Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் : போப் ஆண்டவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 80), பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என சூசகமாக உணர்த்தி உள்ளார். இத்தாலியை சேர்ந்த எழுத்தாளர் ஆன்ட்ரியா டோர்னியெல்லி எழுதிய ‘பயணம்’ என்ற புத்தகத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், அணிந்துரை எழுதி உள்ளார். அதில் அவர், “எனக்கு பயணங்களின்போது ஆபத்துகள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒரு வேளை நான் அதில் பொறுப்பற்று இருக்கலாம். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் என்னுடன் பயணம் செய்கிறவர்களுக்காக, பல்வேறு நாடுகளில் என்னை சந்திக்க வருகிற மக்களுக்க…

  2. ஃபுளோரிடா தாக்குதல் தொடர்பாக முன்னாள் படை வீரர் மீது வழக்குப்பதிவு வெள்ளியன்று ஃபோர்ட் லோடர்டேல் விமான நிலையத்தில் ஐந்து பேரை கொன்றதாக போர் வீரர் ஒருவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எஸ்டீபன் சாண்டியாகோ எஸ்டீபன் சாண்டியாகோ துப்பாக்கிச்சூட்டில் கொலை மற்றும் காயம் ஏற்படுத்தியதாக நிருபிக்கப்பட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து பல கேள்விகளை சந்தித்து வருகின்றனர் நவம்பரில் அலாஸ்காவில் உள்ள எஃப்பிஐ அலுவலகத்திற்கு வந்த சாண்டியாகோவிற்கு மனநல மதிப்பீடு பரிந்துரைக்கப்பட்டதாக எஃப்பிஐ ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மதிப்பீட்டிற்க…

  3. தண்டனைகளே என்னை சாதிக்க வேண்டுமென தூண்டியது: ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீண்ட பாலியல் அடிமையின்; வாக்குமூலம் சிரியாவின் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் பாலியல் அடிமையாக சிறைவைக்கப்பட்டிருந்தப் பெண் குறித்த பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் காயமுற்றவாறு மீண்டுள்ளார். லுமியா ஆஜி பஜார் என்ற குறித்த இளம் வயது பெண் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு தான் பெற்ற ஐ.எஸ் அமைப்பின் அனுபவமாக பகிர்ந்துள்ளதாவது, ‘தானும் தன்னைப்போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் அடிமைக்காக விற்கபட்டுள்ளோம். தன்னை ஒரு வயதான ஐ.எஸ் தலைவரின் பாலியல் அடிமையாக விற்றனர். குறித்த கொடூரன் தனது(லுமியா) மதத்திற்கு விரோதமான ஆடைகளை அணியச்செய்ததோடு, வெறிபிடித்த படைகளு…

  4. மலேசிய விமான பாகங்கள் நெதர்லாந்து பத்திரிகையாளரிடம் இருந்து பறிமுதல் 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் பறந்து கொண்டிருந்த மலேசிய பயணியர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து நெதர்லாந்து பத்திரிகையாளர் எடுத்ததாக நம்பப்படுகின்ற பொருட்களை நெதர்லாந்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிபோல் விமான நிலையத்தில் வைத்து, மிசெல் ஸ்பெக்கர்ஸிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பொருட்களை ஆய்வு செய்யப் போவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். உலோகப் பகுதிகளும், மனிதரின் எச்சமாக இருக்கக்கூடிய ஒரு பொருளும் இதில் அடங்குகின்றன. தன்னுடைய மடிக்கணினி, தொலைபேசி மற்றும் புகைப்படக்கருவியை காவல்துறையினர் எடுத்து சென்றுவிட்டதாக ஸ்பெக்கர்ஸ் கூ…

  5. எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் பலி (ந.ஜெகதீஸ்) நாடளாவிய ரீதியில் கடந்த வருடத்தில் எயிட்ஸ் நோயாளர் தொகை அதிகரித்துள்ளதாகவும் வருட இறுதிவரை எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரையில் எச் .ஐ. வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளனர் . குறித்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தோர் தொகையானது கடந்த 2015 ஆம் ஆண்டை விடவும் கனிசமான அளவு அதிகரித்துள்ளது. இதேவேளை, நோய் தொற்றுக்குள்ளான 259 பேர்…

  6. பெங்களூரில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து- ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அச்சம்:- பெங்களூரில் மூன்று அடுக்கு மாடிக்கட்டம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுமானப் பணியின் விபத்து நேரிட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. பெங்களூருவின் வொயிட் ஃபில்ட் பகுதியில் மூன்று அடுக்கு மாடிக் கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை இந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர சேவைகள் பிரிவினர் மீட…

