Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியா மீது ரசாயண தாக்குதல் ஏற்படுத்திய ராணுவவீரர் – அதிர்ச்சியில் அதிபர் ஆசத் சிரியாவில் உள்ள அப்பாவி குடிமக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் ரசாயன தாக்குதல் நிகழ்த்தியதில் 87 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு தங்களுடைய ராணுவம் காரணம் இல்லை என ரஷ்யா மற்றும் அமெரிக்கா மறுப்பு தெரிவித்தன. அதே சமயம், இந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் நிகழ்த்தவில்லை என சிரியா அரசும் மறுத்துள்ளது. இந்நிலையில், சிரியா மீது ரசாயன தாக்குதலை நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என்பது தற்போது ஆதாரப்பூர…

    • 0 replies
    • 416 views
  2. வெளிநாட்டு உளவாளிகள் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசு வழங்கும் சீனா சீன அரசாங்கம் வெளிநாட்டு உளவாளிகள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசில்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிலை கொண்டு உளவுத் தகவல்களை திரட்டி வரும் வெளிநாட்டுப் பிரஜைகள் பற்றிய தகவல்களை வழங்கும் சீனப் பிரஜைகளுக்கே இவ்வாறு பெருந்தொகை பணப் பரிசு வழங்கப்பட உள்ளது. பெய்ஜிங் வாழ் மக்கள் தகவல்களை வழங்குவதன் மூலம் 500,000 யுவான் வரையில் சன்மானம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு உளவாளிகளுக்கு எதிராக நாட்டின் அனைத்து மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. http://globaltamilnews.ne…

  3. சிரியாவிற்கு ரஸ்யா ஆதரவளிக்கக் கூடாது – ஜீ7 நாடுகள் சிரியாவிற்கு ரஸ்யா ஆதரவளித்து வருவதனை எதிர்ப்பதாக ஜீ7 நாடுகள் தெரிவித்துள்ளன. அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியின் லுக்கா நகரில் ஜீ7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த நிலையில் சிரியாவிற்கு வழங்கி வரும் ஆதரவினை ரஸ்யா வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாறாக சமாதான முனைப்புக்களில் ரஸ்யா பங்களிப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/23849

  4. அமெரிக்காவில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் படுகாயம் அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் படுகாயம் அடைந்டதுள்ளதாக சான் பெர்னார்டினோ போலீஸ் அதிகாரி ஜரோட் புர்குவான் கூறுனார். இதுகுறித்து புர்குவான் தெரிவித்ததாவது, வடக்கு எச் தெருவில் உள்ள பார்க் தொடக்கப்பள்ளியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத…

    • 0 replies
    • 172 views
  5. அமெரிக்க அதிபர் தேர்தல் ஹேக்கிங்: ரஷ்ய புரோகிராமர் ஸ்பெயினில் கைது அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ஹேக்கிங் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, ரஷ்ய புரோகிராமர் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவி இருந்ததாக அந்நாட்டின் உளவு அமைப்பு சி.ஐ.ஏ. குற்றம் சாட்டியது. மேலும், ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்ய அதிக…

  6. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஜி ஏழு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுச்செயலர் அவசரப்பேச்சுவார்த்தை; சிரியா மற்றும் வடகொரியாவில் நிலவும் ஆபத்தானசூழல் குறித்து விவாதம். * எகிப்தில் மூன்று மாதகால அவசரநிலை பிரகடனம்; கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து அதிபர் அறிவிப்பு. * ஆஸ்திரேலிய பவழப்பாறைகளின் நிறமிழப்பு இரண்டாவது ஆண்டாகவும் நீடிக்கிறது; இயற்கையின் அதிசயத்தை காப்பதற்கான காலஅவகாசம் கைநழுவிப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

