உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்ணீருடன் முடிந்த ஒபாமாவின் கடைசி விழா! அமெரிக்காவின் சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'சுதந்திர விருதுகள்' நேற்று வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக கலந்துகொள்ளும் கடைசி விழா இது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் டாம் ஹேங்ஸ், ராபர்ட் டி நீரோ, ரெட் போர்ட், தொழிலதிபர் பில் கேட்ஸ், விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன் உள்ளிட்ட 21 நபர்களுக்கு வழங்கப்பட்டது. மிகவும் உணர்ச்சிகரமாக நடந்த இந்த விழாவில் ஒபாமா ஒவ்வொருக்கும் விருது வழங்கும் போது அவர்கள் பற்றிய குறிப்புகள் ஒலிபெருக்கியில் வாசிக்கப்பட்டன. விருது பெறுபவர்களில் ஒருவரான அமெரிக்காவின் பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியனும், டாக்-ஷோ பிரபலமான எலன் டி ஜெனிரெஸ் அ…
-
- 0 replies
- 437 views
-
-
கடும் போக்கு நிலைப்பாடுகளில் இருந்து டொனால்ட் டிரம்ப் மாறிவிட்டாரா? ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் மீது வழக்கு தொடுக்கப் போவதாக முன்னர் அளித்த தனது வாக்குறுதியை கைவிடவுள்ள டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்களில் இனி தான் திறந்த மனதுடன் செயல்படப்போவதாக தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இது தனது அதிபர் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் வெளிப்பட்ட கடும்போக்கு நிலைப்பாடுகளில் இருந்து அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் சற்றே தணிந்துள்ளது விட்டது போல் தோன்றுகிறது. பல்வேறு அம்சங்கள் குறித்தும் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கிளிண்டன் குடும்பத்தாரை தான் காயப்படுத்த …
-
- 1 reply
- 246 views
-
-
சீனக் கட்டுப்பாடுகளுக்கமைய, சில செய்திகளைத் தவிர்க்கும் கருவியை ஃ பேஸ்புக் உருவாக்கியுள்ளதா? சில குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் வாழும் மக்களின் செய்தியோடைகளில் ( நியூஸ் ஃ பீட்) தோன்றும் பதிவுகளை தடுக்க ஒரு சிறப்பு மென்பொருளை சமூக வலைதளமான ஃ பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருவதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் சீன ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் ஃ பேஸ்புக் மீண்டும் நுழைய இந்த சிறப்பம்சம் கொண்ட மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஃ பேஸ்புக் நிறுவனத்தின் மூன்று முன்னாள் மற்றும் இந்நாள் பணியாளர்களிடம் தான் தகவல்கள் பெற்றதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை மே…
-
- 0 replies
- 295 views
-
-
எப்படி இயங்குகிறது அமெரிக்க அரசு இயந்திரம்? அமெரிக்காவில் அரசு தலையீடே இல்லாமல் மக்கள் இயங்க முடியும் என்பது பொதுவான நமது புரிதல். சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் என்னைப் போன்றவர்களுக்கு அமெரிக்காவைப் பற்றிய அறிதல் ஏற்பட்டது நாவல்கள், திரைப்படங்கள் மூலம் என்று சொல்லலாம். நாவல்களில் மாணவர்கள் மத்தியில் புகழ் பெற்றவை ‘வெஸ்டெர்ன்’ என்று அழைக்கப்படுபவை. ஆலிவர் ஸ்ட்ரேஞ்ச், லூயீ லாமோர் போன்றவர்கள் எழுதியவை. அவை அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் மக்கள் குடியேறத் துவங்கிய சமயத்தில் அரசின்மையால் ஏற்பட்ட குழப்பங்களையும் வன்முறையையும் பற்றிப் பேசின. மற்றொரு வகை நாவல்கள் துப்பறிபவர்களையும் நீதிமன்றங்களில் குற்றம் புரிந்தவர…
-
- 0 replies
- 347 views
-
-
ஆர்ட்டிக்கில் அதிகரித்த வெப்பநிலை... உலகிற்கு புது எச்சரிக்கை! #ClimateChange காடுகளை அழித்து குடியிருப்புகள், விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள், மரங்களை அழித்து சாலைகள்... என நாம் இயற்கையைச் சிதைக்கும் அளவு கூடிக்கொண்டே போகிறது. இயற்கையும் அவ்வப்போது, சுனாமி, கடல் சீற்றம், புயல் மழை... எனப்பல ரூபங்களில் நமக்கு, தான் சிதைபடுவதை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், நாம் பூமியை வெப்பப்படுத்துவதை நிறுத்தியபாடில்லை. இயற்கையின் சமீபத்திய சமிக்ஞை... ஆர்ட்டிக் பகுதியில் உயர்ந்திருக்கும் வெப்பநிலை. பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவப்பகுதியின் வெப்பநிலை, பருவநிலை மாற்றம் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, அதாவது சராசரி வெப்பநிலையை விட இந்த ஆண்டு 20…