  7. சர்வதேச அளவில் ஆபாச இணையத்தளங்களை அதிகளவில் பார்க்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச இணையத்தளம் ஒன்று கடந்தாண்டில் ஆபாச தளங்களை அதிகளவில் பார்த்த நாடுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் வல்லரசு நாடான அமெரிக்கா இந்த ஆய்வில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் இதோ! 1. அமெரிக்கா 2. பிரித்தானியா 3. கனடா 4. இந்தியா 5. ஜப்பான் 6. பிரான்ஸ் 7. ஜேர்மனி 8. அவுஸ்ரேலிய…

    • 2 replies
    • 1.4k views
  8. உலகளவில் குழந்தைகள் திருமணம் நடக்கும் நாடுகளில் நைஜீரியா, சாட், மாலி, சோமாலியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தான் முன்னணியில் உள்ளது என அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் ஒவ்வொரு நாளும் 15 வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதன் எண்ணிக்கை 12,000 ஆகும் என தெரியவந்துள்ளது. மேலும், 2017 ஆம் ஆண்டில் 15 மில்லியன் பள்ளிக்குழந்தைகள் திருமண செய்துகொள்ளும் நிலையில் உள்ளனர் என இந்த நிறுவனம் முன்கூட்டியே அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திருமணங்கள் நடைபெறுவதற்கு முதல் காரணமாக முன்வைக்கப்படுவது, மேலே கூறப்பட்டுள்ள நாடுகளில் நடைபெறும…

  9. Fort Lauderdale airport shooting: 'Several injured' by Florida gunman Shots have been fired at Fort Lauderdale airport in Florida, with reports of several people injured. Local television stations report that at least nine people were shot and that a suspected gunman is in custody. Former White House Press Secretary Ari Fleischer said in a tweet: "I'm at the Ft. Lauderdale Airport. Shots have been fired. Everyone is running." The airport said there was an "ongoing incident" at the baggage claim area in Terminal 2. Hundreds of people were standing on the tarmac as dozens of police cars and ambulances rushed to the scene. http://www.bbc.com…

  10. துருக்கியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம் கடந்தாண்டு துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட சமீபத்திய களையெடுப்பில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ளது காவல்துறையை சேர்ந்த உறுப்பினர்கள், சட்டத்துறை, சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் என இந்த களையெடுப்பு பட்டியலில் அடங்குவார்கள். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இ…

  11. அகதிகள்... அழுத்தங்கள்... சில மரணங்கள்! நெருக்கியடித்து நிறைந்திருக்கும் குடிசைகள். கூரைகளில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. ஈரத்தின் காரணமாக மண் தரை சொதசொதப்பாய் இருந்தது. கால்கள் சேற்றில் படாமல் நடப்பது என்பது இயலாத காரியம். வட்டமான முகம், கொஞ்சம் சப்பையான மூக்கு, குட்டையான உருவம், மாநிறம் எனக் கொஞ்சம் சீன - திபெத் சாயலில் இருக்கும் இவர்கள் அனைவரும் கெரென் (Karen) இன மக்கள். இடம் - தாய்லந்து, மியான்மர் எல்லையில் இருக்கும் மயி லா (Mae La) அகதிகள் முகாம். காட்சி 1: கூரை ஓட்டைகளில் ஒழுகும் நீரைப் பிடிக்க அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சட்டிகளை வைத்துவிட்டு வாசற்படியில் வந்து அமர்கிறார் அந்த மூதாட்டி. அவரின் கண்கள் யாரையோ தவிப்போடு தேடிக் கொன்டிர…

  12. பெங்களூருவில் தொடரும் அவலம்... மீண்டும் பாலியல் தாக்குதல் இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களின் போது நிறைய பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக சிசிடிவி வீடியோ ஆதாரங்களுடன் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதேபோன்றதொரு சம்பவம் பற்றிய சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. பெங்களூருவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் தாக்குதலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து எதிர்ப்புக்குரல் வந்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவின் கே.ஜி.ஹாலி பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து செல்கிறார், பாலியல் தாக்குதலுக்கு ஆளான …

