Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யா விமானப்படை தாக்குதலில் 53 சிரியர்கள் பலி கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு கண்காணிப்பு குழு தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று காலை நடைபெற்ற இத்தாக்குதலில் பலியானவர்களில் 21 குழந்தைகள் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "சிதைந்த கட்டிடங்களின் எஞ்சிய பாகங்களை அகற்றிய பின்னர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என கண்காணிப்பு குழுவின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் கூறினார். ஆறு நீண்ட தூர குண்டு வீசும் விமானங்கள் மூலம் இப்பகுதியில் தாக்குதல் நிகழ்த்தியதாகவும், மேலும் தீவிரவ…

  2. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் ஏமன் வந்த ஐ.நா உதவி கப்பலுக்கு அனுமதி படத்தின் காப்புரிமைEPA சௌதி தலைமையிலான கூட்டணி கடந்த மூன்று வாரங்களாக ஏமன் மீது நீட்டித்து வந்த தடையை தளர்த்தியதையடுத்து, உணவு பொருட்களை கொண்டு வந்த ஐ.நா உதவி கப்பல் ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள துறைமுகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தடையினால் லட்சக் கணக்கான மக்கள் பட்டினியில் தவிக்கும் அபாயம் ஏற்பட்டது. சௌதி அரேபியா மீதான ஏவுகணை தாக்குதலையடுத்து, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. …

  3. சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்ட மோடி பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரை நிகழ்த்தும் போது சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரை நிகழ்த்தும் போது சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:- டிசம்பர் 4-ந்தேதி நாம் இந்திய கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். தேசத்துக்கும், பூமியின் பெருங்கடல்களுக்கும் இடையே பிரிக்க முடியாததொரு பெரும் தொடர்பு இருக்கிறது. நாம் வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பார்த்தோம் என்றால் 800, 900 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்களின் கடற்படை மிகச் சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாக கருதப…

  4. உலகின் மிக மோசமான நீர்மூழ்கி கப்பல் விபத்துகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPUBLIC DOMAIN Image captionயூஎஸ்எஸ் த்ரெஷர் காணாமல் போன ஏ ஆர் ஏ சான் ஹுவான் என்ற அர்ஜென்டினாவின் நீர்முழுகி கப்பலில் 44 பேர் உள்ளனர். காணாமல் போனதற்கான காரணம் இன்னும் தெளிவுபடாத நிலையில், நீர்முழுகிக் கப்பல் வெடித்து சிதறியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விளம்ப…

  5. பாலி எரிமலை சீற்றம்; விமான சேவைகளுக்கு `அபாய எச்சரிக்கை` விடுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP/GETTY இந்தோனீஷியாவின் பாலி தீவிலுள்ள, அகுங் எரிமலை சீற்றத்தில் வெளியேறும் சாம்பல் நான்கு ஆயிரம் மீட்டர் வரை செல்வதால், விமான சேவைகளுக்கு `அபாய எச்சரிக்கை` விடுக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இந்த வாரத்தில் இந்தோனிஷ தீவுகளிலிருந்து இரண்டாவ…

  6. டைம் இதழின் 'இந்த ஆண்டுக்கான மனிதர்' பட்டத்தைப் பெற மறுத்தாரா டிரம்ப்? அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற 'டைம்' இதழ் ஆண்டுதோறும் வழங்கும் 'பெர்சன் ஆஃப் தி இயர்' (இந்த ஆண்டுக்கான மனிதர்) சிறப்பிதழுக்கு தாம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கான நேர்காணலுக்கு தாம் மறுத்து விட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதற்கு அந்த இதழ் மறுப்பு தெரிவித்துள்ளது. டைம் இதழில் இருந்து தமக்கு அழைப்பு வந்ததாகவும், 'ஒருவேளை' இந்த ஆண்டும் அவர் இந்த ஆண்டுக்கான மனிதர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்படலாம் என்று தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், அந்தப் பட்டத்துக்கானவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள…

  7. ஐக்கிய அரபு எமிரேட்டில் இல்லாதது, இந்தியாவில் உள்ளது எது தெரியுமா? கடந்த வாரம் நான் முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு (யுஏஇ) சென்றிருந்தேன். அதிகம் நேரம் துபாயில் செலவிடட்டேன். துபாயின் நவீன மற்றும் உலகத் தர கட்டுமானங்களை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். வானளாவிய கட்டடங்கள், உலகின் மிக விலையுயர்ந்த கார்கள் பரவலாக பயன்படுத்தப்படுவது, அசர வைக்கும் அழகு கடற்கரைகள் ஆகியவை பலரையும் முற்றிலும் வியப்புக்குள்ளாக்கும். இன்னும் சொல்லப்போனால், துபாய் பல்கலாசார சமூகமாக உள்ளது. பலரும் ஒன்று கலக்கிற இடமாக இடமாக இது உள்ளது. உள்ளூர் அரேபியரை விட வெளிநாடுகள் பலவற்றை சேர்ந்த மக்கள் அதிகமாக இங்கு வாழ்ந்து, வேலை செய்து வ…

