உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26889 topics in this forum
-
ஒபாமா நிர்வாகத்தின் கடுமையான விமர்சகரை அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் மீது தீவிர விமர்சனம் செய்து வரும் ஒரு ஒய்வு பெற்ற ராணுவத் தளபதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். மைக்கேல் ஃபிளின் அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகமையின் இயக்குநராக கடந்த 2014-ஆண்டு வரை, இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகித்த மைக்கேல் ஃபிளின், பாதுகாப்பு தொடர்பான அம்சங்களில் டொனால்ட் டிரம்புக்கு பல மாதங்களாக ஆலோசனை வழங்கி வருகிறார். தற்போதைய ஒபாமா அரசின் நிர்வாகத்தை, பொதுவான உலக விவகாரங்களில் அதன் அணுமுறையையும், மேலும் குறிப்பாக இஸ்லாமிய அரசு என்று தங்கள…
-
- 0 replies
- 346 views
-
-
ட்ரம்பின் வெற்றி ஏற்படுத்திய பிளவு! அச்சம் தரும் வாக்குறுதிகளையும் தாண்டி ட்ரம்ப் வென்றது ஏன் என்று சிந்திக்க வேண்டும் அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அதிர்ச்சி தரத்தக்க வகையில் வெற்றி பெற்றதிலிருந்தே, எதிர்ப்புப் பேரணிகளால் அமெரிக்கா அதிர்ந்துகொண்டே இருக்கிறது. இதை ‘வெள்ளைச் சின அலை’ என்றும், ‘வெள்ளைச் சவுக்கடி’ என்றும் வர்ணிக்கிறார்கள். 2012-ல் ஒபாமாவை இரண்டாவது முறையாக அதிபராக்க 51.1% வாக்காளர்கள் இணைந்து வாக்களித்த பிறகு, வெள்ளையர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒரு பக்கமும் மற்றவர்கள் இன்னொரு பக்கமும் அணி திரண்டுள்ளனர்; இது மூன்றுவிதக் கருத்துகளை உருவாக்கியிருக்கிறது. முதலாவதாக, தேர்தல் முடிவைக…
-
- 0 replies
- 545 views
-
-
விஜய் மல்லையா. | படம்: ஏ.எஃப்.பி. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுப்பு தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1,201 கோடி கடனை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தள்ளுபடி செய்துள்ளது. விஜய் மல்லையா உட்பட மொத்தம் 63 பேரின் கணக்குகளில் இருந்த வாராக் கடன் தொகை ரூ.7,016 கோடியை எஸ்பிஐ தள்ளுபடி செய்துள்ளது. பணத்தை திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் செலுத்தாமல் உள்ள (வில்புல் டிபால்டர்) 100 பேரில் 63 பேரின் கடன் இவ்விதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 37-ல் 31 நபர்களின் நிலுவைத் தொகை பகுதியளவில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் செலுத்த வேண்டிய தொகை வசூலாகாத கடன் (என்பிஏ) கணக்கில் சேர்க்…
-
- 1 reply
- 438 views
-
-
ட்ரம்ப் ஜெயித்த கதை! மருதன் டொனால்ட் ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாள், அமெரிக்காவில் உள்ள 25 நகரங்களில் மக்கள் வீதிகளில் திரண்டு ‘எங்கள் அதிபர் ட்ரம்ப் அல்ல!’ எனப் போராடத் தொடங்கிவிட்டனர்; பெருந்துயர் நிகழ்ந்துவிட்டதைப்போல், பல அமெரிக்கர்கள் மெழுகுவத்தியை ஏந்தியபடி வீதிகளில் ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறார்கள். ‘டொனால்ட் ட்ரம்ப்பை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என, என் மகளிடம் எப்படிச் சொல்வேன்?’ என ட்விட்டரில் மனம் வெதும்பி வெடித்திருக்கிறார் ஓர் அமெரிக்கத் தாய். `ட்ரம்பைத் திரும்பப் பெறுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?’ என, சிலர் கூகுளிடம் அப்பாவித்தனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டு சமூக வலைதள…
-
- 1 reply
- 561 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *காலநிலை மாற்ற ஒப்பந்தத்தை மாற்ற வேண்டாம் என பதவி விலகிச் செல்லவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். *உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தும் சீனா தனது சுயேச்சை வேட்பாளர்களை எப்படி மௌனமாக்குகிறது என்பது குறித்த பிபிசியின் தகவல். *காகிதம் மற்றும் கண்ணாடி மறுசுழற்சிக்கு உள்ளாவதை போலவே பிரிட்டனில் தொலைக்காட்சி பெட்டிகளும் மறுசுழற்சிக்கு உள்ளாகின்றன.