  13. அரேபியர்களைத் திகைக்கச் செய்திருக்கும் பாடல் ஆண்களையும் ஆணாதிக்கத்தையும் விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அரேபியப் பாடல் காட்சியொன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கவலைகள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காணொளி, பெண்களைக் கட்டுப்படுத்தும் சவுதி அரேபிய அரசின் சட்டங்கள் கேலிசெய்யும் வகையில் அமைந்துள்ளன. சவுதியில் பெண்கள் கார் செலுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கேலி செய்யும் வகையில், பெண்கள் அடங்கிய கார் ஒன்றை சிறுவன் ஒருவன் செலுத்துவது, பொம்மைக் கார் ஒன்றை ஒரு பெண் செலுத்துவது, சக்கரங்கள் பொருத்திய காலணிகளைப் பெண்கள் அணிந்துகொண்டு வீதியில் சுற்றிவருவது போன்ற மேலும் பல காட்சிகளும் அமை…

  14. இன்றைய (06-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுக்கும் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்குமான மோதல் முற்றுகிறது; டொனால்ட் ட்ரம்ப் மீது துணை அதிபர் ஜோ பைடன் கடும் தாக்கு. * உலகின் அதிக மரணங்களை ஏற்படுத்தும் மலேரியாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் புதிய மைல் கல்; மலேரியாவுக்கான புதிய தடுப்பு மருந்தை உற்சாகமளிப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை. * பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிப்பது எப்படி? பிரிட்டன் பள்ளிகளில் பிபிசி முன்னெடுக்கும் வித்தியாசமான முயற்சி.

  15. பிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர் பிரேசிலில் அமேசான் மாகாணத்தில் உள்ள மனாஸ் நகரில் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட ஏற்பட்டுள்ள மோல்களில் 60 பேர்; கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சிறைச்சாலையில் போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று திடீரென சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல், பெரும் கலவரமாக மாறியதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் ; இருதரப்பினரும் சரமாரியாக தாக்க…

  16. பாரிஸில் மொசாட் பெண் உளவாளிகள் | பாகம்-1

  17. ரஷ்யாவின் தலையீட்டை உறுதி செய்தது அமெரிக்க உளவுத் துறை அமெரிக்க அதிபர் தேர்தலில் இணைய ஊடுருவல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா குற்றஞ்சாட்டப்படுவதை விளக்குவதற்கு அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் உறுதி அளித்திருக்கிறார். ரஷ்யாவின் நோக்கம் அறிக்கையில் வெளியிடப்படும் என்று கிளாப்பர் (வலது) தெரிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்களை அதனுடைய வலைதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து திருட ஆணையிட்டர் என்பதையும், அற்கான நோக்கத்தையும் அடுத்தவாரம் வெளியிடப் போவதாக அமெரிக்க தேசிய உளவுத் துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் கூறியிருக்கிறார். இந்த விடயத்தில் தாங்கள் ஈடுபடவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. ஆன…

    • 3 replies
    • 485 views
  18. உடையப்போகும் இராட்சசப் பனிப்பாறை: உலகுக்கு அச்சுறுத்தல்? அன்டார்ட்டிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய பத்து பனிப்பாறைகளுள் ஒன்று விரைவில் இரண்டாகப் பிளக்கப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘லார்சன் சி’ என்று குறிப்பிடப்படும் இந்தப் பனிப்பாறையின் கனவளவு சுமார் 350 மீற்றர் ஆகும். இதில் கடந்த ஓரிரு தசாப்தங்களாகவே வெடிப்பு தோன்றியிருந்தது என்றபோதிலும் இந்த வெடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் சடுதியாக நீளத் தொடங்கியது. தற்போது விரிசல் விழுந்து தொங்கும் நிலையில் உள்ள 5 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாறைத் துண்டு இன்னும் 20 கிலோ மீற்றர்கள் நீண்டால் இரண்டாகப் பிளந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மொத்…

  19. பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது ஏன்? அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம் பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தொல்லை குறித்த விசாரணையில், கண்காணிப்பு காணொளி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பெங்களூரு பெண் காவலரிடம் அழுது கொண்டு உதவி கோரும் இளம்பெண் கட்டுக்கடங்காத ஆண்களின் கூட்டத்தால், இருட்டில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை அழுது கொண்டும், பெண் காவல்துறையினரின் அரவணைப்பிலும் புகார் அளிக்கின்ற பெண்களின் புகைப்படங்களை நகர செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்தது. சமூக ஊடகங்களின் அறிக்கைகளை தவிர வேறு எந்த புகார்களையும் இது தொடர்பாக காவல்துறை பெறவில்லை என…