  7. சோமாலிய கடற்கொள்ளையர்களைத் துரத்தியடித்த இந்தியா-சீனா கடற்படையினர்! ஏடன் வளைகுடா ( Gulf of Aden) பகுதியில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை இந்திய, சீன கடற்படைகள் இணைந்து மீட்டுள்ளனர். துவாலு (Tuvalu) நாட்டைச் சேர்ந்த ’எம்.வி.ஓ.எஸ்.35’ என்ற சரக்கு கப்பல், ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பலில், பிலிப்பைன்ஸை சேர்ந்த 19 பணியாளர்கள் இருந்தனர். ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச்சென்று பணம் பறிப்பது வழக்கம். நேற்று அவ்வழியாகச் சென்ற எம்.வி.ஓ.எஸ்.35 சரக்குக் கப்பலையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். கப்பல் அதிகாரிகள், உதவி கோரி அபாய எச்சரிக்…

  8. எகிப்து செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு : 21 பேர் பலி : 40 இற்கும் அதிகமானோர் படுகாயம்! (படங்கள்) எகிப்து தலைநகர் கெய்ரோவின் செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. குறித்த குண்டு வெடிப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கு போலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எவ்வாறாயினும், எகிப்தில் சிறுபான்மையாக இருக்கும்…

  9. ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்:3 பேர் உயிரிழப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் ஒரு கடைக்குள் லாரியைப் புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாக சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைLASSE GARE Image captionதாக்குதல் நடந்த இடத்தில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல பேர் காயமடைந்திருப்பதாக சுவீடன் போலீசார் தெரிவித்தனர். நகரில் பாதசாரிகள் பயன்படுத்தும் முக்கியப் பகுதியான குயின்ஸ் வீதியில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தத் தாக்குதல் நடைபெற்றது. ஒரு லாரி, டிபார்ட்மென்டல் ஸ்ட…

  10. ஹைஹீல்ஸ் கட்டுப்பாடு நீக்கம்: பெண் பணியாளர்கள் நிம்மதி கனடாவின் ஒரு மாகாணத்தில், பெண் ஊழியர்கள் உயரமான ஹீல்ஸ் காலணிகளை அணியவேண்டும் என்ற உடைக் கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் இந்தக் கட்டுப்பாடு பாரபட்சமானது என்றும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பார்த்தால் உயரமான ஹீல்ஸ் காலணிகள் ஆபத்தானவை என்ற காரணத்தால் இந்த கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. உயரமான ஹீல்ஸ் அணிந்துள்ளவர்கள் தடுமாறி விழுந்தால் காயம் அடைவார்கள், பாதங்கள், கால்கள் மற்றும் உடலின் பின்புறத்தில் அடிபடும் அபாயம் உள்ளதால் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்…

  11. ட்விட்டர் நிறுவனத்திடம் பணிந்தது அமெரிக்க அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக சமூக வலைத்தளமான ட்விட்டரில் கணக்கு தொடங்கியவரின் அடையாளத்தை அந்நிறுவனத்திடமிருந்து அமெரிக்க அரசாங்கம் கேட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ட்விட்டர் நிறுவனம் அணுகிய அதற்கு மறுநாள் தனது கோரிக்கையை அமெரிக்கா கைவிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP @ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கு அதிபர் டிரம்பின் குடியேற்ற கொள்ளைகளை விமர்சித்து பதிவிடப்பட்டிருந்தது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவையில் பணியாற்றும் ஊழியர்களால் இந்த கணக்கு நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த ட்விட்டரில் முக…

  12. வடகொரியா ஏவுகணை பரிசோதனை: அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பம் விரைந்தன வடகொரியா ஏவுகணை பரிசோதனையை தொடர்ந்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. வாஷிங்டன்: கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் உருவாகியுள்ளது. இப்பிரச்சினையில் தலையிட சீனா தயக்கம் காட்டி வருகிறது. எனவே வடகொரியா அணுஆயுத மிரட்டலை அமெரிக்கா தனியாக சமாளிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் தனது அதிரடி நடவடிக்கை…

