உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கை குறைப்பு சிங்கப்பூர் அரசு அந்நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கும் 250க்கும் மேற்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கையை 17ஆகக் குறைத்திருக்கிறது. இப்போது தடை விலக்கப்பட்ட புத்தகங்களில் , 1748ம் ஆண்டில் முதலில் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில சிருங்கார நாவலான "ஃபேனி ஹில்"லும் அடங்கும். "தெ லாங் மார்ச்" என்ற கம்யூனிச புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கப்பட்டிருக்கிறது. ஆனால், செக்ஸ் சஞ்சிகைகளான, 'பிளேபாய்' மற்றும் 'ஹஸ்லர்' போன்றவை மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதே போல "ஜெஹோவாவின் சாட்சிகள்" கிறித்தவ மதப் பிரிவின் பிரசுரங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையும் நீட…
-
- 0 replies
- 326 views
-
-
http://www.bbc.com/tamil/global/2015/11/151125_raqqavt
-
- 0 replies
- 765 views
-
-
அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கியுடன் இணைந்து ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போரிடத் தயார்: ரஷ்யா நவ.20-ம் தேதி வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் சிரியாவில் ஆல்-ஆசாத்துக்கு எதிரான புரட்சிக் குழுக்கள் மீது ரஷ்யா தாக்குதல். படம்: ஏ.பி. அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபடத் தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் செவ்வாய்க்கிழமை சுட்டு வீழ்த்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் ஓர்லோவ் பாரீஸில் கூறும்போது, “ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் மீது தாக்க…
-
- 0 replies
- 585 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - 'திட்டமிட்டு ஆத்திரமூட்டும் செயல்'- தங்களின் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி மீது ரஷ்யா காட்டம்! அதேநேரம், தங்களின் விமானி ஒருவர் மீட்கப்பட்டதாக ரஷ்யா உறுதி! - பிபிசியின் நூறு பெண்கள் தொடர் வரிசையில், ஐ எஸ் ஆயுததாரிகளின் தலைநகரமான ரக்காவிலிருந்து தப்பித்த ஒரு பெண்ணின் சோகக் கதை! - பிரசிலில் அண்மையில் அணையொன்று உடைய, நீராதாரமாகவும் வாழ்வாதாரகவும் விளங்கிய நதியை பறிகொடுத்து நிற்கும் பழங்குடியின மக்கள்!
-
- 0 replies
- 973 views
-
-
ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி அடித்துக்கொலை ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலக நாடுகளின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு…
-
- 0 replies
- 586 views
-
-
பரிஸ் தாக்குதலாளியாக்கப்பட்ட மொரோக்கோவின் அப்பாவிப் பெண் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் பெண்ணொருவர், பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மரணமடைந்திருந்தார். அங்கு உயிரிழந்தவர் எனக் கருதப்பட்டு, சில ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் காணப்படுபவர், உயிரிழந்தவர் அல்லர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் பெயர் ஹஸ்னா அய்ட் பௌலசென் என இனங்காணப்பட்டார். தற்கொலை அங்கியை வெடிக்க வைத்தே அவர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆணொருவரே அதை வெடிக்க வைத்ததாகப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் தொடர்பில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் சரியென்ற போத…
-
- 0 replies
- 670 views
-
-
துனிஷியாவில் அதிபரின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்; 12 பேர் பலி: அவசரநிலை அமல்! துனிஷ்: வடக்கு ஆப்ரிக்க நாடான துனிஷியாவில், அதிபரின் பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் துனிஷில், அதிபரின் பாதுகாவலர்களை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென வெடித்துச் சிதறியதில், அதில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். இது தற்கொலைப் படை தாக்குதல் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்த துனிஷிய அதிபர் பெஜி கய்டு எஸிப்சி, நாடு முழுவதும் 30 நாட்கள் அவசர நிலையை பிரகடனம் செய்…
-
- 0 replies
- 491 views
-
-
