Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நாளிதழ்களில் இன்று: முதல்வரா? எதிர்க்கட்சி தலைவரா? - ரசிகர்களுக்கு கமல் ஹாசன் பதில் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், யூ-டியூப் மூலம் நேரலையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்தார். அப்போது, சமூக குறைபாடுகளை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக விரைவில் 'மய்யம் விசில் ஆஃப்' (செல்போன் செயலி) அறிமுகப்படுத்தப்படும் என்று கமல் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த தேர்தலில் தான் முதல்வராக இருப்பேனா அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பேனா என்று மக்கள் கேட்பதாகவும், ஆனால், அத…

  2. உலகப் பார்வை: சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது ஃபிரான்ஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ் படத்தின் காப்புரிமைEPA ஃபிரான்சுக்கு இடம்பெயரும் அகதிகளுக்கான விதிகளை கடுமையாக்கும் புதிய குடியேற்ற மசோத…

  3. அமெரிக்கா: நிர்வாண துப்பாக்கிதாரியால் 4 பேர் சுட்டுக் கொலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNASHVILLE POLICE DEPARTMENT அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் நஷ்வில்லில் உள்ள வோஃபில் ஹவுஸில் நிர்வாணமான துப்பாக்கிதாரி ஒருவர் 4 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 3:25 மணிக்கு ஹோட்டலுக்குள் நுழைந்த அவர், திடீரென துப்பாக…

  4. ஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல், 57 பேர் பலி பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionமருத்துவமனைக்கு வெளியே உறவினர்கள் கவலையோடு காணப்படுகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மையத்தின் நுழைவாயிலில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட, இந்த தற்கொலை தாக்குதலில் இறந்தவர்கள் தவிர, 119 பேர் காயமடைந்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS Image captionவாக்களிப்பதற்கு தங்களை பதிவு செய்வதற்கு நின்றிருந்த மக்களை குறி வைத்து …

  5. 300 சொற்களில் கொரிய நெருக்கடியை புரிந்துக்கொள்ளுங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அடிக்கடி அணுஆயுத சோதனைகளை நடத்தியும், அணுஆயுத போரை ஆரம்பிக்கப்போவதாக அச்சுறுத்தியும் வரும் வட கொரியா தனது நிலைப்பாட்டில் மிகப் பெரிய மாற்றங்களை செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகாலமாக நிலவி வரும் இந்த பிரச்சனை குறித்த அடிப்படை விடயங்களை கா…

  6. "சிரியா 'ரசாயன' தாக்குதல்: சம்பவ இடத்துக்கு புறப்பட்டது நிபுணர் குழு" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிரியாவில் ரசாயன தாக்குதல் நடந்ததாக சந்தேகப்படும் இடத்திற்கு சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் புறப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. படத்தின் காப்புரிமைAFP ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவன குழு சனிக்கிழமையன்று தலைநகர் டமா…

  7. நாளிதழ்களில் இன்று: கர்நாடகாவின் பணக்கார முதல்வர் வேட்பாளர் யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர் படத்தின் காப்புரிமைMANPREET ROMANA கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர்களில், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர், எச்.டி.குமாரசாமி…

  8. உலகப் பார்வை: பாலத்தீன பேராசிரியர் மலேசியாவில் சுட்டுக்கொலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலத்தீன பேராசிரியர் மலேசியாவில் சுட்டுக்கொலை படத்தின் காப்புரிமைAFP பாலத்தீனத்தை சேர்ந்த பேராசிரியரும், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினருமான ஃபாடி அல்-பாத்ஷ் என்பவர் மலேசிய தலைந…

  9. வட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்: கிம் ஜாங்-உன் அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவட கொரியா தலைவர் கிம் அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். "ஏப்ரல் 21ஆம் தேதியில் இருந்து அணுஆயுத சோதனைகள் மற…