-
- 0 replies
- 480 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு அமைப்புடன் நடக்கும் மோதல்களில் பெரும் பொதுமக்கள் இழப்பை எதிர்கொள்ளும் மொசூல் நகரில் இருந்து பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பாகிஸ்தானில் அப்பாவிகள் மரண தண்டனைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பிபிசியின் புலனாய்வு. * உலகின் சரிபாதிப்பேரான பெண்களின் குரல்களை பிரதிபலிக்கும் பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் முதல் பகுதி; உலகின் புகழ்பெற்ற மாடலான வின்னி ஹார்லோ, வெண்புள்ளி பிரச்சனையை எதிர்கொண்டது குறித்த மனம் திறந்த பேட்டி.
-
- 0 replies
- 288 views
-
-
டொனால்ட் ட்ரம்பை பிடிக்காதவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறலாம் – நீதிபதி ஜோன் பிரிமோமோ டொனால்ட் ட்ரம்பை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என நீதிபதி ஜோன் பிரிமோமோ (John primomo) அமெரிக்காவின் சன் அன்ரனியோ நகரில் நடைபெற்ற புதிய குடிமக்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற அதிகமான வெளிநாட்டினர் கலந்து கொண்ட குறித்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி பிரிமோமோ, டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் ட்ரம்ப்க்கு வாக்களித்தீர்களோ இல்லையோ என்றாலும் நீங்கள் அமெரிக்க குடிமக்கள் என்றால் அவர்தான் அமெரிக்க…
-
- 0 replies
- 358 views
-
-
பதவியேற்ற முதல் 100 நாட்களில் செய்யவுள்ள உடனடி முன்னுரிமைகளை சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நூறு நாட்களில் தான் செய்யவுள்ள உடனடி முன்னுரிமைகள் எவை என்று டொனால்ட் டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார். பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைவிடும் உத்தேசத்தில் டிரம்ப் பசிபிக் விளிம்பு நாடுகளிடையே போடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கிழித்து போடுவது தான் தனது முதல் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், 12 ஆசிய நாடுகளுடன் செய்யப்படவுள்ள இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு தான் பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைவிடப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு பல பணியிடங்…
-
- 1 reply
- 349 views
-
-
A tsunami warning is in effect for Japan's Fukushima Prefecture after a 7.3-magnitude earthquake struck off Honshu at 5:59 a.m. Tuesday (3:59 p.m. Monday ET), according to the Japan Meteorological Agency. A tsunami wave of 1-3 meters (3-10 feet) is possible, according to the agency. The US Geological Survey put the magnitude at 6.9, striking 37 kilometers (23 miles) east-southeast of Namie off the country's east coast at a depth of 11.4 kilometers (7 miles). Two aftershocks were reported by USGS, one 5.4 and one 4.8. A tsunami wave has already been spotted 22 kilometers off the coast of Iwaki City in Fukushima Prefecture, CNN affiliate NHK reported. Images …
-
- 3 replies
- 735 views
-
-
ட்ரம்ப் மனைவிக்கு ஆடை வடிவமைக்க மாட்டேன், ஏன்?- ஷோபி விளக்கம் மெலானியா ட்ரம்ப்புக்கு ஆடை வடிவமைக்க மறுத்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி. அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கு ஆடை வடிவமைக்க முடியாது என பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி தெலட் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி தெலட் (52). அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உட்பட பல பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப்பின் மனைவி மெலா…