விமானத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது துருக்கியால் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் விமானிகளில் ஒருவரை சிரியாவின் இராணுவத்தினர் மீட்டுள்ளதாக பிரான்ஸிற்கான ரஷ்யத் தூதர் தெரிவித்திருக்கிறார். யுரோப் வன் வானொலிக்குப் பேட்டியளித்த ரஷ்யத் தூதர் அலெக்ஸாண்டர் ஆர்லோவ், அந்த விமானி சிரியாவில் உள்ள ரஷ்ய விமான தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். எனினும், இந்தத் தகவலை மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் இன்னும் உறுதிசெய்யவில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்திருந்த மற்றொரு விமானியும், விமானிகளை மீட்பதற்காக சென்ற ஹெலிகாப்டரில் ரஷ்யாவின் மரைன் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டுவிட்டதாக ரஷ்யாவி…
-
- 0 replies
- 621 views
-
-
ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு அமெரிக்கா ஆதரவு அமெரிக்க அதிபர் ஒபாமா சிரியாவின் மீது வான் தாக்குதலில் ஈடுப்பட்டிருந்த ஒரு ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு, அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. துருக்கிய அதிபர் ரெஜெப் தயிப் எர்துவானுடன் தொலைப்பேசி மூலம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, துருக்கி தனது இறையாண்மையைப் பாதுகாத்துக்கொள்ள அதற்கு உரிமை என்று தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை பாதுகாப்பதையே இச்செயல் காட்டுகிறது என்று ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வியதேவ் தெரிவித்துள்ளார். ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் எண்ணெய் விற்பனையின் மூலம் சில துருக்கிய அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதாகவும் அவர் குற்…
-
- 0 replies
- 313 views
-
-
இந்திய முஸ்லிம்கள் உள்பட தெற்காசிய நாடுகளிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைவோரை, தற்கொலைப் படையாகவே அந்த இயக்கத்தினர் பயன்படுத்துவதாக சர்வதேச உளவுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உளவுத் துறை நிறுவனங்கள், அதுகுறித்து தகவல்களை இந்திய உளவுத்துறையிடம் அண்மையில் பகிர்ந்து கொண்டன.அந்த அறிக்கையில், இந்தியர்கள் உள்பட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்தும்விதம் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள் வருமாறு:ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உயர்ந்த பதவிகள் வழங்கப்படுகின்றன. த…
-
- 2 replies
- 762 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படையில் ரஷ்யா பங்கேற்க ஒபாமா நிபந்தனை! வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப்படையில், ரஷ்யா பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிய நிபந்தனை விதித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலமாகியுள்ள நிலையில், 65 உலக நாடுகள் அவர்களை எதிர்க்கும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்யா, சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் ஆசாத்தை பாதுகாக்கவும், அந்நாட்டு அரசுக்கு உதவும் வகையில் ஐ.எஸ்.தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கில் ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, "ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தீவிரவாதிகளை ஒழிக்க மட்டுமே தாக்குதல்களை ந…
-
- 0 replies
- 540 views
-
-
சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர்விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது. இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் “முதுகில் குத்திவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும். இதை வேறு மாதிரி சொல்லமுடியாது. இன்று நடைபெற்ற சம்பவம் துருக்கி - ரஷ்ய இட…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிங்கப்பூரில் தமிழர் ஹோட்டலில் மசால் தோசை சாப்பிட்ட மோடி! ( வீடியோ) சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமளவிலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால்தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பிரபலமான இந்திய ஹோட்டலான, கோமளவிலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் நேற்று இரவு விருந்தளித்தார். இதில் என்ன விஷேசம் என்னவென்றால், தலைவர்கள் இருவரும் அந்த ஹோட்டலுக்கு நேரடியாக சென்று விருந்து உண்டதுதான். பிரதமர் மோடி மசால்தோசை, வடை போன்றவற்றை விரும்பி உண்டார். இந்த ஹோட்டலை ராஜ்குமார் என்பவர் நிர்வகித்து வருகிறார். …
-
- 2 replies
- 1.8k views
-
-