  13. சிரியா கலவரம்... கலங்கடிக்கும் குழந்தைகள் புகைப்படம்! சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகரில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ‘குழந்தைகள் கொடூரமான முறையில் பலியாகியிருக்கின்றனர். ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். தாக்குதலில் பலியாகி கிடக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகி உலக மக்களை துயரத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டுப் போர் மூண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் முதல் 'ஃப்ரீ சிரியன் ஆர்மி' வரை பத்துக்கும் மேற்பட…

  14. டெல்லியில் பயங்கரம்: ஜெர்மனி நாட்டு வாலிபருக்கு கத்திக்குத்து டெல்லியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயது வாலிபர் நேற்று கத்தியால் குத்தப்பட்டு, வழிப்பறிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்ற வாலிபர் நேற்றிரவு கீதா காலணி என்ற இடத்தின் அருகே வரும் போது திடீரென வழிமறித்த ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் கத்தியக் காட்டி அவரை மிரட்டியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைக்கலப்பு நடக்கும் போது …

  15. சிரியா மீது அடுத்த ராணுவ நடவடிக்கைக்கு தயார் : அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியதால், அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த அமெரிக்கா, தனது நலனைக் காப்பதற்காக, அடுத்த நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிரியாவில் நடக்கும் போரில் பாதிக்கப்பட்ட நபரை தூக்கி செல்லும் வெயிட் ஹெல்மெட் என்ற சிரிய சிவில் பாதுகாப்பு தொண்டர்கள் சிரியாவின் விமானதளத்தின் மீது நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய பிறகு புதிய தாக்குதல் பற்றி பேசியுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற அவரச கூட்டத்தில் பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தேசத்…

  16. சிரியாவின் `சிதைவுக்கு' யார் காரணம்? லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பழிவாங்கிய சிரியாவின் உள்நாட்டுப் போர், இன்னும் எண்ணிக்கையில்லாமல் உயிர்களைக் காவு வாங்கி வருகிறது. இதற்கு உள்நாட்டின் அதிகார வேட்கையா காரணமா அல்லது உலக நாடுகள் கொம்பு சீவிவிட்டு நடத்தும் நாடகமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதுபற்றிய ஓர் ஆய்வு. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிரியா அதிபர் பஷர் அல்-அஸத்துக்கு எதிராக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான முறையில் தொடங்கப்பட்ட கிளர்ச்சி இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த போர்க்கணலில் இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். உள்நட்டுப் போரினால், சிரியா முற்றிலும…

  17. சிரியா தாக்குதல்: அமெரிக்காவை விளாசிய பொலிவியா! சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பொலிவியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான பொலிவிய தூதர், அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்துக்கு புறம்பானது என கூறியுள்ளார். சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பகுதியில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட பலர் பலியாகினர். அதிபர் பஷர் அல் ஆசாத்தின் இத்தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து சிரியா மீது, அமெரிக்கா வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு வரவேற்புகளும், விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐ.நாவுக்கான பொலி…

  18. உயிரை உருக்கிக் கொல்லும் சரின்... சிரியா ரசாயன ரகசியங்கள் அம்மணமாய் கிடக்கிறான். ஆனால், அவனுடைய அம்மணம் வெளியே தெரியவில்லை. உடலுக்குள் ஓடவேண்டிய ரத்தம், அவன் உடல் அம்மணத்தை மறைத்து வெளியே ஓடியது. அவன் பெயர் மஸின் யூசிஃப். 13 வயது அவனுக்கு. உடலின் எரிச்சல் தாளாமல் கதறுகிறான். அவன் மீது தண்ணியை ஊற்றுகிறார்கள். அவனுக்கு பாதிப்பு கம்மி தான்.... அதாவது பாதிக்கப்பட்ட மற்றவர்களோடு ஒப்பிடும் போது. சிறிது நேரத்தில் அமைதியாகிறான். ஒரே நாளில் நலம் பெறுகிறான். மருத்துவமனை அறையிலிருந்து வெளியே வருகிறான். நீலம், சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கட்டம் போட்ட சட்டையைப் போட்டபடி, மருத்துவமனை அறைகளை சுற்றி வருகிறான். அவனுடைய தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தங்கை என எல்லோருமே கடும…