    • 2 replies
    • 567 views
  8. செளதி இளவரசரை 'முதிர்ச்சியற்றவர்' 'சிந்திக்காதவர்' எனக் கடுமையாக விமர்சித்த இரான் இரானின் அதி உயர் தலைவர் அயத்தொல்லா அலி கொமெனியை மத்திய கிழக்கின் 'ஹிட்லர்' என விவரித்த செளதி அரேபியாவின் இளவரசர் முகமத் பின் சல்மானை 'முதிர்ச்சியற்றவர்' என இரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இரானுக்கும் சௌதிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து கொண்டிருக்க, சௌதி இளவரசர் முகமத் பின் சல்மான், பிராந்திய சர்வாதிகாரிகளின் 'தலைவிதியை' புரிந்து கொள்ள வேண்டும் என இரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. செளதியின் செயல்முறை ஆட்சியாளர் முகமத் பின் சல்மான், இரானுக்கு எதிராக கடும்போக்கு நிலையை எடுத்துள்ளார். இரானின் செல்வாக்கு பரவுவதை செளதி அனுமதிக்காது எ…

  9. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தும் அமெரிக்கா படத்தின் காப்புரிமைAFP சிரிய குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதை அமெரிக்கா நிறுத்த உள்ளதாகத் துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி அதிபர் ரெசீப் தையிப் எர்துவான் உடனான தொலைப்பேசி அழைப்பில் டொனால்டு ட்ரம்ப் இந்த வாக்குறுதியை அளித்துள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் சவூஷாவ்லூ கூறினார். குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குகிறது என்பது துருக்கியின் நீண்டகால குற்றச்ச…

  10. லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம் லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archives/51346

  11. பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 24/11/17 ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார் எமர்சன் முனங்காக்வா - ஆனால் , ஊழல் , வேலைவாய்ப்பின்மைக்கு புதிய தலைமை முடிவு கட்டுமா ? செளதி பட்டத்து இளவரசரால் கைது செய்யப்பட்ட இளவரசர்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் தற்போதைய நிலை என்ன ? சிறை வைக்கப்பட்டுள்ள ஆடம்பர ஹோட்டலுக்கு பிரத்யேகமாகச் சென்றது பிபிசி நேபாள நாடாளுமன்றம் ,சட்டப்பேரவைகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் - புதிய அரசியலமைப்பு உருவான பிறகு நடத்தப்படும் முதலாவது வாக்கெடுப்புக்கு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு வேட்டை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  12. எகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 184 பேர் பலி எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 184 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைEPA விளம்பரம் அல் ஆரிஷ் அருகில் உள்ள பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இச்சம்பவம் நடந்துள்ளது என இதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் போல…

  13. ஒஸ்கர் பிஸ்டோரியஸ்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தென்னாபிரிக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஒஸ்கர் பிஸ்டோரியஸ்(29), கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். வீட்டில் திருடன் புகுந்துவிட்டதாக நினைத்து தவறுதலாக சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார் பிஸ்டோரியசை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு …

  14. தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலில் இருந்து விடுதலை : அமெரிக்கா அதிருப்தி!!! பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 அன்று கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் குண்டுகளை வெடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு மூளையாக இருந்து செயல்படுத்தியவர் ஹபீஸ் சயீத். லஷ்கர் தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர் அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார். ஹபீஸ் சயீத்தும் அவரது நண்பர்கள் 4 பேரும் பாகிஸ்தான்…

  15. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் பாகிஸ்தானில் லஷ்கர் தலைவர் விடுதலை படத்தின் காப்புரிமைAFP Image captionஹஃபீஸ் சயீத் கடந்த 2008-ஆம் ஆண்டு 160க்கும் மேலானவர்கள் உயிரிழந்த மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என இந்திய புலனா…

  16. முகபேவின் அரசியல் பாதையும், ஜிம்பாப்வேவில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவும்! ஒரு நாட்டின் பொருளாதாரம்தான் அங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வாதாரமாக அமையும். நாட்டை நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் பொருளாதாரம் மட்டுமே காரணமாக இருக்கும். அந்தப் பொருளாதாரத்தில் சிக்கிச் சின்னாபின்னமான ஜிம்பாப்வே நாட்டின் தற்போதைய நிலை என்ன. பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபர் முகபே கொண்டுவந்த கொள்கை என்ன. வாங்க பார்ப்போம்! யார் இந்த ராபர்ட் கேப்ரியல் முகபே? : தெற்கோத்சியாவில் (ஜிம்பாப்வே நாட்டின் முந்தைய பெயர்) உள்ள `குட்டமா' எனும் சிற்றூரில், கேப்ரியல் - போனா தம்பதிக்குப் பிறந்தவர்தான் ராபர்ட் கேப்ரியல் முகபே. அந்த ஊரில் வாழும் மக்கள், கிரு…