-
- 0 replies
- 306 views
-
-
தேர்தல் தோல்விக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே விரும்பவில்லை: ஹிலரி ஒரு வாரத்துக்கு முன்பு வெளிவந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் தோல்வியடைந்த பிறகு, தான் கலந்து கொண்ட முதல் பொது சந்திப்பில், அதிபர் தேர்தலில் தான் டொனால்ட் டிரம்பிடம் தோல்விடைந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை தனது பேச்சில் ஹிலரி கிளிண்டன்அப்பட்டமாக வெளிப்படுத்தினார். வாஷிங்டன் டிசியில் உரையாற்றிய ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் மீண்டும் தனது வீட்டை விட்டு வெளியே செல்வதையே தான் விரும்பவில்லை என்று கூறினார். ஒரு குழந்தைகள் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அண்மைய அதிபர் தேர்தல் அமெரிக்கர்களை அவர்களின் ஆத்ம தேடலுக்கு தூண்டியதாக தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 337 views
-
-
மாநிலங்களவை விவாதம்: மேலே - ஆனந்த் ஷர்மா, பிரமோத் திவாரி | கீழே - மாயாவதி, யெச்சூரி ரூபாய் நோட்டு உத்தி மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நாடு முழுவதும் ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (புதன்கிழமை) கடுமையாக விமர்சித்தன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசும்போது, "ஒரே இரவில் 86% பணத்தை புழக்கத்திலிருந்து அரசு தடை செய்துள்ளது. அப்படியெனில் அரசு அந்த பணம் அத…
-
- 2 replies
- 435 views
-
-
தமிழ்நாட்டில் 2014ல் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்ற உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக, தமிழக அரசு பதிவு செய்த சீராய்வு மனுவை இன்று தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக 2017ல் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது. விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ல் தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கடந்த ஜனவரி 8-ந் தேதி அனுமதி வழங்கி, விளையாட்டை நடத்துவதில் சில விதிமுறைகளை கொண்டுவந்தது. ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தன…
-
- 0 replies
- 251 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரிய அரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போ மீதான தாக்குதல் மீண்டும் துவக்கம்; அமெரிக்காவின் அடுத்த அதிபர் சிரியாவின் நண்பராக அமையக்கூடும் என்கிறார் சிரிய அதிபர் அசாத். * உலகின் மிகப்பெரிய அகதி முகாமை மூட கென்யா முடிவு; ஆனால் தபாப் முகாமிலிருக்கும் அகதிகளில் பலர் சொமாலியா திரும்ப அச்சம். * போலிச் செய்திகளின் பரவலைத் தடுப்பதில் கூகுள் நிறுவனம் தீவிரம்; கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை பிபிசிக்கு பிரத்யேக பேட்டி.
-
- 0 replies
- 320 views
-
-
புதிய 4 இந்திய மொழிகள் உட்பட மேலும் 11 உலக மொழிகளில் பிபிசி உலக சேவை 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலகசேவை அறிவித்துள்ளது. பிபிசி உலகசேவை விரிவாக்கப்படுகிறது இந்தியாவில் நான்கு புதிய மொழிச்சேவைகளை பிபிசி துவக்கப்போகிறது. 1940 ஆம் ஆண்டுக்குப்பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் இடங்கள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு தனது சுயாதீன ஊடகசெயற்பாட்டை பிபிசி கொண்டு செல்லும் நோக்கில் இந்த முடிவு வந்துள்ளது. அதில் நான்கு புதிய இந்திய மொழிச்சேவைகளும் அடங்குகின்றன. தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி …
-
- 0 replies
- 266 views
-
-
நைஜீரியாவில் 75 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை : ஐ.நா. கவலை நைஜீரியா நாட்டில் அடுத்த சிலமாதங்களில் சுமார் 75 ஆயிரம் குழந்தைகள் அடுத்தடுத்த மாதங்களில் பட்டினியால் நம் கண்முன்னால் சாகும் பரிதாப நிலை உருவாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் எண்ணெய்வளம் மிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். 17 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்நாட்டில் உள்ள ஏராளமான ஏழை மக்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு 2 டொலர்களை விட குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டி…
