Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ‘பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகள் மீது திட்டமிட்டு தாக்குதல்’: மவுனம் காக்கும் மோடியை விளாசிய ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு இந்தியாவில் பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோருக்கு எதிராகத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு, தாக்கப்படுகின்றனர். இதைக் கண்டிக்காமல் மவுனம் காக்கும் மோடி தேர்தலில் மிகப்பெரிய அரசியல் விலை கொடுக்க வேண்டியது வரும் என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு தலையங்கத்தில் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளது. அப்பாவி முஸ்லிம்கள் மீது பசுக் குண்டர்கள் நடத்திய தாக்குதல், உ.பி. உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏவால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது.காஷ்மீரில் 8வயது…

    • 1 reply
    • 278 views
  2. உலகப்பார்வை: 8000 ஸ்டார்பக்ஸ் கடைகளை மூடிவிட்டு இன பாகுபாடுக்கு எதிரான பயிற்சி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 8000 கடைகளை மூடிவிட்டு பணியாளார்களுக்குபயிற்சி படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது பணியாளர்களுக்கு இன விழிப்புணர்வு குறித்து பயிற்சியளிப்பதற்காக, அமெரிக்காவில் உள்ள தனது 8000 கடைகளை அடுத்த மாதம் ஒரு நாள் பிற்பகல் நேரத்தில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மூட உள்ளது. ஸ்டார்பக்ஸ் கடைகளில், பாகுபாட்டைத் தடுப்பதே இந்த பயிற்சியின் நோக்கமாகும். சிரியாவில் ஆய்வு தொடங்கியது படத்தின் காப்புரிமைAFP சிரியாவில் ரசாயன ஆ…

  3. சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டூமா நகரில் நாளை ஆய்வு செய்கிறது சர்வதேச குழு, வேற்று கிரகங்களை தேடும் நாசாவின் புதிய செயற்கைக் கோள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  4. நாளிதழல்களில் இன்று: சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது எதனால்? முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி படத்தின் காப்புரிமைDAILYTHANTHI சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது குறித்து காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் அனில் கே.குப்தா தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு ஒன்றினை நடத்தியது. அதில் சிந்து சமவெளி பகுதி, நன்கு மேம்பாடு அடைந்த கட்டமைப்பு வசதிகளையும், கட்டுமான கலையையும் கொண்டது. அம்மக்கள், உலகின் பல்வேறு நாகரிக மக்களுடன் வர்த்தக, கலாசார உறவு கொண்டிருந்தனர். 'எ…

    • 4 replies
    • 801 views
  5. உலகப்பார்வை: தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைAFP கியூபாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா கியூபாவின் தலைநகரான ஹாவானாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை கனடா திரும்ப அழைத்துள்ளது. கியூபாவில் உள்ள கனடா நாட்டை சேர்ந்த 10 பேருக்கு விளக்கமுடியாத மூளை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கனடா நாட்டு அரசு கூறியுள்ளது. சிரியாவில் நடத்தப்படும் வான்வழி தாக்குதல் சட்டப்பூர்வமானது …

  6. சிரியாவில் ரசாயன தாக்குதலில் சிக்கிய ஆறு வயது சிறுமி, கியூபாவில் முடிவுக்கு வரும் கேஸ்ட்ரோ ஆட்சி, சார்லி சாப்ளின் நிஜத் தோற்றத்தில் பிபிசிக்கு அளித்த நேர்காணல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  7. சிரியாவைத் தாக்கும் 13 நாடுகள் எவை? ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிரியாவில் தொடரும் சண்டைகளில் பல நாடுகள் இணைந்திருக்கின்றன சிரியாவில் நடக்கும் போரை பலர் 'மினி உலகப் போர்' அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள். சிரியாவில் ஏழு ஆண்டுகளாக சண்டை தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போரில் 20 நாடுகள் ஏத…

