உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
இளவரசியின் மேலாடை இல்லாத படம்: பிரஞ்சு பத்திரிகை 1 லட்சம் யூரோ இழப்பீடு தர உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇளவரசி கேத்தரைன் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி, இளவரசி கேத்தரைனின் மேலாடை இல்லாத புகைப்படத்தை பிரசுரித்த பிரஞ்சு பத்திரிகை, இளவரசிக்கும், அவரது கணவருக்கும் தலா 50 ஆயிரம் யூரோ இழப்பீடு தரவேண்டும் என பி…
-
- 0 replies
- 930 views
-
-
வட கொரிய அணு ஆயுத நெருக்கடி: கிம் ஜோங்-உன் "போருக்காக கெஞ்சுகிறார்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வட கொரியா சமீபத்தில் நடத்தியுள்ள மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனை மூலம் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் "போரை உருவாக்க கெஞ்சுவதாக" ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைSTR/AFP/GETTY IMAGES நியூ யார்க்கில் …
-
- 0 replies
- 527 views
-
-
http://investmentresearchdynamics.com/china-begins-to-reset-the-worlds-reserve-currency-system/ China Begins To Reset The World’s Reserve Currency System சர்வதேச பண பரிவர்த்தனை அமைப்பு மீட்டமைப்பை சீனா ஆரம்பிக்கிறது! தங்கத்தையம் மசகு எண்ணெயையும், காற்றில் இருந்தே அச்சிடப்படக்கூடிய டாலர் மற்றும் US திறைசேரி நோட்டுகளையும் தவிர்த்து, மாற்றீடு செய்வதற்கான கேந்திர நகர்வு – Grant Williams ஓரிரு நாட்களில் நேரம் வரும் போது செய்தியின் உள்ளடக்கத்தை மொழி பெயர்த்து எழுதுகிறேன்.
-
- 0 replies
- 594 views
- 1 follower
-
-
முன்னிலையில் மேர்க்கெல் ஜேர்மனியின் பொதுத் தேர்தல், இன்னும் 3 வாரங்களில் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், 4ஆவது தடவையாகவும் அப்பதவியை வகிப்பதற்கான முன்னிலையை உறுதிசெய்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தைத் தொடர்ந்தே, அவரது முன்னிலை உறுதியாகியுள்ளது. மக்கள் அதிகமாகப் பார்வையிடும் நேரத்தில் இடம்பெற்ற இந்தத் தேர்தல் விவாதம், மில்லியன்கணக்கான மக்களைத் தன் பக்கம் இழுப்பதற்கு, மேர்க்கெலின் போட்டியாளரான மார்ட்டின் ஷுல்ஸுக்குக் காணப்பட்ட இறுதி வாய்ப்பாகக் கருதப்பட்டது. ஆனால், 90 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த விவாதத்தின் முடிவில், மேர்க்கெலுக்குத் தெளிவான மு…
-
- 2 replies
- 534 views
-
-
ஆந்திர நதிநீர் இணைப்புத்திட்டம் வெற்றுகூச்சலா... வெற்றிப்பாய்ச்சலா? - அத்தியாயம் 1 அத்தியாயம் 1 - வறட்சி அனாதைகளா ? வறட்டு விளம்பரங்களா ? ஆந்திராவின் வெப்பத்தைக் கடந்து, சென்னையின் மழையில் நனையத் தொடங்கி சில நாட்கள் ஆகியிருந்தன. அப்படியான ஒரு மழை மாலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முக்கியமான சூழலியல் பத்திரிகையாளரிடமிருந்து போன்கால் வந்தது... " கலை... ஆந்திரா நதிநீர் இணைப்புக் குறித்தக் கட்டுரையை முடித்துவிட்டீர்களா ? " " இன்னும் முழுமையாக முடிக்கவில்லை..." " முதலில் நான் அனுப்பும் இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள். உங்கள் பதிவில் இதையும் இணைத்துக் …
-
- 5 replies
- 1.6k views
-
-
அரச குடும்ப அந்தஸ்தை உதறிவிட்டு காதலனுடன் சேரும் ஜப்பான் இளவரசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionதிருமண நிச்சயதார்த்த அறிவிப்பின்போது ஒருவரையொருவர் பார்த்து புன்னகைக்கும் காதலர்கள் ஜப்பான் இளவரசி மாகோ, அரச குடும்பத்தை சாராத ஒருவரை திருமணம் செய்வதை அதிகாரபூர்வமாக உறுதி செய்யும்வகையில், திருமண நிச்சயதார்த்தம் அறிவிப்பு அரசரின் ஒ…
-
- 0 replies
- 344 views
-
-
வடகொரியாவின் அணு சோதனைக்கான பதிலடியாக தென்கொரியா தனது பெரும் ஆயுதங்களை காட்சிப்படுத்தியது; மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரொஹிஞ்சா அகதிகள் பாதுகாப்புக் கோரி வங்கதேசம் வருவது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவும் ஐ.எஸ் அமைப்பு குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன
-
- 0 replies
- 288 views
-
-
தென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை: வட கொரியாவுக்கு பதிலடி? தனது ஆறாவது அணு ஆயுத சோதனையை வட கொரியா நடத்தியுள்ள சூழலில், அதற்கு பதிலடி தருவதாக வட கொரிய அணு ஆயுத சோதனை தளத்தின் மீது தாக்குதல் நடத்துவது போல தென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை நடத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionதென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை இந்த நேரலை பயிற்சி சோதனையில் ஜெட் போர் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகியவை ஏவப்பட்டது. அமெரிக்கா அல்லது அதன் கூட்டணி நாடுகள் மீது வடகொரியா உண்டாக்கும் அச்சுறுத்தல் மிகப்பெரிய ராணுவ பதிலடி மூலம் சந்திக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அமைப்பின் தலைவர் ஜேம…