-
- 0 replies
- 370 views
-
-
எங்களுக்கு 1 ரூபாய் சம்பளம் போதும்..!அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றிபெறு தனது முதல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று சில நாட்களே ஆன நிலையில் பதவிக்கு வராத முன்பே தனது பிரச்சாரத்தில் அறிவித்ததைப் போல் தனது பதவிக் காலத்தில் சம்பளம் வாங்கமாட்டேன் என அறிவித்துள்ளார். இவர் மட்டும் தான் இத்தகைய காரியத்தைச் செய்துள்ளாரா என்றால் இல்லை, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் வருடத்திற்கு ஒரு ரூபாய் சம்பளம் பெறுகிறார். இவர்களைப் போலவே வர்த்தகச் சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் 1 ரூபாய்/1 டாலர் சம்பளத்தைப் பெறுகின்றனர். யார் இவர்கள்..? முதன்முதலாக உலகில் 1 ரூபாய் சம்பளத்தை அறிமுகம் செய்து வைத்தவர் முகமது…
-
- 1 reply
- 744 views
-
-
சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன... கடவுள் கிருஷ்ணன் அருள்புரிவார்: மத்திய அமைச்சர் சுஷ்மா. டெல்லி: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் சுஷ்மா சுவராஜுக்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த சுஷ்மாவிற்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், தற்போது டயாலிசிஸ் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து…
-
- 1 reply
- 443 views
-
-
எப்படி வென்றார் ட்ரம்ப்? ட்ரம்பின் வெற்றி உலகமயமாக்கலுக்கும் சுதந்திர வர்த்தகத்துக்கும் பின்னடைவு சான்பிரான்சிஸ்கோ நகரின் ஃபெரி ப்ளாஸா, உலகின் மிக அழகிய மூடிய சந்தைகளில் ஒன்று. சந்தைக்குப் பின்னால் கடல். ஓரமாக நடந்துபோனால் ‘கோல்டன் கேட்’ பாலத்தை அடையலாம். ட்ரம்ப் வெற்றிக்கு மறுநாள் நானும் என் மனைவியும் ட்ராம் ஒன்றில் ஏறி அங்கு வந்தோம். ப்ளாஸாவுக்கு முன்னால் சில இளைஞர்களைப் பார்த்தோம். கையில் அட்டைகள். ‘ட்ரம்ப் பிஸ்ஸாவை முள்கரண்டியால் சாப்பிடுகிறார்’, ‘ட்ரம்ப் தேசிய அவமானம்’, ‘நாங்கள் வெறுக்க மாட்டோம், எங்கள் நாடு ஒற்றுமையின் சின்னம்’போன்ற வாசகங்களைத் தாங்கியவை. இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவில் சற்று நேரத…
-
- 3 replies
- 628 views
-
-
நான் தேனீர் விற்றபோது எல்லோரும் கடும் தேனீர்தான் கேட்பார்கள் – நாணயத்தாள் விவகாரம் குறித்து மோடி: நாணய செயலிழப்பு மற்றும் புதிய நாணத்தாள் அறிமுகம் குறித்த தன்னுடைய நடவடிக்கை கடுமையானது என்பதை ஒப்புக்கொள்வதாக கூறிய இந்தியப் பிரதமர் மோடி தான் தேனீர்விற்றபோது எல்லோரும் கடும் தேனீர்தான்( சாயம் கூடிய ஸ்ரோங் ரீ) கேட்பதாக தெரிவித்துள்ளார். கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஏழை மக்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் காங்கிரஸ் இதற்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் காஸிபூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்திலேய…
-
- 0 replies
- 397 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மியன்மாரில் இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அறுபத்தொன்பது என்கிறது இராணுவம். பர்மிய தலைவி ஆங் சான் சூசி நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆசியான் கோரிக்கை. * அமெரிக்காவில் விற்கப்படும் ஹெராயின் மெக்ஸிகோவில் எப்படி தயாரிக்கப்படுகிறது? நேரில் சென்று ஆராயும் பிபிசி செய்தியாளரின் பிரத்யேக புலனாய்வுச் செய்தித்தொகுப்பு. * உலகின் அதிவேக மனிதர் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்; அடுத்தது என்ன? பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி.