  19. அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் சுட்டுக்கொலை அமெரிக்காவில் மீண்டும் ஒரு இந்தியர் சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பெட்ரோல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் பஞ்சாபை சேர்ந்த விக்ரம் ஜார்யால். இவரை இரண்டு முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி பணத்தை கேட்டனர். பணத்தை தந்த பின்பும் முகமூடி கொள்ளையர்கள் அவரை சுட்டு கொன்றுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். துப்பாக்கிசூட்டில் காயமடைந்த ஜார்யால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. இதையடுத்து உயிரிழந்த ஜார்யாலின் சகோதரர், மத…

  20. உலகிலேயே கப்பல்களுக்கான முதலாவது சுரங்கப்பாதை நோர்வேயில்! (காணொளி) உலகிலேயே முதன்முதலாக கப்பல் போக்குவரத்துக்காக 315 மில்லியன் டொலர் (ஏறக்குறைய 47 ஆயிரம் கோடி ரூபா) செலவில் சுரங்கம் ஒன்றை அமைக்க நோர்வே திட்டமிட்டுள்ளது. நோர்வேயின் மேற்குப் பகுதியில் உள்ளது ஸ்டாட் தீபகற்பம். இது, நோர்வேயின் மிக அபாயகரமான கடற்கரைப் பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதியின் பௌதிக அமைவின்படி, காற்று எத்திசையில் இருந்து வீசும் என்பதை எதிர்வுகூற முடியாது. மேலும், ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்தும் கடும் காற்று வீசும். இதனால், ஸ்டாடவட் என்று சொல்லப்படும் இந்தக் கடற்பகுதியின் சகல திசைகளில் இருந்தும் பேரலைகள், கடற்சுழிகள் என்பன எழும். …

  21. ஜேர்மனியில் தாக்குதல்; கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் இலங்கை அகதி அனுமதி ஜேர்மனியில் மூன்று ஜேர்மனியர்கள் சேர்ந்து தாக்கியதில் இலங்கை அகதியொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான இலங்கையர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், தாக்குதலுக்குள்ளானவர் 22 வயது இளைஞர் என்றும், தனது முகாமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. பேருந்து நிறுத்தம் ஒன்றுக்கு அருகாமையில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் எவரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிகிறது…

  22. சிரிய அரசின் விமானப்படைத்தளத்தின் மீது அமெரிக்கா ஏவுகணைத்தாக்குதல். சிரிய அரச எதிர்ப்பாளர்களின் வசமுள்ள நகர்மீதான ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியே இது என்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதை மறுக்கின்றன சிரியாவும் ரஷ்யாவும்; பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கை இதுவென குற்றச்சாட்டு. சிரியாவில் முற்றிவரும் மோதல் குறித்த முழுமையான தகவல்கள் இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  23. கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து 50 டொமாஹாக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் டஜன்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். செவ்வாய்க்கிழமை எந்த தளத்திருந்து தாக்குதல் நடைபெற்றதோ அப்பகுதியில் தாக்குதல் நடத்த தான் உத்தரவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மனித நேயம் கொண்ட அனைத்து நாடுகளும், சிரியாவில் நடைபெறும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். வியாழக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் பேசுகையில், எதிர்கால சிரியாவ…

  24. சிரிய அரசு இரசாயன தாக்குதல் நடத்தியதை துருக்கி உறுதி செய்தது சிரிய அரசின் இராணுவம் இரசாயன குண்டுகளை பயன்படுத்தி கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்த துருக்கி உறுதி செய்து தெரிவித்துள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முன் தினம் இரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் பரவலாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் 27 குழந்தைகள் உள்பட சுமார் 86 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிரிய அரசின் இராணுவம் இரச…

    • 1 reply
    • 461 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.