  17. பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 22/11/17 மனுஸ் தீவு முகாமை அதிகாரப்பூர்வமாக மூடியது ஆஸ்திரேலிய அரசு - அகதிகளை வலுக்கட்டாயமாக காவல்துறை வெளியேற்றுவதால் பதற்றம் சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க, டிரம்ப் அறிவித்த பெருஞ்சுவர் திட்டம் - சொந்த கட்சியிலேயே ஆதரவு குறைவதால் நிறைவேறுவதில் சிக்கல் டங்கல் பாலிவுட் பட பாணியில் பாகிஸ்தானில் வாழும் மல்யுத்த சகோதரிகள் - தாய்நாட்டுக்காக பதக்கங்களைக் குவித்து சாதனை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  18. ஐ.நா நீதிமன்றம்: இந்தியாவிடம் தோற்ற பிரிட்டன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான சட்டப் பிரிவு. நெதர்லாந்து நாட்டின் தி ஹேக்-இல் அமைந்துள்ள இதன் முக்கிய பணி நாடுகளுக்கு இடையெ உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionநீதிபதிகள் தேர்தலில் வாக்களிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபை உறுப்பினர்…

  19. ஒக்கினாவா தீவின் தென்கிழக்கு கடலில் விழுந்த அமெரிக்க இராணுவ விமானத்திலிருந்த 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இராணுவ விமானம் நேற்று மதியம் சுமார் 2.45 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிலை தடுமாறி பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒக்கினாவா தீவின் தென்கிழக்கு கடலில் விழுந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 11 பேரை தேடும் பணியில் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு 8 பேரை மீட்டுள்ளனர். ஏனைய 3 பேரையும் அமெரிக்கா ராணுவத்தினரும், ஜப்பான் ராணுவத்தினரும் இணைந்து தேடி வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க ராணுவத்தினர் விசாரணை ந…

  20. ” கம்யூனிஸம்... கட்டுக்கோப்பு... 23 நிமிட உரை!” - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்- தொடர் -1 Chennai: சீனா என்றவுடன் உங்களுக்குச் சட்டென்று என்னென்ன விஷயங்கள் நினைவுக்கு வரும்..? மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, அண்டை நாடுகளின் எல்லையில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்து வம்புக்கு இழுக்கும் அதன் முரட்டுத்தனமான ராணுவம், அரசையும் ஆள்பவர்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத ஒடுக்குமுறை அரசாங்கம், உள்நாட்டில் நடக்கும் நல்லது கெட்டது வெளியில் கசிந்துவிடாதபடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் ஊடகங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை எனப் பெரும்பாலும் நெகட்டிவ் சம…

  21. அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு வழக்கில் ரூ.625 கோடி இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர கட்டிடம் மீது தீவிரவாதிகள் விமானங்களை மோதியதால் தீப்பிடித்து எரிந்தது. அப்போது கட்டிடத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. - REUTERS அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான வழக்கில் கட்டிட உரிமையாளருக்கு ரூ.625 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது, கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி…

  22. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் சிரியா போரை நிறுத்த புதிய முயற்சி படத்தின் காப்புரிமைEPA Image captionஇரான் அதிபர் ஹசன் ரோஹானி (இடது), துருக்கி அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் (வலது) உடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சிர…

  23. ''மலிவு விலையில் டிக்கெட் வாங்கினால் விமானத்தில் கடைசியாகத்தான் ஏற வேண்டும்'': பிரிட்டீஷ் ஏர்வேஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைDANIEL BEREHULAK மலிவு விலையில் பயணச்சீட்டை பதிவு செய்யும் பயணிகள் விமானத்தில் கடைசியாகத்தான் ஏறவேண்டும் என்ற ஓர் அறிவிப்பை விமான நிறுவனமான பிரிட்டீஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ளது. விளம்பரம் இதற்காக, ஐந்து வகையான முன்னுரிமை அ…

    • 3 replies
    • 551 views
  24. ‘மனித கசாப்புக்காரன்’ மிலாடிக் குக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொஸ்னியாவின் மனித கசாப்புக்காரன் எனப்படும் ரெட்கோ மிலாடி( Ratko Mladic) க்கு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. 1992- 1995 காலப்பகுதியில் செபர்னிக்காவில் நடந்த இனப்படுகொலையில் பொஸ்னியாவின் அப்போதைய இராணுவத் தலைமையாக இருந்த ரொட்கோ மிலாடி இனப்படுகொலையின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த மிலேச்சத்தனமான படுகொலைகளில் ரொட்கோ மிலாடி போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது குற்றத்தை உறுதிசெய்து ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கித்…

  25. ஜிம்பாப்வே புதிய தலைவராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார் எம்மர்சன் முனங்காக்வா - ராபர்ட் முகாபே பதவி இறங்கியதை வரவேற்று மக்கள் கொண்டாட்டம். நியூயார்க் தாக்குதல் சந்தேக நபரின் தாய் நாடான உஸ்பெகிஸ்தானுக்கு சென்றது பிபிசி - அவரது தாயார், அண்டை வீட்டாரிடம் திரட்டிய முக்கிய தகவல்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சிறுவர்களுக்கு புத்துணர்வளிக்க வீதிகளையை விளையாட்டு மைதானமாக்கும் புதுமைத் திட்டம் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.