  8. உலகப் பார்வை: சிட்னி காட்டு தீ வேண்டுமென்றே பற்ற வைக்கப்பட்டதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க குத்தி கொல்லப்பட்ட இடத்தில் திருடரின் பிறந்த நாளில் உறவினர் அஞ்சலி படத்தின் காப்புரிமைPA திருடியபோது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வீட்டுக்கு அருகில் அந்த திருடரின் பிறந்தநாளில் மலர்கள் வைத்து உறவினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஓய்வூதியம் வாங்கி வரும் ஒருவரின் வ…

  9. கேரளாவில் சிறுமிகள் உள்ள வீடுகளுக்குள் பா.ஜ.க -வினர் நுழைய தடை

  10. முஸ்லீம்கள் மீதான வன்முறை திட்டமிடப்பட்டதா? அதற்கான 9 காரணங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாட்டின் முக்கியமான பல நகரங்களில் கடைகளை தேடி தீ வைப்பது, உடைத்தெறிவது என்ற அண்மை வன்முறை சம்பவங்களில் பல ஏறக்குறைய ஒன்றுபோலவே உள்ளன. படத்தின் காப்புரிமைSUBODH/BBC அண்மையில் பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை மற்றும் கலவரங்கள் என சுமார் பத்து சம்பவங்கள் ந…

  11. சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவின் பல இடங்களில் ஏவுகணை தாக்குதல்களை சனிக்கிழமை காலையில் நடத்தின. கடந்த வாரம் அரசுப் படைகள் சிரியாவில் நடத்திய ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கை இது. சர்வதேச சட்டங்கள் கடுமையாக மீறப…

  12. மீண்டும் தாக்குதல் நடத்த தயாராகவே இருக்கிறோம்- சிரியாவை எச்சரிக்கும் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரசாயன ஆயுதங்களை மீண்டும் சிரியா பயன்படுத்தினால், அதன் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அமெரிக்கா இப்போதும் தயாரான நிலையிலேயே உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை எச்சரித்துள்ளார். சிரியா அரசு ராணுவ தளங்களில் ஏ…

  13. பழங்குடியின பெண்ணுக்கு, செருப்பு போட கற்றுக் கொடுத்த பிரதமர்: சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி தருணம். சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின பெண் ஒருவருக்கு செருப்புகளை போட்டு விட்டு ஏகோபித்த வரவேற்பை பெற்றார். சத்தீஸ்கரின் பீஜப்பூரில் சனிக்கிழமை பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பீஜப்பூர் நகரம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகும். இங்கு டெண்டு இலைகளை பறிக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.மாநிலத்தின் வனத்துறை உற்பத்தி கழகத்தின் சார்பில் குடும்பத்தின் டெண்டு இலைகளை பறிக்கும் ஒருவருக்கு இலவச காலணி வழங்கும் விழா பீஜப்பூரில் நடைபெற்றது. இதற்காக சனிக்கிழமை இங்கு வந்த பிரதமர், அங்குள்ள பெண்கள், சிறுவர்களுடன் பேசி மகிழ்ந்தார். இதையடுத்த…

  14. உலகப் பார்வை: வலதுசாரி பிரதமருக்கு எதிராக திரண்ட ஒரு லட்சம் மக்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். வலதுசாரி பிரதமருக்கு எதிராக திரண்ட ஒரு லட்சம் மக்கள் படத்தின் காப்புரிமைREUTERS மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வலதுசாரி பிரதமரான விக்டோர் ஆர்பனுக்கு எதிராக ஏறத்தாழ ஒரு…

  15. நாளிதழல்களில் இன்று: சென்னையில் போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - 'சென்னையில் போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்?' படத்தின் காப்புரிமைTWITTER/NAAMTAMILARORG காவிரி விவகாரத்துக்காக சென்னையில் நடந்த…