-
- 0 replies
- 519 views
-
-
எம்எச்370-இன் உடைந்த பாகங்களை தேட மடகாஸ்கர் செல்லும் பயணியரின் உறவினர்கள் விபத்திற்குள்ளான மலேசியாவின் எம்எச்370 விமானத்தில் பயணம் செய்தோரின் உறவினர்கள், அந்த விமானத்திற்கு என்ன ஆனதென துப்பு கொடுக்கக்கூடிய உடைந்த பாகங்களை தேடி மடகாஸ்கருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த விமானத்தின் உடைந்த பாகமாக இதுவரை கிடைத்திருக்கும் அனைத்தும் கிழக்கு ஆப்ரிக்காவில் தான் கிடைத்துள்ளன. எஞ்சியுள்ள உடைந்த பாகங்களைக் கண்டுபிடிக்க ஒழுங்கான தேடுதல் நடைபெறவில்லை என்றும், சில சாத்தியக்கூறான கண்டுபிடிப்புகள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளன என்றும் இந்த விமானத்தில் பயணித்தோரின் சில உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கூடுதலாக அறிய கீழுள்ள செய்தியை கிளிக் செய்யவும் …
-
- 0 replies
- 357 views
-
-
பிரான்ஸ் குடியரசு கட்சியின் ஆரம்பகட்ட தேர்தலில் சர்கோசி தோல்வி பிரான்ஸ் மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஆரம்பகட்ட தேர்தலில் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி மூன்றாவது இடத்தையே பிடித்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். "தோல்வியடைந்ததால் எவ்வித கசப்புணர்வும் இல்லை. கவலையும் இல்லை. எனது நாட்டிற்கு நல்லதையே விரும்புகிறேன்" - சர்கோசி இந்த தோல்வியை ஒப்புக்கொண்ட சர்கோசி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் முதலாவதாக வந்த பிரான்சுவா ஃபியோங்கிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார். மற்றுமொரு முன்னாள் பிரதமரான அலாங் யுபே இரண்டாவதாக வந்துள்ளார். அடுத்த ஞாயிற்றுக்க…
-
- 0 replies
- 516 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு அமைப்புடன் நடக்கும் மோதல்களில் பெரும் பொதுமக்கள் இழப்பை எதிர்கொள்ளும் மொசூல் நகரில் இருந்து பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பாகிஸ்தானில் அப்பாவிகள் மரண தண்டனைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பிபிசியின் புலனாய்வு. * உலகின் சரிபாதிப்பேரான பெண்களின் குரல்களை பிரதிபலிக்கும் பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் முதல் பகுதி; உலகின் புகழ்பெற்ற மாடலான வின்னி ஹார்லோ, வெண்புள்ளி நோயை எதிர்கொண்டது குறித்த மனம் திறந்த பேட்டி.
-
- 0 replies
- 407 views
-
-
[Sunday 2016-11-20 18:00] துருக்கி நாட்டில் இளம்பெண்களை கற்பழிக்கும் ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களையே திருமணம் செய்துக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்ற புதிய சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.துருக்கி நாட்டின் ஜனாதிபதியான Recep Tayyip Erdogan என்பவரின் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தது.அதில், ‘18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை ஆண்கள் கற்பழித்து விட்டு பிறகு அவர்களையே கற்பழித்தவர்கள் திருமணம் செய்துக்கொண்டால் அதற்கு தண்டனை கிடையாது’ என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.இருப்பினும், இதில் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.அதாவது, சிறுமியை மிரட்டி அல்லது பலவந்தமாக கற்பழித்தால் மட்டு…
-
- 2 replies
- 675 views
-
-