சிரியாவில் ரஷ்ய யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது சிரியாவுக்கு மேலே வைத்து ரஷ்யாவின் சுக்கோய் 24 ரக போர் விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவுடனான எல்லையின் அருகே தமது வான் பரப்புக்குள் அந்த ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்ததால், தமது எஃப் 16 ரக விமானங்கள் இரண்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கிய இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். சுடுவதற்கு முன் ஐந்து நிமிட நேரத்தில் பத்து தடவை அந்த விமானத்தை தாம் எச்சரித்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் ரஷ்ய விமானம் துருக்கிய வான் பரப்பில் நுழைந்ததாகக் கூறப்படுவதை மாஸ்கோ மறுக்கிறது. தமது விமானம் இன்னொரு விமானத்திலிருந்து சுடப்படவில்லை, தரையிலிருந்துதான் சுடப்பட்…
-
- 3 replies
- 1.4k views
-
-
மெசெடோனியாவுக்குள் நுழைய முடியாத குடியேறிகள் வாய்த் தைப்புப் போராட்டம் ====================================== பாரிஸ் தாக்குதல்களை அடுத்து ஐரோப்பாவுக்குள் நுழைவதில் புதிய கெடுபிடிகளை சந்தித்திவரும் இரானிய, பாகிஸ்தானிய குடியேறிகள் வாயைத் தைத்துக்கொண்டு உண்ணாவிரத மற்றும் மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். http://www.bbc.com/tamil/global/2015/11/151124_refugeesmanivannan
-
- 2 replies
- 741 views
-
-
இருந்ததே நான்கு,அதிலும் ஒன்று போய்விட்டது உலகளவில் கடைசியாக எஞ்சியிருந்த வடபகுதி வெள்ளையின காண்டாமிருங்கள் நான்கில் ஒன்று உயிரிழந்துள்ளது. நோலா 'கொலை செய்யப்பட்டாள்'. அறுவை சிகிச்சை பலனளிக்காததால் கருணைக் கொலை. அமெரிக்காவிலுள்ள வனவிலங்கு பூங்காவில் இருந்த 41 வயதான நோலா எனும் பெண் காண்டாமிருகத்தின் உடல்நிலை, அறுவை சிகிக்சை ஒன்றின் பின்னர் மோசமடைந்தது. இடுப்புப் பகுதியில் ஏற்பட்டிருந்த புண் ஒன்றுக்காக நவம்பர் மாதம் 13ஆம் தேதி நோலாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அதன் உடல்நிலை பின்னரும் மோசமடைந்ததால் மருத்துவரீதியில் அதை கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்களால் அது கொல்லப்பட்டது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கி சிரியா எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்டது ரஷ்ய யுத்த விமானம்- துருக்கிய வான் பரப்பில் அத்துமீறி நுழையவில்லை என்கிறது ரஷ்யா! - விமானத் தாக்குதல்களால் மட்டும் ஐஎஸ் குழுவினரை தோற்கடிக்க முடியுமா? - சிரியா விவகாரம் பற்றி பேசுவதற்காக பிரான்ஸ் அதிபர் அமெரிக்கா செல்லும் நிலையில், ஐஎஸ் மீதான வான் தாக்குதல்களின் பலன்கள் பற்றி ஆராய்கிறது பிபிசி - பாரிஸ் தாக்குதலை அடுத்து, ஐரோப்பாவுக்குள் குடியேறிகளை அனுமதிப்பதில் அதிகரிக்கும் கெடுபிடிகளுக்கு எதிராக மசெடோனிய எல்லையில் குடியேறிகள் போராட்டம்!
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐஎஸ்-க்கு நிதி எங்கிருந்து வருகிறது? ஐஎஸ்-க்கு எதிராக போர் புரிய ஐநா அமைப்பே அறிவுறுத்திய பின்பும் கூட உலக நாடுகளுக்கு முன்னால் இருக்கும் பெரிய சவால் ஐஎஸ்.க்கு வரும் பணத்தை முடக்குவது எப்படி என்பதாகவே இருக்கும். டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளிலிருந்து பாக்தாத் புறநகர்ப்பகுதி வரை தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஐஎஸ், உலகிலேயே பெரிய அளவுக்கு நிதியுதவி பெற்று வரும் பயங்கரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் மத போலீஸ் துறை உள்ளது, இவர்கள் பள்ளிகள் நடத்தி வருகின்றனர், உணவு மையங்கள் மற்றும் பிற நிர்வாக மையங்களையும் ஐஎஸ் நடத்தி வருகிறது. 'தி இகானமிஸ்ட்' பத்திரிகையின் படி, ஐஎஸ் போர் படையினருக்கு மாதம் 400…
-
- 0 replies
- 661 views
-
-
தீவிரவாத தாக்குதல் அபாயம்: பெல்ஜியத்தில் உச்சகட்ட பாதுகாப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் மத்திய ரயில் நிலையம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். படம்: ஏஎப்பி தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பெல்ஜியம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாயினர். பெல்ஜியத்தை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாத குழு தாக்குதலை தலைமையேற்று நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. பாரீஸை தொடர்ந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட…
-
- 0 replies
- 562 views
-
-