-
- 0 replies
- 357 views
-
-
மத்திய தரைகடலில் 1700 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நகரம் கண்டுபிடிப்பு துனிசியா நாட்டின் அருகே மத்திய தரைகடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோம்: கி.பி. 365-ம் ஆண்டு ஜூலை மாதம் கடலில் ஏற்பட்ட சுனாமி அலையால் எகிப்தில் உள்ள அலெக்சாண்டரியா நகரம், கிரேக்கத்தில் உள்ள கிரேட் தீவு ஆகியவை கடலில் மூழ்கின. அவை மூழ்கி கிடந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துனிசியா நாட்டின் அருகே மத்திய கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 354 views
-
-
பலம்மிக்க 7 நாடுகளின் பாதுகாப்பு இந்த பெண்களின் கைகளில் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைTWITTER மோதி தலைமையிலான மத்திய அரசு நேற்று தனது அமைச்சரவையை முன்றாம் முறையாக விரிவாக்கம் செய்தது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பு நிர்மலா சீதாராமனிட…
-
- 0 replies
- 935 views
-
-
வட கொரியாவால் அச்சுறுத்தல்? 'ராணுவ பதிலடி தரப்படும்' : அமெரிக்க பாதுகாப்பு செயலர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கா அல்லது அதன் கூட்டணி நாடுகள் மீது வடகொரியா உண்டாக்கும் அச்சுறுத்தல் மிகப்பெரிய ராணுவ பதிலடி மூலம் சந்திக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS/KCNA Ima…
-
- 0 replies
- 489 views
-
-
மோடி அமைச்சரவை கொடுத்த கிஃப்ட் - பாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன் மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமானுக்கு மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தற்போது கேபினட் அமைச்சராக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுக…
-
- 3 replies
- 878 views
-
-
இலங்கை உணவான கொத்து ரொட்டி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கவர்ந்த உணவாக இருப்பதாக கனடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொரொன்டோவின் மிகப்பெரிய தெரு விழாக்களில் ஒன்றான தமிழ் திருவிழா நடைபெற்றது. 200,000 பேரின் பங்களிப்புடன் நடைபெற்ற திருவிழாவுக்கு கனடிய பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இலங்கை உணவான கொத்து ரொட்டி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கவர்ந்த உணவாக இருப்பதாக கனடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொரொன்டோவின் மிகப்பெரிய தெரு விழாக்களில் ஒன்றான தமிழ் திருவிழா நடைபெற்றது. 200,000 பேரின் பங்களிப்புடன் நடைபெற்ற திருவிழாவுக்கு கனடிய பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். Scarborough, Markham தெருவில் மக்கள் கூட்டத்தில் மத்தியில் சமைக்கப்ப…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதா வடகொரியா? கொரிய பிராந்தியத்தில் பதற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வட கொரியாவில் ஒரு பெரிய நில நடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வட கொரியா தனது ஆறாவது அணு சோதனையை நடத்தியிருக்கலாம் என்ற யூகத்தை அதிகரித்துள்ளது. படத்தின் காப்புரிமைCNES Image captionஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதா வடகொரியா? கொரிய பிராந்தியத்தில் பரபரப்பு …
-
- 1 reply
- 570 views
-
-
ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்; வியட்நாமுக்கு 2-வது இடம் ஆசிய பிராந்தியத்தில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச ஊழல் தடுப்பு அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ சமீபத்தில் நடத்திய ஆய்வின் அடிப்படையில், ஆசிய பிராந்தியத்தில் ஊழல் மிகுந்த நாடுகளை போர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், அடையாள ஆவணங்கள், காவல் மற்றும் சேவைகளை பெறுவதற்காக லஞ்சம் வழங்கியதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 69 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி நட…
-
- 0 replies
- 398 views
-
-
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாக போர் விமானங்களை அனுப்பியது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் - REUTERS அமெரிக்க, தென்கொரிய ராணுவங்கள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கொரிய தீபகற்பத்தில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்துச் சென்றன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் முற்றி வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா மீது அமெரிக்கா அடுத்ததடுத்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. மேலும் அமெரிக்காவில் பணியாற்றும் ரஷ்ய தூதரக ஊழியர்களையும் வெளியேற்றி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சான்பிரான்சிஸ்கோவி…