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு முன்பு, மோடி ஒழிக்க வேண்டியது எதை...? ( வீடியோ) காதலில், எப்படி நல்ல காதல்... கள்ளக்காதல் கிடையாதோ, அப்படிப் பணத்திலும் நல்ல பணம்... கறுப்புப் பணம் என்பது கிடையாது... பிறகு, நம் நாட்டில் கறுப்புப் பணம் தோன்றியது எதனால்... யாரால்? 1,000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தால் மோடியால், கறுப்புப் பணத்தை உருவாக்கும் கறுப்பு உயிர்களைத் தடுக்க முடியுமா? நம் அருகிலே இருக்கும் அந்தக் கறுப்பு உயிர்கள் இப்போது எப்படி எல்லாம் தப்பிக்க முயல்வார்கள்? மோடியின் இந்த நடவடிக்கையைக் கறுப்புப் பணம் வைத்திருக்கும் சினிமா பிரபலங்களும், தொழிலதிபர்களும் ஆதரிப்பது ஏன்? மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தற்போது நட்டாற்றில் ந…
-
- 0 replies
- 471 views
-
-
புரட்சியின் நூற்றாண்டில் சில கேள்விகள்! முதலாளித்துவம் முடிவுறும் என்ற எண்ணமே சுகமாகத்தான் இருக்கிறது வானைப் பிளக்கின்றன குரல்கள்.. ‘சோஷலிஸம் வீழ்ந்துவிட்டது, சோவியத் ஒன்றியம் சிதறுண்டதுடன் கனவுகள் சிதறிவிட்டன. பெர்லின் சுவரின் இடிபாடுகளில் சோஷலிஸம் புதைக்கப்பட்டுவிட்டது. இனி, முதலாளித்துவத்துக்கு முடிவில்லை’ என்று எக்காளமிடுகிறார்கள். ‘முதலாளித்துவத்துக்கு மாற்று ஏதும் இல்லை’ என்ற அகங்கார முழக்கம் எழுப்புகிறார்கள். அதேசமயம், இவற்றையெல்லாம் மறுக்கும் எதிர்மறை உணர்வுகளும் கொந்தளிக்கத்தான் செய்கின்றன. அனைத்துக் கொடுமைகளுக்கும் மூலாதாரம் மூர்க்கத்தனம் கொண்ட இன்றைய முதலாளித்துவம்தான் என்கின்ற உண்மையு…
-
- 0 replies
- 381 views
-
-
இந்திய ரயில் விபத்து : பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்வு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் (காணொளி இணைப்பு) உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயன் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, …
-
- 2 replies
- 505 views
-
-
ஜெர்மனி: சான்சலர் பதவிக்கு நான்காவது முறையாக போட்டியிடும் மெர்கல் நான்காவது முறையாக சான்சலர் பதவிக்குப் போட்டியிட போவதை தன்னுடைய சிடியு கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார். இன்று மாலையில் இது பற்றி முறையான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பாப்பதாக ஜெர்மனி செய்தி நிறுவனமான டிபிஏ அறிவித்திருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக ஏங்கெலா மெர்கல் ஜெர்மனியின் சான்சலராக பதவி வகித்து வருகிறார். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்த பிறகு ஏற்பட்ட ஸ்திரமற்ற நேரத்திலும், அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலுக்குப் பிறகும் ஐரோப்பாவை நி…
-
- 3 replies
- 426 views
-
-
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சுவிஸ் மக்கள்: - வெளியான பகீர் ஆதாரங்கள்! [Saturday 2016-11-19 15:00] சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தாலும் அந்நாட்டிலும் வறுமை கோட்டிற்கு கீழ் இன்றளவும் மக்கள் வசித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சுவிஸ் நாட்டை சேர்ந்த Caritas என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.இதில், கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ஒவ்வொரு 20 வாலிபர்களில் ஒருவர் வறுமையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.அதாவது, நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ள இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களில் 73,000 பேர் வறுமையில் இருந்துள்ளனர்.இதே நிலை கடந்த 2013-ம் ஆண்டு 55,000 எனவும், 2007…
-
- 0 replies
- 438 views
-
-
பக்கிங்ஹாம் அரண்மனை புதுப்பிக்கும் பணிகள் : 369 மில்லியன் பவுண்டு செலவில் தொடங்குகின்றன பிரிட்டிஷ் அரசி எலிசபத்தின் அதிகாரபூர்வ லண்டன் இல்லமான, பக்கிங்ஹாம் அரண்மனை , 369 மில்லியன் பவுண்டு அரச செலவில் புதுப்பிக்கப்படவுள்ளதாக பிரிட்டிஷ் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 10 ஆண்டு காலம் இந்த புதுப்பிக்கும் பணி நீடிக்கும். வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ள இந்தப் பணிகளின்போது, ராணி எலிசபத், பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே தங்கியிருப்பார். பழையதாகிப்போன கேபிள்கள், ஈயக் குழாய்கள், வயர்கள் மற்றும் கொதிகலன்கள் ஆகியவை புதிதாக மாற்றப்படவேண்டும். இவைகளில் பல, இனியும் விட்டுவைத்தால், தீப்பிடிக்கலாம் அல்லது தண்ணீரால் சேதம் ஏற்படலாம் என்ற அச்சங்களுக்கிடையே, 60 ஆண்…