    • 2 replies
    • 947 views
  10. வைத்தியசாலை தவறும்... இறை செயலும் - வேறொருவர் குழந்தைகளை வளர்த்த தாய்மார். பிரேசில் நாட்டில், இரு தாய்மார்கள் ஒரே நாளில், ஒரே வைத்தியசாலையில் ஆண்குழந்தைகளை பெற்று எடுத்தனர். குழந்தைகளின் கைகளின் அடுத்த தாயின் பெயர் இருந்ததை சுட்டி காட்டிய போதும் கூட... இந்த வைத்தியசாலையில்... அப்படி தவறுகள் நடக்க இடமேயில்லை என்று சொல்லப்பட்டு அனுப்பி வைக்கப் பட்டு இருந்தனர் தாய்மாரும், அவர்கள் சுமக்காத பிள்ளைகளும். இறை செயலாக... இரு தாய்மார்களும் ஒரே நாளில் வழக்கமான குழந்தைகள் மருத்துவ பரிசோதனைக்காக கிளினிக் ஒன்றுக்கு சென்று இருந்தனர். அங்கே, 24 வயதான பிரான்சிலி, 25 வயதான எரவானியாவின் கையில் இருந்த குழந்தை அப்படியே, உரித்துக் கழட்டி வைத்த தனது கணவன் போல இருந்ததை க…

    • 2 replies
    • 583 views
  11. உலகப்பார்வை: 40 வருடத்திற்குப் பிறகு சௌதி அரேபியா பார்த்த முதல் சினிமா என்ன? பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 40 வருடத்திற்குப் பிறகு சௌதி அரேபியா பார்த்த முதல் சினிமா என்ன? படத்தின் காப்புரிமைAFP கிட்டத்தட்ட 40 வருடங்களில் முதல்முறையாக சௌதி அரேபியாவில் சினிமா திரையிடப்பட்டுள்ளது. அமெரிக்க படமான பிளாக்பாந்தர் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் இணையத்தில் விற்று தீர்ந்துபோனது. ரஷ்யாவுக்கு எதிராக வழக்கு படத்தின் காப்புரிமைBBC/ REUTERS/ EPA 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் இடையூறு செய்ய சதித்திட்டம் தீட்டியதா…

  12. ஆஸ்திரேலிய கடற்படையின் கப்பல்களை வழிமறித்த சீனா YouTube தென்சீனக் கடலில் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த 3 கப்பல்களை சீனா வழிமறித்துள்ளது. தென்சீனக் கடல் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தென் சீனக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த 2 போர்க் கப்பல்கள், ஒரு எண் ணெய் கப்பல் வியட்நாமுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த 3 கப்பல்களையும் சீன கடற்படையின் போர்க் கப்பல்கள் வழிமறித்துள்ள…

  13. ட்ரம்பின் பொய்களைக் கேட்டால் வெறுப்பாக இருக்கிறது: முன்னாள் எஃப்.பி.ஐ. இயக்குநர் காட்டம் ஜேம்ஸ் கோமி (வலது) ட்ரம்பின் நடவடிக்கையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று முன்னாள் எஃப்பிஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அமெரிக்காவின் முன்னாள் எஃபிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி பேசும்போது, "அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை அவரை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது. டிரம்ப்பின் நடவடிக்கைகள் நாட்டின் சட்டம் மற்றும் நேர்மை போன்றவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் தனிப்பட்ட முற…

  14. நாளிதழ்களில் இன்று: சிறுமிகளைப் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர்: படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, தூக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் 'போஸ்கோ' சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்…

  15. மோசூலில் ஐ.எஸ். குழு வீழ்த்தப்பட்ட பிறகும், உள்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறார்கள் பரிதவிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மூடப்பட உள்ள ஃபிலிப்பைன்ஸின் உல்லாச தீவு,ஓட்டுநர் இல்லா கார்களை உருவாக்க ஆர்வம் காட்டும் முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  16. இந்தியாவில் மீண்டும் ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு வந்துவிட்டதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்த வாரம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது மகளின் திருமண செலவுகளுக்காக தனது மனைவியின் நகைகளை வட்டிக்கடைக்காரரிடம் அடகு வைத்திருந்தார் ஒரு விவசாயி. தன்னுடைய பணத்தை எடுப்பதற்காக இரண்டு நாட்களாக அவர் வங்கிக்குச் சென்றிருக்கிறார் ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் வெறும் கையுடன் தி…

