உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் அப்துல் கலாம் அவர்கள் 66498a3ff116afd585f97bc96c3ff684
-
- 0 replies
- 539 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: 'ஒபாமாவின் கருத்து கிளிப் பிள்ளை பேச்சு' ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விதத்தில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் விளைவுகள் பற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கைகளை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பிரசாரம் செய்துவரும் அரசியல்வாதிகள் நிராகரித்துள்ளனர். பிரிட்டன் வெளியேறினால், தனிமைப்படுத்தப்படும் என்றும் வணிக உறவுகள் பாதிக்கப்படும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கூறுவதையே 'கிளிப் பிள்ளை பேச்சாக' ஒபாமா ஒப்புவிப்பதாக யூகிப் என்ற ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜ் கூறியுள்ளார். …
-
- 4 replies
- 616 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: ஜூன் 23-ம் திகதி வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வந்து குடியேறுவோருக்கு பிரிட்டனின் சமூக நலத்திட்டங்களை மட்டுப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கூடிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஜூன் 23-ம் திகதி நடக்கும் என்று பிரதமர் டேவிட் கெமரன் அறிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நடந்த மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் காணப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் பற்றி ஆராயும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று அமைச்சரவை உடன்பட்டுள்ளதாக கெமரன் கூறியுள்ளார். ஆனால்,…
-
- 0 replies
- 336 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்காட்லாந்து தக்கவைக்கப்படும்: நிக்கோலா ஸ்டர்ஜன் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது நாட்டின் இடத்தை தக்க வைப்பதில் உறுதியாக உள்ளதாக ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் மார்டின் ஸ்கல்ஸை சந்திப்பதற்கு நாளை பிரஸ்ஸல்ஸ் செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்டர்ஜன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருப்பதாகவும், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/06/160628_scotland_brexit
-
- 0 replies
- 315 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில்... உக்ரைன் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு, "பல தசாப்தங்கள்" ஆகும்: பிரான்ஸ் ஜனாதிபதி! ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல தசாப்தங்கள் ஆகும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர், உக்ரைன் ஒரு இணை ஐரோப்பிய சமூகத்தில் இணையலாம் என்று பரிந்துரைத்தார். இது ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத உறுப்பினர்கள் மற்ற வழிகளில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் சேர அனுமதிக்கும் என்று ஜனாதிபதி மக்ரோன் கூறினார். ரஷ்யா ஆதாயங்களை அடைய முயற்சிக்கும் கிழக்கு டான்பாஸ் பகுதியில் கடுமையான சண்ட…
-
- 0 replies
- 298 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார்: ரஷ்யா! பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமைச்சின் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உலகளாவிய வாழ்க்கையிலிருந்து நம்மை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியை விரும்பினால் போருக்குத் தயாராகுங்கள்’ என கூறினார். கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்பாக ரஷ்யாவிற்கும் மேற்கு …
-
- 0 replies
- 475 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கும் சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றம்…. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கும் சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்வது தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்ற கீழவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீதான விவாதத்திற்குப் பின், நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 650 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபையில், மசோதாவை ஆதரித்து 324 உறுப்பினர்கள் வாக்களித்ததால் அந்த மசோதா நிறைவேறியுள்ளது. பிரெக்சிட் விவகாரத்தில் இந்த மசோதா முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்நிலையில், இனி இந்த மசோதா பாராளுமன்ற மேல…
-
- 0 replies