-
- 1 reply
- 335 views
-
-
டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம் – ஒபாமா அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப்புக்கு தகுதி இல்லை என தவறாக எண்ண வேண்டாம் எனவும் டிரம்ப்பை மோசமானவராக கருத வேண்டாம் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார் டிரம்ப் எவ்வாறு நிர்வாகம் நடத்துகிறார் என்பதை காத்திருந்து பார்க்குமாறும் உலக நாடுகள் அமைதியுடன் செழிப்பாக ஒற்றுமையாக வாழும் வகையில் அவரது நிர்வாகம் இருக்கிறதா என்பனை இவரது ஆட்சியை பார்த்த பின்னர் தீர்மானியுங்கள் என ஒபாமா தெரிவித்துள்ளார். டிரம்ப் குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் எனவும் இது உலக நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முக்கியமானதாகும் எனவுத் அவர் குறிப்பட்டுள்…
-
- 0 replies
- 355 views
-
-
மக்கள் கொந்தளிப்பு எதிரொலி.. ரூ 500, 1000 செல்லாது என்ற உத்தரவை மறு ஆய்வு செய்வதாக மோடி அறிவிப்பு. ஆக்ரா: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவி வருவதாலும், நாட்டில் கலவரச் சூழல் நிலவுவதாக சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளதாலும், அதுகுறித்து தேவையான மாற்றம் செய்யப் போவதாகவும், இதுகுறித்து மறு பரிசீலனை செய்யவுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நவம்பர் 8ம் தேதி திடீரென இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து அறிவித்தார் மோடி. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை மக்கள் போதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமல் தெருத் தெருவாக அலைந்து வருகிறார்கள். அரசின் திட்டம் நல…
-
- 2 replies
- 745 views
-
-
டொனால்ட் ட்ரம்பின் வெற்றியும் அமெரிக்க ஜனநாயகத்தின் மெய்த்தோற்றமும் சர்வதேச விவகாரம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று பல நாட்கள் கழிந்து விட்டன. அந்தத் தேர்தல் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து அமெரிக்க வாக்காளர்கள் மீளவில்லை. அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சிகரமான முடிவைத் தந்த தேர்தல் இதுவாகும். இதன் பெறுபேறுகள் குறித்து பல வியாக்கியானங்கள். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் அம்மையர் பிரசாரத்தை சரியாக வழிநடத்தியிருந்தால் ட்ரம்ப்…
-
- 0 replies
- 324 views
-
-
பிரான்ஸில் அதிபர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க கட்சிகள் மும்முரம் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடக்க 5 மாதங்களுக்கு முன்னால், நடைபெறுகின்ற ஆரம்பகட்ட தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள், அவர்களின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாமதமாகப் பெருகிய ஆதரவு இந்த வேட்பாளர் தேர்தலை மும்முனை போட்டியாக மாற்றியிருக்கிறது. இதில் போட்டியிடுகின்ற 7 வேட்பாளர்களில் பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி மற்றும் முந்தைய பிரதமர் அலாங் யுபே ஆகியோர் முன்னிலை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்தனர். ஆனால், முன்னாள் பிரதமர் பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாம…
-
- 0 replies
- 203 views
-
-
இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியிலே முஷாரப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து கொள்கின்றனர். இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியா கல்வியில் சிறந்து விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பமும் அதிகரித்து வருகிறது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள சாதனைகள் குறித்து அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தென் இந்தியர்களை குற…
-
- 10 replies
- 813 views
-