  16. “பழிவாங்கும் எண்ணத்தோடு திரும்பி வந்துள்ளது பனிப்போர்” - ஐநா பொது செயலர் எச்சரிக்கை பழிவாங்கும் எண்ணத்தோடு பனிப்போர் மனப்பான்மை திரும்பி வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் ஆன்றணியோ குட்டர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். படத்தின் காப்புரிமைSEBASTIAN WIDMANN/GETTY IMAGES ஆபத்து வளர்வதை மேலாண்மை செய்கின்ற பாரம்பரிய பொறிமுறைகள் இப்போது ஏதுமில்லை என்று தோன்றுவதாக பாதுகாப்பு அவையில் பேசியபோது குட்ரஸ் தெரிவித்திருக்கிறார். வர்த்தகப்போர் பழிவாங்கும் எண்ணத்தோடு, வித்தியாசமான முறையில் வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் நாடுகள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று அவ…

  17. சிரியா தாக்குதல் துல்லியமாக நடந்தது, நோக்கம் நிறைவேறியது: டிரம்ப் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionமத்திய தரைக்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு போர்க் கப்பலில் இருந்து சிரியாவை நோக்கி ஏவப்படும் ஓர் ஏவுகணை சிரியா மீதான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாகவும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். சனிக்கிழமை மாலை வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவில் இதைத் தெரிவித்த டிரம்ப், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் (இந்தத் தாக்குதலில் பயன்படுத்திய) அறிவுக்கும் படை வலிமைக்கும் நன்றி கூறியுள்ளார். இதைவிட சிறப்பாக செய்த…

  18. இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் 30 பாலத்தீனர்கள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் 30 பாலத்தீனர்கள் பலி படத்தின் காப்புரிமைAFP/GETTY காசா - இஸ்ரேல் எல்லையில் மீண்டும் வெடித்துள்ள மோதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாக பாலத்தீன அதிக…

  19. LIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES …

  20. சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை, கப்பல் போக்குவரத்தால் அதிகரிக்கும் கரியமில வாயுக்களால் ஏற்படும் பாதிப்புகள், பாலின பேதங்களை எதிர்த்து எட்டு வயது முதல் போராடும் முன்னாள் குத்துச் சண்டை வீராங்கனை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்

  21. 8 வயதுக் குழந்தை, ஆசிஃபா பலாத்காரம் செய்து கொலை: கொந்தளிப்பில் காஷ்மீர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது. படத்தின் காப்புரிமைCOURTESY FAMILY OF ASIFA BANO Image captionஎட்டு வயதுக…

    • 6 replies
    • 2.5k views
  22. மீண்டும் எரிகிறது காசா பள்ளத்தாக்கு மத்திய கிழக்கில் இஸ்ரேலுடனான காசா பள்ளத்தாக்கின் எல்லையோரமாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் இறுதியில் வன்முறையாக மாறியதையடுத்து இஸ்ரேலியத் துருப்புக்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள்.இத்தகைய வன்முறை மூளுவதற்கான சூழ்நிலை முன்கூட்டியே உருவாகிக்கொண்டிருந்தது. 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்ற 225 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக்கொண்ட காசா பள்ளத்தாக்கு ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலமாக இஸ்ரேலின் முற்றுகைக்குள்ளாகியிருக்கிறது.இந்த முற்றுகையில் அண்மைய வருடங்களாக எகிப்தும் இணைந்துகொண்டுள்ளது. இதன் விளைவாக நடைமுறையில் அந்தப் பள்ளத்தாக்கு வெளியுலகிடமிருந்து த…

  23. சிரியா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிரியா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து "விரைவில் முடிவெடுக்கப்படும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிரியாவின் டூமா நகரில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அதை தொடர்ந்து தங்கள் குழு, ந…

  24. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஐ செயற்கைக்கோள் ஏவல் வெற்றி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஐ செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது படத்தின் காப்புரிமைISRO.GOV.IN பி.எஸ்.எல்.வி-சி41 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்ப…

  25. உலகப் பார்வை: பாகிஸ்தானில் சுடப்பட்ட எட்டு மாத கர்ப்பிணி பாடகி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். பாகிஸ்தானில் சுடப்பட்ட எட்டு மாத கர்ப்பிணி பாடகி படத்தின் காப்புரிமைSINDH POLICE Image captionசமீரா சிந்து பாகிஸ்தானில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்த 2…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.