- 218 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான, பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் சிக்கலானதாக அமையலாம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே:- பிரெக்சிற் விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் நெருக்கடி மிகுந்ததாக அமையலாம் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போது இதனைத் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விதிமுறைகள் தொடர்பில் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரஸ்சல்ஸில் பேச்சுவார்த்தை நடத்திய போது, குறித்த விதிமுறைகளுக்கு 27 நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே தெரேசா மே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை என…
-
- 0 replies
- 147 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படும்: மே நம்பிக்கை பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என பிரதமர் தெரேசா மே முழுமையாக நம்புவதாக, அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் ஒப்பந்தம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஒப்பந்தமானது பிரித்தானியாவிற்கு மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் 27 உறுப்பு நாடுகளுக்கும் அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளார். ஒப்பந்தமற்ற பிரெக்சிற்றினால் ஏற்படும் விளைவுகள் குறித்து வர்த்தக அமைச்சர் லியம் பொக்ஸ் அண்மையில் ஊடகம் ஒன்றிக்கு தெரிவித்திருந்த…
-
- 0 replies
- 266 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை ஒற்றை சந்தையாக பிரிட்டன் அணுகாது - தெரீசா மே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுகின்றபோது ஒற்றை ஐரோப்பிய சந்தையில் உறுப்பினராகத் தொடர்வதை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே நிராகரித்திருக்கிறார். லண்டனில் லன்காஸ்டர் இல்லத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவருடைய உரையில், ஒற்றை சந்தையில் தொடர்ந்து நீடிப்பது, ஐரோப்பிய ஒன்றிய விதிகளை வகுப்பதில் இடம்பெறாமல், அவற்றை ஏற்றுகொள்வதற்கு சமமானதாகும் என்று அவர் தெரிவித்தார், சுங்க வரி விதிப்பு ஒன்றாக இருக்கும் ஒரு நிலை குறித்து பேசிய அவர், இதில் முழு உறுப்பினர் என்ற நிலை, பிரிட்டன் அதனுடைய வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தைகளில் உருவாக்கி கொள்வதை தடுக…
-
- 0 replies
- 521 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள் பெர்லினில் கூட்டம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்திருக்கும் நிலைமையில், ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள், கூடிய சீக்கிரம் பெர்லினில் கூட்டம் நடத்தயிருக்கின்றன. ஜீன் கிளாடு யுன்கரும், டேவிட் கேமரனும் வேவ்வேறு திசைகளை நோக்கி பயணம் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒன்றுகூடி, பிரிட்டன் வெளியேறுகின்ற வழிமுறை மற்றும் விரைவாக விலகுவது பற்றி விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிரிட்டன் பிரதமர் பதவி ஏற்பதற்காக காத்திராமல் பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் தொடங்க விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத…
-
- 1 reply
- 479 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டால், 45 பில்லியன் டாலர் அளவுக்கு வரி உயர்வுடன் கூடிய அவரசகால நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ன் எச்சரித்துள்ளார்.அதே நேரத்தில், பெருமளவு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருக்கும் என்று ஆஸ்பர்ன் தெரிவித்துள்ளார்ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக, அடுத்த வாரம் நடைபெறவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், வெளியேறுவதற்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்கு, நமக்கு நாமே கட்டாய சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதைப் போன்றது என்றும், பொருளாதார…
-
- 0 replies
- 190 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகினால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் - கேமரன் இந்த மாதத்தின் கடைசியில் நடைபெறும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவிட வாக்களித்தால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கிவிடும் என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் - டேவிட் கேமரன் சுகாதாரம், ஓய்வூதியம் போன்வற்றில் செலவிடும் தொகை இதனால் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த எச்சரிக்கை தற்போதைய நிலையை சரியென காட்டுகின்ற, ஓய்வூதியம் பெறுவோரை பயமுறுத்தும், திகிலூட்டும் கடைசி முயற்சி என்று பிரிட்டன் ஐ…
-
- 0 replies
