. இந்தோனீசியா: தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - 11 பேர் பலி பகிர்க இந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த தாக்குதல்களில் பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த ஒரு தேவாலயத்தின் நுழைவாயிலில் குப்பைகள் மற்றும் சிதிலங்கள் சிதறிக் கிடப்பதை தொலைக்காட்சியில் வெளியான படங்கள் காண்பித்துள்ளன. முஸ்ல…

  12. உலகப் பாரவை: கேன்ஸ் - பாலின பாகுபாடுக்கு எதிராக நடிகைகள் போராட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் போராட்டம் படத்தின் காப்புரிமைAFP திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பல பெண் இயக்குனர்கள் மற்றும்…

  13. பாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு ஆயுததாரி தனது கத்தியால் ஒருவரை கொன்றுள்ளார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். பட…

  14. வட கொரியாவின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க உதவுவோம்: அமெரிக்கா பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionமைக் பாம்பியோ வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட ஒப்புக்கொண்டால், அந்நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க அமெரிக்கா உதவும் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, தென் கொரிய நண்பர்களுடன் இணைந்து வட கொரியாவுடன் பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாக பாம்பியோ கூறியுள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்ததாகவும், வட கொரியாவில் இருந்து திரும்பியுள்ள பாம்பியோ கூறுகிறார். அமெரிக்க அதிபர் ட…

  15. வாஸ்து சரியில்ல.. வாக்குப்பதிவு மெஷினோட இடத்தை மாத்துங்க.. பஞ்சாயத்தை கூட்டிய தேவ கவுடா மனைவி. கர்நாடகாவின் சாமுண்டேஸ்வரி தொகுதியில் வாஸ்து பிரச்சனை காரணமாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருந்த இடம் மாற்றப்பட்டுள்ளது. மத சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவ கவுடாவின் மனைவி கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை …

  16. உலகப் பார்வை: செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா படத்தின் காப்புரிமைNASA/JPL அமெரிக்க விண்வெளி மையமான நாசா, முதல் கனரக விமான சோதனையாக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு …

  17. ஐ.எஸ். குழுவால் பலத்த சேதங்களை சந்தித்த இராக்கில், புதிய ஆட்சியாளருக்கு காத்திருக்கும் சவால்களை அலசும் சிறப்புச் செய்தி, பிரதமர் மோதியின் வருகைக்கு நேபாளத்தில் ஆதரவு குறைந்தது ஏன்? உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்

  18. நாளிதழ்களில் இன்று: பணிபுரியும் பெண்களை அவதூறாக பேசுவதா? எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமின் மறுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். எஸ்.வி.சேகர் சர்ச்சை: பணிபுரியும் பெண்களை அவதூறாக பேசுவதா? ஃபேஸ்புக்கில் நடிகர் எஸ்.வி சேகர் பெ…

  19. உலகப் பார்வை: வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி'- உயிர்துறந்த 104 வயது விஞ்ஞானி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தனது வாழ்க்கையை முடித்தக் கொண்ட 104 வயது விஞ்ஞானி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிஞ்ஞானி டேவிட் குட்ஆல் தனது வாழ்க்கையை முடித…

  20. டொனால்டு டிரம்ப் - கிம் ஜோங்-உன் நேரடிப் பேச்சுவார்த்தை: ஜூன் 12ல் சிங்கப்பூரில் நடக்கும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். படத்தின…

  21. டிரம்ப் - கிம் சந்திப்பு: சண்டை முதல் சமரசம் வரை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று கூறிய வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன், அவரை 'வழிக்கு கொண்டுவரப்' போவதாகவும் கூறினார். படத்தின் காப்புரிமைAFP அதற்கு பதிலடியாக கிம், 'வெறி பிடித்தவர்' என்றும் 'பைத்தியக்காரர்' என்று கூறியதுடன், 'இதுவரை இல்…

    • 1 reply
    • 410 views
  22. 'கர்நாடக அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு பூஜ்யம்': காரணம் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கர்நாடக மாநிலத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும், அரசியல் செல்வாக்கைப் பொறுத்தவரை பூஜ்யமாகவே இருக்கிறது. காரணம் என்ன? கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு வந்திறங்கும் ஒரு தமிழர், தான் வேறு மொழியைப் பேசும் மாநிலத்தில் இருப்ப…

    • 1 reply
    • 608 views
  23. நாளிதழ்களில் இன்று: "இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை" - நடிகர் ரஜினி பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வியாழக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (ஆங்கிலம்) : "இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை" இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக காலா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தன் மகள் வயதில் இருக்கும் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் …

  24. உலகப் பார்வை: காங்கோவில் மீண்டும் 'இபோலா' அச்சுறுத்தல் - இருவர் உயிரிழப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மீண்டும் இபோலா படத்தின் காப்புரிமைAFP காங்கோ ஜனநாயக குடியரசில் இருந்து ஆபத்தான இபோலா வைரஸ் பரவுவதை தடுக்க நைஜீரியா மற்றும் கென்யா அரசாங்கங்கள் அவசரகால நடவடிக…

  25. அமெரிக்கா விலகினாலும், இரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை தொடர மேற்கு நாடுகள் விருப்பம்; நீதிமன்ற விசாரணையின்றி ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஃபிலிப்பைன்ஸ் கைதிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.