-
- 0 replies
- 315 views
-
-
சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை வட கொரியா உருவாக்கியுள்ளதா? புதிய படங்களால் பரபரப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மீது ஏற்றிச் செல்லமுடியும் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS/KCNA Image captionபுதிய ஹைட்ரஜன் வெடிகுண்டை கிம் ஜோங்-உன் ச…
-
- 0 replies
- 410 views
-
-
கென்யாவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் செல்லாது என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது ; செனகலில் வாங்கப்படும் ஆடுகள் உலகெங்கும் விற்பனையாகின்றன! பக்ரீத் பண்டிகைக்காக வாங்கப்படுகின்ற தாக்காரின் ஆடுகள் பற்றிய கதை மற்றும் அலெப்போ மோதல்களின் போது மிருகக்காட்சி சாலையில் கைவிடப்பட்ட விலங்குகளை மீட்கும் ஒருவரின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 326 views
-
-
பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. படத்தின் காப்புரிமைAFP 'டிமானிடைசேஷன்' என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் மு…
-
- 0 replies
- 3.8k views
-
-
சிங்கப்பூர் தற்காலிக அதிபராக இந்திய வம்சாவளி தமிழர் பதவி ஏற்றார் சிங்கப்பூர் நாட்டின் தற்காலிக அதிபராக அதிபரின் உயர்மட்ட ஆலோசகர் குழுவின் தலைவரும், இந்திய வம்சாவளி தமிழருமான ஜோசப் யுவராஜ் பிள்ளை(83) இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய அதிபர் டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் வரும் 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என கடந்த 28-ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த முறை நடைபெறும் தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்…
-
- 0 replies
- 812 views
-
-
கிரிக்கெட் மைதானத்திற்குள் பாய்ந்த அம்பு ; தீவிரவாத அச்சுறுத்தலா...? லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவந்த உள்ளூர் சாம்பியன்ஷிப் போட்டியின் போது மைதானத்திற்குள் அம்பொன்று பாய்ந்தமையால் அப்போட்டி தடைப்பட்டுள்ளது. நேற்று சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த போட்டியின் போதே மைதானத்திற்குள் அம்பு பாய்ந்துள்ளது. மேலும், இந்த அம்பானது உலோகத்தினால் அமையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/23862
-
- 0 replies
- 499 views
-
-
நடுவானில் ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி! வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா நேற்று நடுவானில் ஏவுகணைகளை எதிர்த்து அழிக்கக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணைச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. அதில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா. சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபையின் எதி…
-
- 0 replies
- 488 views
-
-
ஜேர்மனியியில்(பிராங்பேட்டில்) இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிராங்க்பேர்ட் நகரில் இரண்டாம் உலகப் போரில் போடப்பட்ட குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சக்தி வாய்ந்த குண்டு புதைந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் காணப்படுவதனால் அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது புளொக்பஸ்ரர் என ஜெர்மனி அதிகாரிகளால் பெயரிடப்பட அந்த…
-
- 2 replies
- 485 views
-
-
இந்தோனேஷிய கடலோரப் பகுதியில் சக்திவாயந்த பூமியதிர்ச்சி ; அச்சத்தில் மக்கள் இந்தோனேஷியாவின் மேற்கு கடலோரப் பகுதயில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த பூமியதிர்ச்சி 6.2 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. சுமத்ரா மாகாண தலைநகர் பாடாங்கில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தீவில் குறித்த வலிமையான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்பூமியதிர்ச்சினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை இதுவரையில் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப் பூமியதிர்ச்சி ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakes…
-
- 0 replies
- 280 views
-
-
ஐரோப்பா வரும் நோக்கில் உயிரை பணயம் வைத்து மத்தியத் தரைக்கடலை கடக்க முயற்சிக்கும் வங்கதேசத்தவரின் அவல நிலை குறித்த செய்தித் தொகுப்பு; உலகில் பல்லாயிரக்கணக்கானோரின் மனதை கவர்ந்த இளவரசி டயனாவின் நினைவு தினம் இன்று மற்றும் தன்ஸானிய அரசாங்கத்துக்கும் மாசாய் மக்களுக்கும் இடையிலான நிலத்தகராறு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 197 views
-