- 325 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவை மதிக்க வேண்டும் - ஏங்கலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவு மதிக்கப்பட வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் வெளியேறும் முடிவை மதிக்க வேண்டும். ஆனால், சுதந்திரமான சந்தையை அது விரும்பினால் மக்கள் சுதந்திரமாக சென்று வர அனுமதிக்க வேண்டும் - ஏங்கெலா மெர்கல் ஆனால், எதிர்காலத்தில் சுதந்திரமான சந்தையை அணுக பிரிட்டன் விரும்பினால், மக்கள் சுதந்திரமாக போய் வருவதற்கும் அது அனுமதிக்க வேண்டும் என்று ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிபோது அவர் பேசியுள்ளார். கடந்தகால நெருக்கடிகளில் இருந்து ஐரோப்பா மீண்டு வந்துள்ளது எ…
-
- 1 reply
- 366 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது பிரிட்டனுக்கு நன்மை தராது - கேமரன் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல. ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்திருக்கிறார். நிறைந்திருந்த மக்கள் பிரதிநிதிகளின் மத்தியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் பதவி விலக போவதாக அறிவித்த பிறகு ஆற்றுகின்ற முதல் உரையில், முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிரிவு 50 என்று அறியப்படும் பொறிமுறையில் எந்த மாதிரியான புதிய உறவை உருவாக்குவது என்ற…
-
- 0 replies
- 272 views
-
-
அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்கவே பிரிட்டன் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் பிரிட்டனின் சாதாரண மக்களின் நல்வாழ்வுக்கு பதிவாகும் வாக்காக அமையும் - ஜெரெமி கோர்பயின்.ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்கும் வலிமையான காரியத்திற்கு அவர்கள் (தங்கள் கட்சியினர்) அனைவரும் ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவருடைய அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் புடை சூழ்ந்திருக்க லண்டனின் மத்திய பகுதியில் நடைபெற…
-
- 0 replies
- 182 views
-
-
ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு! பிரெக்ஸிட்க்குப் பின்னர் பல மாத பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டுள்ளன. இது மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்குமான பயன் மிக்க ஒப்பந்தம் என்று பிரித்தானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரெக்ஸிட்டிற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் மிக முக்கியமான மறுசீரமைப்பை திங்களன்று (19) பிரித்தானியா ஒப்புக் கொண்டது. அதன்படி, சில வர்த்தக தடைகளை நீக்கி, அதன் பொருளாதாரத்தை வளர்க்கவும் கண்டத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பாதுகாப்புத் துறையில் அது ஒத்துழைத்தது. ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் திங்களன்று (19) நடைபெறும் EU-UK உச்சிமாநாட்டி…
-
-
- 2 replies
- 357 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் இயங்கி வரும் முறையை மாற்ற உடன்பாடு ஏற்பட்டுள்ளது 27 நாடுகளின் அமைப்பான, ஐரோப்பிய ஒன்றியம் இயங்கி வரும் முறையை கணிசமாக மாற்றும் ஒரு சீர்திருத்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் கைச்சாத்திட்டிருக்கிறாகள். லிஸ்பனில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, ஐரோப்பிய ஒன்றிய அதிபர் பதவி ஒன்று உருவாக்கப்படுகிறது. மேலும் அதிகாரமுள்ள வெளியுறவுக்கொள்கைத் தலைவர், மற்றும் பல பகுதிகளில் வெட்டு அதிகாரத்தை ரத்துசெய்யப்படுவது போன்றவைகளும் இதில் அடங்கும் இந்த ஒப்பந்தம் , 2005ல் பிரெஞ்சு மற்றும் டச்சு வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட உத்தேச ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சட்டத்துக்கு பதிலாக வருகிறது. போர்த்துகீசீய தலைநகரில் நடந்த இந்த வைபவத்தில் கலந்த…
-
- 0 replies
- 827 views
-
-
ஏற்கெனவே திட்டமிட்டபடி, கனடாவோடு இன்று கையெழுத்தாக இருந்த அடையாள முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதை லக்ஸம்பர்க்கில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் கூட்டத்தில் கைவிட்டு விட்டனர். லக்ஸம்பர்க்கில் நடைபெறும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு கிரீன்பீஸ் அமைப்பினர் எதிர்ப்பு விவசாயிகளின் சலுகைகளை குறைக்கும், தொழிலாளர் நலன்களை இல்லாமல் ஆக்கும் என்ற கவலைகளின் மத்தியில் இந்த ஒருங்கிணைந்த வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தை (அல்லது சிஇடிஎ -ஐ) பெல்ஜியத்தின் ஐந்து அதிகாரப் பரவல் செய்யப்பட்ட நாடாளுமன்றங்களில் ஒன்று தடுத்து வருகிறது. சர்வதேச வர்த்தக அமைச்சர் கிறைஸ்டியா ஃபிரிலான்ட் (இடது) கனடா பேச்சுவார்த்தை அணிக்கு தலை…
-
- 0 replies