ரஷ்ய விமானத் தாக்குதலில் 2 மாதங்களில் 400 பொதுமக்கள் பலி கடந்த செப்டெம்பரிலிருந்து ரஷ்யா, சிரியாவில் மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்கள் காரணமாக, குறைந்தது 400 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக, மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன. செப்டெம்பர் 30ஆம் திகதியிலிருந்து நவம்பர் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இதில், 97 பேர் சிறுவர்கள் எனவும் அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது. அத்தோடு, கடந்தாண்டு ஒக்டோபரிலிருந்து, குறைந்தது 42,234 விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆவணப்படுத்தப்…
-
- 0 replies
- 716 views
-
-
ஐ.எஸ்.க்கு 60 மில்லியன் முஸ்லிம்கள் ஆதரவு இஸ்லாமிய ஆயுத அமைப்பு என தன்மை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு, உலகிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்தது 56 மில்லியன் முஸ்லிம்களின் ஆதரவு, அவ்வமைப்புக்கு உண்டு என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பிரபலமான கருத்துக்கணிப்பு நிறுவனமான பி.ஈ.டபிள்யூ கருத்துக்கணிப்பு நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பிலேயே, இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. லெபனான், இஸ்ரேல், பலஸ்தீனம், பேர்க்கினோ பாஸோ, நைஜீரியா, மலேஷியா, பாகிஸ்தான், துருக்கி, ஜோர்தான், இந்தோனேஷியா, செனகல் ஆகிய 11 நாடுகளிலேயே, இந்தக் கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின…
-
- 0 replies
- 639 views
-
-
விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது பிரான்ஸ் குண்டுமழை! [Tuesday 2015-11-24 09:00] ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் பிரான்ஸ் வான்வெளி தாக்குதல்களை தொடங்கியுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் பலியானதை அடுத்து, ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹாலண்டே வலியுறுத்தினார். கடந்த திங்கட்கிழமை, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம்கள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்க அனுமதிக்கவேண்ட…
-
- 0 replies
- 609 views
-
-
வெள்ளை மாளிகையை தகர்க்கப்போம்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்! வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தகர்க்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், பிரான்ஸில் அதிகமான தாக்குதலை நடத்துவோம் என்றும் அவர்கள் அதில் சபதமிட்டு உள்ளனர். பாரீஸ் தாக்குதலில் 219 பேரை கொன்று குவித்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். இதைத் தொடர்ந்து, சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து ஃபிரான்ஸ் விமானப்படை சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு ஆதரவாக, அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளின் படையும் தங்களின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தற்கொலை …
-
- 4 replies
- 884 views
-
-
ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், சித்தூர், அனந்தபுரம், கடப்பா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, பிரகாசம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் நெல்லூர், சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.திருப்பதியிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பிடித்த கனமழை நேற்று இரவு வரை விடாமல் கொட்டியது. இதனால் மலைபாதையில் மீண்டும் மண்சரிவு, பாறைகள் விழ தொடங்கின. 1–வது மலை பாதையிலும் மண்சரிவு ஏற்பட்டதால் மலை பாதை நேற்று இரவு மூடப்பட்டது. மேலும் ஒரு வாரமாக மூடப்பட்டு இருந்த பக்தர்கள் நடந்து செல்லும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மழை நீடித்ததால் அந்த…
-
- 0 replies
- 670 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மூன்றாவது நாளாகவும் முடங்கி கிடக்கின்றது பெல்ஜியத் தலைநகர் - பாரிஸ் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபருக்கு வலைவிரித்து தொடர்கிறது தேடுதல் வேட்டை! - 'ஏற்க முடியாத தாமதம், மெத்தனம்' மேற்கு ஆப்பிரிக்காவின் இபோலா நெருக்கடிக்கு சர்வதேசத்தின் பதில் நடவடிக்கைகள் மீது நிபுணர் குழு விமர்சனம்! - தொழில்துறையில் முன்னேற்றம் காணும் சிங்கப்பூர் பெண்களால் குடும்ப சுமைகளை சமாளிக்க முடிகிறதா?
-
- 0 replies
- 432 views
-