  17. பொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் பொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். தனக்கு பின்னர் இளவரசர் சார்ள்ஸ் பொதுநலவாய கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவார் என அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த மகாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் உரையாற்றிய 91 வயதான எலிசபெத் மகாராணி பொதுநலவாய கூட்டமைக்கு தனக்கு பின்னர் இளவரசர் சார்ள்ஸ் தலைமை தாங்குவார் எனவும் அவரது தலைமைக்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்…

  18. உலகப் பார்வை: "அதிபர் டிரம்பை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது" கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அதிபர் டிரம்பை கட்டுப்படுத்த முடியாது படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்பை அவரை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது என முன்னாள் எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறியுள்ளார். டிரம்பின் நடவடிக்கைகளை தடுக்கவும் யாருமில்லை என அவர் தெரிவித்தார். டிரம்பின் நடத்தையானது நாட்டின் சட்டம் மற்றும் நேர்மை போன்ற தேசிய மதிப்பீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பிபிசியிடம் பேசிய கோமி கவலை தெரிவித்தார். கடந்தாண்டு…

  19. ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு YouTube டொனால்டு ட்ரம்ப் - NYT ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் கூறும்போது, "அமெரிக்காவில் இயங்கும் முக்கிய ஊடகங்கள் ரஷ்யாவுக்கு எதிரான எனது நடவடிக்களை கவனிக்க தவறிவிட்டன. ஆனால் என்னைவிட ரஷ்யாவுடன் கடுமையான நடந்து கொண்டவர்கள் யாரும் கிடையாது என்று அந்த நாடு விரைவில் கூறும். நாம் விரைவில் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்க இருக்கிறோம். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள்தான்" என்று கூறினார். கடந்த 2016 ஆண்டு அமெரி…

  20. நாளிதழல்களில் இன்று: சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது எதனால்? முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி படத்தின் காப்புரிமைDAILYTHANTHI சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது குறித்து காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் அனில் கே.குப்தா தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு ஒன்றினை நடத்தியது. அதில் சிந்து சமவெளி பகுதி, நன்கு மேம்பாடு அடைந்த கட்டமைப்பு வசதிகளையும், கட்டுமான கலையையும் கொண்டது. அம்மக்கள், உலகின் பல்வேறு நாகரிக மக்களுடன் வர்த்தக, கலாசார உறவு கொண்டிருந்தனர். 'எ…

    • 4 replies
    • 802 views
  21. அணு ஆயுத திட்டத்தை கைவிடும் வரை வடகொரியாவுக்கு தொடர் அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முடிவு, வடகொரிய தலைவரின் ஆட்சிக்கு நிதி திரட்ட, வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்- ரகசிய புலனாய்வில் திடுக்கிடும் தகவல்,பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  22. 1:37 சகாயம் எந்த சாதியை சேர்ந்தவர்??? என்று கேட்பவர்களுக்கு செருப்படி பதில் தமிழ்தேசியம் எழ வேண்டும் - உ .சகாயம் I A S உரைவீச்சு

  23. மோடிக்கு எதிராகவும், ஆதரவாகவும் லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு! பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் லண்டனில் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லண்டனில் வசிக்கும் இந்தியர்களால் இந்த இருவேறு ஆர்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் அரச குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையிலேயே மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் லண்டணில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் தொடரும், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்தும், தொடர்ச்சியாக சிறுமிகள் மீது ம…

  24. நாளிதழ்களில் இன்று: கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் சேவையை நாங்கள் பயன்படுத்தவில்லை - காங்கிரஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தவில்லை - காங்கிரஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தேர்தலுக்காக கேம்பிரிட்ஜ் அனால…

  25. கியூபா: நீண்டகால காஸ்ட்ரோ குடும்ப ஆட்சிக்கு முடிவு: புதிய அதிபர் வேட்பாளர் நியமனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் வலது கரமான மிகேல் டயஸ்-கேனலை ரவுல் காஸ்ட்ரோவுக்கு பிறகு அதிபர் வேட்பாளராக அந்நாட்டு நாடாளுமன்றம்நியமித்ததன் மூலம் காஸ்ட்ரோ குடும்பத்தின் நீண்ட ஆட்சிக்காலம் முற்றுப்பெறவுள்ளது. படத்தின் காப்புரிமைAFP கடந்த 2006-ஆம் ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.