- 277 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் சிக்கலான சூழ்நிலையில் உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏங்கெலா மெர்கெல் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் உள்ளது மற்றும் அதன் பிரச்சனைகளை ஒரே கூட்டத்தில் தீர்க்கமுடியாது என ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்கெல் தெரிவித்துள்ளார். ப்ரேடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கான மாநாட்டில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்கெல் பங்கேற்றார். (கோப்புப்படம்) இந்தக் கருத்தை ஸ்லோவாகியாவின் தலைநகர் ப்ரேடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கான உச்சி மாநாட்டிற்கு வந்தபோது மெர்கெல் தெரிவித்தார். ஒன்றிய தலைவர்கள் பாதுகாப்பு விவகாரங்கள், தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவது மற்றும் பாதுகாப்பிற்காக ஒத்துழைப்பது போன்றவற்றில் ம…
-
- 1 reply
- 452 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி இடையிலான கசப்புப் பரிமாற்றம்! ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்திருப்பது கவலை தருகிறது. துருக்கியில் அதிபருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக, ஏப்ரல் 16-ல் பொது வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இதில் அதிபர் எர்டோகனுக்கு ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் அவரது ஆதரவாளர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கின்ற துருக்கியர்களின் ஆதரவையும் திரட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளும் ஜெர்மனியின் சில நகரங்களும், பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து…
-
- 0 replies
- 434 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி மீது ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை: எர்டோகன் சாடல்! ஐரோப்பிய ஒன்றியம் தனது நாட்டை நோக்கி ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஆனால், தம் மீது சுமத்தக்கூடிய எந்தவொரு பொருளாதாரத் தடைகளிலும் அங்காரா கவலைப்படவில்லை என்றும் கூறினார். கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிவாயு வளங்கள் தொடர்பாக கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர துருக்கி தவறிவிட்டது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்தனர். இதன் பின்னணியில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் நேர்மையாக செயற்படவில்லை. அது …
-
- 2 replies
- 508 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் போருக்குள் "சென்று" வரும்போது, "இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்று ஓர்பன் கூறுகிறார். Oleh Pavliuk, STANISLAV POHORILOV — 3 அக்டோபர், 17:55 விக்டர் ஓர்பன். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 4861 - ஐரோப்பிய ஒன்றியம் "போரில் மூழ்கி வருகிறது" என்ற தனது கருத்தை அதிகரித்து வரும் நாடுகள் பகிர்ந்து கொள்வதாக ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியுள்ளார். ஆபத்து அதிகரித்து வருவதாகவும், ஹங்கேரியர்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார். மூலம்: ஹங்கேரிய வானொலி நிலையமான கொசுத் வானொலியில் ஓர்பன், ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது. விவரங்கள்: போரிடும் கட்சிகளுக்கு இடையே போர் நிறுத்தம், அமைதி மற்றும் தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்…
-
- 1 reply
- 238 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு! மெக்ஸிக்கோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்து வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் மெக்ஸிக்கோ, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் நேற்று (12) அறிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு(Ursula von der Leyen) எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் விரக்தியை ஏற்படுத்துகிறது எனவும் அவர் …
-
- 0 replies
- 225 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் மீது துருக்கி அமைச்சர் புகார் கடந்த மாதம் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில், துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராவதை தடுக்கும் வண்ணம் உள்ளது என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் சவுசோக்லு தெரிவித்துள்ளார். துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அதிகாரிகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வை மிகவும் தவறாக உள்ளதாகவும் மேலும் மேற்கத்திய நாடுகள் துருக்கியுடனான நட்பை துண்டித்தால் அது அவர்களின் தவறே ஒழிய அங்காரா, ரஷியா, சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் கொண்ட உறவு காரணம் அல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார். சு…
-
- 0 replies
- 222 views
-