  20. ஜேர்மனியை தாக்கிய புயலால் வெள்ள அனர்த்தம் ஜேர்மனியின் வட கிழக்கு கடற்கரையை தாக்கிய புயல் காரணமாக அங்கு பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு இடம்பெற்ற மோசமான வெள்ள அனர்த்தம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் வட பிராந்தியத்திலிருந்து போலந்து எல்லைக்கு அண்மையிலுள்ள யூஸ்டொம் தீவு வரையான பால்டிக் கடற்கரைப் பிராந்தியத்திலுள்ள நகர்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடல் மட்டமானது சாதாரண மட்டத்திலும் சுமார் 6 அடியால் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/15168

  21. ஒசாமா பின்லேடனின் மகனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது அமெரிக்கா ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இப்போது தன்னுடைய 20 ஆம் வயதுகளில் இருக்கின்ற ஹம்ஸா, 2015 ஆம் ஆண்டு அல் கயிதாவின் அதிகாரபூர்வ உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். அவடைய தந்தை ஒசாமாவுக்கு பின்னால், உருவாகும் அல் கயிதாவின் தலைவராக பார்க்கப்படுகிறார். அதுமுதல், மேற்குலக தலைநகர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த ஹம்ஸா அழைப்பு விடுத்து வருகிறார். "ஹம்சா பின்லேடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்" என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதாக அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறத…

    • 1 reply
    • 301 views
  22. 218 இந்திய மீனவர்கள் விடுதலை நல்லெண்ண அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 218 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையினை மீறி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 439 பேரை, விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி பாகிஸ்தானின் மலிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 220 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று மேலும் 218 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. அவர்கள் புகையிரத்தின் மூலம் லாகூர் அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கிருந்து வாகா எல்லையில் இ…

  23. `இனி துபாய் கடற்கரையில் புலிகளைப் பார்க்க முடியாது; சிங்கத்துடன் காரில் பவனி வர முடியாது' ஐக்கிய அரபு எமிரேட்ஸில், புலி, சிங்கம் போன்ற வன விலங்குகளை செல்லப் பிராணிகளாக வைத்திருப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வளம் மிக்க வளைகுடா மாநிலத்தில் சிலர் சிறுத்தை போன்ற விலங்குகள் வளர்ப்பதை தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர். பல ஆண்டுகளாக சிறுத்தைகள் அங்கு வீதிகளில் அலைவதை போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த புகைப்படங்களில் கார்களின் பின் பகுதியில் சிங்கங்கள் இருப்பது போன்ற புகைப்படங்களும் அடங்கும். மேலும் துபாய் கடற்கரையில் ஐந்து புலிகள் இருப்பது போன்ற காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. …

  24. இன்றைய (05-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பதவி விலகும் அமெரிக்க அதிபர் ஒபாமா அதை மூட விரும்புகிறார்; ஆட்சிக்கு வரும் டொனால்ட் ட்ரம்போ அதை தொடர விரும்புகிறார். குவாண்டனமோ முகாமின் இன்றைய நிலவரம் என்ன? அதன் எதிர்காலம் என்னவாகும்? * மாதவிடாய் காலத்தில் மகளிருக்கு விடுப்பளிக்க ஜாம்பியாவில் புதுசட்டம்; அது தவறாக பயன்படுத்தப்படலாம் என்று முதலாளிகள் கவலை. * கணினி யுகத்திலும் மியன்மாரில் நீடிக்கும் தட்டச்சு இயந்திர ஆட்சி; அதை அழியவிடாமல் பாதுகாக்க தட்டச்சு பணியாளர்கள் தீவிர முயற்சி.

  25. நாட்டில் உள்ள சகலரும் உறுப்பு தானம் செய்யக்கூடிய வகையில் பிரான்சில் புதிய சட்டம் நாட்டில் உள்ள சகலரும் உறுப்பு தானம் செய்யக்கூடிய வகையில் பிரான்சில் புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டம் ஜனவரி முதலாம் முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, ஒருவர் தன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முடிவெடுத்திருந்தால், அவர் இறந்த பின்னர் அதனை எளிதாக செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்புக்களை தானம் செய்ய விருப்பம் இல்லை என்றால், அவர்கள் அதற்குரிய படிவத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத அனைவருமே உறுப்பு தானம் செய்பவராகவே கருதப்பட்டு இறந்தபின்னர் அவர்களின் உடல் உறுப்புகள் எடுக்கப்படும் என த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.