-
- 0 replies
- 480 views
-
-
ஏராளமான பறவைகள் மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் 2016-11-15 11:56:46 பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தின் மீது ஏராளமான பறவைகள் மோதியதால் அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப் பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. தோமஸ் குக் நிறுவனத்தின் விமானமொன்று ஆபிரிக்க நாடான காம்பியாவின் பன்ஜுல் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பறந்து கொண்டிருந்தது. இதன்போது, பறவைகள் கூட்டத் துடன் விமானம் மோதியது. விமானத்தின் என்ஜின்களிலும் பறவைகள் மோதின. இதையடுத்து, அவ் விமானம் மீண்டும் பன்ஜூல் நகருக்குத் திசை திருப்பப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. …
-
- 1 reply
- 523 views
-
-
அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் யுத்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தான் அரச படையினர் , அமெரிக்கப் படையினர் மற்றும் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட போது இ…
-
- 0 replies
- 220 views
-
-
ஆஸியில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து கொலை (படங்கள் இணைப்பு) அவுஸ்திரேலியா - சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பிரபல பாதாள குழு தலைவர் ஒருவர் நடு வீதியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பஸ்குலோ பர்பரோ என்ற 35 வயது மதிக்கத்தக்க பாதாளகுழு தலைவனே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் நடு வீதியில் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பர்பரோவின் சடலத்தை அகற்றியுள்ளனர். இதேவேளை சம்பவம் தொட…
-
- 0 replies
- 390 views
-
-
நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் மழை வெள்ளம்: மக்கள் சிக்கித் தவிப்பு நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். கைகொயுராவில் சிக்கிய மக்கள் ஹெலிகாப்டரில் ஏற்றிச்செல்லப்படும் காட்சி. வெலிங்டன்: நியூசிலாந்தில் நேற்று முன்தினம் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 7.8 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து, 2 பேர் பலியாகினர் பலர் காயம் அடைந்தனர். ரோடுகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், ரோடுகள், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்ப…
-
- 0 replies
- 267 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * நியூசிலாந்தை இரண்டாவது சக்தி மிக்க பூகம்பம் தாக்கிய நிலையில் கடற்கரை நகரான கைகோராவில் அகப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ கடற்படை விநியோகங்களை அனுப்புகிறது. *புதிதாக தேர்வான அதிபர் ட்ரம்ப் உயர் பதவிகளுக்கான நியமனங்களை ஆரம்பித்துள்ளார் . முஸ்லிம்கள் மற்றும் லத்தினோ அமெரிக்கர்கள் மீதான துன்புறுத்தல்களை நிறுத்துமாறும் அவர் கோரியுள்ளார். * ரோமியோ ஜூலியட் நாடகம் அரங்கேறிய முதல் அரங்கு எப்படியிருக்கும்? கிழக்கு லண்டனில் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கட்டிடம் ஒன்று புதிய சான்றுகளை தருகின்றது.
-
- 0 replies
- 362 views
-
-
மது, புகைத்தல் பழக்கமற்ற டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார். 70 வயதான இதற்கு முன் எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்காதவர் டொனால்ட் ட்ரம்ப். பெற்றோருடன் டொனால்ட் ட்ரம்ப் டொனால்ட் ட்ரம்பின் தாத்தா, அதாவது, தந்தையின் தந்தையான பிரெட்ரிக் டரம்ப், தற்போது ஜேர்மனிய பிராந்தியமாகவுள்ள பவேரியா ராஜ்ஜியத்தில் 1869 ஆம் ஆண்டு பிறந்தவர். 1885 ஆம் ஆண்டு தனது 16 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 1901 ஆம் ஆண்டு ஜேர்மனிக்குத் திரும்பி எலிஸபெத் கிறிஸ்ட் என்பவரை திருமண…
-
- 0 replies
- 403 views
-
-
ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சேவிடம் விசாரணை நடத்திய ஸ்வீடன் அதிகாரிகள் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஜூலியன் அசாஞ்சேவிடம், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். லண்டன்: அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 45) மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது. இதனைதொடர்ந்து, அவர் லண்டனிலுள்ள ஈக்வடா…
-
- 0 replies
- 271 views
-
-
ஜெயலலிதா பாணியில் டிரம்ப் : ஒரு டாலர்தான் சம்பளம் ! ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெறப் போவதாகவும் ஆண்டு இறுதி விடுமுறை கூட எடுக்காமல் மக்கள் பணியாற்றப் போவதாகவும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். கருத்துக் கணிப்புகள் ஹிலரி வெற்றி பெறுவார் என்றன. ஆனால், அதிரடியாக டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார்.மக்களிடையே ஹிலரிக்கு ஆதரவு இருந்தாலும் பிரதிநிதித்துவ வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் ஹிலரியால் அதிபர் ஆக முடியவில்லை. தற்போது அமெரிக்கா முழுவதுமே டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பெண்கள் டிரம்புக்கு எதிராக திரண்டுள்…
-
- 0 replies
- 398 views
-
-
குர்தீஷ் படையினர் உயிருடன் ஐ.எஸ். தீவிரவாதியை சுற்றிவளைக்கும் பயங்கர காணொளி ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருக்கும் மொசூல் பகுதியை மீட்கும் நடவடிக்கையில் ஈராக் இராணுவம், குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர், சன்னிபிரிவு அரேபிய மலைவாழ் இன வீரர்கள் மற்றும் ஷியா அமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன. இதன் போது மொசூல் புறநகர் பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஜ.எஸ். தீவிரவாதத்தை சேர்ந்த ஒருவர் சரணடையும் காட்சி இணையத்தளத்தில் பரவி வருகின்றது. குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் சுற்றிவளைத்த போது குறித்த தீவிரவாதி தன் கைகளை தலைமேல் உயர்த்தியவாறு அச்சத்துடன…
-
- 0 replies
- 420 views
-